tag:blogger.com,1999:blog-53771384289009657332024-03-14T12:53:19.508+05:30நாற்று - புரட்சி எப்.எம்நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger601125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-3749239606001952422015-08-26T07:23:00.003+05:302015-08-26T07:23:23.938+05:30அம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்!!

ஒரு கட்சிக்கான விசுவாசம், ஒரு நடிகருக்கான விசுவாசம் என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அதற்குள் தலையிட யாருக்குமே உரிமை கிடையாது. ஆனால் ஏன் இவரை விசுவாசிக்கிறோம், எதற்காக இந்த அரசியல்வாதியின் காலை நாயைப் போன்று நக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாது தீவிர வெறி கொண்டு விசுவாசிப்போரை என்ன வகைக்குள் அடக்கலாம்? நீங்களே முடிவு செய்யுங்க மக்கள்ஸ்,

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-39393446749785971872015-08-25T21:44:00.004+05:302015-08-26T07:15:04.110+05:30"அம்மா விபச்சார" விடுதி அமோகத் திறப்பு விழா! அனுமதி இலவசம்

வணக்கம் மக்கள்ஸ்,

எல்லோரும் சௌக்கியமா? மிக நீண்ட....நாட்களின் பின்னர் ஒரு புதுப் பதிவினூடே உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

இப்பொழுது தமிழகம் முழுவதும் “அம்மா” மயம், அம்மா உணவகத்தில் ஆரம்பித்த புரட்சி, அம்மா டாஸ்க்குமார்க்கு வரை பரவி, தற்போது அம்மா விபச்சார விடுதி ஆரம்பிக்கும் படலத்தை எட்டியிருக்கிறது. அடப் போங்க மக்கா, என்னங்க திடீரென்று ஒரு கொடூரப் பார்வையோடு என்னயப் பார்க்கிறீங்க?

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-36754155129851212062014-10-28T16:02:00.000+05:302014-10-28T16:02:20.352+05:30செக்ஸிற்காக பேஸ்புக்கில் அலைந்து அசிங்கப்படும் பெண்கள்.. ஒரு எக்ஸ்ட்ரே ரிப்போர்ட்

எல்லோரின் கை விரல் இடுக்கிலும் உலகம் தவழ்ந்து கொண்டிருக்கிறது. உள்ளங் கைக்குள் உலகம் என்பதன் பதம் இன்றளவில் தொழில்நுட்ப வளர்ச்சியூடே சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் அதன் நன்மை? தீமைகள் ...அடப் போய்யா அது பத்தியெல்லாம் எவண்டா உன்னிடம் கேட்டது? மேட்டருக்கு வாய்யா அப்படீன்னு தானே சொல்றீங்க.. சரிங்க மக்கள்ஸ்..

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-86729447016845159542014-07-16T16:13:00.002+05:302014-07-16T16:19:27.579+05:30ஆடலரசி ஜெயலலிதாவிற்கு பாலாபிஷேகம் செய்வோம் வாரீர்!! அரசியல் தெரியாத

ஆடலரசி அம்மாவின்

பாதார விந்தங்கள் பணியாத

கடை நிலைத் தமிழனின்

மதியுரை ஆசைகள் இவை!!

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-35000236293609204162014-07-06T15:16:00.001+05:302014-07-06T15:16:09.324+05:30பிரபாகரனை வைத்து அரசியல் பிச்சை எடுக்கும் சீமான் எனும் நாகரிக கோமாளி!!

தமிழக அரசியல் மேடைகளில் அவ்வப் போது தொட்டுக் கொள்ளும் ஊறுகாயாக ஈழம் என்பது உள்ளது என்பது நாம் கண் கூடாக கண்டு வரும் உண்மை. இதில் 2009ம் ஆண்டின் பின்னரான ஈழ விடுதலைப் போராட்ட மாறுதல்கள் வெத்து வேட்டு அரசியல் நிகழ்த்தும் காமெடிப் பீஸ்களிற்கு வாயில் அவல் கிடைத்த கதையாக மாறியுள்ளது.

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-7729589316528863682014-07-04T14:41:00.001+05:302014-07-04T14:41:28.365+05:30தூசு தட்டப்படும் ஒரு பதிவரின் அந்தரங்கம் - விபரம் அறிய விரைந்து வாருங்கள்

வணக்கம் மக்கள்ஸ், எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? ரொம்ப நீண்ட நாளைக்கு அப்புறமா உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி..என்ன அப்படிப் பார்க்கிறீங்க..நான் ஒண்ணும் காணாமற் போகவில்லைங்க. வேலை பிஸி..டைம் கிடைக்க மாட்டேங்குது. அப்படிக் கிடைத்தாலும் அந்த நேரம் புரட்சி எப்.எம் இல் நிகழ்ச்சி தொகுத்து வழங்க செலவாகிடுது. இந்த லட்சணத்தில எப்படி நான் ப்ளாக் எழுத முடியும்.

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-52995326503715043402013-11-24T20:22:00.000+05:302013-11-24T20:24:12.052+05:30பிரபாகரனை மறந்த ஈழச் சமூகம்!!

ஈழத்தின் ஒரு ஓரத்தில் அடிமைகளாக அடக்கு முறையாளர்களின் கால்களின் கீழ் சிக்கிச் சிதைந்து வேரோடு அழிந்து விடும் எனக் கருதிய தமிழனத்திற்கு வழி காட்டியாகப் பிறந்தவர் திரு. வே.பிரபாகரன். ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக வன் முறைகளும்,அநீதிகளும் சிங்கள வல்லாதிக்க வாதிகளால் அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது எனும் உண்மையினையும்; தமிழன் எனும் இனம் அடக்கு முறையாளர்களின் கீழ்ப் பணிந்து வாழும் அடிமை இனம் அல்ல என்பதனையும் உலகறியச் செய்த பெருமை அவரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், அவ் அமைப்பினை வழி நடத்திய தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களையுமே சாரும்.

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-48851280408162816882013-10-05T16:54:00.000+05:302013-10-05T16:54:02.433+05:30சும்மா பிரிச்சு மேஞ்சிடுவோமில்லே!

என்னங்கடா இது ஓர் புது பேச்சு என்று பார்க்கிறீங்களா? இல்லவே இல்லைங்க. நம்ம ஊர்ல பிரிச்சு மேஞ்சிடுவோம் என்பது ஓர் வட்டார மொழி வழக்குப் போல என்று சொல்லலாம். ஒவ்வோர் ஊருக்கும் ஒவ்வோர் விதமான வட்டார மொழி வழக்கு இருக்கும். அவ் வகையில் தான் எங்கள் ஊர்களில் மிகவும் பிரபல்யமானது “சும்மா பிரிச்சு மேய்தல்” என்பதும்.

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-46185470322231167892013-10-03T08:56:00.000+05:302013-10-03T08:56:01.321+05:30கலைஞரின் மானம் காற்றிலே பறந்தது - படம் இணைப்பு!

காற்றினில் பறந்தன தேர்தல் வாக்குறுதிகள்

கண்ணீரால் நனைந்தன ஏழைகள் கண்கள்

சேற்றினில் கால் வைத்த குடும்பங்கள் வீட்டில்

செல்லா காசாய் இப்போ இலவச டீவீக்கள்!

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-37722749714550017732013-09-29T17:22:00.001+05:302013-09-29T17:22:11.222+05:30இறுதிக் காலத்தில் கலைஞர் - கவலைக் கிடமாகுமா திமுக?

ஆலமரத்தடி அரட்டை

இன்றுவழமைபோல மணியண்ணை, இளையபிள்ளையாச்சி, குணத்தான் முதலிய அரசியல் வித்தகர்களோடும், நிரூபனாகிய கத்துக் குட்டியுடனும் தொடங்குகிறது ஆல மரத்தடி அரட்டை!

’ஏய் தானானே தானா, தனனானே தனனா, தானனனே தனனான தானா...அவ்

ஓரொண்டு ஒன்று, ஈரொண்டு ரெண்டு, புரிஞ்சுக்கடா என்னோடை பிரண்டு’

குணத்தான்: என்ன மணியண்ணை இன்டைக்குப் பாட்டுப் பலமா இருக்கு. என்ன விஷேசம், அதுவும் பயங்கரச் சந்தோசத்திலை எங்கடை ஆல மரத்தடி மாநாட்டுக்கு வந்திருக்கிறீங்கள்?

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-53792809786890755352013-09-28T10:05:00.004+05:302013-09-28T10:11:08.439+05:30ரெக்கார்ட் டான்ஸ் பார்ட்டிகளும் ரெட்லைட் ஏரியாவும் - கேவலமான உண்மைகள்

மேலைத் தேயத்தில் மூடிய திரைக்குள் இடம் பெறும் நிர்வாண நடனங்களை Strip டான்ஸ் என அழைப்பார்கள். மேலைத் தேசத்தவர்களைப் பொறுத்த வரை பொது வெளியில் வைத்து, ஓர் சமூகத்திற்கு முன்னால் இவ்வாறான நடனங்களை அரங்கேற்ற மாட்டார்கள்.

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-19939072703023805322013-09-27T15:02:00.001+05:302013-09-27T15:02:08.822+05:30LIMITLESS - போதை மாத்திரையால் சூப்பர் மேனாகும் ஹீரோக்கள்!

முன் அறிவித்தல்: இளகிய மனமுடையோர்க்கு உகந்த படம் அல்ல.

பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய உறவுகளே! சில திரைப்படங்கள் அப் படம் கொண்டிருக்கும் கதை நகர்விற்கு அமைவாக "ஏன்டா இப் படத்திற்கு வந்தோம்" என மனதில் சலிப்பினை ஏற்படுத்தி விடும். சில திரைப்படங்களோ, எம் மனதில் இருக்கும் ஏனைய சிந்தனைகளையெல்லாம் மறந்து அப்படியே அத் திரைப்படத்தோடு ஒன்றித்திருக்க வைத்து விடும். ஆரம்பத்தில் கொஞ்சம் சலிப்பினை வர வைத்தாலும் படத்தின் மையப் பகுதியில் சூடு பிடிக்கத் தொடங்கும் திரைப்படங்களும் இருக்கின்றன. இன்றைய இயந்திர உலகில் மக்கள் பொதுவாக விரும்புவது மனதினை மகிழ்விக்கின்ற, அதே நேரம் மக்களை இலகுவில் கவர்கின்ற படங்களையே ஆகும். அந்த வகையில் நாம் இப் பதிவின் வழியே அலசவிருக்கும் படம் தான் LIMITLESS.

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-48220167700010716692013-09-26T19:24:00.003+05:302013-09-26T19:34:14.139+05:30காதல் ஒரு வக்கிர உணர்வு

'என்ரை நாடு, எங்கடை மக்கள், எங்கடை வயல் இதனை ஒரு போதும்.....

அடச் சீ, இந்த ட்ரக் வேறு இடத்துக்கெல்லோ போகுது, என்பதை உணர்ந்து தன்னைச் சுதாகரித்துக் கொண்ட மிருதுளனைப் பார்த்து, அவனது வகுப்பு டிச்சர்,

’’தம்பி, மிருதுளன், நான் உமக்கு காதல் என்ற தலைப்பில் தானே பேசுவதற்குச் சந்தர்ப்பம் தந்தனான். பிறகென்ன நாடு மக்கள், நிலம் என்று பேசிக் கொண்டிருக்கிறீர்?

உமக்கு வர வர மைண்ட் ஒரு இடத்தில நிற்குதில்லைப் போல கிடக்கு, நேரத்தை வீணடிக்காமல் நான் சொன்ன தலைப்பில பேசும் பார்ப்போம்!!

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-45032047704423559132013-09-26T11:31:00.004+05:302013-09-26T11:31:44.316+05:30வயசுப் பையனின் வாலிப லீலா விநோதங்கள்! கள்ளக் காதலும் கையில் மாட்டியவன் நிலமையும்!

பேஸ்புக்கில் லவ் செஞ்சேன் -வாயேண்டி

பொருத்தம் பார்த்து கட்டிக்கலாம் என்றேன்

போங்க மச்சான் - எனக்கு சொல்லவே

வெட்கமா இருக்கு என்றால்

என்னாடி விஷயம் என்றேன்?

பேஸ்புக்கில் லவ் செஞ்சால்

புள்ளையெல்லாம் இப்படித் தான்

பிறக்கும் என்றால் - எப்படிடா செல்லம் என்றேன்

அனுப்பினாள் பாவி ஓர் போட்டே - அட நானும்
அதிர்ச்சியில் உறைந்தேன் - சாய்ந்தேன்!!

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-43878739889459222142013-09-26T07:36:00.003+05:302013-09-26T11:22:56.935+05:30நடிகையின் டைரி - கோடம்பாக்கத்தின் அசிங்கப்பட்ட இன்னோர் முகம்!

கோடம்பாக்க வரலாறு பல நடிகைகளின் வாழ்வைக் குழி தோண்டிப் புதைத்திருப்பதாக கூறுகிறார்கள். சினிமாவில் ஜொலித்தால் பேரும் புகழும் எப்படிக் கிடைக்குமோ, அதே போல சில விடயங்களை விவகாரமாக்கினால் என்னவெல்லாம் நிகழும் என்பதற்கு எடுத்துக் காட்டாக கண் முன்னே பல நடிகைகளின் பெயர்கள் வந்து போகும்.

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-15952530051883918762013-09-25T17:17:00.001+05:302013-09-25T17:17:41.898+05:30பேஸ்புக்கில் சர்ச்சையைக் கெளப்பும் போட்டோஸ்!

ஒரு காலத்தில் நம்மைப் போன்றவர்கள் ப்ளாக்கிற்கு அடிமையாக இருந்தோம். ஆனால் இப்போதெல்லாம் பேஸ்புக்கிற்கு அடிமையாகியிருக்கிறோம். இதோ நாம பேஸ்புக்கில் சர்ச்சைகளைத் தூண்டும் வகையில் Share பண்ணும் போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக.

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-4035626409697415582013-09-25T06:24:00.003+05:302013-09-25T06:24:39.509+05:30காந்த நடிகை அந்த மாதிரிப் பொண்ணா? - அதிருகிறது கோடம்பாக்கம்

பேச்சு மொழி வழக்கு என்பது ஒரு மனிதனை, அவனது கலாச்சார விழுமியம் சார்ந்த நிலையினூடாக ஏனைய மனிதர்களோடு வேறுபடுத்திக் காட்ட உதவுகிறது. இவ் வகையில் இலங்கைத் தமிழர்களுக்கே உரிய தனித்துவமான வட்டார மொழி வழக்கு எனும் வகையினுள் இடம் பெறும் ஒரு சில சொற்பதங்களைப் பற்றிய அலசல் தான் இப் பதிவு!

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-59902364482253475472013-09-24T19:04:00.000+05:302013-09-24T19:29:09.183+05:30பாலியலுக்காக மனிதர்களை கொடூரமாக வெட்டி இன்பம் காணும் சைக்கோ பிறவிகள்!

வீடியோ இணைப்பு - இளகிய மனமுடையோருக்கும், சிறுவர்களுக்கும் இப் பதிவு உகந்தது அல்ல.

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பொழுது போக்கு அம்சங்கள் இருக்கும். ஆனால் சக மனிதர்களைத் துன்புறுத்தி, அவர்கள் துன்பத்தால் துடிக்கையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கையில் இன்பம் காணுதலே பொழுது போக்காக கொண்டவர்களும் இவ் உலகில் வாழ்கிறார்கள். அவர்கள் தான் சைக்கோக்கள்.

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-9059986756537967002013-09-24T10:36:00.001+05:302013-09-24T10:36:19.503+05:30அம்மா டாஸ்மாக் இலவசம்- அருந்தி மகிழலாம் அனைவரும் வருக! அம்மா குடி நீர் வரிசையில் இனி அம்மா டாஸ்மாக்! இலவசங்கள் வரிசையில் இனி இதுவும் வரும்!

நடு இரவில் தெறித்து

நரம்பறுக்கும் வேகத்துடன்

உயிர் குடிக்கும் எறிகணையாய்

என் உணர்வுகளை கிளறிய படி

இப்போது ஒலியெழுப்பிப் போகிறது அது!

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-5715964110470109342013-09-24T06:08:00.003+05:302013-09-24T10:31:55.290+05:30ஜெயலலிதாவிற்கு சொற்களால் சாட்டையடி கொடுத்த விஜய்!

ஒரு நடிகை நாடாள்கிறார் - சீற்றத்தில் ஜெயா தரப்பினர்!!

உலக மொழிகளுள் சிலேடைகளாலும், வார்த்தை ஜாலங்களாலும் ஒருவரை எவ்வளவு தூரம் துர்வார முடியுமோ அவ்வளவு தூரம் துர்வாரவும், அதே போல போற்றிப் புகழ்வதற்கும் உதவுகின்ற ஒரே மொழி நம் தமிழ் மொழி!

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-15204132243381083682013-09-23T17:33:00.001+05:302013-09-23T17:33:36.500+05:30”தீவன நடிகையின் மாமனால் நிகழ்ந்த விபரீதம் - கோடம்பாக்கத்தின் லேட்டஸ் பரபரப்பு!

காதோடு சொல்கிறோம்!

நம்ம சுள்ளான் தனுஷ் இருக்காரில்லோ. அவரோட பேர்ல ரெண்டெழுத்தை நீக்கிட்டு ”கா” என்று சேர்த்தால் அந்த அம்மணியோட நேம் வருமாமில்லே. அப்புறம் என்ன யோசிக்கிறீங்க. இப்போ யாரந்த அம்மணீன்னு கண்டு பிடிச்சிருப்பீங்களில்லே.

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91702828785133595352013-09-23T13:52:00.001+05:302013-09-23T13:52:56.109+05:30வேட்டியை தலையில் போடும் கலைஞரும் வேடிக்கையாய் சிரிக்கும் தமிழகமும்!!தான் வாழத் தமிழினம்

ஊண் இன்றி உயிரை கையில் பிடித்தபடி

ஊரெல்லாம் அகதியாகி அலைந்த வேளை

மானாட மயிலாட பார்த்து
மகிழ்ந்திருந்தார் கலைஞர்

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-82954722864727938942013-09-23T05:08:00.001+05:302013-09-23T13:52:25.432+05:30மூஞ்சியில காறி உமிழாத குறையா விஜயை அவமானப்படுத்திய ஜெயலலிதா!!

ரசிகர்கள் அனைவரும் ஆவேசம்! சினிமா பிரபலங்களின் மத்தியில் சர்ச்சை!

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் அல்லது மாஸ் ஹீரோ என்ற நிலையில் உள்ள இன்றைய இளம் நடிகர் என்றால் அது விஜய் தான். ஆனால் நேரு ஸ்டேடியத்தில் நிகழ்ந்த சினிமா நூற்றாண்டு விழாவில் அழையா விருந்தாளி போன்ற நிலமையே நடிகர் விஜய் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-78428969290066382182013-09-22T08:52:00.001+05:302013-09-22T08:52:51.066+05:30தமிழக மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்

இவ் வருடம் தாய்த் தமிழகம் வாழ் உறவுகளால் அறப் போராட்டம் ஈழ மக்களின் வாழ்வாதாரம் வேண்டி முன்னெடுக்கப்பட்டது நம் அனைவருக்கும் நினைவிருக்கலாம். அந்தப் போராட்டங்களுக்கெல்லாம் ஏதும் செய்ய இயலாதவர்களாக ஈழ மக்கள் தமிழக மக்கள் முன் மண்டியிட்டார்கள்.

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-58154061908078264552013-09-21T20:23:00.000+05:302013-09-21T20:23:04.925+05:30வெட்கப்பட்டாள் - அச்சப்பட்டேன் - கட்டிக்கிட்டாள் - கட்டுப்பட்டேன்!

ஏய்! ஏய் என்ன பண்ணுறீங்க என்று சாரங்கனைப் பார்த்துக் கேட்டாள் சாம்பவி. சாரங்கன் செய்யும் செயலைப் பார்த்து வெட்கப்பட்டாள்! மெல்லச் சிரித்தாள்! கொஞ்சமாய் முகத்தைச் சுளித்தாள்!

சீ….சீ நான் ஒண்ணும் பண்ணலையே ! என் அழகு தேவதைய சிலையா செதுக்க நினைத்தேன்.அதன் வெளிப்பாடு தான் இது அப்படீன்னு பதிலுரைத்தான் சாரங்கன்.

ஓஹோ! முன்னாடி நீங்க கவித சொல்லி என்னை மடக்கினீங்கள்! அப்ப, இப்போ ஓவியம் வரைகிறவரைக்கும் வந்திட்டீங்களே!என்றவாறு செல்லமாய் சிணுங்கினாள்!

மேலும் படிக்க....நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com0