Friday, August 3, 2012

அன்பான மனைவியை விடுத்து அடுத்தாத்து பெண்களை நாடும் ஆடவர்கள்!

*காலாதி காலமாக காதலி தேடி அலைந்தது ஆணாதிக்கம் - இப்போ
கழட்டி விட்டு விட்டு டாட்டா காட்டுவது நவீன பெண்ணாதீக்கம்!

*மிஸ்ட் காலில் லவ் செஞ்சு பணத்தை மீதப்படுத்தினால் நீ சுகவாசி
பேஸ்புக்கில் Tag செஞ்சு லவ் சொன்னால் நீயோ சர்வாதிகாரி! 

*உள்ளம் உன்னை நினைத்தாலும், உன்னை விட அழகான பெண்ணை
கண்டால்
பள்ளம் என நினைத்து இடறி விழுகிறது! 
*கண்ணடித்து காதல் சொன்ன காலம் போய் இப்போ
கணினி முன்னே Like செஞ்சு காதலிக்கும் நெலமை!
கவிஞருக்கும் கவி எழுத கருத்து இல்லையென்றால்
கை வசம் இருக்கு இப்போ பேஸ்புக் புலமை!!

*நோட்டு புக்கில் பேப்பர் கிழித்து நோகாம நாலு சினிமா
பாட்டு வரி காப்பி செஞ்சு, கவிதையாக்கி கடிதம் எழுதி
காட்டு வழி போற புள்ள - நான் காதலிக்கிறேன் என சொல்லி
நாட்டினில காதலித்தோம் நாமும் - இப்போ
வீட்டினிலே இருந்த படி விதவிதமாய் இன்டர்நெட்டில்
மேட்டருக்கு ஏற்றபடி பெண் தேடுறாங்க நம்ம பசங்க!!

*பதிவை சுருக்கு - பரதேசி அலப்பறையை நிறுத்து
கதவைத் திறந்தாலும் வருமே காற்று
புதிதாய் பதிவெழுத கத்துக்கோ என்றான் நண்பன்
அதிக நேரமின்றி ஆறு வரி எழுதப் போறேன் நானும் வம்பன்! 

*அழகான பெண்களை தேடிப் போகும் ஆண்களால்
நாட்டில் உள்ள முதிர்கன்னிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!

*காதலுக்கு செவ்வாய் அழகு என்றார்கள் - அவள்
செவ்வாயில் அனைத்துமே உள்ளது அறிந்த பின் தான்
சாதலுக்கும் அவள் செவ்வாயே சொர்க்கம் என உணர்ந்தேன்!

போனஸ் இணைப்பு:
படித்ததில் பிடித்தது - பதிவின் தலைப்பிற்கான குறிப்பு:

அன்பான மனைவி இருந்தா அது Super
அவளுக்கு அழகான தங்கை இருந்தா அது Offer!  (என்னம்மா யோசிக்கிறாங்க)

அன்பிற்கினிய உறவுகளே,
எல்லோரும் புரட்சி எப்.எம் கேட்டீங்களா? புரட்சி எப்.எம் கேட்க இங்கே கிளிக் செய்யுங்கள்.அன்பு உறவுகளே,
உங்கள் புரட்சி வானொலிக்குரிய பனர் விளம்பரத்திற்கான HTML கோடிங்கை கீழே இணைத்திருக்கிறேன். இதனை உங்கள் வலைப் பூக்களில் இணைத்து ஏனைய தமிழ்ச் சொந்தங்களிடமும் இந்த வானொலியை அறிமுகப்படுத்துவற்கு நீங்களும் உதவலாம் அல்லவா? 

<a href="http://www.puradsifm.com/" target="_blank"><img src="http://i1219.photobucket.com/albums/dd437/nirupans/puradshi-1.gif" border="0" alt="Photobucket"></a>
அன்பு நண்பர்களே, மேலே உள்ள கோடிங்கை, உங்கள் ப்ளாக்கின் சைட் பாரில் Widget பகுதி ஊடாக Add Html பெட்டியில் அட் செய்வதனூடாக எமது வானொலியை பல உறவுகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு நீங்களும் உதவலாம் அல்லவா?


சனிக்கிழமை இலங்கை - இந்திய நேரம் காலை  06.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரைக்கும் உங்கள் புரட்சி இணைய வானொலியில் நேரடி நிகழ்ச்சிகள் இடம் பெற்றவிருக்கிறது.. நீங்களும், மின்னஞ்சல், தொலைபேசி, பேஸ்புக், Skype, Google Talk ஊடாக இணைந்து கொண்டு உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லி மகிழலாம். 

இரவு 08.00 மணிக்கு அறிவிப்பாளர் இராமலிங்கம் ராகவன் தொகுத்து வழங்கும் "காதலா காதலா” நிகழ்ச்சி இடம் பெற காத்திருக்கிறது. அதனை தொடர்ந்து இரவு 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை இனிய இடைக்காலப் பாடல்களை நீங்கள் விரும்பி கேட்டு மகிழும் "இதயம் கேட்கும் பாடல்" நிகழ்ச்சி இடம் பெறவிருக்கிறது. இந் நிகழ்ச்சியில் நீங்களும் இணைந்து உங்கள் விருப்ப பாடல்களை உங்கள் மனதிற்கு பிடித்தமானவர்களுக்கு கேட்டு மகிழலாம். உங்கள் விருப்ப பாடல்களை அனுப்ப puradsifm@gmail.com

புரட்சி எப்.எம் உடன் இணைந்திருங்கள்! 

3 Comments:

K said...
Best Blogger Tips

ஆன் லைனில் சம்பாதிக்கலாம்!

வீட்டில் இருந்தவாறே வருடம் ஒன்றுக்கு 12 000 டாலர் சம்பாதிக்க ஆசையா?
உங்களிடம் சொந்தமாக ஒரு கம்பியூட்டர் இருக்கிறதா? அதற்கு இண்டெநெட் கனெக்‌ஷன் இருக்கிறதா? நீங்கள் ஃபேஸ்புக், ப்ளாக்கர், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை நன்கு உபயோகிப்பவரா?ஒண்ண்டும் கிழிக்க வேணாம்! கம்பியூட்டர எடைக்குப் போட்டுட்டு, ஒழுங்கா வேலைக்குப் போங்க! வருஷம் 12 000 இல்ல 50 000 டாலர் கூட சமாதிக்கலாம்! :-))

தனிமரம் said...
Best Blogger Tips

ம்ம் கணனியில் எத்தனை உலகம் !ம்ம் முதிர்கன்னி நிலை ம்ம் என்ன செய்வது !

கவி அழகன் said...
Best Blogger Tips

Kala kalappuu pathivu

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails