Wednesday, December 21, 2011

கடுப்பைக் கிளப்பும் கனவுக் கன்னிகள் & கொஞ்சும் கவிதைகள்!

சிந்துவினால் சிந்தனையினை இழந்த வாலிப மந்தியின் நிலை! 

அந்தியிலே வந்து போனாள் சிந்து - எனை
ஆதரவாய் கூட்டி சென்ற இடம் ஓர் சந்து!
மந்தியினைப் போல அவள் பின்னே சென்றேன்
மயக்கமது தெளிகையில் கட்டிலினால் கீழே விழுந்தேன்!
வாலிப மனதின் வேதனைக் கோலம்! 

ராத்திரியில் கனவில் ராட்சசிகளாக தேவதைகள் - விழி
பார்த்திருக்கையில் மனதில் பறந்தடிக்கும் பட்டாம் பூச்சிகள்!
காத்திருக்கும் வாலிபத்தை காயம் செய்யும் கன்னி இதழ்கள்!
காதலிக்க வழியின்றி கவலையுறும் வாலிப மனங்கள்! 

சந்தியினால் தூக்கம் கெட்ட வாலிபனின் புலம்பல்!

அன்றொரு நாள் கண்டேன்! ஆதரவாய் பின் தொடர்ந்தேன்!
அவள் பெயரைக் கேட்டேன்! வசந்தி என்றாள்! 
தென்றலினைப் போல தேனுதட்டால் வருடினாள்- பின்
தெருவோரமெங்கும் எனை கரம் பிடித்து அழைத்து(ச்) சென்றாள்
நின்ற உயிர் வந்தது போல் விழி நிமிர்த்தி பார்த்தேன் - அட
நிலாக் கால கனவு இதென உடல் இளைத்து வேர்த்தேன்!

டுத்த வீட்டை பார்த்து அவலப்படும் ஆண்கள் மனம்! 

கட்டிலிலே தூக்கம்! காதலியின்றி தினமும் ஏக்கம் -அடுத்த வீட்டு
தொட்டிலிலே குழந்தை அழுகையிலும் எனக்கோர் 
சுட்டி இல்லையே என மனதுள் பெரும் வாட்டம்! 
கட்டியவள் எங்கே! கை எடுத்து அணைப்போம் என தேடுகையில்
நட்ட நடு இராத்திரியின் வாலிபக் கனவு இது என்பதனால் ஏமாற்றம்!
ரசுவை எண்ணி விரசம் கொண்ட மனம்!

பத்து மணி ஆகி விட்டது! பார்வை கொஞ்சம் தீண்டி விட்டது
சத்தமேதும் போடாமல் சரசுவினைத் தேடினேன்! 
முத்தமது கொடுத்து அவள் மேனியில் - என் உடல்
பத்திரமாய் நீந்தி விளையாடிட திட்டமதும் கொண்டேன்!
சத்தமின்றி எந்திருச்சேன்! மனதுள் சந்தோசமாய் சிரித்தேன்!
செத்த பிணம் போல கனவில் நானும் தினமும் அலறினேன்!

அன்பிற்கினிய உறவுகளே! உங்கள் அனைவருக்கும் உளம் கனிந்த இனிய நத்தார் மற்றும் புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! பிறக்கப் போகும் இந்தப் புதிய ஆண்டில் எமைச் சூழ்ந்த தொல்லைகள் யாவும் விலகி வல்லமையுடன் தமிழன் வாழ்வு சிறக்க வாழ்த்துவோம் வாரீர்! 

39 Comments:

முத்தரசு said...
Best Blogger Tips

வணக்கம்

முத்தரசு said...
Best Blogger Tips

இன்னும் வேற யாரவது பாக்கி இருக்காங்களா.?

முத்தரசு said...
Best Blogger Tips

கவிதைகள் தூக்கல்

suvanappiriyan said...
Best Blogger Tips

நிரூபன்! சீக்கிரம் கல்யாண ஏற்பாடுகளை பண்ணவும். அப்பொழுதுதான் பதிவுகளில் உங்களைக் கண்காணிக்க ஒரு மனைவி இருக்கிறார் என்ற பயத்தில் பதிவுகளை படங்களை சென்சார் செய்வீர்கள். :-)

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

haa haa ஹா ஹா உங்க போஸ்ட்லயே லேபிள் ல ஆபாசம்னு போட்டிருக்கீங்க, என்னா ஒரு தெனாவெட்டு ?

நிரூபன் said...
Best Blogger Tips

@மனசாட்சி

வணக்கம்
//

வணக்கம் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மனசாட்சி

இன்னும் வேற யாரவது பாக்கி இருக்காங்களா.?
//

இருக்காங்க பாஸ்..ஆனால் எழுத இடம் போதாம இருக்குமே!
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிரூபன் said...
Best Blogger Tips

@மனசாட்சி

கவிதைகள் தூக்கல்
//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சுவனப்பிரியன்
நிரூபன்! சீக்கிரம் கல்யாண ஏற்பாடுகளை பண்ணவும். அப்பொழுதுதான் பதிவுகளில் உங்களைக் கண்காணிக்க ஒரு மனைவி இருக்கிறார் என்ற பயத்தில் பதிவுகளை படங்களை சென்சார் செய்வீர்கள். :-)//

அண்ணே இந்த டீலுங்கும் ஓக்கே தான், ஆனால் அப்புறம் பதிவு போட சில விடயங்களைத் தவிர்க்க வேண்டி வந்திடுமே.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்
haa haa ஹா ஹா உங்க போஸ்ட்லயே லேபிள் ல ஆபாசம்னு போட்டிருக்கீங்க, என்னா ஒரு தெனாவெட்டு ?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அண்ணே அது சும்மா ஒரு இதுக்காக. ஹி....ஹி...

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

ஹி ஹி ஹி ஹி.. அருமையான கவிதை நிரூ.. கிளுகிளுப்பில் தொடங்கி சப்பென முடியுது மேட்டர்.. எதுகை மோனை சந்தங்கள் ஆங்காங்கே எட்டிப்பார்ப்பது கவிதைக்கு அழகை சேர்க்கிறது.. வாழ்த்துக்கள்.

இந்தவயசில குளுகுளு காதல் கவிதைகள் தான் வரும்.. உங்களுக்கு கிளுகிளுப்புக் கவிதைகள் வருகுதே.. எங்கையோ பிழை இருக்கு..

நிரூபன் said...
Best Blogger Tips

@பி.அமல்ராஜ்

இந்தவயசில குளுகுளு காதல் கவிதைகள் தான் வரும்.. உங்களுக்கு கிளுகிளுப்புக் கவிதைகள் வருகுதே.. எங்கையோ பிழை இருக்கு..
//

அண்ணே என்ன நமக்கு வயசா போயிட்டு...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எல்லாம் வயசுக் கோளாறு அண்ணே!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

////கட்டியவள் எங்கே! கை எடுத்து அணைப்போம் என தேடுகையில்
நட்ட நடு இராத்திரியின் வாலிபக் கனவு இது என்பதனால் ஏமாற்றம்!////

ஹி.ஹி.ஹி.ஹி வாலிபக் கனவு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

கவிதை தூக்கல் சி.பி அண்ணன் சொன்ன மாதிரி லேபிள்ல ஆபாசம் என்று போட்டு இருக்கீங்க உண்மையில் உங்களுக்கு தில் அதிகம் தான் பாஸ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

படங்கள் அருமை
இரண்டாவது படத்தில் உள்ள பிகரை அடிக்கடி உங்கள் பதிவுகள் பலதில் பார்கமுடியுது யார் அந்த பிகர் பிட்டு பட நடிகையா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

இரண்டாவது படத்தில் உள்ள பிகரை அடிக்கடி உங்கள் பதிவுகள் பலதில் பார்கமுடியுது யார் அந்த பிகர் பிட்டு பட நடிகையா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

ஓ..அவங்களா மச்சான் சார்,
அவங்க ஒரு சிங்கள நடிகை + Model

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
Unknown said...
Best Blogger Tips

என்னய்யா இது எப்படி படிச்சாலும் ஒரே பொல அர்த்தம் வருது...அய்யோ நான் தமிழ்ன்!

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

இனிய நத்தார் /// மச்சி இந்த பண்டிகை பற்றி எனக்கு தெரியாது, ஒரு பதிவு போட்டு தெரிய வெக்கலாம்ல.

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

ராத்திரியில் கனவில் ராட்சசிகளாக தேவதைகள் - விழி
பார்த்திருக்கையில் மனதில் பறந்தடிக்கும் பட்டாம் பூச்சிகள்!// நான் அப்பவே சொன்னேன் நாராயணா.. சீக்கிரம் பொண்ணு பாரு.. இல்லன்னா பயபுள்ள இப்படித்தான் கவிதை எழுதி தொலையும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

அட
நிலாக் கால கனவு இதென உடல் இளைத்து வேர்த்தேன்!// பார்யா கனவு கூட இப்படித்தானா?

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

அடுத்த வீட்டு
தொட்டிலிலே குழந்தை அழுகையிலும் எனக்கோர்
சுட்டி இல்லையே என மனதுள் பெரும் வாட்டம்! // இதுக்குதான் நான் சொன்னது செய்யனும்..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

சிந்து, வசந்து, சரசு போதுமா மச்சி..

சசிகுமார் said...
Best Blogger Tips

நன்றி...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

கிளு கிளு கில்மா டோட்டடைங்....!!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
Best Blogger Tips

கலக்கல்
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

Admin said...
Best Blogger Tips

ஆபாசத்தை அறிந்துகொண்டேன்..

வரவை எதிர்பார்க்கிறேன்..

செத்தபின்புதான் தெரிந்தது..

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம், நிரூபன்!கவிதைகள் "ரசம்"சொட்டுகிறது!வயது போகவில்லை எனில் உடனும் மைந்தன் பதிவு பார்க்கவும்!

Anonymous said...
Best Blogger Tips

///அன்றொரு நாள் கண்டேன்! ஆதரவாய் பின் தொடர்ந்தேன்!
அவள் பெயரைக் கேட்டேன்! வசந்தி என்றாள்!
தென்றலினைப் போல தேனுதட்டால் வருடினாள்- பின்
தெருவோரமெங்கும் எனை கரம் பிடித்து அழைத்து(ச்) சென்றாள்
நின்ற உயிர் வந்தது போல் விழி நிமிர்த்தி பார்த்தேன் - அட
நிலாக் கால கனவு இதென உடல் இளைத்து வேர்த்தேன்!///தற்போதைய உங்கள் உடல் மெலிவின் ரகசியம் இது தானோ ஹ ஹ

சுதா SJ said...
Best Blogger Tips

வாலிப மனதின் வேதனைக் கோலம்! <<<<<<<<<<<<<<<

இதன் தலைப்பை இப்படி கொடுத்து இருக்கலாம்
"நிருபன் மனதின் வேதனைக் கோலம்" ஹா ஹா

சுதா SJ said...
Best Blogger Tips

யோவ்... யாராவது நிருபனுக்கு கல்யாணம் கட்டி வையுங்கப்பா..... இவர் தொல்லை தாங்க முடியல்ல..... அவ்வ

சுதா SJ said...
Best Blogger Tips

அந்தியிலே வந்து போனாள் சிந்து - எனை
ஆதரவாய் கூட்டி சென்ற இடம் ஓர் சந்து!<<<<<<<<<<<<<<<

கில்மா கில்மா...... ஹா ஹா
எங்கப்பா மணி?? மணி வந்தால் இதற்க்கு விளக்கம் சொல்லும் :)

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

மாப்ளே, ஒரே கவர்ச்சி மழையா இருக்கே.... சீக்கிரம் பையனுக்கு கால்கட்டு போடுங்கப்பா....

shanmugavel said...
Best Blogger Tips

வாலிபர்களை பற்றிய ஆராய்ச்சியா? கனவு கண்டால் உடல் இளைக்குமா?

Unknown said...
Best Blogger Tips

இது எங்க தான் போயி முடியப்போகுதோ?ஏன் நிரு பாஸ் நீங்கள் எல்லாரும் ஒரு காமத்துப்பால் கவிதைப்போட்டி வைக்க கூடாது?

Unknown said...
Best Blogger Tips

இது எங்க தான் போயி முடியப்போகுதோ?ஏன் நிரு பாஸ் நீங்கள் எல்லாரும் ஒரு காமத்துப்பால் கவிதைப்போட்டி வைக்க கூடாது?

ad said...
Best Blogger Tips

தங்கள் கனவுகள் நனவாக இறைவன் அருள்புரியட்டும்.

ad said...
Best Blogger Tips

தமிழ்வாசி பிரகாஷ் said...

மாப்ளே, ஒரே கவர்ச்சி மழையா இருக்கே.... சீக்கிரம் பையனுக்கு கால்கட்டு போடுங்கப்பா....///

எங்கிட்டே 2 ஜாதகம் இருக்கு.அடுத்த பதிவர் சந்திப்புல முடிச்சிடுங்க.

ஹேமா said...
Best Blogger Tips

நிரூன்ர பதிவா சிபின்ர பதிவா எண்டு குழம்பிப்போய் முழிக்கிறன்.சிபிகூட திருந்தினமாதிரிக்கிடக்கு !

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails