tag:blogger.com,1999:blog-5377138428900965733.post7497009174960474939..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: ஒத்தப் பதிவின் மூலம் மொத்த ஹிட்ஸையும் அள்ளுவது எப்படி?நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91763092200353330062012-01-10T02:57:23.070+05:302012-01-10T02:57:23.070+05:30>பாட்டும் நானே பாவமும் நானே என்று சிங் சக் போட்...>பாட்டும் நானே பாவமும் நானே என்று சிங் சக் போட்டுக் கிட்டிருக்க முடியுமா? இல்லே தனிக் கடையில் ஈ ஓட்டிக்கிட்டிருக்க முடியுமா?

யோவ், அதைத்தானேய்யா அடியேன் செய்துகொண்டுள்ளேன். :-)எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-12482197480270221852012-01-09T21:48:49.974+05:302012-01-09T21:48:49.974+05:30Mahan.Thamesh said...
ரொம்ப சரிங்க சார் நீங்...Mahan.Thamesh said...

ரொம்ப சரிங்க சார் நீங்க சொன்னது . எங்க இன்னும் மேல சொல்லுங்க.///இதுக்கு "மேல" யுமா????Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-1745660837139772882012-01-09T20:49:43.739+05:302012-01-09T20:49:43.739+05:30ஆரும் கீறல்ல கனவெல்லாம் காணாதீங்க.. ஏட்டுச்சுரைக்க...ஆரும் கீறல்ல கனவெல்லாம் காணாதீங்க.. ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது...:)) அது முள்ளுமுருக்கம் முள்ளுக்கீறினது அவ்வ்வ்வ்வ்வ்வ்.. மீயும் எஸ்ஸ்ஸ் சீயா மீயா...///
hehe...
ஊ.கு:
நிரூபன் எங்க படம்?:))))))//

எனக்கும் அதே டவுட்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-60452282609009266282012-01-09T20:45:42.544+05:302012-01-09T20:45:42.544+05:30நன்றாக புரிகிறது,நல்ல அலசல்,தொடருங்கள்.நன்றாக புரிகிறது,நல்ல அலசல்,தொடருங்கள்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-14800048131732707822012-01-09T20:17:45.092+05:302012-01-09T20:17:45.092+05:30ரொம்ப சரிங்க சார் நீங்க சொன்னது . எங்க இன்னும் மேல...ரொம்ப சரிங்க சார் நீங்க சொன்னது . எங்க இன்னும் மேல சொல்லுங்கMahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-19087195554559334972012-01-09T18:25:59.189+05:302012-01-09T18:25:59.189+05:30சரி...சரி...உதாலதான் என்ர தளம் பப்ளிக் ஆகேல்லப்போல...சரி...சரி...உதாலதான் என்ர தளம் பப்ளிக் ஆகேல்லப்போலக்கிடக்கு.எனக்கு அடிக்கடி மாத்தித் தர ஆருமில்ல.அதுதான் அது அப்பிடியே கிடக்கு.எனக்கும் பிடிச்சிருக்கு.
விடுங்கோ.அதுசரி...எங்க உந்தப் பெடி நிரூ.படம் போட்டிருக்காம்.எனக்குக் கண்ணும் சரியாத் தெரியேல்லயடா மோனே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-12666542105346815122012-01-09T17:07:42.780+05:302012-01-09T17:07:42.780+05:30//ஒவ்வோர் பதிவுகளையும் எம் ஆத்ம திருப்திக்காக எழுத...//ஒவ்வோர் பதிவுகளையும் எம் ஆத்ம திருப்திக்காக எழுதினாலும்//

தனி மனிதத் தாக்குதல் சட்ட விரோதம்.
(என் பதிவின் தலைப்பை வைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறீர்கள்) நான் சர்வதேச நீதி மன்றத்தில் பிராது கொடுக்கப் போகிறேன்??????ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-82347151411624183512012-01-09T16:35:02.928+05:302012-01-09T16:35:02.928+05:30கந்தசாமி. said...
///படத்தில் உள்ளவர் யார் எ...கந்தசாமி. said...

///படத்தில் உள்ளவர் யார் என்று சொல்லுங்க பார்க்கலாம்.///

காதில தோடு கையில கிட்டார் ...அப்பிடியே மூக்கில ஒண்ணும் குத்தவேண்டியது தானுங்களே !...

முடிஞ்சா..இடம் கிடந்தா தொப்பிள்ளையும் ஒண்ண குத்துங்கோ ;)
////இப்ப கண்ட,கண்ட இடத்துலயும்"குத்துற" நாட்டுக்குத் தான் வந்திருக்கிறார்!என்ன நடக்க போகுதோ????Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-37048828389110908342012-01-09T15:44:14.429+05:302012-01-09T15:44:14.429+05:30///படத்தில் உள்ளவர் யார் என்று சொல்லுங்க பார்க்கலா...///படத்தில் உள்ளவர் யார் என்று சொல்லுங்க பார்க்கலாம்.///

காதில தோடு கையில கிட்டார் ...அப்பிடியே மூக்கில ஒண்ணும் குத்தவேண்டியது தானுங்களே !...

முடிஞ்சா..இடம் கிடந்தா தொப்பிள்ளையும் ஒண்ண குத்துங்கோ ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-10951396965223549412012-01-09T15:18:53.585+05:302012-01-09T15:18:53.585+05:30ஸ்ஸ் அபா என் தமிழ் நடையய் கிண்டல் பண்ணியதுக்கு கண்...ஸ்ஸ் அபா என் தமிழ் நடையய் கிண்டல் பண்ணியதுக்கு கண்டனங்கள்...ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-54608150246028334112012-01-09T14:19:04.805+05:302012-01-09T14:19:04.805+05:30நிரூபன் பதிவுங்களா இது...கொங்கு பாசையில முயற்சி பண...நிரூபன் பதிவுங்களா இது...கொங்கு பாசையில முயற்சி பண்ணியிருக்கியா கண்ணு...தமிழ்மணம் நட்சத்திரத்துக்கு வாழ்த்துங்க தம்பி...யாரு இது படத்தில கோமாளி மாதிரி காதில கடுக்கன் வேற....கையில மியூசிக் பொட்டி வேற....எவன்டா வரைஞ்சது இதைய ஏ..பசுபதி அவன் கைய கடிச்சிட்டு வாடா....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-10974510409477170792012-01-09T14:13:39.418+05:302012-01-09T14:13:39.418+05:30வணக்கம் சகோ நிரூபன்,
முதலில் தமிழ்மண நட்சத்திரமானத...வணக்கம் சகோ நிரூபன்,
முதலில் தமிழ்மண நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.

அட..ஹிட்சுகள் அள்ளுவதற்கு இப்படியெல்லாம்
வழியிருக்கா...
பயனுள்ளதா இருக்கு சகோ...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-67116013108919928242012-01-09T14:10:25.075+05:302012-01-09T14:10:25.075+05:30தமிழ்வாசி பிரகாஷ் said...
மாப்ளே, நம்ம தமிழுல...தமிழ்வாசி பிரகாஷ் said...

மாப்ளே, நம்ம தமிழுல இந்த பதிவு எழுதியிருகிங்களா? எங்க? மாப்ளே தேடிப் பார்த்தேன், அங்கங்க அப்படி தெரியுது...///கோச்சுக்காதீங்க பிரகாஷ்!அவரு மணிரத்தினம் ஸ்டைல்ல ட்ரை பண்ணியிருக்காரு.போகப்போக சரியாயிடும்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-75960849715727255592012-01-09T14:07:55.487+05:302012-01-09T14:07:55.487+05:30கொஞ்சம் வேலை இருக்கிறது.மறுபடியும் பார்க்கலாம்!கொஞ்சம் வேலை இருக்கிறது.மறுபடியும் பார்க்கலாம்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-30111730220070951572012-01-09T14:06:41.372+05:302012-01-09T14:06:41.372+05:30மாப்ளே, நம்ம தமிழுல இந்த பதிவு எழுதியிருகிங்களா? எ...மாப்ளே, நம்ம தமிழுல இந்த பதிவு எழுதியிருகிங்களா? எங்க? மாப்ளே தேடிப் பார்த்தேன், அங்கங்க அப்படி தெரியுது...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-29753590139350781112012-01-09T14:05:32.038+05:302012-01-09T14:05:32.038+05:30♔ம.தி.சுதா♔ said...
Yoga.S.FR said...
பி...♔ம.தி.சுதா♔ said...

Yoga.S.FR said...

பிளீஸ் சுதா பதிவு எழுதினவரைக் காட்டுங்கள்!

ஐயா ஆக்கப் பொறுத்தனிங்கள் ஆற பொறுங்களேன்..///O.K!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-22637690437600236102012-01-09T14:04:54.733+05:302012-01-09T14:04:54.733+05:30நிரூபன் said...
உங்களைக் எப்படிங்க ஐயா கண்டு பிடி...நிரூபன் said...
உங்களைக் எப்படிங்க ஐயா கண்டு பிடிக்கிறது?////அதை நான் பார்த்துக் கொள்ளுகிறேன்!ஆனால் ஒன்று ஒரு இளைஞனைத் தான் பார்ப்பீர்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-3489579247990877422012-01-09T14:03:51.054+05:302012-01-09T14:03:51.054+05:30அருமையான பதிவு..என்னை போன்றவர்களுக்கு மிகப் பெரிய ...அருமையான பதிவு..என்னை போன்றவர்களுக்கு மிகப் பெரிய துணைப்புரியும் படியான ஒரு சிறந்த பதிவு..அடுத்த பாகத்தை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.நன்றி,Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-70086148965625840242012-01-09T14:02:21.749+05:302012-01-09T14:02:21.749+05:30Yoga.S.FR said...
பிளீஸ் சுதா பதிவு எழுதினவரைக் க...Yoga.S.FR said...

பிளீஸ் சுதா பதிவு எழுதினவரைக் காட்டுங்கள்!

ஐயா ஆக்கப் பொறுத்தனிங்கள் ஆற பொறுங்களேன்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-77550964168455812042012-01-09T14:00:37.452+05:302012-01-09T14:00:37.452+05:30♔ம.தி.சுதா♔ said...
////படத்தில் உள்ளவர் யார்...♔ம.தி.சுதா♔ said...

////படத்தில் உள்ளவர் யார் என்று சொல்லுங்க பார்க்கலாம்.////

படத்தில் உள்ளவரைச் சொல்லவா...

அல்லது பதிவு எழுதுபவரை காட்டவா..? ஹ...ஹ...////பிளீஸ் சுதா பதிவு எழுதினவரைக் காட்டுங்கள்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-29228793127454859722012-01-09T14:00:30.719+05:302012-01-09T14:00:30.719+05:30///ஏன் மச்சி, உன்கிட்ட என்னோட போட்டோ ஏதும் இருக்கா...///ஏன் மச்சி, உன்கிட்ட என்னோட போட்டோ ஏதும் இருக்கா? இல்லைத் தானே?////

ஹ..ஹ.. போட இவனே..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-51475791534440661242012-01-09T14:00:18.644+05:302012-01-09T14:00:18.644+05:30@♔ம.தி.சுதா♔
அதனால் தான் மதுரனுக்கு அடிக்கடி சொல்வ...@♔ம.தி.சுதா♔
அதனால் தான் மதுரனுக்கு அடிக்கடி சொல்வேன் ஒவ்வொர் நாளும் பதிவு போடுவதால் வரும் post/hist வீதத்ததை விட 2 நாட்களுக்கு ஒரு மறை எழுத வரும் ஹிட்ஸ் அதிகமாகும்..//

மச்சி, நீ சொல்வது சரி, ஆனால் ரெண்டு நாள் அல்லது ஒரு நாளுக்கு மேல வரும் ஆட்களின் எண்ணிக்கை குறைந்திடுமே மச்சி.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-89662460684591788672012-01-09T13:59:36.056+05:302012-01-09T13:59:36.056+05:30@Yoga.S.FRஇல்லே லாகூர்வே பக்கம் வாறேனுங்க.///அந்த ...@Yoga.S.FRஇல்லே லாகூர்வே பக்கம் வாறேனுங்க.///அந்த நகரின் பெயர் லா கூர் நேவ்(La courneuve).லாசப்பலில்(La chappelle) சந்திப்பதாயின்,செவ்வாய் மாலை வரவும்!

உங்களைக் எப்படிங்க ஐயா கண்டு பிடிக்கிறது?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-90501833527572677002012-01-09T13:58:56.521+05:302012-01-09T13:58:56.521+05:30@♔ம.தி.சுதா♔
படத்தில் உள்ளவரைச் சொல்லவா...
அல்லத...@♔ம.தி.சுதா♔

படத்தில் உள்ளவரைச் சொல்லவா...

அல்லது பதிவு எழுதுபவரை காட்டவா..? ஹ...ஹ...

ஏன் மச்சி, உன்கிட்ட என்னோட போட்டோ ஏதும் இருக்கா? இல்லைத் தானே?
அவ்வ்வ்வ்வ்வ்நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-56110586851644015002012-01-09T13:56:49.112+05:302012-01-09T13:56:49.112+05:30உண்மையில் நாம் எழுதும் பதிவு பலரை சென்றடைய வேண்டும...உண்மையில் நாம் எழுதும் பதிவு பலரை சென்றடைய வேண்டும் என் ஏக்கம் என்னிடமும் இருக்கிறது... அதனால் தான் மதுரனுக்கு அடிக்கடி சொல்வேன் ஒவ்வொர் நாளும் பதிவு போடுவதால் வரும் post/hist வீதத்ததை விட 2 நாட்களுக்கு ஒரு மறை எழுத வரும் ஹிட்ஸ் அதிகமாகும்..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.com