Friday, April 27, 2012

க(கொ)லைஞரின் அல்லக் கைகளும் பல்லக்கு தூக்கும் பதிவுலக பச்சோந்திகளும்!

திமுக கட்சியோட பேரும் புகழும் ரொம்பவே நாறிப் போயிட்டுதாம். இலவசத்தை அள்ளி கொடுத்து, கடுதாசி மேல கடுதாசியை மத்திய அரசிற்கு எழுதி குவித்து, மகளை கூட்டி கொடுத்து ஊழல் செய்து திமுக நாறிட்டு  என்பதனை உணர்ந்த கருணாய் அய்யா இப்போது புதிய உத்தரவு பிறப்பித்திருக்கிறார். தயாநிதிமாறன் தலமையில அந்த உத்தரவினை செயற்படுத்துவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் குழுக்களை நியமித்திருக்கிறாங்கோ. திமுக கட்சி கட்சி பத்தி இணையத்தில பிரச்சாரம் செய்யனுமாம். அச்சு ஊடகங்களை அல்லக்கைகள் கட்சி பத்தி போற்றி புகழ்ந்து எழுதனுமாம். அப்போ தான் இழந்த பேரு மீண்டும் கிடைக்கும். கொல்லைஞர் கட்டைல போற வயசிலையும் ஆட்சி கதிரையில் ( மந்திரி சீட்டில்) இருக்க முடியுமாம்! 
இப்படித் திட்டங்கள் இருக்கே! இணையத்தில் கருணாய் அய்யா பத்தி புனை கதைகளை எழுதி சுய சொறிதலை அரங்கேற்றினா தமக்கு கவுன்சிலர் சீட்டும், காது குடைய ஒரு ஆப்பீஸ் கதிரையும் கொடுப்பாங்க என நினைக்கிறாங்கோ திமுக அடிப் பொடிகள். அடப் பாவம்! இதெல்லாம் பண்றவங்களுக்கு குருவி ரொட்டியும், குச்சி மிட்டாயும் கெடைக்குமா என்பது கூட டவுட்டுங்க. ஏன்னா கலைஞர் தான் நம்ப வைத்து கழுத்தறுப்பதிலே நம்பர் ஒண் ஆளாச்சே! ஈழ மக்களை தொட்டு நக்கும் ஊறுகாயாக அய்யா தான் மானாட மயிலாட பார்த்த களைப்பு போக்க எடுத்தார் என்றால், இப்போ கட்சி அல்லக்கைகளும் கையில் தொட்டு கொள்ள ஆரம்பிச்சிட்டாங்க. 

சாகும் வயதில கூட சந்தனக் கதிரையாம், மந்திரி கதிரையில உட்காந்திருக்கனும். பாடையில போகும் வேளையிலும் நமீதா போடும் குத்தாட்டத்தை பார்க்க பாசத் தமிழனுக்கு பாராட்டு விழா ஒழுங்கு செய்யனும் என மந்திரியின் ஆசைகளை நிறைவேற்றிட அல்லக் கைகள் அரும்பாடுபடுகின்றன. இந்த வீணாப் போன திட்டங்களை பதிவுலக அல்லக் கைகளும் கையில் எடுத்து கற்பனை கதைகளை எழுதி; கருணாய் அய்யா தமிழீழம் பெற்று கொடுக்க போறாராம்! அதற்கு ஆதரவா ஈழத் தமிழர்களை பச்சைக் கொடி காட்டட்டாம் என சுய சொறிதல் செய்து மகிழ்கிறாங்கோ!

தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் என்னைக்கு குடும்ப அரசியலும், வயசான கட்டைல போற கருமாந்திரம் புடிச்சவங்களோட அரசியல் அடியோடு அழிஞ்சு, படித்த புத்திஜீவி இளைஞர்களின் கையில் நாட்டின் எதிர்காலம் வருகிறதோ அன்னைக்கு தான் நம்ம நாடுகள் ஐரோப்பா, அமெரிக்கா போல உற்பத்தி, அபிவிருத்தியில் பெரும் வளர்ச்சி காணும்! "என்ன வளம் இல்லை எங்கள் திரு நாட்டில்!" என அன்றே கவிஞர் பாடி வைத்தார். ஆனால் இந்த வளங்களை தம் அல்லக் கைகளும், அவர் தம் குடும்பங்களும் மட்டும் ஆளனும் என சிந்திக்கும் பச்சோந்திகள் என்னைக்காச்சும் ஒட்டு மொத்த தமிழக மக்களும் சம உரிமையோடு, சம அந்தஸ்த்தோடு வாழனும் என சிந்தித்தார்களா? சுய நலவாதிகள் இருக்கும் வரை நாடு உருப்படுமா?
இன்னுமா இந்த ஒலகம் நம்மளை நம்புது?
நம்ம நாடுகாளில் அல்லக் கைகள், வால்பிடி வேந்தர்கள், அரசியல்வாதிகளுக்கு செம்பு தூக்குவோர், ஊழல், லஞ்சம், குடும்ப அரசியல் நடாத்துவோர் என்னைக்கு ஆட்சியில் இருந்து அடியோடு விரட்டப்படுகிறார்களோ, அன்னைக்கு தான் நம்ம நாடுகள் உருப்படும்! அது வரை இலவசத்தை கலைஞர் மகளின் கவர்ச்சி நடனமாக எம் மக்களிடம் கொடுத்து ஏப்பம் விட்டு ஏமாற்றி ஓட்டு வாங்கி நாட்டை குட்டிச் சுவராக்கி அல்லக் கைகளை மட்டும் சொகுசு வாழ்க்கை வாழச் செய்யும் வங்குரோத்து அரசியல் தான் நடைபெறும். இந்த இழி நிலை அல்லக் கைகளுக்கு புரியுமா? தம் பிள்ளைகளைப் போல தமிழ் நாட்டு பிள்ளைகளும் நல்ல வாழ்க்கை வாழனும் எனும் பொது நல சிந்தனை இந்த அல்லக் கைகளுக்கும் இருக்குமா?

கருணாயின் அல்லக் கைகள் பற்றி நண்பர்கள் கந்தசாமி, மதுரன் எழுதிய பதிவினைப் படிக்க கீழே உள்ள இணைப்பில் கிளிக்குக.

17 Comments:

Unknown said...
Best Blogger Tips

சாகப்போற...மனிசனுக்கு தண்ணி தரலை..செத்த பின்னாடி பாடைய தங்கத்துல செய்யறாங்களா? ரேடர் கொடுத்தப்ப ஈழத்தமிழன் தெரியலை...,ஆயுதம் கொடுத்தப்ப ஈழத்தமிழன் தெரியலை, கூட்டணி தர்மத்தை காத்தங்க...இப்ப நாடளுமன்ற தேர்ந்தல் வருகிறது அதுதான் இந்த கூத்து! ஏம்பா மனசாட்சியின்னு ஒன்னு இருக்கா உங்க தலைவருக்கு.....

Unknown said...
Best Blogger Tips

எதிரிகளை விட துரோகிகள் கொடுமையானவர்கள்...அதிகார பிச்சைக்காக அலைபவர்க்ளின் அல்லக்கைகள் வீசும் சொற்களை என்ன சொல்வது...கொடுமை!

நிரூபன் said...
Best Blogger Tips

@வீடு சுரேஸ்குமார்

வணக்கம் நண்பா,
தலைவர் தான் வயசு போயி மறை கழண்டு பேசுறார் என்றா தொண்டர்களுக்கு ஞானம் எங்கே போச்சு?

எல்லோரையும் வைச்சு செமையா காமெடி பண்றாங்கோ..

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கியுலகம்

வாங்கண்ணே..

சூப்பர் கருத்து சொல்லியிருக்கிறீங்க.

கலைஞரின் கால் தொழுது பொழைக்கும் இவர்கள் என்னைக்காச்சும் நாட்டின் எதிர்காலம் பத்தி சிந்தித்திருப்பார்களா?

ajak Sujee said...
Best Blogger Tips

இவரு இன்னுமா சாகல?

ம.தி.சுதா said...
Best Blogger Tips

மச்சி புதிச ஏதாவது தூசணம் கண்டுபிடிச்சிருந்தால் சொல்லடா... ஏனென்றால் மற்ற வசனமெல்லாம் இங்குள்ளவர்கள்.. இந்தாளின் மேல் பாவித்து விட்டார்கள்...

ஆதித்த கரிகாலன் said...
Best Blogger Tips

இவரை மீண்டும் முதல் அமைச்சராக்கினால் இந்த உளறல் நிக்கும்

Unknown said...
Best Blogger Tips

நாலு நாள் விடுதலை!- அந்தப் போஸ்டர் உண்மையா பாஸ்! என்னமா காமெடி பண்றாய்ங்க!

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!முதல்ல அடிச்சுக்கிற மாற்றாந்தாய்ப் புள்ளைங்க உள்வீட்டுப் பிரச்சினைக்கு "அந்த"ஆளு கூடவே அபி அப்பாங்கிற ஆளும் சேந்து ஏதாச்சும் தீர்வு சொல்லட்டும்,அப்புறமா ஈழத்தமிழர் பிரச்சினையில குளிர் காயலாம்!

Yoga.S. said...
Best Blogger Tips

ஆதித்த கரிகாலன்Apr 26, 2012 09:40 PM

இவரை மீண்டும் முதல் அமைச்சராக்கினால் இந்த உளறல் நிக்கும்.///என்னது,மீண்டுமா?அப்புறம் இன்னும் வேற ஏதாச்சும் ஜி(2-ஜி போல )வருமா?????

Thava said...
Best Blogger Tips

கலக்கிட்டீங்க நண்பரே..எனக்கு அரசியல் மேட்டரெல்லாம் சரியா தெரியாதுங்கோ..பகிர்வுக்கு நன்றி.

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

வருகின்ற நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரஸ் மார்ச்சுவரிக்கு போய் விடும்.
பிஜேபியிடம் ஒண்ட காரணம் தேடி அலையுது இந்த கிழட்டு நாய்.
அதில் ஒன்றுதான் தீடீர் ஈழப்பாசம்.

இந்த பாய்சன் கதாசிரியர்...
இன்னும் என்னென்ன பாயசம் வைக்கப்போகுதோ?

24 மணிநேர பவர்கட் வந்தாலும் உனக்கு ஒட்டுப்போடமாட்டோம்

Anonymous said...
Best Blogger Tips

இன்னும் அவர் அந்த எழுத்து ஏற்படுத்திய காயத்தை உணர்ந்ததுபோல் தெரியலையே சகோதரம்...

எல்லாம் அந்த கருப்பு கண்ணாடி ஆட்டுவிப்பான் போலத்தான்...

Prakash said...
Best Blogger Tips

இணையத்தில் இப்போதும் ஈழ பிரச்சனைக்காக திமுகாவையும் கருணாநிதியையும் குறை குற்றம் சொல்லிகொண்டிருப்பதை பார்த்தல் எரிச்சல்தான் வருகிறது...

2009 ஆம் ஆண்டு, திமுக , மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கியிருந்தால், மத்திய அரசு கவிழிந்திருக்காது, இலங்கைக்கான உதவிகள் நின்றிருக்காது , போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்காது, இந்த படுகொலைகளும் தடுக்கபட்டிருக்காது.....என்ன, திமுகவின்மேல் ஒரு கரும்புள்ளி வந்திருக்காது....

ஒருக்கால், அப்போது திமுக தனது ஆதரவை வாபஸ் பெற்றிருந்தால், உடனே தற்போதைய ஈழ தாய், போர் என்றல் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று பஞ்ச் டயலாக் சொல்லிய, LTTE தான் மக்களை மனித கேடையமாக பயன்படுத்துகிறார்கள் என்று சொன்ன, LTTE தான் மக்களை அடைத்து வைத்திருகிறார்கள் அதினால்தான் மக்கள் சாகின்றார்கள் என்று சொன்ன, இலங்கை அரசு தமிழர்களை கொல்லவில்லை LTTE என்ற தீவிரவாத இயகத்தை எதிர்த்து போர் செய்கின்றது என்று ராஜபக்ஸ அரசுக்கு ஆதரவாய் கருத்து தெரிவித்த, போர் நிறுத்தம் வேண்டும் என்ற அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்த, போர்நிறுத்தத்தை வலியுறுத்தி எந்தவிதமான வேண்டுகோள் அல்லது போராட்டமோ செய்யாத ஜெயாவின் அதிமுக, மத்திய அரசிற்கு அதரவு அளித்திருக்கும்...

அதேபோல, தமிழகத்தில் எந்த அரசு இருந்திருந்தாலும், அந்த நேரத்தில் எதுவும் செய்திருக்க முடியாது, ஒரு மாநில அரசிற்கான அதிகாரம் அவ்வளவே...தமிழ்நாட்டு அரசிற்கு ராணுவமோ, வெளியுறவு கொள்கைகளை தீர்மானிக்கும் சக்தியோ கிடையாது....

தமிழக மக்களின் உணர்வுகளையும் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் அவலங்களையும் ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்திய அரசு, தமிழக அரசின் எந்த ஒரு வேண்டுகோளையோ, தீர்மானத்தையும் ஒரு பொருட்டாக மதித்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க இயலாத நிலையே உள்ளது.

ஈழத்தமிழர்கள் தொடர்பாக இது வரை தமிழக மக்கள் நடத்தியிருக்கிற போராட்டங்களையோ, விடுத்திருக்கிற வேண்டுகோள்களையோ அல்லது சட்டப்பேரவைத் தீர்மானங்களையோ இந்திய அரசு கடுகளவும் மதித்ததில்ல என்பதுதான் கடந்த கால வரலாறாக உள்ளது.

குறிப்பாக ஈழத்தமிழர்கள், தமிழக மீனவர்கள் மற்றும் கச்சத்தீவு தொடர்பாக ஏராளமான தீர்மானங்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. அவையெல்லாம் சட்டப்பேரவையில் அவைக்குறிப்பில் இடம்பெறும் தகவல்களாக மட்டுமே அமைந்துவிட்டன.

அத்தகைய தீர்மானங்களையொட்டி இந்திய அரசு கடந்த காலத்தில் எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

அதுசரி, பிரபாகரன் சர்வதேச குற்றவாளி, விடுதலைபுலிகள் தீவரவாத கும்பல், பிரபாகரனை இந்தியா இழுத்து வந்து தூக்கில் இட வேண்டும், போர் என்றால் சாகத்தான் செய்வார்கள்...தமிழ மக்களை கொல்வதே விடுதலைபுலிகள்தான், இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கம் தடை செய்ய்யபடவேண்டும் என்று சொன்ன எழவு தாயை நம்பும் நீங்கள் எல்லாம் வேறு யாரையும் நம்ப போவதில்லை..... கலைஞர் அதுசரி எது செய்தாலும் அது நீலிக்கண்ணீராகவே தோன்றும்..

ஆமா, எப்ப பார்த்தாலும் அவரையே கொற சொல்கின்ற குபீர் திடீர்களே, அவரு கிழிச்சது இருக்கட்டும்... நீங்க என்ன கிழிச்சிங்க?

பதில்,

1. ரெண்டு அப்பாவிகள உசுபேத்தி தீக்குளிக்க வச்சோம்!
2. கருப்பு டி-ஷர்ட் போட்டுக்கிட்டு கூட்டம் நடத்தினோம்!
3. மெழுகுவர்த்தி விற்றோம்!
4. திருட்டு சி டி இல்லை ஒரிஜினல் சி டி விற்றோம்!
5. தமிழினத்தை ரட்சிக்க சில திடீர் தலைவர்களை உருவாக்கினோம்!
6. முகநூலில், ட்விட்டரில் உருகி, அருகி மாய்ந்தோம்!
7. கடைசியாக அதே நாளில் வருசாந்திரம் மறக்காம கொண்டாடுகிறோம் ...

# சந்தோசமா ஈழ தாயிற்கு சொம்படியுங்க ..ஈழம் கிடைச்சுடும்..பெஸ்ட் ஆஃப் லக்..!

கழக கண்மணியே ... அன்பின் உடன் பிறப்பே...

உண்ணாவிரதத்தால் கவலை ஓய்ந்தது அன்று...
மறுமொழி மறைத்ததால் களங்கம் தீர்ந்தது இன்று...

நம் நிலை ஈழ தமிழருக்கு தெரியாது...
ஹாஹா..வரும் தேர்தலில் அவர்கள் ஒட்டு போட முடியாது...

மறவாமல் மற்ற ஏமாளித்தமிழர்களை உதய சூரியன் சின்னத்தில் ஒட்டு போட செய்வாய்...
நீ வெல்வாய்...

மதுரன் வலையில் நீ மறைத்த மறுமொழியை காண்பாய்... அனானியாய் மறுமொழி ஒன்று இடுவாய்...

மீண்டும் தலைமையகம் வருவாய்..
ஹாஹா..என்றுமே எனக்கு மட்டும் தான் வருவாய்... எனக்கு மட்டும் தான்

வருவாய்...
வருவாய்...
வருவாய்...இப்படிக்கு ,

தமிழன் என்ற ஒரு இனத்தையே இத்தனை ஆண்டுகளாய் முட்டாளாய் ஆக்கி/நினைத்து வரும்..

அப்பாவி மு க

இணைந்து எழுதியது,

இன்னொரு அப்பாவி பாப்பா..ஜெ ஜெ...

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails