Thursday, December 8, 2011

கனியை நம்பி மணியை (Money) இழந்த ராசா!

பொதுச் சொத்தை கொள்ளையிட்டோர் வெது வெதும்பி மாய்வர்!

கிடைத்த பதவியினை வைத்து
இனிக்கும் ஊழல் செய்துநிரூபனின் நாற்று 
எனக்கும் சொத்துச் சேர்த்து -தமிழ்
சுரக்கும் கவி மொழியாம் கனியையும்
என் பங்கிற்கு கூட்டுச் சேர்த்தேன்!நிரூபனின் நாற்று
சுவிஸ் பேங்கில் டெப்பாஷிட் பண்ணி
சுக போக வாழ்க்கை நடாத்திட
நினைக்கையில் CBI வடிவில்நிரூபனின் நாற்று
வந்தது சிக்கல் - இப்போது
திஹாரின் வெப்பத்தில்
தினம் தினம் நிரூபனின் நாற்று
தனிமையில் தவிப்பதால் அடிக்கடி 
தொண்டைக்குள் எடுக்குது விக்கல்!
கனியின் கால(க்) கிறுக்கல்கள்!நிரூபனின் நாற்று
நிரூபனின் நாற்று
அலைக் கற்றை ஆனாலும் அடித்து நீ வாழ் மகளே என - ஆட்சி
வலுவற்ற கிழம் சொன்ன பேச்சினை நம்பினேன் - ஆட்டைய போட்டேன்
சிலை போல நானும் சிங்கார(த்) தீவில் வாழுவேன் என; என்
நிலை மாறி கனா கண்டு ராசவுடன் கூட்டு வைத்தேன்!நிரூபனின் நாற்று
வலை வீசி யாரும் எம்மை பிடிக்க மாட்டார்கள் எனும் துணிவில்
வகை தொகையின்றி கொள்ளையிட நினைத்தோம் - அந்தோ
பல நாளாய் பின் தொடர்ந்த CBI இன் அதிரடியால்நிரூபனின் நாற்று
உலகத்து முன்றலிலே எம் ஊழல் எல்லாம் அம்பலமாய் ஆகிடவே
உணர்வின்றி தேம்பி அழாக் குறையாக ஜெயிலுக்குள் போனேன்
கனியின்றி திமுக இ(ல்)லையே எனும் தந்தையின் தார்மீக செயலால்
இனிதாக இப்போது வெளியே வந்தேன் - மணியின்றி வாழ்தல் முறையா?
மனமென்னும் கோயிலிலே ஓடுகிறது பதுக்கிய பண நினைவுகள்
தனியே நான் கொள்ளையிட தக்க சான்ஸ் (Chance) இது என்பதால்
இனி ராசா வெளியே வர கூடாது என இறைவனிடம் வேண்டுகின்றேன்!
கனி வாழ்வும் மலரும் காலம் இதுவல்லவா? கவிஞரே வாழ்த்த வந்திடுவீரே!

கலைஞரை எண்ணி கவலையுறும் கனி!

கருமமே கண் எனச் செயற்படச் சொன்னார் கலைஞர் 
சுவிஸ் பேங்கிலே உள்ள சொத்தை கணக்கிடச் சொன்னார் கணவர்
தருமமே செய்து நாம் வாழ்ந்தாலும் தமிழகம் சிறந்திட செய்வோம் என
பெருமைகள் நிறைந்த வார்த்தை கூறி போலியாய் மக்களாட்சி செய்து
வருகின்ற பணத்தையெல்லாம் பதுக்கி -  தன் மக்கள் வாழ வழி சொன்ன
பெருமையில் சிறந்த தந்தை பற்றி பாரினில் பெரும் புகழ் கொள்ளாது
உருவினில் நடிகையை ஆட வைத்து; உணர்வுள்ள பாராட்டு விழா எடுக்காது
சிறுமையில் சிக்கி தவிக்கலாமோ தமிழகமே - CBI எனும் பெயரை
இரவினில் நினைத்தாலே தூக்கம் கெடுகிறதே - இதற்கு ஏதும்
பெரு வழி சொல்வீரா என் தமிழ்(த்) தாயகமே!நிரூபனின் நாற்று
கலைஞரின் கட்சிப் பஞ்ச்! 
நிரூபனின் நாற்று
சீக்கிரட்டாக அடித்தாலும் சீக்கிரட் ஏஜெண்ட் தேடுதே - தென் ஆசியாவின்
மார்க்கிரட் தட்சர் பரம்பரை போல என் மக்களை மாற்றிட நினைத்தேன்
வாக்குகள் பல வாங்க இலவசம் தன்னை ஏப்பம் விட்டு தமிழகத்தில் - செல்
வாக்கது பெற்ற கட்சியால் இருந்தேன் - 2G மேட்டரால் வேட்டியை 
தூக்கி(யே) தலையில் போடாத குறையாக மானத்தை இழந்தேன் - இனி எனை
தாங்கிட தமிழகம் வருமா எனும் கவலையுடன் தனிமையில் தவிக்கின்றேன்!
நிரூபனின் நாற்று
பிற் சேர்க்கை: அன்பிற்கினிய சொந்தங்களே! தற்போது வேலை அதிகமாக உள்ள காரணத்தினால் பதிவர் அறிமுகம் பகுதியினை ஒவ்வோர் பதிவின் கீழும் இணைத்துக் கொள்ள முடியவில்லை. உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் உங்கள் வலைப் பூ அறிமுகமும் நாற்று தளத்தில் இடம் பெற வேண்டுமானால் என் வலையில் உள்ள வாசகர் கருத்துப் பகுதியினூடாக உங்கள் வலைப் பூ பற்றிய விபரங்களை அனுப்பி வைக்க முடியுமா?நிரூபனின் நாற்று
நேசமுடன்;
செ.நிரூபன்.
நன்றி! வணக்கம்!

28 Comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

மாப்ளே, கனி இல்லாம ராசா இல்லையாமே? அப்படியா?

மகேந்திரன் said...
Best Blogger Tips

மணியிருப்ப கனிகவர்ந்தற்று .......

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
Unknown said...
Best Blogger Tips

கனி கூட இப்படியொரு கவிதை எழுதமுடியாதுய்யா மாப்ளே,
அம்மா வை பற்றி எதாவது கவிதை எழுதிய்யா...நாங்கல்லாம் எழுதமுடியாது!கஞ்சா கேஸ்ல உள்ள போட்டிருவாங்க....கலைஞர் பீப்பி ஊதரது எங்க புடிச்ச கலக்கல்....

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நிரூபா, டாப் கிளாஸ் டைட்டில் ஹா ஹா செம

Unknown said...
Best Blogger Tips

அரசியல் கலக்கல்!

சசிகுமார் said...
Best Blogger Tips

கவிதைல கூட கலக்காலா அரசியலை புகுத்தி சூப்பரா எழுதி இருக்க மச்சி...நன்றி... எல்லாவற்றிற்கும்,...

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி பிரகாஷ்

மாப்ளே, கனி இல்லாம ராசா இல்லையாமே? அப்படியா?
//

ஹி...ஹி...
இதற்கான பதிலை கனி தான் சொல்லனும்! நான் சொன்னா வீடு தேடி ஆட்டோ வராதில்லே..

நிரூபன் said...
Best Blogger Tips

@மகேந்திரன்

மணியிருப்ப கனிகவர்ந்தற்று .......
//
நன்றி அண்ணே..

நிரூபன் said...
Best Blogger Tips

@இராஜராஜேஸ்வரி

அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்..
//

நன்றி அம்மா!

Mohamed Faaique said...
Best Blogger Tips

கவிதை அருமை...

நிரூபனுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் பார்சல்....

Mohamed Faaique said...
Best Blogger Tips

பாஸ்... CPI??? CBI??? எது கரக்ட்டு?? எனக்கும் டவுட்டா இருக்கு...

நிரூபன் said...
Best Blogger Tips

@veedu

கனி கூட இப்படியொரு கவிதை எழுதமுடியாதுய்யா மாப்ளே,
அம்மா வை பற்றி எதாவது கவிதை எழுதிய்யா...நாங்கல்லாம் எழுதமுடியாது!கஞ்சா கேஸ்ல உள்ள போட்டிருவாங்க....கலைஞர் பீப்பி ஊதரது எங்க புடிச்ச கலக்கல்....
//

கண்டிப்பா எழுதுறேன் பாஸ்...
ஏலவே அம்மா பத்தி எழுதியிருக்கேன்!
வெகு விரைவில் எழுதுகிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

நிரூபா, டாப் கிளாஸ் டைட்டில் ஹா ஹா செம
//

நன்றி அண்ணே.

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கியுலகம்

அரசியல் கலக்கல்!
//

நன்றி அண்ணே.

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்

கவிதைல கூட கலக்காலா அரசியலை புகுத்தி சூப்பரா எழுதி இருக்க மச்சி...நன்றி... எல்லாவற்றிற்கும்,...
//

ஏதோ என்னால முடிஞ்சது மச்சி!

நிரூபன் said...
Best Blogger Tips

@Mohamed Faaique

கவிதை அருமை...

நிரூபனுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் பார்சல்....
//

நல்லா இருக்கீங்களா தல...

மிக்க நன்றி! இப்போ தான் சூடு ஆற முன்னாடியே குருவி ரொட்டி சாப்பிட்டேன்! ரொம்ப டேஸ்ட் பாஸ்!

பார்சல் அனுப்பிச்சதுக்கு நன்றி!

நிரூபன் said...
Best Blogger Tips

@Mohamed Faaique

பாஸ்... CPI??? CBI??? எது கரக்ட்டு?? எனக்கும் டவுட்டா இருக்கு...
//

தல CBI தான் கரெக்டு,
மிக்க நன்றி தவறினைச் சுட்டிக் காட்டியமைக்கு! இப்போதே மாற்றி விடுகின்றேன் நண்பா.

அம்பலத்தார் said...
Best Blogger Tips

வணக்கம்,கனிமொழி ராசா காம்பினேசனில் கலக்கிட்டிங்க நிரூ

அம்பலத்தார் said...
Best Blogger Tips

கனி & Money பற்றி மணியான கவிதை

Yoga.S. said...
Best Blogger Tips

பொன் ஜூர்,நிரூபன்!கவிதை கலக்கல்.இங்கே ஆட்டோ வராது!ஆனாலும்,இருட்டில் வெளியே தனியே சென்று விடாதீர்கள்,ஹி!ஹி!ஹி!!!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ராசா வெளியே வந்தால் கொன்னுபுடுவாங்கய்யா அதான் அவர் வெளியே வரலை...!!! அரசியல் ராசாவுக்கும் தெரியும்தானே...?

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ஹா ஹா ஹா ஹா டைமிங் கவிதை கலக்கல்...!!!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

ஹா.ஹா.ஹா.ஹா.ஹா.ஹா....................... சிரிப்பதை தவிற வேறு ஒன்றும் தோனவில்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...
Best Blogger Tips

ம்ம்ம்...:-)

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

கனி,மணின்னு கலகிட்டீங்க!

துரைடேனியல் said...
Best Blogger Tips

Arasiyal Kavithai nallarukku Sago.

Unknown said...
Best Blogger Tips

good.vaazhthukkal

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails