Wednesday, February 8, 2012

கையை தூக்கி பேசினே கண்டபடி சுட்டுப்புடுவேன் - கேப்டன் ஜில் ஜல்!

ஓட்டுக்கு இல்லாத மதிப்பும் ஒத்த வெரலுக்கு கிடைச்சிருக்கே - தேதிமுக உடன் கூட்டொன்று வைக்காத கட்சி மானமும் காத்தோட போயிருச்சே: வழிப் போக்கன் டட்டுவம்
*****************************************
கையை தூக்கி பேசினே கண்டபடி சுட்டுப்புடுவேன் - வாஞ்சிநாதன் IPS
வெரல உயர்த்தி பேசினே சட்ட சபையை வுட்டு டிஸ்மிஸ் செஞ்சுபுடுவேன் - CM ஜெயலலிதா நாற்று
மாணவனும் ஆசிரியரும் பேசிக்கிறாங்க:www.thamilanttu.com
ஆசிரியர்: அடோய்; ஜிங்கு புங்கு, நீ மட்டும் ஏண்டா மத்த பசங்க போல இல்லாம, எல்லோர் முன்னாடியும் வெரல் உசத்தி காட்டினாய்? இப்போ பாரு, உனக்கு பிரம்பு முறிய முறிய பூசை போடப் போறேன்
மாணவன் ஜிங்கு புங்கு: சார், வெரலை உசத்தி பேசினா, பத்து நாள் லீவு குடுப்பீங்க என்று நெனைச்சேன். நீங்க என் நெனைப்பில மண் அள்ளிப் போட்டிட்டீங்களே சார்!நிரூபனின் நாற்று வலையின் ஒரிஜினல்
ஆசிரியர்: படவா, ராஸ்கல் இது என்ன சட்ட சபைன்னு நெனைச்சுப்புட்டியா? வெரல உசத்திப் பேசினதும் பத்து நாள் லீவு கொடுக்க?
நாற்று வலையின் ஒரிஜினல்
செய்தி: பேஸ்புக்கில் மெம்பரானார் மன்மோகன் சிங்
வாசகன்: அங்கேயும் சோனியா ஆன்டியை கேட்டா அப்டேற் செஞ்சுக்குவாரு? இல்லே சொந்தமா அப்டேற் செய்வாரா? 
நாற்றிலிருந்து காப்பி பேஸ்ட் பண்றியே வெட்கமா இல்லே
விஜயகாந்த் முதல்வாராகும் வாய்ப்பு தொலைவில் இல்லை: தெலுங்கு தேசம் கட்சி தலைவி லட்சுமி சிவபார்வதி ஆருடம்!!
மனச்சாட்சி: ஆகா, அம்புட்டுத் தைரியத்தில தான் அண்ணாச்சி அம்மாவுக்கே வெரலை தூக்கி காட்டியிருக்காரோ? 
நாற்று நிரூபன்
விஜயகாந்தின் வலது கரமாய் இருந்த இப்ராஹீம் ராவுத்தர் தேதிமுகவை விட்டு பிரிந்து அதிமுகவில் இணைந்தார்.
வாசகன்: அம்மாவுக்கே கையை தூக்கிப் பேசுறாரு அண்ணாச்சி, அருகே இருப்போருக்கு கையை வைச்சிட மாட்டாரு என்பதற்கு என்ன நிச்சயம் அப்படீன்னு நினைச்சிட்டாரோ!!
சட்டமன்றத்தில் ஆக்‌ஷன் செய்து, வசனம் பேசுவது கூடாது - டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு. நிரூபன்
வாசகன்: இந்தத் தடவையாச்சும் அவரை மன்னிச்சு விடுங்களேன்! அவரு ஆக்சன் பட சூட்டிங்கை பாதியில் நிறுத்திட்டு சட்டமன்றத்திற்கு வந்திட்டாரு.
நிரூபன்
பதிவுலக சூப்பர் ஸ்டார் தாமரைக்குட்டியும், பிரபல சமையல் பதிவர் ஆமினாவும் பேசிக்கிறாங்க:
நிரூபன் நாற்று www.thamilanttu.com
ஆமினா: ஏம்பா, தாமரை, பதிவே எழுதாம நீ மாத்திரம் எப்பூடி பதிவுலக சூப்பர் ஸ்டார் ஆயிட்டே?
தாமரைக்குட்டி: புல்லட் படுறதுக்கு முன்னாடி; கேப்டன் சார் வெலகி விடலையா? அது மாதிரித் தானுங்க! நான் பதிவெழுத முன்னாடி ரொம்ப பேமசுங்க.

பிற் சேர்க்கை: இங்கே உள்ளவை சோக்குகள் அல்ல. அப்புறம் எதுக்கு நாயே நீ இப்படி எழுதியிருக்கேய் என்று என்னைப் பார்த்து நீங்க கேட்கலாம். காத்திரப் பதிவுகள், ஆய்வுப் பதிவுகள் என்று பல பதிவுகளை டைம் செலவு செஞ்சு எழுதினா அவையெல்லாம் இப்போ காமெடிப் பதிவுகளாம். அப்போ காத்திரப் பதிவு எதுவென்று கேட்கிறீங்களா? இப்படி சின்னதா சீரியஸ்ஸா எழுதும் பதிவு தான் காத்திரப் பதிவுங்கோ என்று பதிவுலகில பேசிக்கிறாங்க.

வழமை போலவே இப் பதிவினைச் சூடான இடுகையில் வர வைக்கப் போகும் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்.வழமை போலவே என் பதிவினை பல தடவைகள் திரும்ப திரும்ப தனி மனிதனாக படித்து பேஜ் வியூவினை அதிகரிக்கப் போகும் என்னோட அல்லக்கை ஐடியா மணிக்கும் நன்றிகள்.
************************************************************************************************************************
இப் பதிவினூடாக புன்னகை வலை வலைப் பதிவிற்குப் போய் வருவோமா வாசக உள்ளங்களே? "என்றும் 16" எனும் பெயரில் சகோதரி ஒருவர் "புன்னகை வலை" எனும் வலைப் பதிவினை எழுதி வருகின்றார். அறிவியல், கவிதை, உளவியல், சுகாதார தகவல்கள் எனப் பல் சுவைப் பதிவுகளைப் புன்னகை வலையூடாக எழுதி வருகின்ற சகோதரி என்றும் 16 அவர்களது வலைப் பூவின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா?
பெண் பதிவர்கள் மத்தியில் நகைச்சுவைப் பதிவர்கள் இல்லையே என்று ஆதங்கப்படுவோர் யாராக இருப்பினும் புன்னகை வலை வலைப் பூவிற்கு கண்டிப்பாக சென்று படித்துப் பாருங்கள். நிச்சயமாக இவரது பதிவுகளின் நகைச்சுவை உணர்வு பற்றிப் புரிந்து கொள்வீங்க.
புன்னகை வலை வலைப் பதிவிற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
************************************************************************************************************************

படங்கள் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை


இரங்கல் நிகழ்வு, மரண வீடு ஆகியவற்றில் கலந்து கொள்வோருக்கு நன்றி சொல்லிக்க கூடாதென்று தமிழ்ப் பண்பாட்டிற்கமைவாக பெரியவங்க பேசிக்குவாங்க. அதால நமக்குள் எதற்கு நன்றி சொல்லிக்கனும் எனும் காரணத்தால, பதிவர் மாயாவிற்கா துக்க தினம் அனுஷ்டித்த அத்தனை சொந்தங்களுக்கும் நன்றி கூறுவதை தவிர்க்கிறேன். 

20 Comments:

ஆமினா said...
Best Blogger Tips

//புல்லட் படுறதுக்கு முன்னாடி; கேப்டன் சார் வெலகி விடலையா? அது மாதிரித் தானுங்க! நான் பதிவெழுத முன்னாடி ரொம்ப பேமசுங்க.//

உவ்வ்வ்வ்வே....

ஙே....

அடச்சே....

Anonymous said...
Best Blogger Tips

சக பதிவர் ராஜேஷ் அஞ்சலிக்காக ஒரு நாள் துக்கம் அனுஷ்டிக்க செய்தமைக்கு என் நன்றி சகோதரம்...

நிரூபன் said...
Best Blogger Tips

@ரெவெரி
சக பதிவர் ராஜேஷ் அஞ்சலிக்காக ஒரு நாள் துக்கம் அனுஷ்டிக்க செய்தமைக்கு என் நன்றி சகோதரம்...//

அண்ணே இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி,
நன்றி வேணாம் என்று தான் பதிவிலையே எழுதியிருக்கேனே.


நாளை இரவு உங்களைப் பத்தி தான் ஒரு பதிவு வர இருக்கு

Anonymous said...
Best Blogger Tips

புன்னகை வலை நல்ல அறிமுகம்...

சீரியஸ் + காமெடி = நல்ல பதிவு

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா

உவ்வ்வ்வ்வே....

ஙே....

அடச்சே//

அக்காவும் தாமரைக் குட்டி கூட சேர்ந்ததால தாமரை பாசை வந்திட்டு
அவ்வ்வ்

ஙே....

நிரூபன் said...
Best Blogger Tips

@ரெவெரி
புன்னகை வலை நல்ல அறிமுகம்...

சீரியஸ் + காமெடி = நல்ல பதிவு//

நன்றி அண்ணா.

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

//வழமை போலவே இப் பதிவினைச் சூடான இடுகையில் வர வைக்கப் போகும் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்.//

உங்களுக்கு ஜோசியம் தெரியுமா?

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

நண்பரே!
விஜய்காந்த் நாக்கை கடித்து விரலை உயர்த்தியதில்...அவரது இமேஜ் கூடி உள்ளது.
இதுதான் தமிழ்நாட்டின் யதார்த்தம்...சாபமும் கூட....

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

சக பதிவர் ராஜேஷ் அஞ்சலிக்காக ஒரு நாள் துக்கம் அனுஷ்டிக்க செய்தமைக்கு என் நன்றி சகோதரம்..//
எனக்கு தெரியவில்லை.இருப்பினும் ஒரு பதிவில் அஞ்சலி செலுத்தினேன்...பதிவர் ராஜேஷ் ஆத்மா சாந்தியடைய நானும் பிரார்த்திக்கின்றேன்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்
/வழமை போலவே இப் பதிவினைச் சூடான இடுகையில் வர வைக்கப் போகும் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்.//

உங்களுக்கு ஜோசியம் தெரியுமா?//

ஹே...ஹே..
எல்லாம் ஒரு குத்து மதிப்புத் தானுங்கோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@உலக சினிமா ரசிகன்

நண்பரே!
விஜய்காந்த் நாக்கை கடித்து விரலை உயர்த்தியதில்...அவரது இமேஜ் கூடி உள்ளது.
இதுதான் தமிழ்நாட்டின் யதார்த்தம்...சாபமும் கூட....
//

உண்மை தான் நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@நல்ல நேரம் சதீஷ்குமார்

எனக்கு தெரியவில்லை.இருப்பினும் ஒரு பதிவில் அஞ்சலி செலுத்தினேன்...பதிவர் ராஜேஷ் ஆத்மா சாந்தியடைய நானும் பிரார்த்திக்கின்றேன்
//

தங்களின் அன்பிற்கு நன்றி அண்ணா

Thava said...
Best Blogger Tips

ஏதோ சீரியஸான வேலைகளுக்கு நடுவே தங்களுக்கு பதிவுக்கு வந்தால் மனது ரிலைக்ஸ் காண்கிறது..எங்கிருந்து இந்த மாதிரி காமெடி பீஸ் எல்லாம்..எழுதுரீங்க..நன்றி.

இந்திரா said...
Best Blogger Tips

//நான் பதிவெழுத முன்னாடி ரொம்ப பேமசுங்க//


இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலையே..
ஐயயோ... இந்த அநியாயத்தைக் கேக்குறதுக்கு யாருமே இல்லையா??

அம்பலத்தார் said...
Best Blogger Tips

சற்றுநேரம் ஜாலியாக இருக்கவைத்ததற்கு நன்றி

Yoga.S. said...
Best Blogger Tips

காலை வணக்கம் நிரூபன்!////இங்கே உள்ளவை சோக்குகள் அல்ல. ////அப்புறம் எதுக்கு நாயே நீ இப்படி எழுதியிருக்கே????

Yoga.S. said...
Best Blogger Tips

இந்திரா said...
//நான் பதிவெழுத முன்னாடி ரொம்ப பேமசுங்க//
இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலையே..
ஐயயோ... இந்த அநியாயத்தைக் கேக்குறதுக்கு யாருமே இல்லையா??////அவசரப்படாதீங்க,நான் இருக்கேனில்ல????யோவ்!என்ன அநியாயாமய்யா இது????

Yoga.S. said...
Best Blogger Tips

சட்டமன்றத்தில் ஆக்‌ஷன் செய்து, வசனம் பேசுவது கூடாது - டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு.////ஆனா மரம் வெட்டலாம்!இயற்கைப் பாதிப்பெல்லாம் வந்துடாது!-காடுவெட்டி குரு அறிவிப்பு!

முத்தரசு said...
Best Blogger Tips

வணக்கம்

முத்தரசு said...
Best Blogger Tips

சந்தோசம் - நடப்பு அரசியல் அப்படி இருக்கு

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails