Saturday, August 4, 2012

வலைப் பதிவு வரலாற்றில் முதன் முறையாக ஓர் புரட்சி!

நீங்களும் நேரடியாக ப்ளாக்கர் எப்.எம் வானொலியில் இணைந்து கொள்ளலாம்! 

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்கும் உரிய உறவுகளே, என்னடா இவன் ரொம்ப தொல்லை பண்றானே அப்படீன்னு யோசிக்கிறீங்களா?
கவலையை விடுங்க. உங்கள் புரட்சி இணைய வானொலியில் இப்பொழுது ஒலிபரப்பாகும் "காதலா காதலா” நிகழ்ச்சியில் நீங்களும் நேரடியாக இந்தப் பதிவின் பின்னூட்டப் பெட்டி வாயிலாக இணைந்து உங்கள் விருப்ப பாடல்களை கேட்டு மகிழ முடியும். அன்பு உறவுகளே, நீங்கள் விரும்பி கேட்கும் பாடலை, யார் யாருக்காக கேட்கிறீங்க என்ற விபரத்தோடு உடனுக்குடன் பின்னூட்டம் ஊடாகப் பகிருங்கள். உங்களுக்காக பாடல் ஒலிபரப்ப காத்திருக்கிறார் "காதலா காதலா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் இராமலிங்கம் இராகவன் அவர்கள்.
இதோ இப்பொழுதே இணைந்து உங்கள் விருப்ப பாடல்களையும் கேட்டு மகிழுங்கள். 
அது மட்டுமன்றி, பல வலைப் பதிவு உறவுகளின் வேண்டுகோளிற்கு அமைவாக நாளைய தினம் - ஞாயிற்றுக் கிழமை இலங்கை - இந்திய நேரம் மாலை 05.00-08.00 மணி வரை இடம் பெறும் கதை பேசலாம் வாங்க நிகழ்ச்சியிலும் உங்கள் விருப்ப பாடல்கள் இடம் பெறவிருக்கின்றது. 
நீங்கள் எமது வானொலியோடு 
பேஸ்புக் ஊடாக இணைந்து கொள்ள : https://www.facebook.com/groups/puradsifm/
மின்னஞ்சல் ஊடாக இணைந்து கொள்ள: puradsifm@gmail.com
தொலைபேசியூடாக இணைந்து பேச , பாடல் கேட்க: 0044 1622370644

இப் பதிவின் பின்னூட்டம் ஊடாகவும் நீங்கள் இணைந்து கொண்டு உங்கள் விருப்ப பாடல்களை கேட்டு மகிழலாம்.

புரட்சி எப்.எம் இணைய வானொலியின் இணையப் பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக்கவும். 

தொடர்ந்தும் புரட்சியோடு இணைந்து கொள்ளுங்கள். உங்கள் புரட்சி வானொலியை உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள்.

2 Comments:

ARIVU KADAL said...
Best Blogger Tips

அருமையான இணைப்பு.

Yaathoramani.blogspot.com said...
Best Blogger Tips

இணைப்பை ஏற்படுத்திக் கொண்டேன்
மிக்க நன்றி

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails