Thursday, January 19, 2012

கலியாணம் கட்டாத பிரமச்சாரிகளின் ஹவுஸ்புல் திருவிழா - 18+

அபாய அறிவிப்பு / ஆபாச அறிவிப்பு: இப் பதிவு குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், தாய்க் குலங்களுக்கும் மற்றும் கலாச்சார காவலர்களுக்கும் உகந்தது அல்ல. ஆனாலும் ஆர்வமுள்ளவங்க படிக்கலாம். விரும்பின் கமெண்ட் கூடப் போட்டுக்கலாம். விருப்பமில்லைன்னா படிச்ச தடயம் இல்லாம சாமி குத்தம் வர முன்னதா எஸ்கேப் ஆகிடலாம். அலுவலகங்களிலும்,பொது இடங்களிலும் இப் பதிவினைப் படிக்க விரும்புவோர் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. "கலியாணம் கட்டினவங்க இப் பதிவினைப் படிக்க முடியாதா?" அப்படீன்னு உங்களுக்கு இப்போ லைட்டா ஒரு டவுட்டு வரலாம். அவங்களும் படிக்கலாமுங்க. 
கலியாணம் கட்டாத பிரமச்சாரிகளின் ஹவுஸ்புல் திருவிழாவினைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்து அன்பு சொந்தங்களுக்கும் இனிய வணக்கம், இன்று முதல் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பல்சுவையாகவும், கொஞ்சம் ரொமான்டிக்காகவும், கொஞ்சம் காமெடியாகவும் உங்களை நாடி வரவிருக்கிறது கலியாணம் கட்டாத பிரமச்சாரிகளின் ஹவுஸ்புல் திருவிழா எனும் பதிவு."அண்ணன் செங்கோவி ஆரம்பித்து வைத்த ஹன்சிகா மன்றத்தினையும், பத்மினி ரசிகர் மனறத்தினையும் வாடகைக்கு எடுத்து தற்போது நான் நடாத்தும் நோக்கில் அவரது நானா யோசித்தேன் எனும் பல்சுவைப் பதிவினை அடியொற்றி கொஞ்சம் வித்தியாசமாக இப் பதிவினை உங்கள் முன் கொண்டு வருகின்றேன்." வாருங்கள் பதிவினுள் நுழைவோம். 

மகளை கூட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்தும் மகிந்தரின் அமைச்சர்:

இலங்கை அரசியலும், நம்ம இந்திய அரசியலும் எப்போதுமே காமெடிகளுக்குப் பஞ்சமில்லாது அங்கு வாழும் நடிகர்கள் மூலமா ஐமீன் அரசியல்வாதிகள் மூலமா பார்வையாளர்களாக உள்ள மக்களுக்கு சிரிப்பிற்குப் பஞ்சமின்றி நகைச்சுவைகளை அள்ளித் தெளித்த வண்ணம் நகர்ந்திட்டு இருக்குதுங்க. அண்மையில் நம்ம சால்வை மாமாவின் கட்சியினைச் சேர்ந்த அமைச்சர் கேகலிய ரம்புக்வெலவின் மகளை முன்னாள் இராணுவத் உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வா அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க அலுவலகத்தில் வைத்து உணர்ச்சிவசப்பட்டு ரேப் பண்ணிட்டாருங்கோ. இந்த மேட்டர் ரேப் பண்ணுப்பட்ட பொண்ணோட அப்பன் கேகலிய ரம்புக்வெலவிற்கு தெரிந்ததும் பயங்கர அவமானத்திற்கு உள்ளாகிட்டார் அமைச்சர். மேட்டர் அமைச்சருக்கு தெரிந்ததோடு கொழும்பில் உள்ள ஏனைய அரசியல்வாதிகளுக்கும் பரவியதோடு, ஊடகங்கள் மூலமா அனைத்துலகிற்கும் பரவிட்டுது.

ஒழுங்கான அப்பனா இருந்தா தன்னோட பொண்ணோட மானம் பெரிது என்று நினைத்து ரேப் பண்ணினவனுக்கு பொண்ணை கட்டி வைச்சிருப்பாரு. இல்லேன்னா ரேப் பண்ணினவனுக்கு தண்டனை கொடுத்திருப்பாரு. ஆனால் எச்சில் இலைக்கு அலைகிற நாய் மாதிரி மகிந்த ராஜபக்ஸேவின் சொல்லைக் கேட்டு ரேப் பண்ணிய மைனர் குஞ்சை மன்னிச்சு விட்டிட்டிராம் இந்த மகராசன். அடப் பாவமே! ரேப் பண்ணினால் மன்னிப்பு கொடுத்து, உயர் பதவியும் கொடுக்கிறாங்க என்பதால் இனி பல மைனர் குஞ்சுங்க இலங்கை அரசியல்வாதிங்க வீடுகளை நோக்கிப் படையெடுத்தாலும் படையெடுப்பாங்க போலிருக்கே!

திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி தலைவராக 60 வயதுடைய ஸ்டாலின்: திமுக:

அண்மையில் இந்தியக் குடித்தொகை மதிப்பின் கணிப்பின் படி மொத்த சனத் தொகையில் 50 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. பின்னே என்னங்க?  50+ வயதுடைய ஸ்டாலின் ஐயாவே திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணிக்கு தலைவராக இருக்கும் போது மொத்த சனத்தொகையில் 85 வயதுடைய கலைஞர் ஐயா மாதிரி ஆட்களையும் உள்வாங்கினால் 50 வீதம் என்ன 60 வீதம் பேர் இளைஞர்கள் என்று மார்தட்டலாமில்லேங்க. 
படம் போடுறதென்றா போடுங்க- சத்தமில்லாம சீன் மட்டும் வர்ற படமா போடுங்க:

நம்ம பதிவர் ஐடியா Funny அவர்களுக்கு சின்ன வயசில இருந்து முழு நீலப் படம் பார்க்கிற ஆசை. பாழாய்ப் போன மணிக்கு யாரோ ஒருத்தன் அந்த மாதிரிப் படம் என்றால்...ச்ச்ச்ச்ச்..ஆ...உஸ்...ஆங்...அப்படி அனுங்கல் ஒலிச் சத்தம் வந்திட்டு இருக்கும் என்று சொல்லியிருக்கான். அத்தோடு சில வேளைகளில் இந்த மாதிரிப் படங்களை ஊரில வூட்டுல யாரும் இல்லாத டைம்மில பசங்க திருட்டுத் தனமாகப் பார்க்க ட்ரை பண்ணுவதால் ஊருக்கு பிட்டு படம் பார்க்கிற மேட்டர் தெரிஞ்சிடக் கூடாது என்பதற்காக சவுண்டை கம்மி பண்ணிட்டு இல்லேன்னா சவுண்டே இல்லாம படம் பார்த்து ரசிப்பாங்க யூத்துங்க. என்றும் கொசுறுத் தகவல் சொல்லியிருக்கான். ஊரில சாமத்திய வீடு, கலியாண வீடு என்றால் சொந்த பந்தங்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடியிருந்து தான் சினிமாப் படம் போட்டுப் பார்ப்பாங்க.

இப்படியான சந்தர்ப்பத்தில் கூட்டமா எல்லோரும் உட்கார்ந்திருந்து படம் பார்க்கிற டைம்மில; அடக் கறுமம்! நம்ம ஐடியா Funny என்ன பண்ணினாரு தெரியுமா? "அண்ணே படம் ஓட்டுறதென்றா ஓட்டுங்க. சத்தமில்லாத படமா ஓட்டுங்க அப்படி உணர்ச்சி வசபப்ட்டு கத்தியிருக்காரு. அப்புறம் என்ன? கூட்டமா எல்லோரும் சேர்ந்து கும்மிட்டாங்க. 

இனியும் பொறுக்க முடியாது - நயன்தாரா காட்டம்!

நம்ம நயனாம்பிகைக்கும், பிரபுதேவா சாருக்கும் 2009ம் ஆண்டில இருந்து லவ்வு பத்திக்கிச்சுங்க. பாழாய்ப் போன பிரபுதேவா ஒரே கல்லில ரண்டு மாங்காய் அடிச்சுப் பார்க்க ஆசைப்படுறாரு என்று யாரோ வதந்தியை கிளப்பியிருக்காங்க. அது எப்படீன்னா மனைவியையும் பிள்ளைகங்களையும் மறக்க முடியாம அடிக்கடி காதலி நயனாம்பிகைக்கு தெரியாம திருட்டுத் தனமாக மனைவி ரமலத்தினைச் சந்திட்டு வர்றாராம் என்று தீயை பத்த வைக்க, நயனின் மனது கோபத்தில் அனலாய் கொதிக்க ஒரே ரணகளமாய் ரெண்டு பேரும் அடிக்கடி மோதிக்கிறாங்க. இதனால சீக்கிரமே திருமணம் நடக்கனும் என ஒத்தக் காலில் நயனாம்பிகை நிற்க பிரபுதேவாவோ இழுத்தடித்துக் கொண்டிருக்காராம்.
பாவிப் பய. ஒரு 23++ வயதுப் பொண்ணை இழுத்தடித்திட்டிருக்கிறது நியாயமா? இளமை பீலிங்ஸை கூடப் புரிஞ்சுக்காம இருககாரே இந்தப் பாவி!

வெள்ளி பார்த்த கேப்டனால் ஓலமிடும் இத்தாலி:

அண்மையில் 4000 பேரைக் ஏற்றிக் கொண்டு சென்ற இத்தாலியக் கப்பலான "கொர்டா கொன்கோஸிடினா" கப்பல் கப்டனின் கவனக் குறைவால் பனிபாறையுடன் மோதி விபத்திற்குள்ளாகிய. இந்த நேரத்தில கப்பல் கப்டன் செஞ்ச ரொம்ப புத்திசாலித்தனமான வேலை என்னா தெரியுமா? பாறையுடன் மோதி தாண்டு கொண்டிருக்கிற கப்பலில் இருந்து 100 பேர் வெளியேற முன்னாடியே தான் எஸ்கேப் ஆகி மக்களோடு மக்களா ஓடிட்டாரு. அப்புறம் விடுவாங்களா போலீஸ்காரங்க. வளைச்சுப் புடிச்சு ஆளை ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க.

பதிவர்களையும், தமிழகத்தையும் ஏமாற்றும் ஹன்சிகா:

குட்டிக் குஷ்பூ, சின்ன நமீதா என தமிழக சினிப் பிரியர்களால் வர்ணிக்கப்படும் நம்ம ஹன்சிகா அம்மணியின் கொளு கொளு கோதுமை மா தேகத்தை அண்மைக்கால சினிமாவில் தரிசிக்க முடியலையே என்று தம் கையெடுத்துக் கும்பிடாக் குறையா கையினை நொந்து கொள்கிறார்களாம் பதிவர்கள் பலர். என்னா கொடுமைன்னா. அம்மணியை நம்மாளுங்க ஒழுங்கா கவனிச்சுக்கலைன்னா , ஐ மீன் தமிழ் சினிமா பீல்ட்டில அம்மணிக்கு நல்ல வாய்ப்புக்கள் இல்லைன்னா தமிழை மறந்திட்டு அம்மணி எஸ் ஆகிட வாய்ப்புக்கள் அதிகம் எனப் புலம்பிக்கிறாங்க பதிவர்களும், சினிமா ரசிகர்களும். இதனால ஹன்சிகாவிற்கு கோயில் கட்டுவதற்கு ஒரு சாராரும், இன்னும் சில பதிவர்கள் ஹன்சிகாவின் எதிர்காலம் தமிழகத்தோடு நிலைக்கனும் என்பதற்காக தேங்காய் உடைத்து அங்கப் பிரதிஷ்ட்டை செய்யும் நோக்கிலும் தயாராகிட்டாங்களாம்! 
வாழ்க ஹன்சி புகழ்! 
அடப் போங்கப்பா! ஹன்சிகா போனா என்ன அவங்க போன கையோட நமக்கு இன்னொரு ஹம்சிகா கிடைக்காமலா போவாங்க?
பதிவர் முரண்:

பொன்னான பதிவெழுதி பொல்லாத கமெண்டு போட்டு 
கண்ணாலே ஜாடை காட்டினாலும் கண்டுக்காதோர் - கண்டுக்காதோர் தான்!

பதிவர் ஜோதிடம்:

இந்த வாரம் பதிவர் ராசிக்காரருக்கு ரொம்ப மந்தமான வாரம். இதற்கான காரணங்களாக அரசியலில் சூடான திருப்பங்கள் நிகழவில்லை. சினிமாவில் பொங்கல் ரிலீஸின் பின்னர் புதிய வெளியீடுகள் வரவில்லை. இதனால் எல்லாப் பதிவர் ராசிக்காரர்களும் தமது மூளையைக் குடைந்து மூலக் கருத்துக்களை உட்கார்ந்து யோசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பரிகாரத்தினை நிவர்த்தி செய்ய விரும்புவோர் பதிவர் பகவானுக்கு வேண்டுதல் வைத்து அரசியலில் ஏதாவது அதிரடி நிகழ வேண்டும் என 1008 மந்திரம் சொல்லுவதே சிறந்த பலனைத் தரும். இல்லையேல் திமுக, அதிமுக அலுவலங்களில் வன்முறையினைத் தூண்டுவதும் நன்மையினை கொடுக்கலாம்.

பதிவர் பலிபாடல்:

இடுப்பைக் காட்டுவாள் - மனதை ஆட்டுவாள் என இலியானா படம் பார்க்க
தியேட்டருக்கு போனேன் - அவளோ மறைவாய் காட்டி எந்தன் கடுப்பை கூட்டினாள் - காசுக்கும் வேட்டு வைத்தாள் - இனி என் செய்வேன் நானோ?

கு(சு)றும்பும், குழப்பமும்:

அன்பு உறவுகளே; எல்லோரும் பதிவினைப் படிச்சீங்களா? பதிவு எப்படி இருக்கு? பதிவில் உள்ள குறை, நிறைகளைச் சுட்டிக் காட்டலாம் அல்லவா? முதற் பதிவில் சிறு சிறு தவறுகள் இருக்கும். ஆகவே எல்லோரும் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் தான் அடுத்த பதிவினைக் கொஞ்சம் மெருகேற்ற முடியும் நண்பர்களே.

26 Comments:

குட்டிப்பையன் said...
Best Blogger Tips

செங்கோவி பாஸ் இன் நானா யோசிச்சேன் படிச்ச மாதிரியே இருக்கு அவரின் நானா யோசிச்சேன் கொஞ்ச நாட்களாக படிக்க முடியவில்லை.இப்ப உங்கள் பதிவு அதே போல ஒரு ஸ்டைலில் வருவது பல வாசகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்.

யோவ் நீங்க மட்டுமா இலியானாவை பார்த்து ஏமாந்திங்க நானும் தான் இன்னும் எத்தனை பேர் ஏமாந்தாங்களோ அவ்வ்வ்வ்வ்வ்வ்

குட்டிப்பையன் said...
Best Blogger Tips

ஹன்சிகா தேறாது என்பது எனக்கு ஆரம்பத்திலே தெரியும் ஹி.ஹி.ஹி.ஹி.......

குட்டிப்பையன் said...
Best Blogger Tips

திருடர்கள் முன்னேற்ற கழகம் நல்ல பெயர்
60 வயசில் இளைஞர் அணி தலைவர் என்ன கொடுமை சரவணன்

குட்டிப்பையன் said...
Best Blogger Tips

பதிவர் ஜோதிடத்தில் இந்த வாரம் கிரிக்கெட் பதிவர்களுக்கு பலிக்காது காரணம் இந்தியாவும்,இலங்கையும் வாங்க்கி கட்டுகின்றன,அதைவிட அங்கால பாகிஸ்தான்,இங்கிலாந்து டெஸ்ட் ஆரம்ப மாகிவிட்டது எனவே இந்த வாரம் என்ன இந்த மாதம் முழுவதும் இதை வைத்தே அவர்கள் ஓட்டலாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

குட்டிப்பையன் said...
Best Blogger Tips

////இந்த மாதிரிப் படங்களை ஊரில வூட்டுல யாரும் இல்லாத டைம்மில பசங்க திருட்டுத் தனமாகப் பார்க்க ட்ரை பண்ணுவதால் ஊருக்கு பிட்டு படம் பார்க்கிற மேட்டர் தெரிஞ்சிடக் கூடாது என்பதற்காக சவுண்டை கம்மி பண்ணிட்டு இல்லேன்னா சவுண்டே இல்லாம படம் பார்த்து ரசிப்பாங்க ////

ஹி.ஹி.ஹி.ஹி சவுண்டை கட் பண்ணிட்டு பாக்கிறது லெக் பீஸ் இல்லாமல் பிரியானி சாப்பிடுறது போலா சப் என்று இருக்கும் சவுண்டோட இருக்கனும்லா ஹி.ஹி.ஹி.ஹி

குட்டிப்பையன் said...
Best Blogger Tips

////பாவிப் பய. ஒரு 23++ வயதுப் பொண்ணை இழுத்தடித்திட்டிருக்கிறது நியாயமா? இளமை பீலிங்ஸை கூடப் புரிஞ்சுக்காம இருககாரே இந்தப் பாவி!
////

அடம் போங்கப்பா ஆல் ரெடி அவரு எல்லாத்தையும் தீர்திருப்பாரு அம்மணி அந்த ருசியில் தான் இப்படி தவிக்குது அவ்வ்வ்வ்வ்வ்

Unknown said...
Best Blogger Tips

சார் நீங்க சொல்லியது போல நான் படிக்கலீங்க...வந்த தடயம் தெரியாம போக கூடாதுங்கறதுக்காக கமண்ட் போட்டுட்டு போறேனுங்க!

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

முதலாவது படத்தை சற்று டீசண்டாக போட்டிருக்கலாமே நிரூ???

எனக்கு இன்னும் குறைகள் ஒன்றும் புலப்படவில்லை. நல்ல ஆரம்பம்.

Unknown said...
Best Blogger Tips

குறையொன்றும் இல்லை.....

ம.கூ.கே.ம.


திமுக...அர்த்தம்...ஆட்டோ அங்க வராதுங்கற தைரியம்

நயன் பீலிங் புரியாத பிரபு...

காப்டன் அல்ல எம்டன்

ஹன்சிகா மினிகுஷ்பு இட்லி அல்ல பெரிய பூரி

முரண் உள்குத்தோ?

அதுசரி

இரியாணா...அடுத்த சிம்ரன்..

ஒரே தவறு கீழே அன்புடன் நிரூபன் போடலை

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!
செங்கோவியின் நானா யோசிச்சேன் போல எழுதப்போறேன் என்று நீங்கள் சொல்லாமல் விட்டிருக்கலாம். 
அப்படி எழுதியதால் ஏனோ தெரியல செங்கோவியின் பதிவோடு ஓப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியல. 
 ஏதோ ஒன்று குறைவது போல் தெரிகின்றது.. தொடர்ந்து இப்படியான பதிவுகள் வரும்போது அந்த குறையும் நிவர்த்தியாகும் என்று நம்புகின்றேன்.

ரம்புக்கலயின் மகளை கற்பலிச்சவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்காது அப்பன் இன்னும் என்னத்தை சிரைக்கிறார் என்று தெரியல.. பதவிக்காக என்னத்துக்கெல்லாம் பொறுத்து போகிறார் பாருங்கள்.
நல்ல அமைச்சராகத்தான் இருக்க முடியல நல்ல அப்பனாகவாது இருக்கலாமே.?இப்படியும் ஒரு மானங்கெட்ட பிழைப்பு..?

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!
செங்கோவியின் நானா யோசிச்சேன் போல எழுதப்போறேன் என்று நீங்கள் சொல்லாமல் விட்டிருக்கலாம். 
அப்படி எழுதியதால் ஏனோ தெரியல செங்கோவியின் பதிவோடு ஓப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியல. 
 ஏதோ ஒன்று குறைவது போல் தெரிகின்றது.. தொடர்ந்து இப்படியான பதிவுகள் வரும்போது அந்த குறையும் நிவர்த்தியாகும் என்று நம்புகின்றேன்.

ரம்புக்கலயின் மகளை கற்பலிச்சவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்காது அப்பன் இன்னும் என்னத்தை சிரைக்கிறார் என்று தெரியல.. பதவிக்காக என்னத்துக்கெல்லாம் பொறுத்து போகிறார் பாருங்கள்.
நல்ல அமைச்சராகத்தான் இருக்க முடியல நல்ல அப்பனாகவாது இருக்கலாமே.?இப்படியும் ஒரு மானங்கெட்ட பிழைப்பு..?

காட்டான் said...
Best Blogger Tips

அந்த இத்தாலி காப்டனுக்கு அப்படி என்ன அவசரமோ தெரியல.. அதுதான் 28 உடலங்களையும் 100 பயணிகளையும் விட்டுட்டு ஓடிட்டார்...

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!தவறுகளை சுட்டிக் காட்டச் சொல்லியிருக்கிறீர்கள்!"சாமர்த்திய" வீடு அல்ல,"சாமத்திய" வீடு என்று வரவேண்டும்!ஹி!ஹி!ஹி!அப்புறம்,பத்மினி மன்றம் என்பொறுப்பில் விடப்பட்டிருக்கிறது என்ற நல்ல செய்தியையும் சொல்லி இப்போதைக்கு விடை(வடை?)பெற்றுக் கொள்(ல்) கிறேன்!!!!!!!!!!!

Yoga.S. said...
Best Blogger Tips

நிரூபன், நீங்கள் செங்கோவியின் கடைசிப் பதிவில் ஷகீலா மன்றத்தைப் பற்றி கவலையாக குறிப்பிட்டிருந்தீர்கள்.அதற்கு பதிவுலக ஜாம்பவான் ஒருவர் இருக்கிறார்,கவலை வேண்டாம்!

அம்பலத்தார் said...
Best Blogger Tips

ஆஹா இந்தப்பதிவு நல்லா இருக்கே நிரூ. முன்னாடியெல்லாம் கப்பல் விபத்துக்கு உள்ளானால் கப்டன்தான் கடைசியாளாக வெளியேறுவார் அல்லது கப்பலுடன் ஜலசமாதி ஆகுவார். அந்தக்காலமெல்லாம் போயிடிச்சு இப்ப காப்டன்தான் முன்னாடி தப்பிச்சுக்கிறார்.

சசிகுமார் said...
Best Blogger Tips

அருமை... மச்சி.....

K said...
Best Blogger Tips

பாவிப் பய. ஒரு 23++ வயதுப் பொண்ணை இழுத்தடித்திட்டிருக்கிறது நியாயமா? இளமை பீலிங்ஸை கூடப் புரிஞ்சுக்காம இருககாரே இந்தப் பாவி!:///////

யோவ், பிரபுதேவா நயன் தாராவை இன்னும் கல்யாணம் பண்ணலைங்கறது ஓகே தான்! அதுக்காக நயனோட இளமை ஃபீலிங்கைஸை அவரு புரிஞ்சுக்கலை அப்டீன்னு சொல்றது மகாதப்பு!

இங்கு ஃபிரான்ஸில் ஸ்டார் ஹொட்டேலில் அவர் இருவரும் என்ன தமிழாராய்ச்சி மாநாடா நடத்தினார்கள்? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!/

K said...
Best Blogger Tips

இடுப்பைக் காட்டுவாள் - மனதை ஆட்டுவாள் என இலியானா படம் பார்க்க
தியேட்டருக்கு போனேன் - அவளோ மறைவாய் காட்டி எந்தன் கடுப்பை கூட்டினாள் - காசுக்கும் வேட்டு வைத்தாள் - இனி என் செய்வேன் நானோ? //////

நீரும் மறைவாய் ஓரிடம் சென்று 5 நிமிடம் கழித்து வாரும்!

K said...
Best Blogger Tips

நல்லா இருக்கு நிரூ! இன்னும் சுவையாக எழுத வாழ்த்துக்கள்!

அனுஷ்யா said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
அனுஷ்யா said...
Best Blogger Tips

எனக்கு ஒரு டவுட்டு நண்பா.. எப்படி எல்லா genreலையும் கலக்குறீங்க..
முதல் படம் மட்டும் வேண்டாமே..மற்றபடி கலக்கல்..

ad said...
Best Blogger Tips

இதுல குறை என்னத்த சொல்றது.
மேலே மயிலன் அவர்கள் சொன்னதுபோல அந்த-படம் உறுத்துகிறது.
மற்றபடி
100%.

நிரூபன் said...
Best Blogger Tips

வணக்கம் நண்பர்களே.

சுவடுகள், மயிலன், மற்றும் வீடு சுரேஸ்குமாரின் வேண்டுகோளுக்கு அமைவாக முதலாவது போட்டோவினை நீக்கி விட்டேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

கருத்துரை வழங்கிய அனைவருக்கும், ஓட்டுக்கள் போட்டு ஊக்கமளித்த அனைத்து நண்பர்களுக்கும்
நன்றிகள்.

நிரூபன் said...
Best Blogger Tips

பதிவில் உள்ள எழுத்துப் பிழையினைச் சுட்டிக் காட்டிய யோகா ஐயாவிற்கு ரொம்ப நன்றி.

எழுத்துப் பிழையினை நீக்கி விட்டேன்.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

செங்கோவி பதிவுல இருந்த ஏதோ ஒண்ணு குறையுது..... என்னான்னு சொல்லத்தெரியல.....

இருந்தாலும் முயற்சிக்கு பாராட்டுகள்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails