tag:blogger.com,1999:blog-5377138428900965733.post5355459994166546096..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: கலியாணம் கட்டாத பசங்களின் ஹவுஸ்புல் பார்ட்டி!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-79643219711293535232012-02-10T09:06:56.983+05:302012-02-10T09:06:56.983+05:30ஒலிப்பதிவில் கவனம் செலுத்துறேன் நண்பா,
சக்தி, வெற...ஒலிப்பதிவில் கவனம் செலுத்துறேன் நண்பா,

சக்தி, வெற்றி எப் எம்
ரேஞ்சுக்கு நம்மளை பேசி
ரணகளத்திற்கு ஆளாக்கிடாதீங்க.
அவ்வ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-15422978294869185102012-02-10T09:04:34.424+05:302012-02-10T09:04:34.424+05:30ஆபிரிக்க பொண்ணு ஜோக் சூப்பர் மச்சி. ஹி ஹிஆபிரிக்க பொண்ணு ஜோக் சூப்பர் மச்சி. ஹி ஹிஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-29526338558515835572012-02-10T09:02:22.357+05:302012-02-10T09:02:22.357+05:30உங்க வாய்ஸ் நம்ம சக்தி எஃப் எம், வெற்றி எஃப் எம் அ...உங்க வாய்ஸ் நம்ம சக்தி எஃப் எம், வெற்றி எஃப் எம் அறிவிப்பாளர்கள் குரல் மாதிரி இருக்கிறது.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-2057528110318143672012-02-10T09:00:52.981+05:302012-02-10T09:00:52.981+05:30மிக நல்ல வித்தியாசமான முயற்சி நண்பா. உண்மையில் பதி...மிக நல்ல வித்தியாசமான முயற்சி நண்பா. உண்மையில் பதிவைக் கேட்டுக் கொண்டு மற்ற பதிவுகளை வாசிக்க முடிகிறது.

அந்த மியுசிக், காமெண்ட்ஸ் போன்றவற்றை கட் பண்ணி கொஞ்சம் நீளத்தைக் குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும். வாசிக்க 5 நிமிடம், கேட்க 13 நிமிடம். அவ்வ்வவ்வ்ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-11250411366192485002012-02-09T22:49:04.785+05:302012-02-09T22:49:04.785+05:30நல்ல முயற்சி நிரூ! என்னென்னவோ செய்கிறீர்கள்.நல்ல முயற்சி நிரூ! என்னென்னவோ செய்கிறீர்கள்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-6299672824313242192012-02-09T19:43:12.027+05:302012-02-09T19:43:12.027+05:3018+ -:)
ஒலிப்பதிவு வித்தியாச முயற்சி சகோதரம்...18+ -:)

ஒலிப்பதிவு வித்தியாச முயற்சி சகோதரம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-36683809734961239182012-02-09T14:02:50.562+05:302012-02-09T14:02:50.562+05:30வணக்கம் சகோ நிரூபன்,
ஒலிப்பதிவு நல்ல முயற்சி.
நீங...வணக்கம் சகோ நிரூபன்,
ஒலிப்பதிவு நல்ல முயற்சி.
நீங்கள் கருத்துரையில் கொடுத்த இணைப்பின் மூலம் தான்
கேட்க முடிந்தது. வாழ்த்துக்கள்.
நடப்பு செய்திகளை உங்கள் நடையில்
பதிவாக்கிய விதம் நல்லா இருக்குது.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-25573810728717271732012-02-09T13:49:05.589+05:302012-02-09T13:49:05.589+05:30ஒலிப்பதிவு வித்தியாசமான முயற்சி.வாழ்த்துக்கள்!!!ஒலிப்பதிவு வித்தியாசமான முயற்சி.வாழ்த்துக்கள்!!!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-54296032039813747852012-02-09T13:36:42.424+05:302012-02-09T13:36:42.424+05:30குளிருக்குள் போக மனமின்றி குளிக்காது குப்புறப் படு...குளிருக்குள் போக மனமின்றி குளிக்காது குப்புறப் படுத்து தூங்கும் நம்ம பதிவர்கள் சிலரோ குளிரை நினைத்து மகிழ்ச்சி கொண்டாடுகின்றார்களாம்!//

தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொண்ட தகவல்களை பதிவில் இட்ட நிருபனுக்கு கடுமையான கண்டனங்கள்..!!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-51704205867092372012012-02-09T10:57:36.004+05:302012-02-09T10:57:36.004+05:30என்னா நண்பரே இப்படில்லாம் பதிவா போட்டு கலக்குறீங்க...என்னா நண்பரே இப்படில்லாம் பதிவா போட்டு கலக்குறீங்க..இதுல ஒளிப்பதிவு வேற..இது எல்லாம் எப்படி..?? உங்களால..பதிவ படிச்சுட்டு, கேட்டு பார்க்கலாம்னு தட்டிவிட்டுருக்கேன்..அசத்துங்க அசத்துங்க.அப்படியே ஒரு நன்றியும் சொல்லிக்கிறேன்.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-57549740620975291252012-02-09T10:10:03.365+05:302012-02-09T10:10:03.365+05:30@மதுரன்
அடடா இந்த மேட்டர் எனக்கு தெரியாம போச்சே!!...@மதுரன்

அடடா இந்த மேட்டர் எனக்கு தெரியாம போச்சே!!

தெரிஞ்சிருந்தா அப்பவே எழுதாம விட்டிருப்பன்

அப்புறம் என்ன, இனிமே ஒரு ப்ளாக்கை ஆரம்பிச்சிடுங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-63937911994186996992012-02-09T10:09:38.807+05:302012-02-09T10:09:38.807+05:30@மதுரன்
ஹா ஹா நிரூ அந்த மியூசிக் சூப்பர்...
லைவ்...@மதுரன்

ஹா ஹா நிரூ அந்த மியூசிக் சூப்பர்...

லைவ் ரெக்கார்டிங்கா.???

மணியண்ணையையும் ஒரு ஹம்மிங் கொடுக்க வச்சிருக்கலாமே

அடப் பாவி,
அது தர்மதுரை படத்துல வர்ற மாசி மாசம் பாடலோட தீம் மியூசிக்

கொய்யாலே. விட்டா ஒரு பிட்டு ரெக்கோடிங் போடுன்னு சொல்லிப்புடுவீங்களே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-71055813766743049552012-02-09T10:08:52.975+05:302012-02-09T10:08:52.975+05:30@மதுரன்
மணியண்ணை பிரான்ஸுக்கு போனதே குளிர சாக்கா ...@மதுரன்

மணியண்ணை பிரான்ஸுக்கு போனதே குளிர சாக்கா வச்சு குளிக்காம இருக்கத்தான் எண்டு ஊருக்குள்ள பேசுறாங்களே!!?? உண்மையா நிரூ

ஹே...ஹே..
உண்மையாகத் தான் இருக்குமுங்கோ!

சந்தேகமே இல்லை!
100% உண்மை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-71089913591643094492012-02-09T10:08:03.143+05:302012-02-09T10:08:03.143+05:30@மதுரன்
அவர் ஒருத்தர் விரல உயர்த்தினார் இவர் வித்த...@மதுரன்
அவர் ஒருத்தர் விரல உயர்த்தினார் இவர் வித்தியாசமா....... உயர்த்த ட்றை பண்ணியிருக்கிறார் போல//

பேஷ். பேஷ்,
இப்படி ஒரு ஐடியா எனக்கு தோணாம போச்சுதே..
அவ்வ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-10747386629917483272012-02-09T10:07:30.452+05:302012-02-09T10:07:30.452+05:30@மதுரன்
நிரூ.. ஒலிப்பதிவு முயற்சிக்கு வாழ்த்துக்கள...@மதுரன்
நிரூ.. ஒலிப்பதிவு முயற்சிக்கு வாழ்த்துக்களும் கூடவே நன்றியும்..

பதிவையும் கேட்டுக்கொண்டு வேறு வேலைகளையும் செய்யக்கூடியதாக இருந்தது.. மிக்க நன்றி தொடர்ந்து செய்யுங்கள்/

நன்றி மது,
நேரம் கிடைக்கையில் தொடர்ந்தும் முயற்சிக்கிறேன்.

ஒலிப் பதிவில் உள்ள தவறுகள், ஒலித் தெளிவு பற்றி சொல்லுங்களேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-70756540019713175572012-02-09T10:01:39.624+05:302012-02-09T10:01:39.624+05:30//இவரோட வெற்றியின் ரகசியம் என்னான்னு தெரியுமா? அவன...//இவரோட வெற்றியின் ரகசியம் என்னான்னு தெரியுமா? அவனவன் பதிவெழுதி பிரபலமாகுவான். இந்த தாமரை பதிவே எழுதாம ப்ளாக்கை வைச்சு பிரபலமாகியிருக்காருங்கோ//

அடடா இந்த மேட்டர் எனக்கு தெரியாம போச்சே!!

தெரிஞ்சிருந்தா அப்பவே எழுதாம விட்டிருப்பன்Mathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-42525250436175987002012-02-09T09:59:57.180+05:302012-02-09T09:59:57.180+05:30ஆப்பிரிக்கப் பெண்ணிற்கு அடித்த யோகம்://
ஹா ஹா நிர...ஆப்பிரிக்கப் பெண்ணிற்கு அடித்த யோகம்://

ஹா ஹா நிரூ அந்த மியூசிக் சூப்பர்...

லைவ் ரெக்கார்டிங்கா.???

மணியண்ணையையும் ஒரு ஹம்மிங் கொடுக்க வச்சிருக்கலாமேMathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-37062970455616589882012-02-09T09:58:55.621+05:302012-02-09T09:58:55.621+05:30ஆனால் குளிருக்குள் போக மனமின்றி குளிக்காது குப்புற...ஆனால் குளிருக்குள் போக மனமின்றி குளிக்காது குப்புறப் படுத்து தூங்கும் நம்ம பதிவர்கள் சிலரோ குளிரை நினைத்து மகிழ்ச்சி கொண்டாடுகின்றார்களாம்! //

மணியண்ணை பிரான்ஸுக்கு போனதே குளிர சாக்கா வச்சு குளிக்காம இருக்கத்தான் எண்டு ஊருக்குள்ள பேசுறாங்களே!!?? உண்மையா நிரூMathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-40070624322383985292012-02-09T09:57:06.066+05:302012-02-09T09:57:06.066+05:30சட்ட சபையில் சல்சா படம் பார்த்த கர்நாடக அமைச்சர்:/...சட்ட சபையில் சல்சா படம் பார்த்த கர்நாடக அமைச்சர்://

அவர் ஒருத்தர் விரல உயர்த்தினார் இவர் வித்தியாசமா....... உயர்த்த ட்றை பண்ணியிருக்கிறார் போலMathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-85946706127292675672012-02-09T09:55:56.941+05:302012-02-09T09:55:56.941+05:30நிரூ.. ஒலிப்பதிவு முயற்சிக்கு வாழ்த்துக்களும் கூடவ...நிரூ.. ஒலிப்பதிவு முயற்சிக்கு வாழ்த்துக்களும் கூடவே நன்றியும்..

பதிவையும் கேட்டுக்கொண்டு வேறு வேலைகளையும் செய்யக்கூடியதாக இருந்தது.. மிக்க நன்றி தொடர்ந்து செய்யுங்கள்Mathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-16941282408901564012012-02-09T09:54:26.469+05:302012-02-09T09:54:26.469+05:30@கோவை நேரம்
http://soundcloud.com/nirupans/housefu...@கோவை நேரம்
http://soundcloud.com/nirupans/housefull-part-part-1-09022012

நண்பரே இந்த இணைப்பில் கிளிக் செய்து பாருங்கள். கேட்க முடியும் என நினைக்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-75948725010021697402012-02-09T09:52:46.012+05:302012-02-09T09:52:46.012+05:30பார்ட்டி ஒலித்தொகுப்பு கேட்க முடியவில்லையே ....பார்ட்டி ஒலித்தொகுப்பு கேட்க முடியவில்லையே ....கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com