Wednesday, August 1, 2012

குஷ்புவின் இடுப்பும், குடி முழுகிப் போன திமுகவும்!

லேட்டானாலும் லேட்டஸ்ஸான நியூஸ்!

கற்புக்கு இலக்கணம் சொன்னார் அம்மணி
கச்சிதமாய் வாங்கி கட்டினார் சென்னையில்
வம்புக்கு போகாத பெண்களை கூட - வரிசையாய்
வீதிக்கு இழுத்தார் நம்ம குஷ்பு - ஆனாலும்
இன்றும் பலரின் மன கோயிலில் டாப்பில்!
இவா சினி பீல்ட்டில் இல்லையே என்றோர் தவிப்பு! 
அட இட்லியை கூட விற்றிட இவங்க பெயர் தானே
நமக்கெல்லாம் தினம் யூசு! (Use)
திமுக மாநாட்டில் ததிர்தனா திரனனா ஆட்டம்
யாருக்கும் தெரியாமல் நடந்ததோ இந்த மேட்டர்
அம்மணி இடுப்பில் கலைஞருக்கும் அன்போ - அட
ஆளரவமற்ற இடம் என்பதால் இது திமுக தொண்டர்களின் வம்போ?

குஷ்புவின் இடுப்பு - கிள்ளியதால் இன்னமும் அடங்கலை பரபரப்பு
கஷ்ட காலத்தில் கூட கலைஞர் கிள்ளியிருப்பாரோ என்பதால்
பச்சையால் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது ஓர் பட படப்பு! 
இஷ்டமாய் அம்மணி இருந்திருந்தால் இந்த நியூஸ் வெளியே
பட்டென வந்திருக்காது! ஆனாலும் பாவம் அம்மணி! 

இடுப்பால் மனம் இளகாது, திமுக தொண்டர்களை
கடுப்படையச் செய்தார் - சபையோர் சந்தேக கண்ணொடு
இடுப்பை பார்த்து ஏமாறச் செய்தார் - கலைஞர் மனதில் கூட
விருப்பை கொடுத்தாரோ? விடை கூட தெரியாத கவிஞனாய்
வினாக்களை மட்டும் தொடுத்துள்ளேன்! பதில் நீர் சொல்வீர்!

இடுப்பிற்கு இன்றும் மவுசா? இல்லை அம்மணி சைட் கேப்பில்
கடுப்புடன் சேதி சொல்லி பப்பிளிசிட்டி தேடிடும் வழியா?
எல்லாம் அவனுக்கு தான் வெளிச்சம்! ஐயகோ
நான் இடுப்பை பற்றி சொல்லவில்லைங்கோ! - இந்த
கடுப்பை கிளப்பிய சேதி பற்றியல்லவா இங்கு கவி எழுதியிருக்கிறேன்!
************************************************************************************************************************
அப்புறம் மக்கள்ஸ், யாரோ நாற்று குழுமம் அப்படீன்னு ஒரு பேஸ்புக் குழுமம் இருக்காமுங்க. அவங்க புரட்சி எப்.எம் அப்படீன்னு ஒன்னை உருவாக்கியிருக்காங்க. நேரம் இருக்கும் போது நீங்களும் புரட்சி எப்.எம் கேட்பதோடு, உங்க நண்பர்கள், உறவினர்கள் எல்லோரிடமும் இந்தப் புதிய வானொலி பத்தி அறிமுகஞ் செஞ்சு, அவங்களையும் கேட்கச் செய்வது தான் புதிய கலைஞர்களுக்கு நீங்கள் வழங்கும் பேராதரவாகும். இந்த வானொலியை உங்கள் கையடக்க தொலைபேசிகள் ஊடாகவும் நீங்கள் கேட்டு மகிழ முடியும் எனும் மகிழ்ச்சியான செய்தியினையும் இத்தால் அறியத் தருகின்றோம். 

நண்பர்களே..ஏலவே என் வலைப் பதிவிற்கு நீங்கள் பேராதரவு நல்கியது போல, புரட்சி இணைய வானொலிக்கும் உங்களின் பேராதரவினை வழங்குவீங்க என்று நம்புகின்றேன். 
அன்பு உறவுகளே, 
உங்கள் புரட்சி வானொலிக்குரிய பனர் விளம்பரத்திற்கான HTML கோடிங்கை கீழே இணைத்திருக்கிறேன். இதனை உங்கள் வலைப் பூக்களில் இணைத்து ஏனைய தமிழ்ச் சொந்தங்களிடமும் இந்த வானொலியை அறிமுகப்படுத்துவற்கு நீங்களும் உதவலாம் அல்லவா? 


<a href="http://www.puradsifm.com/" target="_blank"><img src="http://i1219.photobucket.com/albums/dd437/nirupans/puradshi-1.gif" border="0" alt="Photobucket"></a>
அன்பு நண்பர்களே, மேலே உள்ள கோடிங்கை, உங்கள் ப்ளாக்கின் சைட் பாரில் Widget பகுதி ஊடாக Add Html பெட்டியில் அட் செய்வதனூடாக எமது வானொலியை பல உறவுகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு நீங்களும் உதவலாம் அல்லவா?

இன்றைய தினம் இலங்கை - இந்திய நேரம் காலை 10.00 மணி தொடக்கம் உங்கள் புரட்சி இணைய வானொலியில் பல நேரடி நிகழ்ச்சிகள் இடம் பெற காத்திருக்கின்றது. 
ஹலோ இணையம் நிகழ்ச்சி பத்து மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. நீங்களும், மின்னஞ்சல், தொலைபேசி, பேஸ்புக், Skype, Google Talk ஊடாக இணைந்து கொண்டு உங்களுக்குப் பிடித்தமனாவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லி மகிழலாம். 
ஹலோ இணையம் நிகழ்ச்சியினை தொடர்ந்து வாங்க பேசலாம் நிகழ்ச்சி உங்களுக்காக காத்திருக்கிறது. சுவையான, சுவாரஸ்யமான நாளாந்த விடயங்களை தாங்கி, அனைத்து இணையச் செய்திகளையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் நீங்கள் கேட்டு மகிழலாம். 

வாங்க பேசலாம் நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு 08.00 மணிக்கு காதலா காதலா நிகழ்ச்சி இடம் பெறவிருக்கு. நீங்களும் இணைந்து உங்கள் விருப்ப பாடல்களை உங்கள் மனதிற்கு பிடித்தமானவருகு கேட்டு மகிழலாம்.


ஹலோ இணையம் நிகழ்ச்சியோடு இணைந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்:
புரட்சி எப்.எம் ஐ கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்:1 Comments:

”தளிர் சுரேஷ்” said...
Best Blogger Tips

கலக்கிட்டீங்க கவிதை எழுதி!

இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails