tag:blogger.com,1999:blog-5377138428900965733.post9122625518386388989..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: எடையை குறைக்க ஏற்ற உணவுகளை தயாரிப்பது எப்படி?நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-87830457538222819402012-04-09T21:36:19.508+05:302012-04-09T21:36:19.508+05:30அடடா நல்ல யோசனையாவுல்ல இருக்கு.
யார் யாரெல்லாம் ...அடடா நல்ல யோசனையாவுல்ல இருக்கு.

யார் யாரெல்லாம் குண்டா இருக்காங்களோ அவாளெல்லாம் ஓடோடிவாங்க பதிவப்படிக்க உடம்பக்குறைங்க..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-3009749534135592452012-04-09T20:40:32.410+05:302012-04-09T20:40:32.410+05:30இருக்கிறது கொஞ்ச நாள்...அதுல எதுக்கு இந்த விசப்பரீ...இருக்கிறது கொஞ்ச நாள்...அதுல எதுக்கு இந்த விசப்பரீட்சைஎல்லாம்...நமக்கு ஒத்து வராது...

Absent Sir...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-63581807796433270172012-04-08T16:33:45.165+05:302012-04-08T16:33:45.165+05:30நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அன்று முழுவதும் வேறு ...நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அன்று முழுவதும் வேறு எதுவும் சாப்பிடவும் விட மாட்டீர்கள் போலேருக்கே....மத்திய உணவையும் மறந்து விட்டீர்களே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-7361539608206891122012-04-08T14:56:35.644+05:302012-04-08T14:56:35.644+05:30Happy Easter and Easter holidays...
Vetha. Elangat...Happy Easter and Easter holidays...
Vetha. Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-72678882701938046232012-04-08T12:53:53.534+05:302012-04-08T12:53:53.534+05:30எல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்,காலை வணக்கமும...எல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்,காலை வணக்கமும்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-31003719879848151992012-04-08T12:48:19.485+05:302012-04-08T12:48:19.485+05:30எல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்,காலை வணக்கமும...எல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்,காலை வணக்கமும்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-23390358707687169882012-04-08T08:50:35.999+05:302012-04-08T08:50:35.999+05:30நல்ல ஐடியா.
இருந்தாலும் எனக்கு தேவைபடாதுநல்ல ஐடியா.

இருந்தாலும் எனக்கு தேவைபடாதுAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-76485184313194044972012-04-08T01:30:03.501+05:302012-04-08T01:30:03.501+05:30கலை said...
HEMAA AKKAA KKU கண்டிப்பா இந்த ப...கலை said...

HEMAA AKKAA KKU கண்டிப்பா இந்த பதிவு பயனுள்ளதா இருக்கும் ...மிக்க நன்றி
////புலனாய்வு செய்து நிரூபித்த கலை வாழ்க!(ஹேமா ஒத்துக்கிட்டா,குண்டுதான்னு!)Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-8059847064339304122012-04-08T00:21:35.353+05:302012-04-08T00:21:35.353+05:30HEMAA AKKAA KKU கண்டிப்பா இந்த பதிவு பயனுள்ளதா இரு...HEMAA AKKAA KKU கண்டிப்பா இந்த பதிவு பயனுள்ளதா இருக்கும் ...மிக்க நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-18073901684733349192012-04-07T23:40:52.513+05:302012-04-07T23:40:52.513+05:30@வீடு சுரேஸ்குமார்
இது சாப்பாட்டுக்கு முன்னாடி சா...@வீடு சுரேஸ்குமார்

இது சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிடனுமா? பின்னாடி சாப்பிடனுமா....

அடப் பாவிங்களா..
நண்பா..இது தான் காலைச் சாப்பாடாக எடுத்துக்கனும்!

ஹே...ஹே...
சாப்பாடே இது தான்...இதுக்கு மேல ஒண்ணுமே சாப்பிடாம தண்ணீர் மட்டும் குடிக்கலாம். பழங்கள் சாப்பிடலாம். அப்புறமா லஞ்ச் எடுத்துக்கலாம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-6516040748495000792012-04-07T23:39:44.761+05:302012-04-07T23:39:44.761+05:30@ஹேமா
காலமைச் சாப்பாட்டுக்கு முன்னம் சாப்பிடுறதோ ...@ஹேமா

காலமைச் சாப்பாட்டுக்கு முன்னம் சாப்பிடுறதோ இது நிரூ.கோழியை விட்டிட்டு சாப்பிடுறதாக்கும்.எனக்கெண்டே அடிக்கடி இப்பல்லாம் பதிவு போடுறார் நிரூ.வாழ்க !

உங்களுக்கு நக்கல் கூடிப் போச்சுங்க.

இது தான் காலமைச் சாப்பாடே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-44112875736467900392012-04-07T23:39:13.439+05:302012-04-07T23:39:13.439+05:30@Yoga.S.FR
நண்பர்களே, சிக்கனுக்குரிய விளக்கம் இரவ...@Yoga.S.FR

நண்பர்களே, சிக்கனுக்குரிய விளக்கம் இரவு வழங்குகிறேன்!

மன்னிக்கவும்.////ஆற்றை வீட்டுக் கோழிக்கூடு காணாமப் போகப் போகுதோ?இரவில எண்டா?மக்களே தூக்கம் விளியுங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!

ஹே...ஹே..
செமையா காமெடி பண்றீங்க ஐயா..நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-25180358296066065092012-04-07T23:38:34.242+05:302012-04-07T23:38:34.242+05:30@கலைவிழி
மரக்கறி மட்டுமே சாப்பிடுபவர்கள் என்ன செய...@கலைவிழி

மரக்கறி மட்டுமே சாப்பிடுபவர்கள் என்ன செய்யலாம்.... முட்டை போடாமல் பாணை மட்டுமே போட்டு பொரிப்பதா?

கவலையே வேணாம்.

அடுத்து வரும் சமையற் குறிப்பில் மரக்கறி சாப்பிடுவோருக்கும் ஓர் அசத்தலான குறிப்பு வழங்கிடுறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-16263195844479607412012-04-07T23:37:37.127+05:302012-04-07T23:37:37.127+05:30@Yoga.S.FR
அப்புறமா இந்த உணவுக் குறிப்பில் சில்லி...@Yoga.S.FR

அப்புறமா இந்த உணவுக் குறிப்பில் சில்லி சிக்கன் என்று வந்திருக்கே...எங்கே சில்லியை காணலை என்று யோசிக்கிறீங்களா? ///நோ,நோ!!!நானும் கவனிக்கவில்லை!சில்லி மட்டுமில்ல சிக்க னையும் காணவில்லைத்தான்!நல்லவேளை நண்பர்கள் கேட்டார்கள்!

ஐயா...சில்லியை சேர்த்து முட்டையைப் பொரித்தா அது சில்லி ஆம்லெட் என்று கீழே சொல்லியிருக்கேன்! ரெசிப்பியில் சிக்கன் சேர்க்கும் முறையினையும் மேலே சொல்லியிருக்கேன்!

ஆர்வக் கோளாறில பெயரைக் கொஞ்சம் டைம்மிங்கா வைச்சேன்!

அது இப்படி ஆகிட்டு!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-87509271692077914982012-04-07T23:36:23.522+05:302012-04-07T23:36:23.522+05:30@ஹாலிவுட்ரசிகன்
யோவ் ... அடிக்கடி இதத்தானேயய்யா ச...@ஹாலிவுட்ரசிகன்

யோவ் ... அடிக்கடி இதத்தானேயய்யா சான்ட்விச் என்ற பேர்ல வருஷக்கணக்கா சாப்பிடுறோம். ஆனாலும் உடம்பு தான் குறைய மாட்டேங்குது. என்னமோ போங்கப்பா.

ஒல்லி பிரெட் சில்லி சிக்கன் ஆம்லெட் -

எல்லாம் இருக்கு. சிக்கனை காணோமே? இல்ல நாங்க முட்டையை அடைகாத்து சிக்கன் ஆக்கிக் கொள்ளணுமா?

மச்சி! நீங்க சான்விட்ச் என்ற பெயரில அதிகமா சாப்பிட்டிருப்பீங்க.

ஆகவே இப்போ நான் சொல்வது ரெண்டு சோடி மட்டும் சாப்பிடுங்க என்று!

சிக்கனுக்கு மேலே விளக்கம் கொடுத்திருக்கேன் நண்பா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69524457562485628662012-04-07T23:35:22.732+05:302012-04-07T23:35:22.732+05:30@Kumaran
ரெசிப்பி எல்லாம் கலக்கட்ட ஆரம்பிருச்சி ந...@Kumaran

ரெசிப்பி எல்லாம் கலக்கட்ட ஆரம்பிருச்சி நண்பா...அடுத்த மதிய உணவுக்கு வெயிட்டிங்.

நன்றி நண்பா...
வெகு விரைவில் மதிய உணவினையும் பகிர்ந்திடுறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-30788639293754191592012-04-07T23:34:45.990+05:302012-04-07T23:34:45.990+05:30@பழனி.கந்தசாமி
எல்லாம் சரி. சிக்கன் எங்கே?

சி...@பழனி.கந்தசாமி

எல்லாம் சரி. சிக்கன் எங்கே?

சிக்கனோட சிநேகிதன் கோழி முட்டையில் இருந்து ஆம்லெட் போடப்படுவதால் சில்லி சிக்கன் என்று பேர் வைச்சிட்டேன் அப்படீன்னு சொல்லி எஸ் ஆக மாட்டேன்.

சிக்கனைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொலட்ஸ்ரோல் பிரீ ஆயிலில் பொரித்து பிரெட்டின் நடுவேயும் வைத்து சாப்பிடலாம்! அதால சில்லி சிக்கன் என்றும் சொல்லிக்கலாம் ஐயா..

இதைப் பதிவில சொல்ல மறந்துட்டேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-60356359486976803032012-04-07T23:34:43.858+05:302012-04-07T23:34:43.858+05:30@பழனி.கந்தசாமி
எல்லாம் சரி. சிக்கன் எங்கே?

சி...@பழனி.கந்தசாமி

எல்லாம் சரி. சிக்கன் எங்கே?

சிக்கனோட சிநேகிதன் கோழி முட்டையில் இருந்து ஆம்லெட் போடப்படுவதால் சில்லி சிக்கன் என்று பேர் வைச்சிட்டேன் அப்படீன்னு சொல்லி எஸ் ஆக மாட்டேன்.

சிக்கனைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொலட்ஸ்ரோல் பிரீ ஆயிலில் பொரித்து பிரெட்டின் நடுவேயும் வைத்து சாப்பிடலாம்! அதால சில்லி சிக்கன் என்றும் சொல்லிக்கலாம் ஐயா..

இதைப் பதிவில சொல்ல மறந்துட்டேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-16467614054271379562012-04-07T23:32:55.022+05:302012-04-07T23:32:55.022+05:30@Yoga.S.FR
காலை வணக்கம் நிரூபன்!அருமையான ஐடியாப் ...@Yoga.S.FR

காலை வணக்கம் நிரூபன்!அருமையான ஐடியாப் பகிர்வு!///(இரண்டு சோடி)///இங்கயும் சோடிதானா,ஹ!ஹ!ஹா!!!!!!!!!

வணக்கம் ஐயா
அதை விட அதிகம் சாப்பிட்டா உடம்பு ஊசி போல வராது! ஆனால் ஊதிப் பெருக்கும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-52688223468441595422012-04-07T20:02:19.763+05:302012-04-07T20:02:19.763+05:30இது சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிடனுமா? பின்னாடி ...இது சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிடனுமா? பின்னாடி சாப்பிடனுமா....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-72974829572100306962012-04-07T17:42:32.438+05:302012-04-07T17:42:32.438+05:30ஹேமா said...
காலமைச் சாப்பாட்டுக்கு "முன...ஹேமா said...

காலமைச் சாப்பாட்டுக்கு "முன்னம்" சாப்பிடுறதோ இது நிரூ. ////இது தேறுற கேஸ் மாதிரி தெரியல்லையே?(படத்தில இருக்கிற என்ர பையன் மாதிரி!)Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-4655074267596270192012-04-07T17:37:00.100+05:302012-04-07T17:37:00.100+05:30ஹேமா said...
காலமைச் சாப்பாட்டுக்கு முன்னம் ச...ஹேமா said...

காலமைச் சாப்பாட்டுக்கு முன்னம் சாப்பிடுறதோ இது நிரூ.கோழியை விட்டிட்டு சாப்பிடுறதாக்கும்.எனக்கெண்டே அடிக்கடி இப்பல்லாம் பதிவு போடுறார் நிரூ.வாழ்க !
////அப்போ,கலை சொல்வது (பூசணிக்காய்)உண்மைதானோ????Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-88491839495678501222012-04-07T17:13:31.585+05:302012-04-07T17:13:31.585+05:30காலமைச் சாப்பாட்டுக்கு முன்னம் சாப்பிடுறதோ இது நிர...காலமைச் சாப்பாட்டுக்கு முன்னம் சாப்பிடுறதோ இது நிரூ.கோழியை விட்டிட்டு சாப்பிடுறதாக்கும்.எனக்கெண்டே அடிக்கடி இப்பல்லாம் பதிவு போடுறார் நிரூ.வாழ்க !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-57532972907833830852012-04-07T16:26:35.363+05:302012-04-07T16:26:35.363+05:30நிரூபன் said...
நண்பர்களே, சிக்கனுக்குரிய விள...நிரூபன் said...

நண்பர்களே, சிக்கனுக்குரிய விளக்கம் இரவு வழங்குகிறேன்!

மன்னிக்கவும்.////ஆற்றை வீட்டுக் கோழிக்கூடு காணாமப் போகப் போகுதோ?இரவில எண்டா?மக்களே தூக்கம் விளியுங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69526047990610276402012-04-07T16:26:07.730+05:302012-04-07T16:26:07.730+05:30மரக்கறி மட்டுமே சாப்பிடுபவர்கள் என்ன செய்யலாம்.......மரக்கறி மட்டுமே சாப்பிடுபவர்கள் என்ன செய்யலாம்.... முட்டை போடாமல் பாணை மட்டுமே போட்டு பொரிப்பதா?கலைவிழிhttps://www.blogger.com/profile/12449635473988346019noreply@blogger.com