Thursday, September 19, 2013

அசிங்கப்பட்ட ஹிந்து பேப்பரும் ஆனந்தக் கூத்தாடும் டமிலர்களும்


அசிங்கப்பட்ட ஹிந்து பேப்பர்

ஒரு பத்திரிகையால் மக்கள் மனங்களை மாற்றலாம் என்ற பழைய சிந்தனையில் இன்றும் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது ஹிந்து பேப்பர். சமூக வலைத் தளங்களின் வளர்ச்சிக்கு முன்பதாக பத்திரிகைகள் வழங்கும் விமர்சனங்களை நம்பித் தான் மக்கள் ஒரு படத்திற்குப் போவதா? வேணாமா? எனத் தீர்மானித்தார்கள். 

இந் நிலை மாறி இன்றளவில் ஹிந்து பேப்பர் நிர்வாகத்தினரின் மூஞ்சியில் சேறு பூசும் நிலைக்கு மக்களின் உணர்வு வந்திருக்கிறது என்றால் அதற்கான பிரதான காரணம் சமூக வலைத் தளங்கள் என்றே கூற வேண்டும்! வாழ்க ஷோசியல் மீடியா ஜனநாயகம். 


பலராலும் வரவேற்கப்பட்ட தங்கமீன்கள் படம் தொடர்பில் தன் வழமையான சர்ச்சையினைக் கிளப்பி வாங்கிக் கட்டிக் கொண்டது இந்து பேப்பர். இதனை விடச் சொல்ல வேறு என்ன உண்டு? 

பாரதிய ஜனதாவில் முக்கிய சினிமா பிரபலங்கள்!

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக “சோ” அறிவித்த திட்டத்தினை அம்மா தீவிரமாகப் பரிசீலிக்காத காரணத்தினால் முக்கிய திரையுலகப் புள்ளிகள் பாரதிய ஜனதாவில் ஒன்று சேருவதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகின்றது. 
இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள். 


மோடியுடன் ரெலிபோனில் பேசிய ரஜனிக் காந்த் அவர்கள் தனியாக கட்சி ஆரம்பிப்பதை விட பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு வழங்கலாம் என்று தீர்மானிப்பதாக அறியமுடிகின்றது. ரஜனி வழியில் விஜயகாந்தும் உடன் இணையலாம் என்று நம்பப்படுகின்றது.

உங்கள் பார்வைக்காக:

ரத்தம் குடிக்கும் ராட்சத தம்பதிகள் - வீடியோ இணைப்பு 

திரிஷாவின் பெயரில் ஆபாச வைரஸ் படையெடுப்பு - விபரம் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails