tag:blogger.com,1999:blog-5377138428900965733.post7037569836244819595..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: ஒத்தப் பதிவின் மூலம் மொத்த ஹிட்ஸையும் அள்ளுவது இப்படியா?நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-52024996203531469612012-01-12T10:20:20.416+05:302012-01-12T10:20:20.416+05:30நல்ல ஆலோசனைகள்.
என் வலைத்தளத்திலும் Allignment பி...நல்ல ஆலோசனைகள்.

என் வலைத்தளத்திலும் Allignment பிரச்சினைகள் இருப்பதை இன்று தான் கவனித்தேன். அடுத்தடுத்த பதிவுகளில் திருத்திக் கொள்கிறேன்.

மிகவும் நன்றி. அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்கள்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-24075889627487899482012-01-12T08:12:37.815+05:302012-01-12T08:12:37.815+05:30புதிய விஷயம் கற்று கொண்டேன் தொடர்ந்து டிப்ஸ் கொடுக...புதிய விஷயம் கற்று கொண்டேன் தொடர்ந்து டிப்ஸ் கொடுக்கவும் நன்றிMaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-50942908258792564172012-01-11T10:09:44.671+05:302012-01-11T10:09:44.671+05:30இப்படியும் ஹிடுகளை அள்ளலாம்...இப்படியும் ஹிடுகளை அள்ளலாம்...சேகர்https://www.blogger.com/profile/02629835032365259234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-51933266482546745292012-01-11T03:36:16.076+05:302012-01-11T03:36:16.076+05:30சூப்பர் ஜடியாக்கள் மணி...))சூப்பர் ஜடியாக்கள் மணி...))சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-46965132570753762812012-01-11T00:59:36.935+05:302012-01-11T00:59:36.935+05:30தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள் நிரூபன். இந்த சமயத்த...தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள் நிரூபன். இந்த சமயத்தில் கொஞ்சம் சீரியஸ் பதிவுகளும் போடவும்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-54686857187299371152012-01-10T22:43:21.298+05:302012-01-10T22:43:21.298+05:30பயனுள்ள பதிவு நண்பா..
வாழ்த்துக்கள்பயனுள்ள பதிவு நண்பா..

வாழ்த்துக்கள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-8660641125568337282012-01-10T22:36:56.744+05:302012-01-10T22:36:56.744+05:30// Powder Star - Dr. ஐடியாமணி said...
இன்று எனது வ...// Powder Star - Dr. ஐடியாமணி said...
இன்று எனது வலையில்:

ஹன்சிகா இப்படியா குளிப்பார்? - வீடியோ

January 10, 2012 5:10 PM

Powder Star - Dr. ஐடியாமணி said...
இன்று என் வலையில் -

சேவலுக்கு “அது” எங்கே இருக்கும்? - அதாவது இதயம்///

ஹையோ.. ஹா..ஹா..ஹா....ஹா.. முடியல்ல நிரூபன்... இவருக்கெதுக்காம் ஊர்வம்பு...:)) நான் போட்டுப் பிறகு வாறேன்ன்ன்:))).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-20355989102013645662012-01-10T22:35:23.291+05:302012-01-10T22:35:23.291+05:30எமது வலைப் பூவிற்கு நாம் எழுதும் பதிவுகளை ஒவ்வோர் ...எமது வலைப் பூவிற்கு நாம் எழுதும் பதிவுகளை ஒவ்வோர் வாசகர்களும் வந்து படிக்கனும் எனும் எதிர்பார்ப்புடன் தானே எல்லோரும் பதிவெழுதுவோமுங்க.///

உண்மைதாங்க:)

உண்மை தானேங்க. அப்படீன்னா நம்ம பதிவுகள் ஒவ்வொன்றையும் நாம எழுதும் போது, அப் பதிவுகளுக்கு நாமளே முதல் வாசகனாக இருக்கனும்.///

இதுவும் உண்மைதாங்க... முதல் வாசகர் மட்டுமில்ல சிலநேரம்.. முழு வாசகருமே நாமதாங்க....:)) ஹையோ என் வாய் அடங்காதாம்.. ஆனா நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-82637637709121023762012-01-10T22:34:00.936+05:302012-01-10T22:34:00.936+05:30என்ன நிரூபன்.. இப்பவெல்லாம் அதிகம் நல்ல விஷயங்களாக...என்ன நிரூபன்.. இப்பவெல்லாம் அதிகம் நல்ல விஷயங்களாகச் சொல்ல வெளிக்கிட்டிருக்கிறீங்க வாழ்த்துக்கள்.. இப்படியே இருங்கோ... எதுக்கும் பொம்பிளை பார்க்கும் படலம் முடியும்வரையாவது...:)) சரி சரி முறைக்கப்படாது:))...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-26651440995930936522012-01-10T22:01:18.806+05:302012-01-10T22:01:18.806+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்.....மறுபடி ச...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்.....மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..

தமிழ்மணம் நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள் சகோதரம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-70585065333517305122012-01-10T20:50:03.222+05:302012-01-10T20:50:03.222+05:30தமிழ்மண இந்தவார நட்சத்திரமானதற்கு என் வாழ்த்துக்கள...தமிழ்மண இந்தவார நட்சத்திரமானதற்கு என் வாழ்த்துக்கள் அண்ணாச்சி.சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69024819873825328012012-01-10T20:45:56.835+05:302012-01-10T20:45:56.835+05:30நல்லதொரு பயன்மிக்க பதிவு.பகிர்ந்தமைக்கு நன்றி அண்ண...நல்லதொரு பயன்மிக்க பதிவு.பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணாச்சி.சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-39545173176627874662012-01-10T19:59:18.881+05:302012-01-10T19:59:18.881+05:30மிகப்பயனுள்ள பகிர்வுமிகப்பயனுள்ள பகிர்வுசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-44174794023352118682012-01-10T19:54:51.301+05:302012-01-10T19:54:51.301+05:30வணக்கம் பாஸ்,நலமா?
செய்யக்கூடியவை செய்யக்கூடாதவைக...வணக்கம் பாஸ்,நலமா?

செய்யக்கூடியவை செய்யக்கூடாதவைகளை விளங்கும் படியா சொல்லியிருக்கீங்க,
கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-13284474082044143342012-01-10T19:47:22.094+05:302012-01-10T19:47:22.094+05:30நிரூ, நல்லா விளக்கு விளக்கு என்று விளக்கிட்டீங்க. ...நிரூ, நல்லா விளக்கு விளக்கு என்று விளக்கிட்டீங்க. நன்றி.

//தமிழ்மண முகப்பு பக்கத்தில் என் போட்டோ போட்டிருக்காங்க.
சும்மா பாருங்க. அதுக்காக பொம்பிளை பார்க்க இந்தப் போட்டோவை கொடுக்க வேணாம்.//

karrrr.....
இப்படி படம் போட்டா நான் எங்கனை போய் பெண் தேடுவேன்!!!!!!! பேபி அதிராட்டை சொல்லி வைங்கோ.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-36366470048812053742012-01-10T19:27:51.731+05:302012-01-10T19:27:51.731+05:30வாழ்த்துக்கள், தொடருங்கள்.வாழ்த்துக்கள், தொடருங்கள்.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-16675794315929257502012-01-10T19:00:05.195+05:302012-01-10T19:00:05.195+05:30This comment has been removed by the author.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-5541491704371924492012-01-10T18:58:51.758+05:302012-01-10T18:58:51.758+05:30This comment has been removed by the author.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-2433481192521933492012-01-10T18:53:39.828+05:302012-01-10T18:53:39.828+05:30தங்கட ப்ளாக்ல ரேடியோ வெட்ஜெட் போட்டிருக்கிற மகான்க...தங்கட ப்ளாக்ல ரேடியோ வெட்ஜெட் போட்டிருக்கிற மகான்கள் இருக்கிறார்களே! செம கடுப்பாகும் எனக்கு.

மற்றது, பேஜ் அலைமன்ட். அது உங்க ப்ளாக்ல இருக்கிறது போலத் தான் இருக்கணும் என அவசியம் இல்லை என நினைக்கிறேன். அது ப்ளாக்கை பார்க்கிறதுக்கு வேணும் எண்டா அழகா இருக்கும். ஆனா வாசிக்கிறதுக்கு நீங்க மேல உதாரணத்தில காட்டின அலைமண்ட்ல இருக்கிற மாதிரி இருந்தா போதும் என வாசிப்பு துறையில் உள்ளவர்கள் சொல்லித்தந்தார்கள். அதாவது செய்தி வாசிக்கும் அறிவிப்பாளர்கள்.KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-46882457843848205852012-01-10T18:53:31.251+05:302012-01-10T18:53:31.251+05:30தமிழ்மணம் நட்சத்திரமானதற்கு பிந்திய வாழ்த்துக்கள் ...தமிழ்மணம் நட்சத்திரமானதற்கு பிந்திய வாழ்த்துக்கள் பாஸ், தொடர்ந்து கலக்குங்க.KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-20840449945351137612012-01-10T17:31:46.374+05:302012-01-10T17:31:46.374+05:30நல்ல தகவல்கள் நிரூ....பயனுள்ள தகவல்கள்...
Page Ali...நல்ல தகவல்கள் நிரூ....பயனுள்ள தகவல்கள்...
Page Alignment ல் நீங்க சொல்லுவது FORCE ALIGNMENT என்று கூறுவார்கள்..., அதில் இரண்டு வகை உள்ளது,FULL Justify FORCE Justify,Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-30360058952086890712012-01-10T17:12:10.049+05:302012-01-10T17:12:10.049+05:30இன்று என் வலையில் -
சேவலுக்கு “அது” எங்கே இருக்க...இன்று என் வலையில் -

சேவலுக்கு “அது” எங்கே இருக்கும்? - அதாவது இதயம்!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-79736433774434600312012-01-10T17:10:27.591+05:302012-01-10T17:10:27.591+05:30இன்று எனது வலையில்:
ஹன்சிகா இப்படியா குளிப்பார்? ...இன்று எனது வலையில்:

ஹன்சிகா இப்படியா குளிப்பார்? - வீடியோKhttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-40755589563826323592012-01-10T17:09:33.500+05:302012-01-10T17:09:33.500+05:30யோவ், இது எல்லோருக்கும் தெரியும்! புதுஷா ஏதாவது சொ...யோவ், இது எல்லோருக்கும் தெரியும்! புதுஷா ஏதாவது சொல்லு மேன்!

அப்புறம், அங்க தேடி எடு, இங்க தேடி எடு என்ற பேச்சேல்லாம் வேண்டாம்! ஒழுங்கு மரியாதையாக லிங்க் குடு மச்சி!

ஏனென்றால், பேசிக்கலி வீ ஆர் சேம்போறீஸ்!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-58698283963797404992012-01-10T16:15:03.711+05:302012-01-10T16:15:03.711+05:30மீள் வணக்கம் நிரூபன்!எனக்கு உதவுவதற்காகவே எழுதுவது...மீள் வணக்கம் நிரூபன்!எனக்கு உதவுவதற்காகவே எழுதுவது போல் இருக்கிறது!முயற்சிக்கிறேன்.Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.com