tag:blogger.com,1999:blog-5377138428900965733.post8738532393892820486..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: காதலர் தினமும், கண்ணீரில் தவிக்கும் மானிடப் பொணமும்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-30525230472241615082012-02-14T12:04:05.143+05:302012-02-14T12:04:05.143+05:30////அவள் இல்லாதவர்களின் காதல் நரகம்
அமைதியின்றி அழ...////அவள் இல்லாதவர்களின் காதல் நரகம்
அமைதியின்றி அழுது கொண்டிருக்கிறது!////

இன்று காதலர் தினமாம் ஆனால் அதை எத்தனை மானிடங்கள் சந்தோசமாய் எதிர் கொண்டதோ தெரியவில்லை

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கே ஆப்பு வைத்துள்ள இலங்கை அரசின் புதிய சட்டம்ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-60297274201588221412012-02-14T08:53:14.571+05:302012-02-14T08:53:14.571+05:30KANA VARO said...
நிரூபனுக்கு 18ஆவது சோடியுடன் காத...KANA VARO said...
நிரூபனுக்கு 18ஆவது சோடியுடன் காதலர் தின வாழ்த்துக்கள்

இவருக்கு அமையுது,நமக்குத்தான்.....
வாழ்த்துகள் சொன்னேங்ககோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-29513253733360678272012-02-14T03:30:03.667+05:302012-02-14T03:30:03.667+05:30நிரூ...18 ஆவது சோடியோட ....எப்பிடித்தான் இந்த அடிய...நிரூ...18 ஆவது சோடியோட ....எப்பிடித்தான் இந்த அடியெல்லாம் தாங்குதோ உந்த உடம்பு !

காதல் வாழ்த்துகளப்பு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-50164585036489049932012-02-13T22:18:30.250+05:302012-02-13T22:18:30.250+05:30nalla kavithaikal.. kathalar thinna puthumaiyaana ...nalla kavithaikal.. kathalar thinna puthumaiyaana kavithai... vaalththukkalமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-19388239443068584372012-02-13T22:18:18.413+05:302012-02-13T22:18:18.413+05:30nalla kavithaikal.. kathalar thinna puthumaiyaana ...nalla kavithaikal.. kathalar thinna puthumaiyaana kavithai... vaalththukkalமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-24543667290022630892012-02-13T19:47:08.269+05:302012-02-13T19:47:08.269+05:30அருமை நிரூ.அருமை நிரூ.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-31863073600717895662012-02-13T19:22:10.690+05:302012-02-13T19:22:10.690+05:30பூசாற்ற கழுத்தில கிடந்த அஞ்சு பவுண்?!சங்கிலியக் கா...பூசாற்ற கழுத்தில கிடந்த அஞ்சு பவுண்?!சங்கிலியக் காணயில்லை எண்டு,ஊர் முழுக்க தேடுறது மட்டுமில்லாம,என்ர பேரும் அடிபடுகுது!இப்பதான் "அங்க"போய்ப் பாத்ததில தெரிஞ்சுது!துலைச்சுப்போடுவன்,துலைச்சு!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-26433659505518913262012-02-13T19:17:14.688+05:302012-02-13T19:17:14.688+05:30kaathalaip patri moththamaaga negative kavithaiya...kaathalaip patri moththamaaga negative kavithaiyaaga irukkirathe!shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-58929590617489464072012-02-13T18:50:21.403+05:302012-02-13T18:50:21.403+05:30நிரூபன் said...
@athira
அவ்வ்வ்வ்வ்வ் ஒள...நிரூபன் said...

@athira

அவ்வ்வ்வ்வ்வ் ஒளிச்சிருந்த நிரூபனும் வெளில வந்திட்டார்.. பூஸோ கொக்கோ? எங்கிட்டயேவா? விடமாட்டமில்ல:)))..

ஹையோ முருகா என்னைக் காப்பாத்து நான் வள்ளிக்கு 5 பவுணில சங்கிலி போடுறேன்..

அவ்வ்வ்வ்வ்

நான் ஒளிஞ்சிருக்கேல்ல,
என்னது வள்ளிக்கு ஐஞ்சு பவுணில சங்கிலியோ?
அப்போ தெய்வயானைக்கு யாரு சங்கிலி போடுறது?////இப்ப என்ன,தெய்வ யானைக்கு சங்கிலி தான?நான் போடுறன்!!!!!!!!!!!!!!!!!!!!(வாங்கித் தாருங்கோ!)Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-2132323280381107112012-02-13T18:45:30.242+05:302012-02-13T18:45:30.242+05:30KANA VARO said...
நிரூபனுக்கு 18ஆவது சோடியுட...KANA VARO said...

நிரூபனுக்கு 18ஆவது சோடியுடன் காதலர் தின வாழ்த்துக்கள்!///இத்தப் பார்றா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-49246573263877277932012-02-13T18:43:33.250+05:302012-02-13T18:43:33.250+05:30athira said...
நான் போட்டுப் பிறகு வாறன்:)).. ...athira said...
நான் போட்டுப் பிறகு வாறன்:)).. நிரூபன் பத்திரமா இருந்து கொள்ளுங்கோ.. காதலர் தினமாம் வெளில போயிடாதையுங்கோ:).////அட,அட,அட,...என்ன ஒரு நல்ல மனசு???ஹி!ஹி!ஹி!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-79691724324326448732012-02-13T18:41:09.890+05:302012-02-13T18:41:09.890+05:30athira said...
பூனை கடிச்சால் மருந்தே இல்லையாம் ந...athira said...

பூனை கடிச்சால் மருந்தே இல்லையாம் நேரே சொர்க்கம்தேன்ன்ன்ன்:)///அச்சா!அச்சா!!!!இது,இதத்தான் நான் எதிர்பார்த்தேன்/பார்க்கிறேன்????Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-42534441968492189552012-02-13T18:38:20.930+05:302012-02-13T18:38:20.930+05:30நிரூபன் said... Best Blogger Tips [Reply To This C...நிரூபன் said... Best Blogger Tips [Reply To This Comment]

@Yoga.S.FR

இது நாங்கள் படிக்கும்போது எழுதும் ஓட்டோகிராஃப் வசனம்.... அதை பொய்யாக்கிடக்கூடாதெல்லோ:))///You also????

அதென்ன சந்தேகத்துடன் கேட்கிறீங்க.
அவங்க அப்படி இல்லை! நம்மளைப் போன்ற பசங்களைப் அப்படிச் செய்யட்டாம் என அட்வைசு பண்றாங்கோ;-)))))///அந்தக் கேள்வியின் பொருள் இரண்டு வகையில் வரும்!நீங்கள் இருவரும் தொப்பி அளவென்கிறீர்கள்!நான் என்ன செய்ய????Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-15055268712035778642012-02-13T17:02:24.289+05:302012-02-13T17:02:24.289+05:30நிரூபனுக்கு 18ஆவது சோடியுடன் காதலர் தின வாழ்த்துக்...நிரூபனுக்கு 18ஆவது சோடியுடன் காதலர் தின வாழ்த்துக்கள்KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-36467806152153862842012-02-13T17:02:21.740+05:302012-02-13T17:02:21.740+05:30நிரூபனுக்கு 18ஆவது சோடியுடன் காதலர் தின வாழ்த்துக்...நிரூபனுக்கு 18ஆவது சோடியுடன் காதலர் தின வாழ்த்துக்கள்KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-48276983538687270452012-02-13T16:26:26.857+05:302012-02-13T16:26:26.857+05:30நான் போட்டுப் பிறகு வாறன்:)).. நிரூபன் பத்திரமா இர...நான் போட்டுப் பிறகு வாறன்:)).. நிரூபன் பத்திரமா இருந்து கொள்ளுங்கோ.. காதலர் தினமாம் வெளில போயிடாதையுங்கோ:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-42056704060211614922012-02-13T16:24:59.963+05:302012-02-13T16:24:59.963+05:30@athira
//பூனை கடிச்சால் 16 ஊசி போடுவது அறியவில்லை...@athira
//பூனை கடிச்சால் 16 ஊசி போடுவது அறியவில்லை, ஆனால் நாய் கடிச்சால் தான் 16 ஊசி போடுவாங்க! அவ்வ்வ்வ்வ்வ்//

பூனை கடிச்சால் மருந்தே இல்லையாம் நேரே சொர்க்கம்தேன்ன்ன்ன்:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்:))) எனக்கெதுக்கு ஊர்வம்பு:).//

அப்போ என் பக்கம் வாற ஆளுங்களை மேலே அனுப்புவது என்ற ப்ளானோட தான் கெளம்பியிருக்கிறீங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-71200565005059976662012-02-13T16:24:32.663+05:302012-02-13T16:24:32.663+05:30//அதென்ன சந்தேகத்துடன் கேட்கிறீங்க.
அவங்க அப்படி இ...//அதென்ன சந்தேகத்துடன் கேட்கிறீங்க.
அவங்க அப்படி இல்லை! நம்மளைப் போன்ற பசங்களைப் அப்படிச் செய்யட்டாம் என அட்வைசு பண்றாங்கோ;-)))))//

அது அது... நிரூபனுக்கு ஒரு பெட்டி சீஸ் கேக்(முட்டையில்லாமல் செய்தது).. பிரான்ஸ் பக்கம் பார்க்காமல் மற்றப்பக்கமா இருந்து சாப்பிடுங்கோ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69534808618508138202012-02-13T16:24:09.394+05:302012-02-13T16:24:09.394+05:30@athira
அவ்வ்வ்வ்வ்வ் ஒளிச்சிருந்த நிரூபனும் வெளி...@athira

அவ்வ்வ்வ்வ்வ் ஒளிச்சிருந்த நிரூபனும் வெளில வந்திட்டார்.. பூஸோ கொக்கோ? எங்கிட்டயேவா? விடமாட்டமில்ல:)))..

ஹையோ முருகா என்னைக் காப்பாத்து நான் வள்ளிக்கு 5 பவுணில சங்கிலி போடுறேன்..

அவ்வ்வ்வ்வ்

நான் ஒளிஞ்சிருக்கேல்ல,
என்னது வள்ளிக்கு ஐஞ்சு பவுணில சங்கிலியோ?
அப்போ தெய்வயானைக்கு யாரு சங்கிலி போடுறது?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-35889613873248860862012-02-13T16:22:46.137+05:302012-02-13T16:22:46.137+05:30//சங்கிலி எடுத்தவனே எஸ்கேப் ஆகிட்டான்! நீங்க வேற./...//சங்கிலி எடுத்தவனே எஸ்கேப் ஆகிட்டான்! நீங்க வேற.//

என்னாது? அப்போ என் சங்கிலியின் கதி? நான் ஃபெயிண்ட் பண்ணுறேன்(இது வேற பெயிண்ட்) எனக்கு ஆராவது சுட்டாறின தண்ணி தெளிச்சு என் மயக்கத்தை தெளிவியுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-41863417344612965132012-02-13T16:22:33.082+05:302012-02-13T16:22:33.082+05:30@Yoga.S.FR
இது நாங்கள் படிக்கும்போது எழுதும் ஓட்ட...@Yoga.S.FR

இது நாங்கள் படிக்கும்போது எழுதும் ஓட்டோகிராஃப் வசனம்.... அதை பொய்யாக்கிடக்கூடாதெல்லோ:))///You also????

அதென்ன சந்தேகத்துடன் கேட்கிறீங்க.
அவங்க அப்படி இல்லை! நம்மளைப் போன்ற பசங்களைப் அப்படிச் செய்யட்டாம் என அட்வைசு பண்றாங்கோ;-)))))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-68010659631612829162012-02-13T16:21:42.738+05:302012-02-13T16:21:42.738+05:30@athira
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆண்டிமாரையும் வ...@athira

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆண்டிமாரையும் விட்டுவைப்பதில்லைப்போலும்:)).. எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்:).

அது சும்மா கற்பனையில் எழுதிய கவிதை!

நம்பிடாதீங்கோ! அந்தப் பாண்டி நான் இல்லை!

அம்மா, அப்பா ஆசையா வைச்ச என் பேரு நிரூபன்!

trust me.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-20673226261103964862012-02-13T16:20:46.268+05:302012-02-13T16:20:46.268+05:30//நிரூபன் said...
@athira

அன்னைக்கு சொன்னீங்...//நிரூபன் said...
@athira

அன்னைக்கு சொன்னீங்க. இன்னும் பல பேரிடம் நீங்களும் ப்ளாக் எழுதுறீங்க என்று சொல்லி விடச் சொல்லி!
அது தான் இந்த அறிமுகம்!//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... சொல்லிட்டேன் ஆமா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-43924285751277320482012-02-13T16:19:35.116+05:302012-02-13T16:19:35.116+05:30@athira
உப்பூடிச் சொல்லப்பூடா... தினமும் அங்கு போ...@athira

உப்பூடிச் சொல்லப்பூடா... தினமும் அங்கு போய்வாங்கோ, நேரம் கிடைக்காவிட்டாலும் எட்டிப்பாருங்கோ:)... அங்கிருக்கும் பூஸோடு விளையாடுங்கோ.. ஆனா கழுத்தில தொங்கிற 5 பவுண் சங்கிலியில மட்டும் கை வச்சிடாதையுங்கோ எனச் சொல்லோணும் okay?:). பயமாக்கிடக்கே:)

சங்கிலி எடுத்தவனே எஸ்கேப் ஆகிட்டான்! நீங்க வேற.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-61482097023280765092012-02-13T16:19:11.450+05:302012-02-13T16:19:11.450+05:30//பூனை கடிச்சால் 16 ஊசி போடுவது அறியவில்லை, ஆனால் ...//பூனை கடிச்சால் 16 ஊசி போடுவது அறியவில்லை, ஆனால் நாய் கடிச்சால் தான் 16 ஊசி போடுவாங்க! அவ்வ்வ்வ்வ்வ்//

பூனை கடிச்சால் மருந்தே இல்லையாம் நேரே சொர்க்கம்தேன்ன்ன்ன்:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்:))) எனக்கெதுக்கு ஊர்வம்பு:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com