Wednesday, September 18, 2013

சல்லாப நாயகன் சாருநிவேசிதா - அவதூறுப் பேட்டி!

ஆபாச நாயகனின் அதிரடிப் பேட்டி!

வணக்கம் உறவுகளே, எல்லோரும் சௌக்கியமா? ரொம்ப பிசியாக, குட்டீஸ் சகிதம், தன் அல்லக்கை குஞ்சுகள் சகிதம் கொலு வீற்றிருந்த சாருநிவேசிதா அவர்களைப் பேட்டி எடுப்பதற்காக, அடியேன் சென்றேன்.

வாசலில் நின்ற அராத்துவும், அகிலாண்டேஸ்வரியும், கேட்கப்படாத பல கேள்விகளைக் கேட்டு என்னைக் கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்தார்கள். ஸப்பா...கேள்வி கேட்கப் போனவன் யான். என் மேல் கேள்விகளா என்று, விலை மதிப்பற்ற டப்பா பியர் ஒன்றை எடுத்து நீட்டினேன். இருவருமே கம்மென்று விலகி வழி விட்டார்கள்.

இப்போது அடியேன் சாருநிவேசிதாவைச் சந்தித்தேன். ரொம்பப் பிகு பண்ணி, தன்னை அணைத்திருந்த அசிங்க அழகிகள் பிடியில் இருந்து விடுபட இயலாதவராக சாரு அவர்கள் வந்தார், பேனையை எடுத்தேன், பேப்பரை விரித்தேன். பேட்டியை ஆரம்பித்தேன்,

நிரூபன்: வணக்கம் சாரு அங்கிள், சௌக்கியமா?

சாருநிவேசிதா: வணக்கம் தம்பி நிரூ, என்னது அங்கிளா? என்னைப் பார்க்க உமக்கு என்ன அவ்ளோ இளக்காரமாத் தெரிகிறதா?

நிரூபன்: தமிழை வைத்து மாமா வேலை பார்க்கும் உங்களை அங்கிள் என்று அழைக்காமல் பின்னே அசிங்கம் பிடிச்சவனே என்றா திட்டுவது?

சாரு: சரி..சரி! தம்பி கோவிச்சுக்காதீங்க என்றவாறு என் தலையைக் கோத கையைக் கொண்டு வந்தார். (சே.. இதெல்லாம் ஒரு பொழைப்பு என்றவாறு கையை விலக்கி விட்டேன்.)
இப்போது அடுத்த கேள்வியை ஆரம்பித்தேன்.

நிரூபன்: சாரு அங்கிள், உங்கள் ரசிகர்கள் உங்களுக்கு உண்மையிலே அன்பளிப்பு அனுப்புறாங்களா?

சாரு: போங்க தம்பி! போங்க! போய்ப் பொழைப்பைப் பாருங்க, நமக்காச்சும் யாராச்சும் அனுப்புவாங்களா?

கவிஞனுக்கும், எழுத்தாளனுக்கும் பொய் அழகுன்னு தானே வைரமுத்துவே சொல்லி இருக்காரு! நானும் என் வயித்தை வளர்க்கனும் இல்லையா? அதான் தம்பி! சும்மா கற்பனைல எழுதிட்டு இருக்கேன். என் படைப்பை படிக்கிற இளிச்சவாயங்கள் யாராச்சும் ஐஞ்சு, பத்து ரூபா தர்மம் போடுவாங்க என்ற நப்பாசை தான் தம்பி!

நிரூபன்: உங்க பேச்சை நம்பி, நீங்க பிச்சை கேட்கிற மொறயப் பார்த்து, யாராச்சும் ஐஞ்சு பத்துப் போட்டாங்களா சார்?

சாரு: எங்க சார் போட்டாங்க, அப்படி ஒருத்தனாச்சும் உதவினா நான் பாட்டுக்கு செவனேன்னு இருப்பேனில்லஏ

நிரூபன்: சார்,ஒரு முக்கியமான கேள்வி, சார், உங்களை ஏன் சார் ஆபாச நாயகன், ஆபாச எழுத்தாளர், பெண்களை பாலியல் ரீதியில் சாட் செய்து துன்புறுத்தும் ஹிஸ்ட்ரியா நோயாளி என வர்ணிக்கிறாங்க

சாரு: இது கூடவா தெரியாம இருக்கீங்க தம்பி, நான் கொஞ்சம் வீக்கு தம்பி! அதனால தான் என் மனைவி கூட, எனக்கு கடிதம் எழுதி வைச்சிட்டு நித்தியானந்தாகிட்ட ஓடிப் போயி அருள் வாங்கிட்டு வந்தாங்க. வெளியில பார்க்கத் தான் நாம எல்லாம் சிங்கம் மாதிரி, உள்ளே வேலைக்கு ஆகாது தம்பி!

அப்புறமா, என் படைப்புக்கள் உலக மகா ரேஞ்சில உள்ள வாசர்களால் படிக்கப்படுகிறது அப்படீன்னு ஒரு பிம்பத்தை உருவாக்கனும் இல்லையா?
அதுக்காக நாலு ஆபாச வார்த்தைகளை, பச்சையா எழுதினால் தானே ஆபாச கதை படிக்க கூகிள்ல தேடி வர்றவங்க என் ஆபாசப் படைப்புக்களையும் தேடி வருவாங்க. ஸோ..அதனால தான் இப்படி ஒரு வழி! மற்றும்படி என் மூலமா தமிழ் வாழுது! நான் தமிழை வாழ வைக்கிறேன் என்பதெல்லாம் எனக்கு நானே போட்டுக் கொள்ளும் சுய சொறிதல் பந்தா!
நிரூபன்: இறுதியாக உங்கள் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?

சாரு: எனக்கு வாசகர்கள் கம்மி தம்பி! நானே பல பேர்கள்ல பேஸ்புக்கில் புரோபைல்ஸ் உருவாக்கி, எனக்கு வாசகர்கள் பல இருப்பது போல காண்பிக்கிறேன். ஸோ. ஏமாற்றுவோர் உள்ள வரை ஏமாறுவோர் இருப்பாங்க என்பதை மட்டும், அறுதியும், இறுதியும் உறுதியுமாகச் சொல்லிக் கொள்கிறேன்.

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails