Wednesday, August 8, 2012

ஷன்னி லியோன் டாப்பு டக்கர் - சரோஜாதேவி சோப்பு டப்பா!

நீ அச்சப்படும் ஒவ்வோர் தடவையும், 
மச்சங்களைத் தேடுவதில் கழிகிறது என் நேரம்!

ஷன்னி லியோனுக்கு உள்ள மவுசு
நாளாந்தம் இடம் பெறும் கூகிள் தேடல் மூலம்
சன்னி பிடித்த மனிதர்களின் சல்லாப மனதினை - கண்
முன்னே வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது!
*******************************************************

இதயம் இரண்டிலும் நீ உள் நுழைந்ததால் தான்
இலவசங்களாய் முத்தங்களை வாங்க மனம் மறுக்கிறது
தந்தால் திருப்பி கொடு என்பதே இங்கு பொருத்தம் என்பதால்
பதிலுக்கு பதில் எனும் பழிவாங்கலே காதலிலும் உண்டென்பது
உன் ஒவ்வோர் முத்தங்களினூடும் நன்கு புலப்படுகிறது!
**********************************************************

நேற்றைய தூக்க கனாவில் உன்னை - குளிர்
காற்றிலிருந்து பாதுகாத்திட அணைத்தேன் - ஆனால்
காற்றிலும் பார்க்க கதகதப்பு என் கைகளில் உண்டென்பதால் - நீயோ
வீட்டினில் தூங்குவதை வழக்கமாக்கினாய் - விழியாலே கதை பேசுவதை விட
தொடுகையின் ஸ்பரிசங்களால் இப்போது 
சிலிர்க்கும் தொட்டாற் சிணுங்கியானாய்!!
*********************************************************

ஷன்னி லியோன் தேடு பொறியில் டாப்பு டக்கர் 
சரோஜா தேவியோ பெரிசுகள் மனங்களில் சோப்பு டப்பா! 
***********************************************************

கேரளத்து பைங்கிளியைப் பார்த்து பெரிசுங்க 
பெரு மூச்சு விட்டது அந்த காலம் - இப்போது
ஷன்னி லியோனை இணையத்தில் தேடி இளசுங்க - குட்டி போட்ட
பன்னி போல அலைவது இந்த காலம்! 

அன்பு நண்பர்களே,
நாற்று எப்.எம் கேட்டீங்களா? கேட்கலைன்னா இங்கே கிளிக் செய்து உங்க ஆதரவையும் ஓய்வாக இருக்கும் போது கொடுக்க முடியுமா?




நாற்று எப்.எம் இற்குச் செல்ல: 

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails