Sunday, September 1, 2013

பேஸ்புக் & டுவிட்டரில் பட்டயக் கெளப்பும் க(கொ)லைஞர்!

தமிழினத் தலைவர் - இலவசங்களால் தமிழகத்தை கெடுத்து குட்டிச் சுவராக்கும் வள்ள, டில்லிக்கு தந்தி அடிக்கும் செம்மல் ஐயா கலைஞர் பேஸ்புக்கில் வருகை தந்த மகிழ்வான தருணத்தில் நம்ம பதிவர்களின் மன நிலை எப்படி இருந்தது தெரியுமா?
தமிழினத் தலைவர் இப்போது சமூக வலைத் தளங்களிலும் இறங்கிட்டாருங்கோ! ஆல் அல்லக்கைஸ் ஓடிப் போய் லைக் செஞ்சு செம்பை தூக்குங்க!

கந்தசாமி: ஏலேய் டாக்குத்தர் கருணாநிதி பேஸ்புக் அக்கவுண்ட் திறந்திருக்காராம்ல. இனிமே பலருக்கு பொழுது போகாத நேரத்தில வெளாட ஒருத்தன் கிடைச்சிருக்காண்டா.
துஸ்யந்தன்: அடடா..அருமையா இருக்கில்லே! வாங்க மக்கள்ஸ், நாம செத்து செத்து வெளாடுவோம்!

கந்தசாமி கந்து: கலைஞரின் பேஸ்புக்கை முதல் நாளுடன் காணமே? ஐயகோ! கோபாலபுரத்திற்கு வந்த சோதனை இதுவா?
விக்கியுலகம் விக்கி: யோவ் சும்மா தேடாத மாப்பிள! இதிலயாவது பொழைச்சமேன்னு சந்தோசப்படு!
ஈரோடு கதிர்: கலைஞரே உட்கார்ந்திருந்து நேரடியாக பேஸ்புக், டுவிட்டரில் தட்டச்சு செய்வார் என நினைப்பது தான் இணைய விழிப்புணர்வின் உச்சம்.
உண்மைத் தமிழன்: அதான... அப்போ என் கூடவெல்லாம் சாட்டிங் வரமாட்டாரா?
மாத்தியோசி மணி: கலைஞரின் பேஸ்புக்கிற்கு நிகழ்ந்த கதி! நிரூபனின் லிங் சேர் செஞ்சதால் மாறியதோ சுதி?
காட்டான்: அட்ரா...சிட்டுவேசன் பாட்டு போடுறீங்களோ இல்லயோ! தமிழின தலைவர் பேஸ்புக்கில ஒரு வாரத்துக்கு மேல நிற்க மாட்டார்?
நிரூபன்: ஏனுங்க அண்ணே! அவரு மேல போயிடுவாரா? 
காட்டான்: கலைஞரின் அல்லக் கைகளின் தொல்லை தாங்க முடியாமே ஓடிடுவாரு! இது போல சுவாரஸ்யமான பதிவுகளைப் படிக்கனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்.


மதுரன்: கலைஞரின் பேஸ்புக் பேஜ்ஜில் அல்லக்கைஸ் வாழ்த்துக்கள் அதிகமா இருக்கே!


கந்தசாமி: உண்மையான பேஸ்புக் பேஜ் எனும் நெனைப்பில தலீவரு இலவசமா ஏதும் கொடுக்க மாட்டாரா என்ற ஏக்கத்தில பலர் கியூவில நிற்கிறாங்களாம்! 

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails