Saturday, February 4, 2012

மப்படித்த கேப்டனும், சொல் அம்பு தொடுத்த ஜெயாவும்!

நறுக், விறுக், சுருக் நகைச்சுவை மேடை!

தொண்டன்: கேப்டன் சார்! சரக்கு அடிக்கும் போது, ஏனுங்க விரலை காண்பிக்கிறீங்க? 
சரக்கு ஆர்டர் செய்யும் போதும் ஏனுங்க விரல் லேபிள் அப்படீன்னு ஆர்டர் பண்றீங்க?
கேப்டன்: தொண்டா, இப்போதெல்லாம் சொல்லுக்கு கெடைக்காத மருவாதை விரலுக்குத் தானே கெடைக்குது. அத்தோட White label தரும் பவர் கூட என் விரல் மூலமா தான் வெளிப்பட்டிருக்கு. அதால என்னோட அகராதில எனிமே white label இன் பெயர் விரல் லேபிள் தான்! நிரூபனின் நாற்று வலைப் பூ ஒரிஜின
செய்தி: தலைவர் விஜயகாந் ஆணையிட்டால்,சங்கரன் கோவிலில் மட்டுமல்ல, தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் தேர்தல் நடந்தாலும் சந்திப்போம். சவாலையும், களங்கத்தையும் சந்திக்கும் வல்லமை தேதிமுகவிற்கு உண்டு. நெல்லை மாவட்ட நிர்வாகிகள் அதிரடி அறிவிப்பு!
வாசகன் உள் மனம்: ஐயா பெரியவங்களே! அப்படீன்னா ஒங்க எல்லோரையும் கூட்டமா கெளம்பி கிணத்துக்க குதீன்னு கேப்டன் சொல்றாரு! கெளம்பீடுவீங்களா?

கேப்டன்:தகுதியே இல்லாதா அதிமுக உடன் சேர்ந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன். www.thamilnattu.com
மனச்சாட்சி: அடப் பாவி...அப்படி ஒன்று இருந்திருந்தா நீங்க இப்போ எதிர்க்கட்சி வரிசையில உட்கார முடியுமா? thamilnattu.com

கேப்டனின் பேச்சு: ஜெயலலிதாவிற்கு மடியில் கனமிருந்தால், வழியில் பயம் வரும். நாற்று
பொது சனம்: அம்மா மடியில் கனமிருந்தா தானேங்க பயம் வரும். அடிச்ச சொத்துக்களை சகிகலா ஆண்டிக்கிட்ட பிரிச்சு கொடுத்திட்டு மத்ததை கண் காணா இடத்தில பதுக்கிட்டாங்கோ! நாற்று
www.thamilnattu.com
கேப்டன் பேச்சு: 13 நாளில் வாஜ்பாய் அரசை கவிழ்த்தவர் ஜெயலலிதா. 
பொது சனம்: வரலாறு முக்கியம் அமைச்சரே! 20 வருடங்கள் கூட இருந்த சசிகலாவை அப்போ என்ன கலாய்ச்சிருக்காரா?

ஜெயாவின் பேச்சு: கேப்படனைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது.
பொது சனம்: அடப் போங்கம்மா, நீங்க அம்மன் கோவில் கிழக்காலே படத்துல வர்ற, "உன் பார்வையில் ஓராயிரம்" பாட்டு பார்த்திருந்தா இப்படிச் சொல்லியுருப்பீங்களா?நாற்றுwww.thamilnattu.com
நாற்றுwww.thamilnattu.com
தொண்டன்: அமைச்சரே! நாம தனித்து போட்டியிட்டா வெற்றி பெறுவோமா?
அமைச்சர்: எனக்கு தமிழ்ல புடிக்காத வார்த்தை கேள்வி கேட்கிறதுன்னு சொல்லியிருக்கேனே!நாற்றுwww.thamilnattu.co

விஜயகாந்த் நீக்கம் சர்வாதிகாரமானது. ஸ்டாலின் கடும் கண்டனம். 
மனச்சாட்சி: இங்க பார்றா, சைட் கேப்பில கெடா வெட்டுறாரு. சட்ட சபையில எதிர்க்கட்சி வரிசையிலையாச்சும் உட்காரனும் என்று தாத்தாக்கு ஆசை வந்திடுச்சோ.
ஆத்தா! இந்தக் கண் கொள்ளா கட்சியை அருகே இருந்து பார்க்க முடியலையே!!!
தலைவர்: தொண்டா, வெளில காயப் போட்ட கட்சிக் கொடியை காணலையே, பார்த்தீங்களா?
தொண்டர்: சார், இன்று காலைல தானே சொன்னீங்க. கறுப்புக் கொடி போராட்டம் நடாத்தப் போறதா. அதான் கோவணத்திற்குப் பதிலா கட்சி கொடியை தூக்கி சொருகிட்டேன்.
*****************************************************************************************************************************
இப் பதிவினூடாக நாம் செல்லவிருக்கும் வலைப் பூ எது தெரியுமா? "அலையல்ல சுனாமி" வலைப் பூ தானுங்க. என்னங்க பேரைக் கேட்டதும் சும்மா அதிருதில்லே. பெயருக்கு ஏற்றாற் போலவே கவிதைகள், பொதுத் தகவல்கள், மற்றும் அறிவியல் விடயங்களை தன் அலையல்ல சுனாமி வலைப் பதிவில் பகிர்ந்து வருகிறார் பதிவர் "விச்சு" அவர்கள். 
ஓய்வாக இருக்கும் போது அலையல்ல சுனாமி வலைப் பூவிற்கு நீங்களும் ஒரு தடவை சென்று வரலாம் அல்லவா?
*****************************************************************************************************************************

8 Comments:

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

செம நக்கல் பதிவு நண்பா. அதிலும் “உன் பார்வையில் ஓராயிரம்” பிட்டு சூப்பர். ஹி ஹி

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

இது உண்மையிலேயே உங்க பதிவா??? ரிப்ளைஸே இல்லயே?

விச்சு said...
Best Blogger Tips

கமெண்ட்ஸ் எல்லாமே நக்கலும் நையாண்டியும் அதுவும் மனசாட்சி சொல்வது அருமை.

சசிகுமார் said...
Best Blogger Tips

அத்தனையும் மிக அருமை....

நிரூபன் said...
Best Blogger Tips

நண்பா, ஹாலிவூட், நான் வெளியே நிற்பதால் பதில் போட முடியலை. சனிக் கிழமைன்னா பிஸி அதிகமா இருக்காது.

Thava said...
Best Blogger Tips

என் இனிய மாலை வணக்கம்,
இப்பதான் இந்த பதிவை படித்தேன்..எப்படி உங்களால இப்படி கலாய்க்க முடிகிறது.அருமை..அருமை.சூப்பர்.

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!நல்லாருக்கு!என்ன ஒரு தைரியம் உங்களுக்கு?ஆட்டோ வராது என்று..................!

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

செம கலாய்ப்பு!!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails