Wednesday, August 26, 2015

அம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்!!

ஒரு கட்சிக்கான விசுவாசம், ஒரு நடிகருக்கான விசுவாசம் என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அதற்குள் தலையிட யாருக்குமே உரிமை கிடையாது. ஆனால் ஏன் இவரை விசுவாசிக்கிறோம், எதற்காக இந்த அரசியல்வாதியின் காலை நாயைப் போன்று நக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாது தீவிர வெறி கொண்டு விசுவாசிப்போரை என்ன வகைக்குள் அடக்கலாம்? நீங்களே முடிவு செய்யுங்க மக்கள்ஸ், 

Tuesday, August 25, 2015

"அம்மா விபச்சார" விடுதி அமோகத் திறப்பு விழா! அனுமதி இலவசம்

வணக்கம் மக்கள்ஸ்,
எல்லோரும் சௌக்கியமா? மிக நீண்ட....நாட்களின் பின்னர் ஒரு புதுப் பதிவினூடே உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
இப்பொழுது தமிழகம் முழுவதும் “அம்மா” மயம், அம்மா உணவகத்தில் ஆரம்பித்த புரட்சி, அம்மா டாஸ்க்குமார்க்கு வரை பரவி, தற்போது அம்மா விபச்சார விடுதி ஆரம்பிக்கும் படலத்தை எட்டியிருக்கிறது. அடப் போங்க மக்கா, என்னங்க திடீரென்று ஒரு கொடூரப் பார்வையோடு என்னயப் பார்க்கிறீங்க?

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க