Monday, February 20, 2012

கட்ட கவுண் பொண்ணுங்களின் எக்கு தப்பான புரிதல்கள்!

ஆத்திரத்தால் நாத்திறத்தை இழந்த அபலை!

அவன் அவளைப் பின் தொடர்ந்து சென்றான். அவளோ அவனைத் திரும்பித் திரும்பி முறைத்துப் பார்த்தபடி நடந்தாள். சன நடமாட்டமற்ற ஒரு வீதியின் திருப்பம் வர அவன் அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். "ஹலோ சாருகா!! உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்" எனச் சொன்னான். 
"ஏன் சனியனே ஒனக்கு இன்னைக்கு வெட்டி வேலை ஏதும் கிடைக்கலையே? ஏன் எனக்குப் பின்னாடி அலைஞ்சு என்னோட மானத்தை வாங்குறாய்? யாராச்சும் அறிஞ்சவங்க, தெரிந்தவங்க பார்த்திட்டா என்னா நினைப்பாங்க? நீர் அக்கா தங்கச்சியோடை பிறக்கலையா? இவ்வாறாக பாயிண்டு பாயிண்ட் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேசி முடித்தாள்! (நன்றி சூரியன் எப்.எம் - தமிழ்நாடு)

அவன் ஒரே ஒரு வார்த்தை சொன்னான். ‘’போதும் நிறுத்தும்! நீரும் உம்மட வாய்ப் பேச்சும்! நீர் ஏதோ பெரிய சீன் காட்டிப் பேசிட்டு போறீரே? உமக்கும் நெனைப்புத் தான். நான் உமக்குப் பின்னாடி அலைவேன் என்று. அந்த மவுண்ரோட் ஜங்கசினில உம்மடை பர்ஸை விழுத்திட்டுப் போயிட்டீர். அதான் எடுத்திட்டு உமக்கு பின்னாடி குடுக்கலாமேன்னு வந்தேன். இந்தாரும் பிடியும். நீரும் உம்மடை பர்சும்! இவ்வாறு சுலக்‌ஷன் பேசி முடித்தான். அவள் நன்றி என்றோ, மன்னியுங்க என்றோ ஓர் வார்த்தை கூட பதிலுரைக்க முடியாதவளாக மௌனித்து நின்றாள்!
***************************************************************************************************************************
பக(கி)டியும் பாவையும்!
அது ஒரு அழகிய சோலை. அவள் மட்டும் அங்கே தனித்திருக்கிறாள். "இந்த ஆம்பளைங்க குணமே காக்க வைக்கிறது தான். எம்புட்டு வீராப்பு பேசி, நீ டைம்முக்கு வாடி! நான் உனக்கு முன்னாடி வந்திருப்பேன்! அப்படீன்னு ஒன்னுக்கு பத்துவாட்டி போனில சொல்லியிருப்பாரு. ஆனா நான் ஒருத்தி இங்க வந்து காத்திட்டு இருக்கேன். இந்தப் பாவி புள்ள இன்னுமா வரலை" என தனக்குள் தானே சினந்து கொண்டாள் சுடர்மினி.

ஓ! சாரி! சுடர் செல்லம்! நான் வர கொஞ்சம் லேட்டாகிட்டு. வர்ற வழில, இன்னைக்கு ரோட் ஒர்க் நடக்கிறதால, சத்திரம் சந்தியை சுத்தி தான் வந்திச்சு. ரொம்ப ட்ராபிக் அந்தப் பக்கமா இருப்பதால லேட்டாகிட்டுதடா செல்லம்!" என தன் ஆசைக் காதலி சுடரைத் தேற்றியவாறு, அருகே சென்று ஆவலுடன் அணைக்கச் சென்றான் அங்குசன்.

வேணாம்! என அவன் கையை உதறினாள் சுடர்! இல்லைங்க! பரவாயில்லைங்க! நீங்க முன்னாடி இருந்து சொல்லிட்டு வர்ற பொய்களில் இதுவும் ஒன்னு தானேங்க? எனச் சினந்து, வார்த்தைகளைப் பொரிந்து தள்ளினாள் சுடர். 
நான் பொய் சொல்லுறேனா? சிறுக்கி! என்னா பேச்சு பேசுறே! உன்னைப் போல ஒரு பெரிய பொய்யைத் தினமும் என்னோட புத்தகத்தினுள் அம்மாக்குத் தெரியாம மறைச்சு வைச்சுப் பார்க்கிறேனே? அதனை விட இது பொய்யா? அடேய்! கள்வா! படவா! ராஸ்கல்! என்ன சொல்றாய்? எனக் எதிர்க் கேள்வி கேட்டாள் அவள். 

அவன் சாந்தமாய் அவளைத் தேற்றத் தொடங்கினான்."சுடர்! நீங்க சிரிச்சிட்டிருக்கிறத பார்க்கிறப்போ எப்படியிருக்கு தெரியுமா? 
எப்படி இருக்கு என்று நீங்க சொன்னா தானேங்க தெரியும். "அடுப்பில அப்பளம் பொரிக்கிறப்போ, சத்தம் வர்ற மாதிரி இருக்குங்க." என கிண்டலாய் ஓர் பதிலுரைத்தான் அங்குசன்.
"உனக்குக் கொழுப்படா மவனே! நாக்கறுந்திடும் கவனம்!!" என அங்குசனின் நாவின் சுவையினை உதட்டு முத்தம் மூலம் அறியத் துடித்தாள் அவள். 
****************************************************************************************************************************
ஐடியா மணிக்கும் நிரூபனுக்கும் ஒரு பால் காதலா? அதிர்ச்சியில் பதிவுலகம்! ஆரவாரத்தில் பதிவுலக நண்பர்கள்! 
மனந் திறக்கிறார் ஐடியாமணி! மறுத்துரைக்கிறார் நிரூபன்! 
வெகு விரைவில் உலக மகா உள்குத்து சங்கத் தலைவர் - பதிவர் ஐடியாமணியுடன் ஒரு பர பர - விறு விறு பேட்டி உங்கள் நாற்றில் உங்களை நாடிவரவிருக்கிறது. 
இப் பேட்டியினை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய நடிகை படம் இலவசம்! 

இப் பதிவில் உள்ள படங்கள் யாவும் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை.
சத்தியமா பதிவின் தலைப்பில் உள்ள கட்ட கவுண் எனும் சொல் ஆபாச சொல் இல்லைங்கோ! 

62 Comments:

தாமரைக்குட்டி said...
Best Blogger Tips

பதிவ இலியானா இடுப்பு சைஸ்ல எழுதியிருக்கிறதுக்கு ஒரு கோடி நன்றி நண்பா!!

தாமரைக்குட்டி said...
Best Blogger Tips

அட, எக்ஸ்ட்ரா பிட்டிங் வேல எதுவும் இல்லாம ஸ்ரைட்டா பதிவுக்குள் போனதற்கு மீண்டும் நன்றிகள்!!

தாமரைக்குட்டி said...
Best Blogger Tips

வழக்கத்துக்கு மாறாக இன்று அநியாயத்திற்கு பதிவு ஸ்பீடு!!

ஓப்பினிங்லயே பதிவு டாப் கியர் தட்டிடுச்சி!!!

பதிவு நிரூபன் தானே எழுதியது??!!

தாமரைக்குட்டி said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள்!!

இதையே மெயிண்டேன் பண்ணுங்க, ஒரு நாளைக்கு ரெண்ணு வாட்டி படிக்கலாம்.

தனிமரம் said...
Best Blogger Tips

அப்பளம் பொறிக்கிறமாதிரி கேட்ட காதலி ஆஹா என்ன மாதிரி எல்லாம் பசங்க திங் பண்ணுறாங்க!

தனிமரம் said...
Best Blogger Tips

நமக்கும் ஒரு நடிகைப் படம் கிடைக்குமா ?அதுவும் காந்திமதிப் பாட்டிப்படம் .நான் ரெடி பதிவு வரட்டும் வலையில். ஹீ ஹீ

தனிமரம் said...
Best Blogger Tips

அப்பளம் பொரிக்கிறது என்று வரனும் இல்ல மீண்டும் பொறிக்க வைத்திட்டுதே தனிமரம் .என்ன கொடுமைடா என்று ஓடிவிடாதீங்கோ கட்டக் கவுண் பின்னாடி ஹீ ஹீ

முட்டாப்பையன் said...
Best Blogger Tips

கிழிந்தது டப்பியின் முகத்திரை.

முட்டாப்பையன் said...
Best Blogger Tips

வாங்க.வாங்க.உங்க விக்கி கதி
என்னான்னு பாருங்க.டப்பியுலகம் டக்கி பயங்கரரரரரடேட்டா!

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் ஸ்டுடண்ட் நிரூபன்!நல்லாயிருக்கு.ஆனா,விளங்கிறது தான் கொஞ்சம் கஷ்டமாப் போச்சுது.ஒருமாதிரி விளங்கீட்டுது!////ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய நடிகை படம் இலவசம்!///விளக்கமா சொல்லுங்கோ!படம் சின்ன சைசோ,இல்லாட்டி புதிசா அறிமுகமான(முதல்படம்)நடிகையின்ரை படமோ????ஹ!ஹ!ஹா!!!!!!

Yoga.S. said...
Best Blogger Tips

அறிவித்தல்:பழம்பெரும் நடிகை எஸ்.என் லட்சுமி இன்று காலை மரணமானார்!சுமார் ஐநூறு திரைப்படங்கள்,குறுந்திரை தொடர்களிலும் நடித்தவர்.இறக்கும்ப்து அவருக்கு வயது 80.

கண்ணன் தொட்டிலை ஆட்டிய அதிரா said...
Best Blogger Tips

//
அறிவித்தல்:பழம்பெரும் நடிகை எஸ்.என் லட்சுமி இன்று காலை மரணமானார்!சுமார் ஐநூறு திரைப்படங்கள்,குறுந்திரை தொடர்களிலும் நடித்தவர்.இறக்கும்ப்து அவருக்கு வயது 80//

அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

கண்ணன் தொட்டிலை ஆட்டிய அதிரா said...
Best Blogger Tips

//
கட்ட கவுண் பொண்ணுங்களின் எக்கு தப்பான புரிதல்கள்//

karrrrrrrrrrrrrrrrrrrr:))

Yoga.S. said...
Best Blogger Tips

athira said...

//
கட்ட கவுண் பொண்ணுங்களின் எக்கு தப்பான புரிதல்கள்//

karrrrrrrrrrrrrrrrrrrr:))////என்ன பூனை உறுமுது???!!!!!

K said...
Best Blogger Tips

மச்சி, தாமரை சொன்னது மாதிரி, முன்னுரை, முகவுரை, அறிமுக உரை எதுவுமே இல்லாமல், நேரடியா பதிவுக்கு வந்தது நல்லாயிருக்கு! இப்படியே கண்டினியூ பண்ணு!

K said...
Best Blogger Tips

மச்சி, அந்த ரெண்டாவது படத்தில, ஏன் அவையள் ரெண்டு பேரும் பத்தேக்குள்ள படுத்துக் கிடக்கினம்? முள்ளுகிள்ளு குத்தப் போகுது! அறணை கிறணை கடிக்கப் போவுது!!

K said...
Best Blogger Tips

மகா ஜனங்களே, பேட்டி சம்மந்தமா இதுவரைக்கும் நிரூ, என்னிடம் எதுவுமே கேட்கவில்லை! அது வேற யாரோ ஐடியாமணியாக்கும்! ஹி ஹி ஹி ஹி நானில்லை! அவ்வ்வ்வ்!

K said...
Best Blogger Tips

மச்சி, பதிவின் தலைப்புக்கும், போட்டிருக்கும் படங்களுக்கும் சம்மந்தமே இல்லையே?

ரெண்டு படத்திலையும் ஹாஃப் சாரி தானே கட்டியிருக்குதுகள்! கட்ட கவுண் போடேலையே?

கண்ணன் தொட்டிலை ஆட்டிய அதிரா said...
Best Blogger Tips

///

மச்சி, அந்த ரெண்டாவது படத்தில, ஏன் அவையள் ரெண்டு பேரும் பத்தேக்குள்ள படுத்துக் கிடக்கினம்? முள்ளுகிள்ளு குத்தப் போகுது! அறணை கிறணை கடிக்கப் போவுது!!//

ஆடு நனையுதே என, ஓநாய் அழுத கதையாக்கிடக்கே:))

கண்ணன் தொட்டிலை ஆட்டிய அதிரா said...
Best Blogger Tips

//Yoga.S.FR said...

athira said...

//
கட்ட கவுண் பொண்ணுங்களின் எக்கு தப்பான புரிதல்கள்//

karrrrrrrrrrrrrrrrrrrr:))////என்ன பூனை உறுமுது???!!!!//

ஹா..ஹா..ஹா... அது நிருபனைப் பார்த்து மட்டும்:)... முளையிலேயே கிள்ளிடோணும், விட்டால் எங்கேயோ போயிடுவார்:))

அம்பலத்தார் said...
Best Blogger Tips

short & sweet.nice keep it up

அம்பலத்தார் said...
Best Blogger Tips

// இப் பேட்டியினை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய நடிகை படம் இலவசம்! // நிரூ, பட சைஸ் சின்னதா நடிகை சைஸ்ல சின்னவரா? முதல்ல அதை சொல்லுங்க அப்புறம் படிக்கிறதா வேணாமா என்று முடிவு எடுக்கலாம்.

Yoga.S. said...
Best Blogger Tips

athira said...

//Yoga.S.FR said...

athira said...

//
கட்ட கவுண் பொண்ணுங்களின் எக்கு தப்பான புரிதல்கள்//

karrrrrrrrrrrrrrrrrrrr:))////என்ன பூனை உறுமுது???!!!!//

ஹா..ஹா..ஹா... அது நிருபனைப் பார்த்து மட்டும்:)... முளையிலேயே கிள்ளிடோணும், விட்டால் எங்கேயோ போயிடுவார்:))///எங்க போறது?பிரச்சினை முடியும் மட்டும் இங்கினக்கை தான் குப்ப கொட்டவேணும்!

Yoga.S. said...
Best Blogger Tips

அம்பலத்தார் said...

// இப் பேட்டியினை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய நடிகை படம் இலவசம்! // நிரூ, பட சைஸ் சின்னதா நடிகை சைஸ்ல சின்னவரா? ///அம்பலத்தாரும் கேட்டுப்போட்டார்!எங்க போட்டுது உந்தப் பொடி???சைஸ் என்னண்டு(நடிகையின்ரை)கேட்டு,படிக்கமாட்டான் எண்டு வேற மிரட்டுறார்!?

ஹேமா said...
Best Blogger Tips

கட்ட கவுண் படத்தையே காணேல்ல.அப்பளம் பொ(ரி)ஞ்சமாதிரிச் சிரிப்போ....அப்பாடி...என்னா
ஆஆஆஆ ரசனை !

சுதா SJ said...
Best Blogger Tips

நிரு பதிவு வித்தியாசம்...... இப்படியே எழுதுங்கோ :)
அப்புறம் அந்த பேட்டிக்காய் ஒரு வாரமாய் வைட்டிங் ;( சீக்கிரம் போடுங்க பாஸ்

சுதா SJ said...
Best Blogger Tips

என அங்குசனின் நாவின் சுவையினை உதட்டு முத்தம் மூலம் அறியத் துடித்தாள் அவள்<<<
அவ்வவ்...... என்ன ஒரு கொலைவெறி....... ;)

Anonymous said...
Best Blogger Tips

இலவச இணைப்பு போல குட்டியாய் பதிவு...ஆனாலும் சுவையாய்...
நானும் காத்திருக்கிறேன்...அந்த ஸ்பெசலுக்காக...

கண்ணன் தொட்டிலை ஆட்டிய அதிரா said...
Best Blogger Tips

//Yoga.S.FR said...

அம்பலத்தார் said...

// இப் பேட்டியினை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய நடிகை படம் இலவசம்! // நிரூ, பட சைஸ் சின்னதா நடிகை சைஸ்ல சின்னவரா? ///அம்பலத்தாரும் கேட்டுப்போட்டார்!எங்க போட்டுது உந்தப் பொடி???சைஸ் என்னண்டு(நடிகையின்ரை)கேட்டு,படிக்கமாட்டான் எண்டு வேற மிரட்டுறார்!///

ஆர்வத்தைப் பாருங்கோவன்:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... இப்பத்தானே கவனிச்சேன்....

நிரூபன் தான் கெட்டதுமில்லாமல்.... அருமந்தாப்போல தானுண்டு தன்பாடுண்டு:)) என இருக்கிற அப்பாவிகளையும்:))(அம்பலத்தாரையும், யோகா அண்ணனையும் மட்டும்தான் சொன்னேன், மணிகட்டின ஆட்களையெல்லாம் சொல்லேல்லை:)) கெடுக்கப்பார்க்கிறார்... படம் இலவசம் எனச் சொல்லி:))..

நான் இதை வன்மையாக் கண்டிக்கிறேன்:)).. வேணுமெண்டால், முருகன் படம், பிள்ளையார்படம் குடுங்கோவன்:)))).

உஸ்ஸ்ஸ்ஸ் முருகா என்னைக் காப்பாத்து, என்ன பாடுபட்டும் வள்ளிக்கு 5 பவுணில சங்கிலி போடுவேன்.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்:)).

Yoga.S. said...
Best Blogger Tips

athira said...என்ன பாடுபட்டும் வள்ளிக்கு 5 பவுணில சங்கிலி போடுவேன்.////நல்ல பேர்!(வள்ளி)மூத்த புள்ளையோ?பவுண் விலை எகிறிக்கொண்டே போகுது.கெதியா செய்விச்சுப் போடுங்கோ!

நிரூபன் said...
Best Blogger Tips

@தாமரைக்குட்டி

பதிவ இலியானா இடுப்பு சைஸ்ல எழுதியிருக்கிறதுக்கு ஒரு கோடி நன்றி நண்பா!!
//

எல்லாம் உங்களைப் போன்ற வாசகர்களின் வேண்டுகோளால் தானே நண்பா!
அவ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@தாமரைக்குட்டி

அட, எக்ஸ்ட்ரா பிட்டிங் வேல எதுவும் இல்லாம ஸ்ரைட்டா பதிவுக்குள் போனதற்கு மீண்டும் நன்றிகள்!!
//

இதுக்கெல்லாம் எதுக்குங்க நன்றி.
நீங்க தானே ஆல்ரெடி சொன்னீங்க. சின்னப் பதிவாக எழுதுமாறு! இன்று முதல் உங்கள் விருப்பத்தினை நிறைவேற்றிட்டா போச்சு.

நிரூபன் said...
Best Blogger Tips

@தாமரைக்குட்டி

வழக்கத்துக்கு மாறாக இன்று அநியாயத்திற்கு பதிவு ஸ்பீடு!!

ஓப்பினிங்லயே பதிவு டாப் கியர் தட்டிடுச்சி!!!

பதிவு நிரூபன் தானே எழுதியது??!!
//

சந்தேகமே வேணாங்க! நான் தான்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@தாமரைக்குட்டி

வாழ்த்துக்கள்!!

இதையே மெயிண்டேன் பண்ணுங்க, ஒரு நாளைக்கு ரெண்ணு வாட்டி படிக்கலாம்.
//

சொல்லிட்டீங்க இல்லே!
மெயிண்டேன் பண்ணிடுவோம்! நன்றி தல.

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

அப்பளம் பொறிக்கிறமாதிரி கேட்ட காதலி ஆஹா என்ன மாதிரி எல்லாம் பசங்க திங் பண்ணுறாங்க!
//

சும்மா யோசித்தேன் பாஸ்>..வந்திட்டு. எழுத்திட்டேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்நமக்கும் ஒரு நடிகைப் படம் கிடைக்குமா ?அதுவும் காந்திமதிப் பாட்டிப்படம் .நான் ரெடி பதிவு வரட்டும் வலையில். ஹீ ஹீ
//

முன்னாள் நடிகை படம் குடுத்தா கனவு வரதாம்! அதனால இந் நாள் நடிகைங்க படம் மாத்திரம் தான் கிடைக்கும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

அப்பளம் பொரிக்கிறது என்று வரனும் இல்ல மீண்டும் பொறிக்க வைத்திட்டுதே தனிமரம் .என்ன கொடுமைடா என்று ஓடிவிடாதீங்கோ கட்டக் கவுண் பின்னாடி ஹீ ஹீ
//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@முட்டாப்பையன்

கிழிந்தது டப்பியின் முகத்திரை.
//

ஏன் சார், தப்ஸி நல்லா தானே இருந்தாங்க! அவங்களுக்கு என்னாச்சு?

நிரூபன் said...
Best Blogger Tips

@முட்டாப்பையன்

வாங்க.வாங்க.உங்க விக்கி கதி
என்னான்னு பாருங்க.டப்பியுலகம் டக்கி பயங்கரரரரரடேட்டா!
//

ஆகா...புதுசு புதுசா உள்குத்து போட கிளம்பியிருக்காங்களா...
ஆளை விடுங்க சார்! மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

வணக்கம் ஸ்டுடண்ட் நிரூபன்!நல்லாயிருக்கு.ஆனா,விளங்கிறது தான் கொஞ்சம் கஷ்டமாப் போச்சுது.ஒருமாதிரி விளங்கீட்டுது!////ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய நடிகை படம் இலவசம்!///விளக்கமா சொல்லுங்கோ!படம் சின்ன சைசோ,இல்லாட்டி புதிசா அறிமுகமான(முதல்படம்)நடிகையின்ரை படமோ????ஹ!ஹ!ஹா!!!!!!//

வணக்கம் ஐயா,

ரெண்டாவது கதையில
காதலனைச் சந்திப்பதற்காக காதலி காத்திருக்கிறா. ஆனால் காதலன் லேட்டா வந்ததால காதலி கோபமாகிடுறா.
கோவத்தில இருக்கிற் காதலியை பையன் சாந்தப்படுத்தி சிரிக்க வைப்பது தான் ரெண்டாம் கதையின் கருப் பொருள்

ஒரு சின்ன படம் என்றதை சிலேடையா சொல்லியிருக்கேன்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

அறிவித்தல்:பழம்பெரும் நடிகை எஸ்.என் லட்சுமி இன்று காலை மரணமானார்!சுமார் ஐநூறு திரைப்படங்கள்,குறுந்திரை தொடர்களிலும் நடித்தவர்.இறக்கும்ப்து அவருக்கு வயது 80.
//

வேதனையான செய்தியினைச் சொல்லியிருக்கிறீங்க ஐயா.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் இணைந்து பிரார்த்திப்போமாக.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
//
கட்ட கவுண் பொண்ணுங்களின் எக்கு தப்பான புரிதல்கள்//

karrrrrrrrrrrrrrrrrrrr:))//

ரொம்பத் தான் லொள்ளு பண்ணுறீங்கோ.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

மச்சி, தாமரை சொன்னது மாதிரி, முன்னுரை, முகவுரை, அறிமுக உரை எதுவுமே இல்லாமல், நேரடியா பதிவுக்கு வந்தது நல்லாயிருக்கு! இப்படியே கண்டினியூ பண்ணு!
//

நன்றி மச்சி

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

மச்சி, அந்த ரெண்டாவது படத்தில, ஏன் அவையள் ரெண்டு பேரும் பத்தேக்குள்ள படுத்துக் கிடக்கினம்? முள்ளுகிள்ளு குத்தப் போகுது! அறணை கிறணை கடிக்கப் போவுது!!
//

அவ்வ்வ்
பத்தைக்குள் படுத்திருந்து அவை பகடி பண்ணுகீனம்!அவ்வ்வ்வ்வ்வ்வ்
மச்சி! அவைக்கு அறணை கடிச்சால் உனக்கு வலிக்குமா இல்லை தானே!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

மகா ஜனங்களே, பேட்டி சம்மந்தமா இதுவரைக்கும் நிரூ, என்னிடம் எதுவுமே கேட்கவில்லை! அது வேற யாரோ ஐடியாமணியாக்கும்! ஹி ஹி ஹி ஹி நானில்லை! அவ்வ்வ்வ்!
//

ஆகா...நல்லா வைக்கிறான் பாருங்க!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

மச்சி, பதிவின் தலைப்புக்கும், போட்டிருக்கும் படங்களுக்கும் சம்மந்தமே இல்லையே?
//

ஒருத்தனை திருந்த விட மாட்டியா பாவி!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

மச்சி, அந்த ரெண்டாவது படத்தில, ஏன் அவையள் ரெண்டு பேரும் பத்தேக்குள்ள படுத்துக் கிடக்கினம்? முள்ளுகிள்ளு குத்தப் போகுது! அறணை கிறணை கடிக்கப் போவுது!!//

ஆடு நனையுதே என, ஓநாய் அழுத கதையாக்கிடக்கே:))
//

இது கருத்து!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

ஹா..ஹா..ஹா... அது நிருபனைப் பார்த்து மட்டும்:)... முளையிலேயே கிள்ளிடோணும், விட்டால் எங்கேயோ போயிடுவார்:))
//

என்னா ஒரு அக்கறை! முளையிலே கிள்ளினால் என் நிலமை என்னாகும்?

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்

short & sweet.nice keep it up
//

நன்றி ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்

// இப் பேட்டியினை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய நடிகை படம் இலவசம்! // நிரூ, பட சைஸ் சின்னதா நடிகை சைஸ்ல சின்னவரா? முதல்ல அதை சொல்லுங்க அப்புறம் படிக்கிறதா வேணாமா என்று முடிவு எடுக்கலாம்.
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்னா ஒரு அக்கறை!
நடிகை படம் மேல உள்ள ஆர்வத்தை பாருங்க!

நடிகை படம் தான் சின்னது ஐயா

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

கட்ட கவுண் படத்தையே காணேல்ல.அப்பளம் பொ(ரி)ஞ்சமாதிரிச் சிரிப்போ....அப்பாடி...என்னா
//

ஹே...ஹே..
படம் போட்டால் ஆபாசம் படம் போடுவதாக பேசுவாங்க! ஸோ...கதையை படிச்சாலே படம் பார்த்த பீலிங்ஸ் வந்திருக்குமே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

நிரு பதிவு வித்தியாசம்...... இப்படியே எழுதுங்கோ :)
அப்புறம் அந்த பேட்டிக்காய் ஒரு வாரமாய் வைட்டிங் ;( சீக்கிரம் போடுங்க பாஸ்
//

ஹே...ஹே..
கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.
பேட்டியையும் வெகு விரைவில் வெளியிடுகிறேன். நன்றி துஸி.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரெவெரி

இலவச இணைப்பு போல குட்டியாய் பதிவு...ஆனாலும் சுவையாய்...
நானும் காத்திருக்கிறேன்...அந்த ஸ்பெசலுக்காக...
//

நன்றி அண்ணர்.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

நிரூபன் தான் கெட்டதுமில்லாமல்.... அருமந்தாப்போல தானுண்டு தன்பாடுண்டு:)) என இருக்கிற அப்பாவிகளையும்:))(அம்பலத்தாரையும், யோகா அண்ணனையும் மட்டும்தான் சொன்னேன், மணிகட்டின ஆட்களையெல்லாம் சொல்லேல்லை:)) கெடுக்கப்பார்க்கிறார்... படம் இலவசம் எனச் சொல்லி:))..

நான் இதை வன்மையாக் கண்டிக்கிறேன்:)).. வேணுமெண்டால், முருகன் படம், பிள்ளையார்படம் குடுங்கோவன்:)))).
//

இன்னும் கொஞ்ச நாள் வலைப் பக்கம் நான் வரலைன்னா, அன்னதானம், பொங்கல், மோதகமும் குடுத்து முழு வலையுலகையும் ஆன்மீக உலகா மாத்த சொல்லுவீங்களே!

அட கறுமம்! ஆர் கெடாத ஆட்கள்! யோகா ஐயாவும், அம்பலத்தார் ஐயாவுமோ?
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
உஸ்ஸ்ஸ்ஸ் முருகா என்னைக் காப்பாத்து, என்ன பாடுபட்டும் வள்ளிக்கு 5 பவுணில சங்கிலி போடுவேன்.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்:)).//

வள்ளிக்கு ஐஞ்சு பவுணில சங்கிலி போட்டால் தெய்வானை கோவிச்சுக்க மாட்டாவோ?

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR
athira said...என்ன பாடுபட்டும் வள்ளிக்கு 5 பவுணில சங்கிலி போடுவேன்.////நல்ல பேர்!(வள்ளி)மூத்த புள்ளையோ?பவுண் விலை எகிறிக்கொண்டே போகுது.கெதியா செய்விச்சுப் போடுங்கோ!//

ஹே...ஹே..
வள்ளியை தெரியாமல் ஐயா இருக்கிறாரே! முருகனின் மனைவி வள்ளி பத்தி அக்காச்சி பேசுறா ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

கருத்துரை வழங்கிய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும், பதிவினைப் படித்தவர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.

ஆமினா said...
Best Blogger Tips

//ஐடியா மணிக்கும் நிரூபனுக்கும் ஒரு பால் காதலா? அதிர்ச்சியில் பதிவுலகம்! ஆரவாரத்தில் பதிவுலக நண்பர்கள்!
மனந் திறக்கிறார் ஐடியாமணி! மறுத்துரைக்கிறார் நிரூபன்!
வெகு விரைவில் உலக மகா உள்குத்து சங்கத் தலைவர் - பதிவர் ஐடியாமணியுடன் ஒரு பர பர - விறு விறு பேட்டி உங்கள் நாற்றில் உங்களை நாடிவரவிருக்கிறது.
இப் பேட்டியினை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய நடிகை படம் இலவசம்! //

இது முகம் சுளிக்க வைக்குது :-) என் அபிப்ராயம் தப்பா நெனைக்க வேண்டாம்.

ஆமினா said...
Best Blogger Tips

முதல் கதை செம அருமை

நல்ல கருத்து

உண்மை ஆராயாமல் சட்டென பேசிவிட்டால் அது பொய்யென ஆகும் போது எந்த அளவுக்கு அடுத்தவரின் முகம் பார்க்க நமக்கு அருவறுப்பா இருக்கும்னு காட்டும் ஒரு வினாடி கதை

செம

சான்சே இல்ல

ஆமினா said...
Best Blogger Tips

முன்னுரை முடிவுரை நடுவுரை விளக்க உரை ன்னு இல்லாம இருப்பது ரொம்ப நல்லா இருக்கு.. இதையே பாலோ பண்ணுங்க

நன்றி தாமர

ஆமினா said...
Best Blogger Tips

என் மத்த கமென்ட்கள் எங்கே :-(

சிவபார்கவி said...
Best Blogger Tips

தமிழ் நட்டு (அப்படித்தான் இங்
கீலிஸ்ல படிக்க வருகிறது..

தயவு செய்து பிரம்மரிஷியின் வாயினால் என்னவோ சொல்லுவாங்களே அதுபோல், என்னனோட பதிவுவைப்பற்றி உங்கள் அபிப்பிராயம்.

சிவபார்க்கவி
http://sivaparkavi.wordpress.com/

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails