Friday, September 6, 2013

டிமுக கனியை நம்பி மணியை (Money) இழந்த ராசா!

பொதுச் சொத்தை கொள்ளையிட்டோர் வெது வெதும்பி மாய்வர்!

கிடைத்த பதவியினை வைத்து
இனிக்கும் ஊழல் செய்துநிரூபனின் நாற்று 
எனக்கும் சொத்துச் சேர்த்து -தமிழ்
சுரக்கும் கவி மொழியாம் கனியையும்
என் பங்கிற்கு கூட்டுச் சேர்த்தேன்!நிரூபனின் நாற்று
சுவிஸ் பேங்கில் டெப்பாஷிட் பண்ணி
சுக போக வாழ்க்கை நடாத்திட
நினைக்கையில் CBI வடிவில்நிரூபனின் நாற்று
வந்தது சிக்கல் - இப்போது
திஹாரின் வெப்பத்தில்
தினம் தினம் நிரூபனின் நாற்று
தனிமையில் தவிப்பதால் அடிக்கடி 
தொண்டைக்குள் எடுக்குது விக்கல்!
கனியின் கால(க்) கிறுக்கல்கள்!நிரூ
இதனை விட இன்னும் சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.ரூபனின் நாற்று
அலைக் கற்றை ஆனாலும் அடித்து நீ வாழ் மகளே என - ஆட்சி
வலுவற்ற கிழம் சொன்ன பேச்சினை நம்பினேன் - ஆட்டைய போட்டேன்
சிலை போல நானும் சிங்கார(த்) தீவில் வாழுவேன் என; என்
நிலை மாறி கனா கண்டு ராசவுடன் கூட்டு வைத்தேன்!நிரூபனின் நாற்று
வலை வீசி யாரும் எம்மை பிடிக்க மாட்டார்கள் எனும் துணிவில்
வகை தொகையின்றி கொள்ளையிட நினைத்தோம் - அந்தோ
பல நாளாய் பின் தொடர்ந்த CBI இன் அதிரடியால்நிரூபனின் நாற்று
உலகத்து முன்றலிலே எம் ஊழல் எல்லாம் அம்பலமாய் ஆகிடவே
உணர்வின்றி தேம்பி அழாக் குறையாக ஜெயிலுக்குள் போனேன்
கனியின்றி திமுக இ(ல்)லையே எனும் தந்தையின் தார்மீக செயலால்
இனிதாக இப்போது வெளியே வந்தேன் - மணியின்றி வாழ்தல் முறையா?
மனமென்னும் கோயிலிலே ஓடுகிறது பதுக்கிய பண நினைவுகள்
தனியே நான் கொள்ளையிட தக்க சான்ஸ் (Chance) இது என்பதால்
இனி ராசா வெளியே வர கூடாது என இறைவனிடம் வேண்டுகின்றேன்!
கனி வாழ்வும் மலரும் காலம் இதுவல்லவா? கவிஞரே வாழ்த்த வந்திடுவீரே!

கலைஞரை எண்ணி கவலையுறும் கனி!
கருமமே கண் எனச் செயற்படச் சொன்னார் கலைஞர் 
சுவிஸ் பேங்கிலே உள்ள சொத்தை கணக்கிடச் சொன்னார் கணவர்
தருமமே செய்து நாம் வாழ்ந்தாலும் தமிழகம் சிறந்திட செய்வோம் என
பெருமைகள் நிறைந்த வார்த்தை கூறி போலியாய் மக்களாட்சி செய்து
வருகின்ற பணத்தையெல்லாம் பதுக்கி -  தன் மக்கள் வாழ வழி சொன்ன
பெருமையில் சிறந்த தந்தை பற்றி பாரினில் பெரும் புகழ் கொள்ளாது
உருவினில் நடிகையை ஆட வைத்து; உணர்வுள்ள பாராட்டு விழா எடுக்காது
சிறுமையில் சிக்கி தவிக்கலாமோ தமிழகமே - CBI எனும் பெயரை
இரவினில் நினைத்தாலே தூக்கம் கெடுகிறதே - இதற்கு ஏதும்
பெரு வழி சொல்வீரா என் தமிழ்(த்) தாயகமே!நிரூபனின் நாற்று
கலைஞரின் கட்சிப் பஞ்ச்! 
சீக்கிரட்டாக அடித்தாலும் சீக்கிரட் ஏஜெண்ட் தேடுதே - தென் ஆசியாவின்
மார்க்கிரட் தட்சர் பரம்பரை போல என் மக்களை மாற்றிட நினைத்தேன்
வாக்குகள் பல வாங்க இலவசம் தன்னை ஏப்பம் விட்டு தமிழகத்தில் - செல்
வாக்கது பெற்ற கட்சியால் இருந்தேன் - 2G மேட்டரால் வேட்டியை 
தூக்கி(யே) தலையில் போடாத குறையாக மானத்தை இழந்தேன் - இனி எனை
தாங்கிட தமிழகம் வருமா எனும் கவலையுடன் தனிமையில் தவிக்கின்றேன்!
நிரூபனின் நாற்று

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails