Saturday, December 31, 2011

வக்கிர குணங் கொண்ட பெண் பதிவரால் வாட்டமுறும் ஊழியர்கள்!

ப்ராப்ள பெண் பதிவர் பற்றிய ஆதாரங்களுடன் கூடிய உண்மைச் சம்வம்!
ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட குணாதிசயங்களைப் போன்று அவரது எழுத்துக்களும், படைப்புக்களும் அமைந்து விடுவதில்லை. படைப்பாளியின் எழுத்துக்களைப் படிக்கும் எமக்கு தனிப்பட எழுத்தாளர் தொடர்பான ஆராய்ச்சிகள் எதற்கு? எனும் நிலையினைத் தான் அண்மைக் காலமாக தமிழ் இலக்கிய உலகம் நடை முறைப்படுத்தி வருகின்றது. ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கையானது எப்படியும் அமைந்து விடலாம். ஆனால் அப் படைப்பாளியின் எழுத்துக்களை மாத்திரம் விமர்சிக்க இருக்கும் உரிமையானது வாசகர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் அப் படைப்பாளியை விமர்சிக்கும் அளவிற்கு இல்லாதிருப்பதே ஆக்கபூர்வமான இலக்கிய உலகிற்கு வித்திடும் ஓர் வழியாக அமைந்து கொள்ளும்! 
இன்று நாம் இந்த உண்மைச் சம்பவத்தினூடாகப் பார்க்கப் போகும் பெண் பதிவர் கொஞ்சம் வித்தியாசமானவர். ஒரு வகையில் பிரபல அல்லது ப்ராப்ள பெண் பதிவர் என்றே சொல்லலாம். மனங்கள் சுத்தமாக இருந்தால் தான் இந்தச் சமூகத்தினைத் திருத்தலாம் என்பது போன்று பெயரில் செல்லப் பிராணி ஒன்றின் மனதினையும் சேர்த்துக் கொண்டு வலம் வருபவரும், நிஜத்தில் கொடூரமான வக்கிர குணம் கொண்டவராக விளங்குபவரும் தான் இந்தப் பெண் பதிவர். இவருடைய வலைப் பதிவில் என்னுடைய பின்னூட்டம் ஒன்றினைப் பார்த்த வாசகர் ஒருவர், என்னிடம் குறிப்பிட்ட பிராணியின் பெயர் கொண்ட பதிவரைத் தெரியுமா என்று கேட்டார். நெருங்கிய பழக்கம் இல்லை. ஆனாலும் வலைப்பூ வழியே கருத்துப் போடுகிறேன் என்று சொன்னேன்.

ஆனாலும் என்னோடு உரையாடிய அந்த வாசகரோ, பெண்கள் அடக்கு முறைக்கு எதிராகப் போராடுவது தவறில்லை. பெண்கள் சுதந்திர உணர்வோடு எழுதுவது தவறில்லை. ஆனால் வலையுலகில் சமூக காவலர் போன்று தன்னை நிலை நிறுத்துவதோடு, பின்னூட்டங்களிலும், பதிவுகளிலும் பணக்கார மேல் தட்டு வர்க்கத்தின் திமிர் வெளிப்படும் வண்ணம் பின்னூட்டமிடுகின்றாரே? அவர் தொடர்பில் நீங்கள் அறியலையா என்று கேட்டார்? அடடா..இல்லையே நண்பா, இவரைப் பற்றியோ, இவரது பின்னூட்டங்கள் பற்றியோ நான் அறியவில்லை என்று மாத்திரம் சொன்னேன். அப்படிச் சொல்லிய எனக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் அந்த வாசகர். அது தான் தமிழ்நாட்டின் சத்திரம் JTO _ CSNL VM நிறுவன ஊழியர்களைக் கேட்டாலே இவரது கோர முகத்தினைச் சொல்லுவார் என்றார். இவர் தொடர்பில் நீங்கள் ஓர் பதிவு எழுதி இந்த வக்கிர குணங் கொண்ட பெண்ணின் முகத்திரையினை அம்பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆதாரம் இல்லாது ஒருவர் மீது எப்படி நண்பா குற்றம் சுமத்துவது என்று கேட்டேன். நண்பர் சொன்னார். உங்களுக்கு வேண்டிய ஆதாரங்களை அங்கே செல்லும் வாடிக்கையாளன் நானே ஒளிப்பதிவு செய்து தருகிறேன் என்றார். ஆம் சத்திரம் பகுதியிலுள்ள CSNL தொலைத் தொடர்பு அலுவலகம். எட்டு ஊழியர்களை மாத்திரம் உள்ளடக்கியது. அன்றைய தினம் வக்கிர குணங் கொண்ட அம்மணி அலுவலகத்திற்கு வரவில்லையே என்று எல்லோர் உள்ளமும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்திருந்த வேளையில், அம்மணி தன் கண்ணாடிக்குள்ளால் கோராப் பார்வை பார்த்தவாறு கொஞ்சம் தாமதமாக அலுவலகத்தினுள் நுழைந்தார். நுழைந்ததும் தான் தாமதம், முன் வாசலுக்கு அண்மையில் இருந்த பெண்ணிடம் "அடியே தேவடியா முண்ட....உன்னிடம் என் ப்ளாக்கிற்கு பதிவு எழுதி வைக்க சொல்லியிருக்கேனே" என்று ஏசத் தொடங்கினார். 

கிட்டத் தட்ட அம்மணியின் செயல்கள் உகண்டா நாட்டு இடி அமீன் அவர்களின் கொடூரமான செயல்கள் போலத் தான் இருந்தன. அம்மணி பற்றி முழுமையாக அறியாதோர் அங்காடித் தெருவில் வரும் கருங்காலியினை மனதில் கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். எம்மிடம் குறித்த நபர் ஒளிப்பதிவு செய்த வீடியோவில் பதிவுகளில் எழுதுவது போன்றே வக்கிர அம்மணியார் அசிங்கமாக, ஆபாசமாக "ஏம்பா தண்டாயுதபாணி, நைட்டு - - - - விட்டு ஆட்டி விட்டு வந்தியா? அதான் நீ ரொம்ப டயர்ட்டா? என்றெல்லாம் பேசுயிருக்கின்றார். இதில் மகா கொடுமை என்னவென்றால் எல்லோருக்கும் தம் வேலை போய் விடுமே என்ற காரணத்தினால் இந்த வக்கிர அம்மணியின் கொடுமைகளைச் சகித்துக் கொள்ள வேண்டிய நிலமையில் ஒத்துழைக்க வேண்டியதாகின்றது. 

மேலிடத்திற்குச் சொல்லவும் முடியாத நிலமை. அம்மணியை எதிர்க்கவும் முடியாத நிலமை. வக்கிர அம்மணி ஒவ்வோர் நாளும் தன்னை ஓர் போலீஸ் ஆப்பிசர் ரேஞ்சிற்குப் பாவனை செய்து சத்திரம் ஆப்பீஸில் பண்ணும் கொடுமைகள் இருக்கிறதே! அப்பப்பா! சொல்லவே வேணாம்! இங்கே பணி புரியும் இரு பெண்கள் மன அழுத்தத்திற்கு கூட ஆளாகியிருக்கின்றார்கள். அம்மணியை விட வயசான ஆண்களைக் கூட வக்கிர அம்மணியார் கொல வெறியோடு ஏசுவது தான் மிகக் கொடூரம். பெண்களைக் கூட தனக்கு கீழே உள்ள வேலையாள் போல நடத்தாது சாதிப் பெயரைச் சொல்லி அழைத்து தானும் ஓர் மேல்தட்டு வர்க்கத்துப் பெண் என்பதால் ஏனையோரை கீழ்த் தரமாக நடத்துவது தான் பிடிக்கும் என்பதனை காண்பிக்கின்றார் இந்த அம்மணி! 
பணியிடத்தில் தான் வக்கிர அம்மணியார் இவ்வாறு செய்கின்றாரா என்றால், இப்போது பதிவுகளிலும் வக்கிர அம்மணியார் மேல்தட்டு வர்க்கத்தின் வார்த்தைப் பிரயோகங்களைச் சக பதிவர்கள் மீது பிரயோகிக்க தொடங்கியிருக்கின்றார். இதற்கு ஆதாரங்களாக கை வசம் பல ஸ்கீரின் சாட்டுக்கள் உள்ளன. அம்மணி போட்ட பின்னூட்டங்களும் உள்ளன.  மனிதர்களைத் தன் கூடப் பணி புரிவோரை அல்லது தனக்கு கீழே பணி புரிவோரை மதிக்கத் தெரியா விட்டாலும், அம்மணி அவர்களின் உணர்வுகளை ஏறி மிதிக்காதிருப்பது சாலச் சிறந்தது அல்லவா. எம்முடன் பணி புரியும் ஊழியர்களும் சக மனிதர்களே! பிராணிகளைப் போன்ற மனசு அம்மணிக்கு இருப்பது போன்று சக ஊழியர்களை மனிதர்களைப் போன்று நடாத்தவும் அம்மணி முயற்சிக்கலாமே?

ப் பதிவின் சாராம்சம்:
அம்மணியைப் பற்றிய செல்போனில் எடுக்கப்பட்ட அசிங்கமான பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்கள் என்னிடம் குறித்த அந்த நண்பரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது."பழையன கழிதலும், புதியன புகுதலும்" எனும் சொல்லாடலுக்கு அமைவாக அம்மணி 2012ம் ஆண்டிலிருந்து கடமை கண்ணியத்திற்கு மதிப்புக் கொடுத்து தனக்கு கீழே பணி புரியும் ஊழியர்களையும் மனிதர்கள் போல நடாத்த ஆரம்பிக்க வேண்டும், வெறுமனே பெயரில் மாத்திரம் செல்லம் இருந்தால் போதாது. 

சக ஊழியர்களையும் மனிதர்களாக நடாத்தப் பழகும் பட்சத்தில் அம்மணி தொடர்பான வீடியோ வெளியிடப்படமாட்டாது.ஏலவே அம்மணியின் வீடியோவினை வெளியிடக் கூடாது என இரு ஆண் பதிவர்கள் அன்பாக கேட்டுக் கொண்டதற்கு அமைவாக, அம்மணி புதிய ஆண்டிலிருந்து தனக்கு கீழுள்ள ஊழியர்களை மனிதர்கள் போல மதிக்கப் பழக வேண்டும். கெட்ட வார்த்தைகளால் திட்டுவதனை நிறுத்த வேண்டும். இல்லையேல் அம்மணியின் முகத்திரை வீடியோ பதிவின் உதவியுடன் அம்பலப்படுத்தப்படும்.போலீஸாரிடமும் குறித்த வீடியோக்கள் கையளிக்கபப்டும். 

நண்பர்கள் சிலரின் வேண்டுகோளுக்கு அமைவாக அம்மணியின் பெயர், பணிபுரியும் அலுவக முகவரி ஆகியன இங்கே மாற்றப்பட்டுள்ளது. 

24 Comments:

Unknown said...
Best Blogger Tips

மச்சி என்ன? நக்கீரனுக்கு போட்டியா?!!!

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிருபன்..!
எல்லா பதிவர்களும் எழுதுவது மாதிரியே இருப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது..

அடுத்து பதிவுலகில் மற்றவர்களை எழுத வைத்து போடுறதுக்கு என்றே ஒரு கூட்டம் இருப்பதை பார்க்கவில்லையா..? மெயில் ஐடியை கொடுத்துட்டு வேலைக்கு போவாங்க எதாவது தப்பா வந்தா மட்டும் வாய் திறப்பாங்க...!இப்பிடியும் ஒரு பிழைப்பு வேண்டுமோ..!!

அது சரி யார் அந்த பதிவர் எனக்கென்னமோ அவர் இந்தியாவில் இருப்பதை போல் தெரியல நீங்கள் சொல்வதை பார்த்தால்..!!!

Unknown said...
Best Blogger Tips

நாங்கள் எல்லோருமே வலைப்பதிவில் எங்களின் நல்ல முகத்தினையே காட்டமைத்துக் கொள்ளுகிறோம் அல்லது கட்டமைக்க அடாதபாடு படுகிறோம். அவ்வ்வ்வ்...
* வீடியோ அதாரங்களை வைத்துக் கொண்டு மிரட்டுவது சட்டப்படி குற்றம் இல்லையா?
* போலி முகங்களின் முகத்திரையினை கிழிக்கும் போது நீ நீதிபதியாகி தண்டனை வளங்குவது அருவருப்பானது. பேசாமல் அவற்றினை வாசகர்களின் முடிவில் விட்டுவிடுவதுதான் எனக்கு சரியென படுகிறது.
*

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
Best Blogger Tips

இங்கு விபரிக்கப்பட்டவை உண்மையாயின் , இப்பெண் மனநலமருத்துவரை நாடுவதே நன்று!
தவறின் இவர், மனநலம் குன்றி தன்னைத் தானே மாய்க்க வாய்ப்புண்டு.

Sharmmi Jeganmogan said...
Best Blogger Tips

இந்தப் பதிவிற்கு அழகு சங்கீதாவின் படத்தைப் போட்டதை நான் மிகவும் கண்டிக்கிறேன்.. மை லார்ட்..

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம், நிரூபன்!அந்தப் பதிவரை தெரிந்து கொண்டேன்.பிற்சேர்க்கையில் ஆண்டு(2011)தவறாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்.திருத்தவும். நன்றி!

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

It is too bad not to give correct link. I am much disappointed.

This comment is from Linux. I have not yet installed Tamil Script here. Hence English cmments.

சுதா SJ said...
Best Blogger Tips

நிரு என்னப்பா..... நக்கீரன் வேலையை நீங்க எடுத்துட்டீங்களோ... ஹா ஹா.... ஆனாலும் தில் தான் :))

சுதா SJ said...
Best Blogger Tips

ஆனாலும் அந்து பொண்ணு (!) யார் என்று கண்டு புடிக்க முடியல்லையே ராசா.... அவ்வவ்

சுதா SJ said...
Best Blogger Tips

உப்படியான முதாலாளிகள் இந்தியாவில்தான் அதிகம்.

shanmugavel said...
Best Blogger Tips

சகோ! யார் என்னன்னு ஒண்ணும் புரியலையே?

Anonymous said...
Best Blogger Tips

இதுகள் எங்க திருந்த போகுதுகள் ..நீங்க ஆதாரத்தையும் வெளியிட்டிருக்கலாம் .. பாவம் பார்க்கக்கூடாது.

சாம் ஆண்டர்சன் said...
Best Blogger Tips

அதிகார வர்க திமிர் ஆனால் பொதுவெளியில் என்னமொ பெரிய அன்னை தெரசாவின் மறு பிறவி போல வேஷம் போடுவது..... சரியான நேரத்தில் தோல் உரித்தீர்கள்

ராவணன் said...
Best Blogger Tips

சிலோன் பொண்ணுங்களை மடக்குவது எப்படி? என்று தெரியாமல் தமிழ் பெண்களை மிரட்ட இப்படிக்கூட ஒரு ஐடியா உள்ளதா?

Unknown said...
Best Blogger Tips

உங்கள் தகவல் உண்மையாக உள்ள பட்சத்தில்....கண்டிக்கத்தக்கதே!?

Admin said...
Best Blogger Tips

இன்று பதிவுலகில் எழுதுபவர்கள் எல்லோரும் அனைவரும் எழுதுவதுபோல் தமதது நிஜ வாழ்வில் இல்லை உனக்கில்லடி உபதோசம் ஊருக்குத்தாண்டி என்று செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

என்னிடமும் பல ஆதாரங்கள் இருக்கின்றன. பெண்ணுரிமை விபச்சாரம் சமூக சீர்கேடு என்றெல்லாம் கூறிக்கொண்டு எழுதும் ஒரு இலங்கைப் பதிவர் சமூகத்தளங்களில் பெண்களை செக்ஸ் அரட்டைகளுக்கு பயன்படுத்திய ஆதாரங்கள் கூட என்னிடம் இருக்கின்றன. நானும் அவற்றை வெளியிட நினைத்திருந்தேன் இரு நண்பர்கள் வெளியிட வேண்டாம் என்று சொன்னதனால் வெளியிடவில்லை.

இலங்கைப் பதிவர் ஒருவர் சமூகத்தளம் ஒன்றிலே பெண்களுடன் செக்ஸ் சட்டில் ஈடுபடுவதாக அறிந்தேன். இதனை உறுதிப்படுத்த பிரான்ஸ் இல் இருக்கின்ற எனது நண்பி ஒருவரை குறித்த பதிவரின் நண்பியாக மாற்றிக் கொண்டேன். அவர் மூலம் பல தகவல்களை பெற்றேன்.

நேரமில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் குறித்த பதிவர் நண்பியுடன் பல மணிநேரம் செக்ஸ் சட் செய்த ஆதாரங்கள்கூட என்னிடம் இருக்கின்றன்.

ம.தி.சுதா said...
Best Blogger Tips

நிரு அந்தப் பொண்ணை அரசியலுக்கு போகச் சொல்லு நல்லா முன்னுக்கு வரும்...

ம.தி.சுதா said...
Best Blogger Tips

சந்துருவிற்கு...

ஃஃஃஃபெண்ணுரிமை விபச்சாரம் சமூக சீர்கேடு என்றெல்லாம் கூறிக்கொண்டு எழுதும் ஒரு இலங்கைப் பதிவர் சமூகத்தளங்களில் பெண்களை செக்ஸ் அரட்டைகளுக்கு பயன்படுத்திய ஆதாரங்கள் கூட என்னிடம் இருக்கின்றனஃஃஃஃ

நான் அறிந்தவரை ஒருவருடைய கணக்குத் திருடப்பட்டு விசமம் புரியப்பட்டுக் கொண்டிருக்கையில் சுதாரித்துக் கொண்டு தனது கணக்கு திருடப்பட்டதை பகிரங்கப்படுத்தியிருந்தார்..

Admin said...
Best Blogger Tips

மதிசுதா..அது வேறு பதிவர்... நான் சொல்லும் பதிவர் வேறு

தமிழ்கிழம் said...
Best Blogger Tips

ஒன்றும் சொல்வதற்கு விருப்பம் இல்லை சகோதரரே....

இடம் பொருள் ஏவல்:(

Mahan.Thamesh said...
Best Blogger Tips

புலனாய்வு விடயத்தில் களமிறங்கி காரியத்த கப் ஏன்னு முடிச்சிருக்காய் நண்பா ; குட் வொர்க்

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

வணக்கம், நிரூபன்!அந்தப் பதிவரை தெரிந்து கொண்டேன்.பிற்சேர்க்கையில் ஆண்டு(2011)தவறாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்.திருத்தவும். நன்றி!
//

மிக்க நன்றி ஐயா,

தற்போது திருத்தி விட்டேன்.

கார்த்தி said...
Best Blogger Tips

அய்யோ எனக்கு ஒண்டுமே விளங்கல ஹிஹிஹி

J.P Josephine Baba said...
Best Blogger Tips

இந்த மாதிரி தனி நபர் தாக்குதல் தேவை தானா என் சகோதரா!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails