Monday, September 23, 2013

மூஞ்சியில காறி உமிழாத குறையா விஜயை அவமானப்படுத்திய ஜெயலலிதா!!


ரசிகர்கள் அனைவரும் ஆவேசம்! சினிமா பிரபலங்களின் மத்தியில் சர்ச்சை! 

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் அல்லது மாஸ் ஹீரோ என்ற நிலையில் உள்ள இன்றைய இளம் நடிகர் என்றால் அது விஜய் தான். ஆனால் நேரு ஸ்டேடியத்தில் நிகழ்ந்த சினிமா நூற்றாண்டு விழாவில் அழையா விருந்தாளி போன்ற நிலமையே நடிகர் விஜய் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட 10 கோடி ரூபா பணத்துடன் தடல் புடலாக நிகழ்ந்த இந் நிகழ்வில் மண்டபத்தின் இறுதி வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது நம்ம இளைய தளபதி அவர்களுக்கு. இவ் விழாவிற்கு கலைஞர், பாலுமகேந்திரா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணிக் கலா அபிமானிகளுக்கு அழைப்பு ஏதும் அனுப்பப்படவில்லை என்பது நாம் ஏலவே அறிந்த தகவல். 

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் அனைத்தும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை உள்ளடக்கிய வீடியோ தொகுப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது. இத் தொகுப்பில் கூட, சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக உலகளாவிய ரீதியில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர் விஜயின் படங்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டன. 


ஏனைய நடிகர்கள் அனைவரும் முன் இருக்கைக்கு வருமாறு அழைத்த போதும் நடிகர் விஜய் மட்டும் தனக்கென ஒதுக்கப்பட்ட பின் இருக்கையில் மௌனமாக அமர்ந்திருந்தார். நடிகர் விக்ரம் மட்டும் விஜய் உடன் நீண்ட நேரமாக பேசினார். 

அம்மாவின் அரசியல் சித்து விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று தானே? எனப் பலரும் விசனம் கொள்கிறார்கள். 

புரட்சி எப்.எம் இற்காக நிரூபன்.
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.
இரும்பு சைக்கிளை கடித்து உண்ணும் விசித்திர மனிதன் 
The Pursuit of Happiness - கண்ணீர் காவியம்

அமெரிக்காவில் பட்டயக் கெளப்பும் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 

சினிமா ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தும் ஸ்ரீதிவ்யா 

கணவன் இறந்ததால் கதறிய 3 மனைவிகள் - உயிருடன் எழுந்த கணவன்

3 Comments:

ADMIN said...
Best Blogger Tips

எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று எடுத்துக்கொண்டால் நன்மையிலேயே முடியும்.

எனது தளத்தில் இன்றைய பதிய பதிவு : உலகின் அதிவேகமான மெமரிகார்ட் (SANDISK EXTREME PRO)

Kalai said...
Best Blogger Tips

விஜய் என்ற தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதி இது ..... என்ன ஒரு நல்ல விஷயம் .... விக்கரம் என்ற சக தமிழன் விஜயின் அருகில் அமர்ந்து அவருக்கு ஆறுதல் சொன்னது பாராட்டப்பட வேண்டியது

thala thalabathi said...
Best Blogger Tips

விஜய் நீங்கள் காட்டிய பொறுமை, உங்களை உயர்த்த ஆரம்பித்திருக்கிறது. பொறுமை இழக்காதீர்கள், தொடர்ச்சியாக நல்ல கதைகளில் கவனம் செலுத்துங்கள், நல்ல செயல்களில் ஈடுபடுங்கள், உங்கள் உயர்வு உங்களை தேடி வரும். தன்னைதான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். தன்னைதான் உயர்த்துகிறவனோ தாழ்த்தபடுவான்

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails