tag:blogger.com,1999:blog-5377138428900965733.post7837936105237017122..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: மப்படித்த சுப்பரின் மன்மத க(லீ)லை விளையாட்டு - வினையாச்சு!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-73202947534770279102012-01-14T21:35:30.948+05:302012-01-14T21:35:30.948+05:30வணக்கம் பாஸ்,நலமா இருக்கீங்களா?
தமிழ்மணம் நட்சத்த...வணக்கம் பாஸ்,நலமா இருக்கீங்களா?

தமிழ்மணம் நட்சத்திர வாழ்த்துகள்,இன்னைக்கு தான்
வலைப்பக்கம் வர முடிஞ்சது,

மொத்தத்தில் புலனடக்கம்
பலன் கொடுக்கும் என்பதை அழகா சொல்லியிருக்கீங்க .
பொங்கல் கொண்டாட ஊருக்கு செல்கிறேன் வந்தவுடன் பார்க்கிறேன்,
முன் கூட்டிய வாழ்த்துகள்.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-56777682608155956292012-01-14T21:00:15.757+05:302012-01-14T21:00:15.757+05:30நல்ல விழிப்புணர்வு கவிதை...
தங்களுக்கும் தங்கள் க...நல்ல விழிப்புணர்வு கவிதை...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-59465530604257556192012-01-14T13:53:37.501+05:302012-01-14T13:53:37.501+05:30வணக்கம் நிரூபன்,
//காலங் கடந்து ஞானங் கொண்டவருக்க...வணக்கம் நிரூபன்,

//காலங் கடந்து ஞானங் கொண்டவருக்கு - காலன் கொடுத்த
காம நோயினை இலகுவில் மாற்றிட முடியுமோ?//
சரியாப் போட்டீங்க.

கவிதை சூப்பர்.. நல்ல பாடு பொருள். எனது முன்கூட்டிய இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பாஸ்..பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-87767867755918628392012-01-14T13:44:48.622+05:302012-01-14T13:44:48.622+05:30கவிதை நன்று!-இதைக்
கடைபிடித்தல் நன்று!
...கவிதை நன்று!-இதைக்
கடைபிடித்தல் நன்று!

பொங்கல் வாழ்த்துகள்!

புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-44692875888629531832012-01-14T13:44:06.109+05:302012-01-14T13:44:06.109+05:30நல்ல விழிப்புணர்வு கவிதை...!
சுப்பருக்கு வந்த நோ...நல்ல விழிப்புணர்வு கவிதை...!
சுப்பருக்கு வந்த நோய் அவர் தொட்ட பெண்டுகளுக்கும் அல்லவா பரவி இருக்கும்..?ஆணுறை மறந்த சுப்பரை போல் ஆகவேண்டாம் என்று அருமையாக விளக்கியுள்ளீர்கள்..!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-55839241546846458052012-01-14T10:17:47.988+05:302012-01-14T10:17:47.988+05:30ரைட்டு....ரைட்டு....சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-48560513857397955352012-01-14T09:47:01.778+05:302012-01-14T09:47:01.778+05:30நல்ல விழிப்புணர்வு கவிதை..நிரூபன்...பொங்கல் வாழ்த்...நல்ல விழிப்புணர்வு கவிதை..நிரூபன்...பொங்கல் வாழ்த்துகள்...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-15552895754194925062012-01-14T09:45:48.365+05:302012-01-14T09:45:48.365+05:30//ஆலிங்கனம் செய்யும் அன்பர்கள் அனைவரும்
ஆணுறை என்ற...//ஆலிங்கனம் செய்யும் அன்பர்கள் அனைவரும்
ஆணுறை என்ற ஒன்றினை மறக்கலாகுமோ//

மறக்ககூடாத விசயம்!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-25527483448988489182012-01-14T09:44:36.900+05:302012-01-14T09:44:36.900+05:30//காலங் கடந்து ஞானங் கொண்டவருக்கு - காலன் கொடுத்த
...//காலங் கடந்து ஞானங் கொண்டவருக்கு - காலன் கொடுத்த
காம நோயினை இலகுவில் மாற்றிட முடியுமோ?//

அதெப்படி முடியும் நேரா கைலாசம்தான் என்னை கேட்டா எசகு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்ககூடாது...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-1515524955831594902012-01-14T09:42:25.050+05:302012-01-14T09:42:25.050+05:30//பண புழக்கம் கையை விட்டு குறைந்திடவே
நித்தம் தெர...//பண புழக்கம் கையை விட்டு குறைந்திடவே
நித்தம் தெருவோர சரக்கு தேடி அலைந்தார்//

வறுமையிலும் இச்சை!!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-36274948902025030682012-01-14T09:40:22.805+05:302012-01-14T09:40:22.805+05:30மறுபடியும் ஏழரையா?மறுபடியும் ஏழரையா?Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-43822141627713628572012-01-14T07:53:28.866+05:302012-01-14T07:53:28.866+05:30மிகவும் நல்ல விழிப்புணர்வு கவிதை.
கலக்குங்க ...மிகவும் நல்ல விழிப்புணர்வு கவிதை.

கலக்குங்க ...ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-76289087540507786192012-01-14T01:36:35.638+05:302012-01-14T01:36:35.638+05:30பொங்கலுக்கும் பொங்கல் தினத்துக்கு வரும் பதிவுக்க...பொங்கலுக்கும் பொங்கல் தினத்துக்கு வரும் பதிவுக்கும் முன்கூட்டிய வாழத்தைச் சொன்னேன்.

நல்ல கவிதை... திருந்த வேண்டியவர்கள் திருந்துவார்களா?Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-73987452971797878182012-01-14T01:16:03.394+05:302012-01-14T01:16:03.394+05:30இரவு வணக்கம் நிரூபன்!அருமையான எயிட்ஸ் விழிப்புணர்வ...இரவு வணக்கம் நிரூபன்!அருமையான எயிட்ஸ் விழிப்புணர்வுக் கவிதை.காலத்துக்கேற்ற பகிர்வு! நன்றி!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-18999097691045122202012-01-14T01:00:12.590+05:302012-01-14T01:00:12.590+05:30முன்கூட்டிய வாழ்த்துக்கள்முன்கூட்டிய வாழ்த்துக்கள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.com