Thursday, August 2, 2012

கலைஞரும் - ஜெயாவும் தில்லாலங்கடி ஆடினா எப்படியிருக்கும்?

வணக்கம் அன்பு உறவுகளே, சேமம் எப்படி?
அரசியல்வாதிகள் ஆட்டம் போட்டாலே பூமி தாங்காதுன்னு பேசிக்குவாங்க. அந்த லட்சணத்தில கலைஞரும், ஜெயாவும் தில்லாலங்கடி ஆடினால் நம்ம நெலமை என்னாவது அப்படீன்னு ஒரு சிலரும், இப்போ ஐயாவும் - அம்மாவும் இதைத் தானே ஆட்சி கட்டிலில் பண்ணிட்டு இருக்காங்க அப்படீன்னு இன்னும் சிலரும் யோசிக்கிறீங்க தானே. சரி வாருங்க! இன்றைய பதிவினுள் நுழைவோம். 
*மக்களுக்காக வாழ்பவன் மந்திரின்னு பேசிக்கிட்டது அந்த காலம் - தன்
மக்களுக்காக மந்திரி எனப் பேசிக் கொள்வது இந்த காலம்!

*பூமா தேவி ஆடினா இந்த உலகம் தாங்குமா? - ஆனா(ல்)
நம்ம தமிழ் அரசியல் வாதிங்க தில்லாலங்கடி ஆடுவதை நாம தாங்குறமே!!

*ராசாவின் ஊழல் பட்டய கெளப்பினது போன வருஷம்
போயஸ் காடன் உண்மைகள் சூடு கெளப்பினது இந்த காலம்!

*கனியை நம்பி மணியை (Money) இழந்தார் ராசா அப்போ
திஹாரில் களியை தின்னு வாழுகிறார் இப்போ!

*இலங்கை  - இந்திய அரசியல்வாதிகளின் ஒரு நாள் நேரம் எப்படி
எதிர்க் கட்சிகாரன் குற்றத்தை வைத்து பொழைப்பை ஓட்டலாம் என்பதில் கழிகின்றது!

*நாட்டின் முன்னேற்றம் பற்றி சிந்திக்காத அரசியல்வாதிகள் - மக்கள் சுடு
காட்டில் வாழ்ந்தாலும் கவலைப் படமாட்டார்கள்! 

*அண்ணாவும், பெரியாரும் வாழ்ந்தது அந்த காலம் - இன்று
அவர்கள் பெயரை வைத்து அரசியல்வாதிங்க வாழ்வது நொந்த காலம்!

*வாக்குகள் கிடைத்தால் கட்சிகாரங்களுக்கு நல்ல நேரம்
பாக்கட்டிலிருந்து பணம் கொடுக்க நேர்ந்தால் கெட்ட நேரம் - சந்தடி
சாக்கினில் மத்த கட்சியை திட்டுவது அரசியலின் இன்ப நேரம்
சோக்காக கதிரைல அமர்ந்திட்டு பாராட்டு விழா பார்ப்பது நொந்த நேரம்! 

அன்பு உறவுகளே,
உங்கள் புரட்சி வானொலிக்குரிய பனர் விளம்பரத்திற்கான HTML கோடிங்கை கீழே இணைத்திருக்கிறேன். இதனை உங்கள் வலைப் பூக்களில் இணைத்து ஏனைய தமிழ்ச் சொந்தங்களிடமும் இந்த வானொலியை அறிமுகப்படுத்துவற்கு நீங்களும் உதவலாம் அல்லவா? 

<a href="http://www.puradsifm.com/" target="_blank"><img src="http://i1219.photobucket.com/albums/dd437/nirupans/puradshi-1.gif" border="0" alt="Photobucket"></a>
அன்பு நண்பர்களே, மேலே உள்ள கோடிங்கை, உங்கள் ப்ளாக்கின் சைட் பாரில் Widget பகுதி ஊடாக Add Html பெட்டியில் அட் செய்வதனூடாக எமது வானொலியை பல உறவுகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு நீங்களும் உதவலாம் அல்லவா?

இன்றைய தினம் இலங்கை - இந்திய நேரம் காலை 10.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரைக்கும் உங்கள் புரட்சி இணைய வானொலியில் நேரடி நிகழ்ச்சிகள் இடம் பெற்றவிருக்கிறது.. நீங்களும், மின்னஞ்சல், தொலைபேசி, பேஸ்புக், Skype, Google Talk ஊடாக இணைந்து கொண்டு உங்களுக்குப் பிடித்தமனாவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லி மகிழலாம். 

காலை 10.00 மணிக்கு ஹலோ இணையம் நிகழ்ச்சி இடம் பெற காத்திருக்கிறது. அதனை தொடர்ந்து நண்பகல் 12.00 மணி முதல் 03.00 மணி வரை வாங்க பேசலாம் நிகழ்ச்சி இடம் பெறவிருக்கிறது. இரவு 08.00 மணிக்கு காதலா காதலா நிகழ்ச்சி இடம் பெறவிருக்கிறது. நீங்களும் இணைந்து உங்கள் விருப்ப பாடல்களை உங்கள் மனதிற்கு பிடித்தமானவருகு கேட்டு மகிழலாம். உங்கள் விருப்ப பாடல்களை அனுப்ப puradsifm@gmail.com


"காதலா காதலா” நிகழ்ச்சியோடு இணைந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்:
புரட்சி எப்.எம் ஐ கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்:
புரட்சி எப்.எம் உடன் இணைந்திருங்கள்! 

1 Comments:

”தளிர் சுரேஷ்” said...
Best Blogger Tips

சிறப்பான நையாண்டி!

இன்று என் தளத்தில் நான் ரசித்தசிரிப்புக்கள்!, சமூக சிலந்தி வலை!
http: thalirssb.blogspot.in

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails