tag:blogger.com,1999:blog-5377138428900965733.post6638860345268737097..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: சென்னைப் பதிவர் சந்திப்பும், சொக்கவைக்கும் டாஸ்க்மாக்கும்நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-32887870614593649462012-08-27T15:41:39.164+05:302012-08-27T15:41:39.164+05:30அண்ணே இலக்கிய நடையெல்லாம் செமையா இருக்கு! விட்டா வ...அண்ணே இலக்கிய நடையெல்லாம் செமையா இருக்கு! விட்டா வைரமுத்து வாலிக்கே கிளாஸ் எடுப்பிங்க போல இருக்கே!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91590748996257168822012-08-27T11:05:39.813+05:302012-08-27T11:05:39.813+05:30மச்சி தாமதத்துக்கு மன்னிக்கோணும்! உன்னுடைய ஸ்டைலில...மச்சி தாமதத்துக்கு மன்னிக்கோணும்! உன்னுடைய ஸ்டைலில் சிறப்பான கவிதை! பதிவர் சந்திப்பு இனிதே நடந்து முடிந்துள்ளது! எல்லோருக்கும் மகிழ்ச்சியே! Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-61734418721411846132012-08-27T03:55:38.034+05:302012-08-27T03:55:38.034+05:30கருத்துரை வழங்கிய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்...கருத்துரை வழங்கிய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி,
பதிவினைப் படித்த அனைத்துச் சொந்தங்களுக்கும் நன்றி.
அடுத்த பதிவினூடாகச் சந்திப்போம் அன்பு உறவுகளே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-19747691335144469572012-08-26T15:54:23.644+05:302012-08-26T15:54:23.644+05:30சிறப்பான பகிர்வு! தலைப்புத்தான் பயமுறுத்துச்சு!
இ...சிறப்பான பகிர்வு! தலைப்புத்தான் பயமுறுத்துச்சு!

இன்று என் தளத்தில்
பாட்டி வைத்தியம்! சித்தமருத்துவகுறிப்புகள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_26.html
கோப்பை வென்ற இளம் இந்தியா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_462.html
”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-23421560539870103092012-08-26T15:32:02.753+05:302012-08-26T15:32:02.753+05:30பதிவர்களுக்கு சியர்ஸ்...பதிவர்களுக்கு சியர்ஸ்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-6358616889257920112012-08-26T11:22:26.303+05:302012-08-26T11:22:26.303+05:30வாழ்த்திய உங்களுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்!!!!ஏ...வாழ்த்திய உங்களுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்!!!!ஏலவே,பல இடங்களில் வாழ்த்துச் சொல்லியிருப்பினும்,தங்கள் கவி மழை?!யுடன் நானும் வாழ்த்துகிறேன்,பதிவர் திருவிழா சிறக்க!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-42751822632491470422012-08-26T09:27:34.178+05:302012-08-26T09:27:34.178+05:30சியர்ஸ், விழா இனிதே நடைபெற வாழ்த்துகள்.சியர்ஸ், விழா இனிதே நடைபெற வாழ்த்துகள்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-38663314259649090202012-08-26T07:49:45.064+05:302012-08-26T07:49:45.064+05:30Kalai kadduthu pathivar santhippuKalai kadduthu pathivar santhippuகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-62894318522406967132012-08-26T07:38:18.964+05:302012-08-26T07:38:18.964+05:30வாழ்த்தும்...வசவும்...நிரூபனிடம்
வாங்க கொடுத்து வை...வாழ்த்தும்...வசவும்...நிரூபனிடம்
வாங்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69338601378789241212012-08-26T06:54:24.000+05:302012-08-26T06:54:24.000+05:30சியர்ஸ் பிரதர்ஸ்சியர்ஸ் பிரதர்ஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-62218142824812436212012-08-26T06:48:36.918+05:302012-08-26T06:48:36.918+05:30அன்பிற்குரிய நிரூபன் அவர்களே..!
பதிவின் வழியே தங்...அன்பிற்குரிய நிரூபன் அவர்களே..!

பதிவின் வழியே தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்தவிதம் அருமை. கவிதை நடையில் பதிவை எழுதி, பதிவர் சந்திப்பு குறித்த அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து கொடுத்த விதம் அருமை...!

உங்களது மனநிலையில் நானும்..!!!

உளம் மகிழ்கிறேன்.. உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்...!!!!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-31522142329009851562012-08-26T06:46:49.383+05:302012-08-26T06:46:49.383+05:30பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளும் அத்தனை நல்லுள்ளங...பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்..!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.com