Thursday, February 9, 2012

கலியாணம் கட்டாத பசங்களின் ஹவுஸ்புல் பார்ட்டி!

அபாய அறிவிப்பு /முன் எச்சரிக்கை:(ஒலித் தொகுப்பு இணைக்கப்பட்டிருக்கிறது) இப் பதிவானது சின்னப் பசங்களுக்கும், ஆபாசம் பற்றிய அருவருப்பு உடையவர்களுக்கும் உகந்தது அல்ல. வாரத்தில் ஒரு நாள் கல கலப்பினைக் கொடுக்கும் குறும் பதிவுகளின் தொகுப்பாக, சல சல என உங்கள் மனதினை மகிழ்ச்சி வெள்ளத்தில் அடித்துச் செல்ல வருகின்றது இப் பதிவு. இனிப் பதிவிற்குள் நுழைவோமா? இப் பதிவின் ஒலித் தொகுப்பு கீழே உள்ள போட்டோவின் கீழ் இணைக்கப்பட்டிருக்கிறது. கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்வதன் ஊடாக பதிவின் முழுத் தொகுப்பையும் கேட்டு மகிழலாம். நாற்று www
இப் பதிவின் ஒலி வடிவத்தினைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும்.
இப் பதிவின் ஒலி வடிவத்தினைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும்.
சட்ட சபையில் சல்சா படம் பார்த்த கர்நாடக அமைச்சர்:
www.thamilnattu.com
என்னம்மோ தெரியல்லைங்கோ, இந்த மாதம் சட்ட சபைக்குச் சங்கடங்கள் குடுக்கிற மாசமா மாறிட்டுதுங்கோ. நம்ம தாய்த் தேசத்தில ஒருத்தரு விழியில் நெருப்பு பறக்கா குறையா வெரலை உசத்தி பேசியிருக்காரு. ஆனா அண்டை மாநிமான கர்நாடகாவில் அமைச்சர்கள் லக்‌ஷ்மன் மற்றும், சீ.சீ.பாட்டீல் ஆகியோர் ஒன்னா இருந்து பலானா பலானா பார்த்திருக்காங்களாம். அடப் பாவிங்களா, வூட்டிலையோ, இல்லே ஒங்க ஹெஸ்ட் ஹவுஸிலோ ஒங்களுக்கு டைம்மே கிடைக்கலையா? அதென்ன ஒன்னா இருந்து படம் பார்க்கிறது. ஓரமா ஒதுங்கியிருந்து தனிமையில் இனிமை கண்டிருக்கலாமில்லே. அதுவும் பொது இடத்தில இப்படிச் செஞ்சு மீடியாக்கள் வாயில அவலைக் குடுத்துப்புட்டீங்களே அமைச்சரே!!
நாற்று நிரூபன்
பிரபாகரன் முத்திரையை தடை செய்ய படாத பாடுபடும் அமைச்சர்கள்:
நாற்று நிரூபன் செல்வராஜா
பிரான்ஸ் நாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசியத் தலைவர் பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட முத்திரை வெளியீட்டு நிகழ்வானது, இப்போது நாட்டுக்கு நாடு தமிழீழத் தேசியச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட முத்திரை வெளியீடாக மாற்றம் பெற்றிருக்கிறது. இதனால் இலங்கை அரச அதிபருக்கும், அமைசர்களுக்கும் சோதனை மேல் சோதனை ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வோர் வாரமும் ஒவ்வோர் நாடுகளில் தமிழர்கள் முத்திரைகளை வெளியிட்டுக் கொண்டிருக்க, இலங்கை அமைச்சர்கள் ஒவ்வோர் நாட்டின் காலைப் பிடித்துக் கெஞ்சி, அந்த முத்திரையை தடை செய்யுங்கோ என மன்றாடுகிறார்களாம். அவன் பெயருக்கும், அவன் செயலுக்கும் எப்பவும் மரியாதை இருக்கும் என்பதை இப்பவாச்சும் சிங்கள அரசு உணர்ந்து கொண்டால் சரி தானுங்க! 
கடுங் குளிரால் நடு நடுங்கும் ஐரோப்பா வாழ் மக்கள்: 
www.thamilnattu.com
ஐரோப்பாவில் தற்போது குளிர் கால நிலை அதன் உச்ச நிலையினை எட்டியிருக்கிறது. இதனால் பல இடங்களில் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் அன்றாடச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தெளிவற்ற வானிலை காரணமாக விமானப் பறப்புக்களைக் கூட மேற்கொள்ள முடியாதளவிற்கு லண்டன் மாநகர விமான நிலையத்தினர் திண்டாடுகின்றார்கள். ஆனால் குளிருக்குள் போக மனமின்றி குளிக்காது குப்புறப் படுத்து தூங்கும் நம்ம பதிவர்கள் சிலரோ குளிரை நினைத்து மகிழ்ச்சி கொண்டாடுகின்றார்களாம்! 
www.thamilnattu.com நாற்று வலையிலிருந்து காப்பி செய்யப்பட்ட பதிவு
ஆப்பிரிக்கப் பெண்ணிற்கு அடித்த யோகம்:

ஒரு விமானத்தில உள்ள பயணிங்க கூட கொஞ்சம் வித்தியாசமான மெமரி உள்ள மூனு நாட்டு பொண்ணுங்க பயணம் செய்றாங்க. விமானத்தில் சிறு கோளாறு என்பதால இன்னும் சொற்ப டைம்மில விமானம் விழுந்திடும் அப்படீன்னு அறிவித்தல் கொடுத்திட்டாங்க.இங்கிலாந்துப் பொண்ணு, விமானம் கீழே விழ முன்னாடி மேக்கப் பண்ணி, தன்னை ரொம்ப அழகு படுத்திட்டாங்க. இதனைப் பார்த்த மத்த ரெண்டு நாட்டுப் பொண்ணுங்களும் காரணம் கேட்க, விமானம் கீழே விழுந்தவுடன், அழகான பொண்ணுங்க யாராச்சும் இருக்காங்களா என்று அக்கறையா தேடுவாங்க என்று சொல்லியிருக்கா அந்த இங்கிலாந்துப் பொண்ணு.
நிரூபன் நாற்று
அடுத்ததா பிரான்ஸ் நாட்டுப் பொண்ணு மேலாடையை அவிழ்த்து குப்பைத் தொட்டிக்குள் வீசிட்டாங்க. இதற்கான காரணம் பருத்த மேலழகு கொண்ட பொண்ணுங்க விமானச் சிதைவுகளிற்குள் வித்தியாசமா தெரிவாங்க. அதால அவங்களை சீக்கிரம் கண்டு புடிச்சுக்குவாங்க அப்படீன்னு சொல்லியிருக்காங்க.
அடுத்ததா ஆப்பிரிக்கப் பொண்ணோட சான்ஸ் வந்திச்சு. அவங்க என்னா பண்ணினாங்க என்றால் உள்ளாடையை கழட்டி குப்பைத் தொட்டிக்குள் எறிஞ்சிட்டாங்க. காரணம் கேட்டாங்க மத்த ரெண்டு பொண்ணுங்களும்!
விமானத்தின் கறுப்பு பெட்டியை தானே மொதல்ல தேடுவாங்க அப்படீன்னு வெகுளியாய் பதில் சொன்னாள் அந்த ஆப்பிரிக்கப் பொண்ணு!

வயசான ஹீரோன்னாலும் ஓக்கே - திரிஷா அதிரடி

முன்னோர் காலத்தில நம்ம தமிழில் கொடி கட்டிப் பறந்த கமலா காமேஷ் அம்மணி, வயசான ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று அடம் புடித்தாரு. இதனால அம்மணி கூட நடிக்க ஆசை கொண்ட ரஜினி, கேப்டன், கமல் போன்ற நடிகருங்க ரொம்ப கடுப்பாகிட்டாங்க. 
இப்போ தமிழ்ல தன்னுடைய வாய்ப்புக்கள் குறைந்த பின்னர் அம்மணி வேறு வழியின்றி,வயசான ஹீரோன்னாலும் ஓக்கேன்னு அறிவித்தர் விட்டிருக்காரு! ஐ மீன் நடிக்க ஓக்கேன்னு சொல்லியிருக்காரு. 

பதிவர் முரண்

குளிக்காத பசங்களுக்கு குளிர் காலம் ஹேப்பி
நான் ரோட்டில் போகையில உடல் 
நாத்தத்தால் பலருக்கு ஏறுத்து வீப்பி! (BP)

பதிவர் ஜோதிடம்:

தமிழ்ப் பதிவுலகின் வருங் கால சூப்பர் ஸ்டார் நானே தான் அப்படீன்னு சொல்லிக் கொண்டு அண்மையில் ஒரு பதிவர் களமிறங்கியிருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லைங்கோ. தாமரைக் குட்டி வலைப் பூ எனும் ஆள் தானுங்கோ. இவரோட வெற்றியின் ரகசியம் என்னான்னு தெரியுமா? அவனவன் பதிவெழுதி பிரபலமாகுவான். இந்த தாமரை பதிவே எழுதாம ப்ளாக்கை வைச்சு பிரபலமாகியிருக்காருங்கோ.  அடிக்கடி சபரி மலைக்கும், திருப்பதிக்கும் பயணம் போயி தானும் ஓர் பிரபல பதிவராகனும் என்ற ஆசையினால மொட்டை போடும் தாமரைக்கு இப்போ மண்டையில எஞ்சி இருந்த முடியும் ஒட்டு மொத்தமாய் கொட்டிருச்சாம். ப்ளாக்கை தொறந்து வைச்சிட்டு பதிவு போடாம காத்திட்டு இருக்கும் இவரிடம், நீங்க ஏனுங்க இன்னமும் பதிவெழுதலைன்னு கேட்டா, தனக்கு இன்னமும் நல்ல நேரம் ஆகலைன்னு சொல்லி சாய்ச்சுப்புடுறாரு இந்த தாமரைக் குட்டி!
தாமரைக் குட்டியின் நிஜத் தோற்றம்
பதிவர் பலி பாடல்:

நைட்டிற்கு டியூட்டிக்கு போய் வருகிறேன் 
நைட்டியுடன் காத்திரடி என்றேன்
நைட் டியூட்டி முடிய முன்பதாகவே - அவள்
மிட் நைட்டை தாண்டி விட்டாள்
என் செய்வேன் நானும்? 

பதிவர் குசும்பும், குழப்பமும்!
தொட்டால் பூ மலரும் - நீ கை தொட்டாய் நான் மலர்ந்தேன்

ஊசி இணைப்பு: 
ஒரு நடிகையின் வாக்கு மூலம் அப்படீங்கிற பெயரில புதுசா ஒரு படம் வரப் போகுதாமுங்கோ. அந்தப் படத்தோட ட்ரெயிலர் அண்மையில் ரிலீஸ் ஆகியிருக்கு. ட்ரெயிலரில் என்னம்மா வசனம் பேசுறாங்க என்று நீங்களும் தான் ஒருவாட்டி இங்கே கிளிக் செஞ்சு கேட்டுப்பாருங்களேன்!


இப் பதிவின் ஒலித் தொகுப்பு மேலே இணைக்கப்பட்டிருக்கிறது. பதிவினைப் படிக்க விரும்புவோர் படித்து மகிழலாம்.கேட்க விரும்புவோர் கேட்டு மகிழலாம். யாருக்காச்சும் ஒலித் தொகுப்பினைக் கேட்பதில் சிரமம் இருந்தால் சொல்லுங்கள். சரி பார்க்கிறேன். 

22 Comments:

கோவை நேரம் said...
Best Blogger Tips

பார்ட்டி ஒலித்தொகுப்பு கேட்க முடியவில்லையே ....

நிரூபன் said...
Best Blogger Tips

@கோவை நேரம்
http://soundcloud.com/nirupans/housefull-part-part-1-09022012

நண்பரே இந்த இணைப்பில் கிளிக் செய்து பாருங்கள். கேட்க முடியும் என நினைக்கிறேன்.

மதுரன் said...
Best Blogger Tips

நிரூ.. ஒலிப்பதிவு முயற்சிக்கு வாழ்த்துக்களும் கூடவே நன்றியும்..

பதிவையும் கேட்டுக்கொண்டு வேறு வேலைகளையும் செய்யக்கூடியதாக இருந்தது.. மிக்க நன்றி தொடர்ந்து செய்யுங்கள்

மதுரன் said...
Best Blogger Tips

சட்ட சபையில் சல்சா படம் பார்த்த கர்நாடக அமைச்சர்://

அவர் ஒருத்தர் விரல உயர்த்தினார் இவர் வித்தியாசமா....... உயர்த்த ட்றை பண்ணியிருக்கிறார் போல

மதுரன் said...
Best Blogger Tips

ஆனால் குளிருக்குள் போக மனமின்றி குளிக்காது குப்புறப் படுத்து தூங்கும் நம்ம பதிவர்கள் சிலரோ குளிரை நினைத்து மகிழ்ச்சி கொண்டாடுகின்றார்களாம்! //

மணியண்ணை பிரான்ஸுக்கு போனதே குளிர சாக்கா வச்சு குளிக்காம இருக்கத்தான் எண்டு ஊருக்குள்ள பேசுறாங்களே!!?? உண்மையா நிரூ

மதுரன் said...
Best Blogger Tips

ஆப்பிரிக்கப் பெண்ணிற்கு அடித்த யோகம்://

ஹா ஹா நிரூ அந்த மியூசிக் சூப்பர்...

லைவ் ரெக்கார்டிங்கா.???

மணியண்ணையையும் ஒரு ஹம்மிங் கொடுக்க வச்சிருக்கலாமே

மதுரன் said...
Best Blogger Tips

//இவரோட வெற்றியின் ரகசியம் என்னான்னு தெரியுமா? அவனவன் பதிவெழுதி பிரபலமாகுவான். இந்த தாமரை பதிவே எழுதாம ப்ளாக்கை வைச்சு பிரபலமாகியிருக்காருங்கோ//

அடடா இந்த மேட்டர் எனக்கு தெரியாம போச்சே!!

தெரிஞ்சிருந்தா அப்பவே எழுதாம விட்டிருப்பன்

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்
நிரூ.. ஒலிப்பதிவு முயற்சிக்கு வாழ்த்துக்களும் கூடவே நன்றியும்..

பதிவையும் கேட்டுக்கொண்டு வேறு வேலைகளையும் செய்யக்கூடியதாக இருந்தது.. மிக்க நன்றி தொடர்ந்து செய்யுங்கள்/

நன்றி மது,
நேரம் கிடைக்கையில் தொடர்ந்தும் முயற்சிக்கிறேன்.

ஒலிப் பதிவில் உள்ள தவறுகள், ஒலித் தெளிவு பற்றி சொல்லுங்களேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்
அவர் ஒருத்தர் விரல உயர்த்தினார் இவர் வித்தியாசமா....... உயர்த்த ட்றை பண்ணியிருக்கிறார் போல//

பேஷ். பேஷ்,
இப்படி ஒரு ஐடியா எனக்கு தோணாம போச்சுதே..
அவ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

மணியண்ணை பிரான்ஸுக்கு போனதே குளிர சாக்கா வச்சு குளிக்காம இருக்கத்தான் எண்டு ஊருக்குள்ள பேசுறாங்களே!!?? உண்மையா நிரூ
//

ஹே...ஹே..
உண்மையாகத் தான் இருக்குமுங்கோ!

சந்தேகமே இல்லை!
100% உண்மை.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

ஹா ஹா நிரூ அந்த மியூசிக் சூப்பர்...

லைவ் ரெக்கார்டிங்கா.???

மணியண்ணையையும் ஒரு ஹம்மிங் கொடுக்க வச்சிருக்கலாமே
//

அடப் பாவி,
அது தர்மதுரை படத்துல வர்ற மாசி மாசம் பாடலோட தீம் மியூசிக்

கொய்யாலே. விட்டா ஒரு பிட்டு ரெக்கோடிங் போடுன்னு சொல்லிப்புடுவீங்களே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

அடடா இந்த மேட்டர் எனக்கு தெரியாம போச்சே!!

தெரிஞ்சிருந்தா அப்பவே எழுதாம விட்டிருப்பன்
//

அப்புறம் என்ன, இனிமே ஒரு ப்ளாக்கை ஆரம்பிச்சிடுங்க.

Kumaran said...
Best Blogger Tips

என்னா நண்பரே இப்படில்லாம் பதிவா போட்டு கலக்குறீங்க..இதுல ஒளிப்பதிவு வேற..இது எல்லாம் எப்படி..?? உங்களால..பதிவ படிச்சுட்டு, கேட்டு பார்க்கலாம்னு தட்டிவிட்டுருக்கேன்..அசத்துங்க அசத்துங்க.அப்படியே ஒரு நன்றியும் சொல்லிக்கிறேன்.

காட்டான் said...
Best Blogger Tips

குளிருக்குள் போக மனமின்றி குளிக்காது குப்புறப் படுத்து தூங்கும் நம்ம பதிவர்கள் சிலரோ குளிரை நினைத்து மகிழ்ச்சி கொண்டாடுகின்றார்களாம்!//

தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொண்ட தகவல்களை பதிவில் இட்ட நிருபனுக்கு கடுமையான கண்டனங்கள்..!!

காட்டான் said...
Best Blogger Tips

ஒலிப்பதிவு வித்தியாசமான முயற்சி.வாழ்த்துக்கள்!!!

மகேந்திரன் said...
Best Blogger Tips

வணக்கம் சகோ நிரூபன்,
ஒலிப்பதிவு நல்ல முயற்சி.
நீங்கள் கருத்துரையில் கொடுத்த இணைப்பின் மூலம் தான்
கேட்க முடிந்தது. வாழ்த்துக்கள்.
நடப்பு செய்திகளை உங்கள் நடையில்
பதிவாக்கிய விதம் நல்லா இருக்குது.

ரெவெரி said...
Best Blogger Tips

18+ -:)

ஒலிப்பதிவு வித்தியாச முயற்சி சகோதரம்...

shanmugavel said...
Best Blogger Tips

நல்ல முயற்சி நிரூ! என்னென்னவோ செய்கிறீர்கள்.

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

மிக நல்ல வித்தியாசமான முயற்சி நண்பா. உண்மையில் பதிவைக் கேட்டுக் கொண்டு மற்ற பதிவுகளை வாசிக்க முடிகிறது.

அந்த மியுசிக், காமெண்ட்ஸ் போன்றவற்றை கட் பண்ணி கொஞ்சம் நீளத்தைக் குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும். வாசிக்க 5 நிமிடம், கேட்க 13 நிமிடம். அவ்வ்வவ்வ்

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

உங்க வாய்ஸ் நம்ம சக்தி எஃப் எம், வெற்றி எஃப் எம் அறிவிப்பாளர்கள் குரல் மாதிரி இருக்கிறது.

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

ஆபிரிக்க பொண்ணு ஜோக் சூப்பர் மச்சி. ஹி ஹி

நிரூபன் said...
Best Blogger Tips

ஒலிப்பதிவில் கவனம் செலுத்துறேன் நண்பா,

சக்தி, வெற்றி எப் எம்
ரேஞ்சுக்கு நம்மளை பேசி
ரணகளத்திற்கு ஆளாக்கிடாதீங்க.
அவ்வ்வ்வ்வ்

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

இங்கேயும் கொஞ்சம் எட்டிப் பார்க்கலாமே

Related Posts with Thumbnails