tag:blogger.com,1999:blog-5377138428900965733.post6406485951536607710..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: MONTE CARLO - விமர்சனம்- ஆள் மாறாட்டும் செய்து அட்டகாசம் புரியும் இளம் சிட்டுக்கள்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-4503418012602616972011-10-06T05:22:41.459+05:302011-10-06T05:22:41.459+05:30அப்பறம் இந்தப்படம் நான் பாத்துவிட்டேன் பாஸ் சோ உங்...அப்பறம் இந்தப்படம் நான் பாத்துவிட்டேன் பாஸ் சோ உங்கள் விமர்சணம் சூப்பர்(இது டெம்ளேட் கமண்ட் இல்லை எல்லாம் நீங்க கண்டு பிடிச்ச மெசின் கமண்ட்)K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-50523627583843078682011-10-06T05:21:11.756+05:302011-10-06T05:21:11.756+05:30///நாய் - நக்ஸ்////
இவரது பெயரே வித்தியாசமாக இருக்...///நாய் - நக்ஸ்////
இவரது பெயரே வித்தியாசமாக இருக்கே எனவே இவரது பதிவும் வித்தியாசமாக சுவாரஸ்யமாக இருக்கும்.வாழ்த்துக்கள்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-32852818760650153332011-10-06T03:36:19.445+05:302011-10-06T03:36:19.445+05:30ஒரே ஆங்கிலப்படமாப் பார்க்கிறீங்க போல பாஸ் நமக்குத்...ஒரே ஆங்கிலப்படமாப் பார்க்கிறீங்க போல பாஸ் நமக்குத்தான் நேரம் வாய்க்குது இல்ல!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-56991375417197998922011-10-05T22:27:50.502+05:302011-10-05T22:27:50.502+05:30மாப்ள விமர்சனம் நல்லா இருக்குய்யா...மாப்ள விமர்சனம் நல்லா இருக்குய்யா...சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-53294887708022954042011-10-05T21:58:12.242+05:302011-10-05T21:58:12.242+05:30விமர்சனம் நல்லா இருக்கு....விமர்சனம் நல்லா இருக்கு....F.NIHAZAhttps://www.blogger.com/profile/07086765038696281993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-66703355080582108302011-10-05T20:29:47.963+05:302011-10-05T20:29:47.963+05:30நீங்க பாட்டுக்கு நல்ல படமாப் பார்த்து விட்டு விமரி...நீங்க பாட்டுக்கு நல்ல படமாப் பார்த்து விட்டு விமரிசனம் எழுதிடறீங்க! பார்க்கணுமே.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-41205732753441076842011-10-05T19:58:10.863+05:302011-10-05T19:58:10.863+05:30விமரிசனம் நல்லா இருக்கு புதிய அறிமுகத்துக்கு வாழ்த...விமரிசனம் நல்லா இருக்கு புதிய அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-36004979455115693092011-10-05T18:47:28.167+05:302011-10-05T18:47:28.167+05:30பொண்ணோட நச்சரிப்புக்காக பார்த்தது...சொதப்பல்ஸ்...ட...பொண்ணோட நச்சரிப்புக்காக பார்த்தது...சொதப்பல்ஸ்...டீன்ஸ்க்கு பிடிக்கும்...
BTW..நல்ல விமர்சனம் நண்பரே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-73814602317959695942011-10-05T17:32:17.454+05:302011-10-05T17:32:17.454+05:30Powder Star - Dr. ஐடியாமணி said... Best Blogger Ti...Powder Star - Dr. ஐடியாமணி said... Best Blogger Tips [Reply To This Comment]

@Yoga.s.FR

இனிய பிரெஞ்சுக் காலை வணக்கம்,நிரூபன்!படமெல்லாம் தியேட்டருக்குப் போய்ப் பார்ப்பதில்லை!நன்றாக விமர்சியிருக்கிறீர்கள்!புள்ளிகள் போடவில்லையே?////////

வாங்க நான் கூட்டிட்டுப் போறன்! ஆனா பிய்யே நீங்கள் தான் எடுக்கணும்!///பிரட்டினையில்ல.கியூவில நிக்க வெக்கப்படுறியள் போலயிருக்கு!நான் கியூவில நிண்டு ரிக்கெற்(பிய்யே)எடுப்பன்,காசு நீங்கள் தான் தர வேணும்!ஒரு அப்பனுக்கு இது கூட செய்யாட்டி என்ன புள்ளை?Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-37048207395102152242011-10-05T16:36:55.998+05:302011-10-05T16:36:55.998+05:30MANO நாஞ்சில் மனோ said...
புதிய அறிமுகத்துக்கு வாழ...MANO நாஞ்சில் மனோ said...
புதிய அறிமுகத்துக்கு வாழ்த்துக்களும், நிரூபனுக்கு நன்றிகளும்....!!////
MANO நாஞ்சில் மனோ said...
நாய்-நக்ஸ்'ன் பதிவுகளை படித்து ரசித்திருக்கிறேன், என் நண்பரும் கூட, அவர் எழுதிய "கண்மணி அன்போடு' பாடலை மரண மொக்கை ஆக்கி போட்டுருந்தார் மிகவும் ரசித்தேன்.////

யாழினி said...
இன்று இங்கு அறிமுகம் ஆகி இருக்கு திரு NAAI - NAKS அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் !///
காட்டான் said...
நாய் நக்ஸ்க்கு வாழ்த்துக்கள்...அவரு நம்மாளு அடிக்கடி அவரையும் கும்பிட்டு வைப்பேனுங்க...!!!///
தமிழ்வாசி - Prakash said...
விமர்சனம் அருமை சகோ... படம் பாக்க டைம் இல்லை... அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்///
வைரை சதிஷ் said...
விமர்சனம் சூப்பர் நண்பா.

அறிமுக பதிவருக்கு வாழ்த்துகள்///

அனைவருக்கும் மிக்க நன்றி !!!நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-64181707889681818702011-10-05T16:12:53.721+05:302011-10-05T16:12:53.721+05:30நல்லா இருக்கு பாஸ்! பாக்கணும்! ஓரே படம் படமா பாக்க...நல்லா இருக்கு பாஸ்! பாக்கணும்! ஓரே படம் படமா பாக்குறீங்க போல! கலக்குங்க! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-89007435806522733092011-10-05T15:49:21.958+05:302011-10-05T15:49:21.958+05:30மாப்ள விமர்சனம் அருமையா இருக்குய்யா....அதுவும் இம்...மாப்ள விமர்சனம் அருமையா இருக்குய்யா....அதுவும் இம்புட்டு பணம் போட்டு எடுக்கறாங்க பாரு அதான் பெரிய விஷயம்....பகிர்வுக்கு நன்றி!அறிமுக பதிவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-76249174073348168112011-10-05T15:48:46.006+05:302011-10-05T15:48:46.006+05:30பாரிஸ்ல நடக்குத? நம்ம காட்டான் மாமா'வுக்கு படத...பாரிஸ்ல நடக்குத? நம்ம காட்டான் மாமா'வுக்கு படத்துல இடம் கிடையாதா?கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-28543065522417330402011-10-05T15:47:04.243+05:302011-10-05T15:47:04.243+05:30பாஸ்!ஆங்கிலப்படத்துக்கு அழகுத்தமிழில் விமர்சனம்
அர...பாஸ்!ஆங்கிலப்படத்துக்கு அழகுத்தமிழில் விமர்சனம்
அருமையா இருக்குங்க!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-16200458520862347652011-10-05T15:27:27.550+05:302011-10-05T15:27:27.550+05:30இப்போவெல்லாம் நிறைய சினிமா பார்க்க ஆரம்பிச்சிட்டீங...இப்போவெல்லாம் நிறைய சினிமா பார்க்க ஆரம்பிச்சிட்டீங்க ! எதுனா வேண்டுதலா!shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-78051086048789090102011-10-05T13:57:48.083+05:302011-10-05T13:57:48.083+05:30Good review bossGood review bossrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-70832118577289531672011-10-05T13:27:39.165+05:302011-10-05T13:27:39.165+05:30ஆகா......! பீட்டர் பட விமர்சனமா போட்டுத் தாக்கிறார...ஆகா......! பீட்டர் பட விமர்சனமா போட்டுத் தாக்கிறார் நம்மட நிரூ!

நல்லாயிருக்கு.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-85621553100124184922011-10-05T13:24:44.672+05:302011-10-05T13:24:44.672+05:30அழகான விமர்சனம் ந்ண்பரே
thamil manam 10
indli 6
...அழகான விமர்சனம் ந்ண்பரே

thamil manam 10

indli 6

tamil10-13

ulavu 3M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-26384600828235566802011-10-05T13:14:34.392+05:302011-10-05T13:14:34.392+05:30புதிய அறிமுகத்துக்கு வாழ்த்துக்களும், நிரூபனுக்கு ...புதிய அறிமுகத்துக்கு வாழ்த்துக்களும், நிரூபனுக்கு நன்றிகளும்....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-14293735622018826942011-10-05T13:13:44.005+05:302011-10-05T13:13:44.005+05:30நாய்-நக்ஸ்'ன் பதிவுகளை படித்து ரசித்திருக்கிறே...நாய்-நக்ஸ்'ன் பதிவுகளை படித்து ரசித்திருக்கிறேன், என் நண்பரும் கூட, அவர் எழுதிய "கண்மணி அன்போடு' பாடலை மரண மொக்கை ஆக்கி போட்டுருந்தார் மிகவும் ரசித்தேன்.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-90432392831819606362011-10-05T13:12:01.719+05:302011-10-05T13:12:01.719+05:30கண்டிப்பாக இந்தப்படத்தை பார்க்க தூண்டுகிறது உங்கள்...கண்டிப்பாக இந்தப்படத்தை பார்க்க தூண்டுகிறது உங்கள் பதிவு....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-47718823953056572602011-10-05T12:33:53.967+05:302011-10-05T12:33:53.967+05:30இன்று இங்கு அறிமுகம் ஆகி இருக்கு திரு NAAI - NAKS ...இன்று இங்கு அறிமுகம் ஆகி இருக்கு திரு NAAI - NAKS அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் !Yazhinihttps://www.blogger.com/profile/05059007029744682379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-24773065017884513202011-10-05T12:31:28.735+05:302011-10-05T12:31:28.735+05:30நாய் நக்ஸ்க்கு வாழ்த்துக்கள்...அவரு நம்மாளு அடிக்க...நாய் நக்ஸ்க்கு வாழ்த்துக்கள்...அவரு நம்மாளு அடிக்கடி அவரையும் கும்பிட்டு வைப்பேனுங்க...!!!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-33309026640486280792011-10-05T12:29:03.884+05:302011-10-05T12:29:03.884+05:30இங்கீலீசு படங்களா பாக்கிறீங்க அதுவும் கதை பாரீசில ...இங்கீலீசு படங்களா பாக்கிறீங்க அதுவும் கதை பாரீசில நடக்குதா..? நாங்கதானே இஞ்ச எங்கட சொந்தகாரங்க,நண்பர்கள் வந்தா கைடா இருந்து பாரீச சுத்தி காட்டுவோமே..!! அழகான விமர்சனம்.காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-35552784783881213212011-10-05T12:02:22.770+05:302011-10-05T12:02:22.770+05:30//இந்த இன்பங்களையெல்லாம் விட, நாம் சுற்றுலா செல்லு...//இந்த இன்பங்களையெல்லாம் விட, நாம் சுற்றுலா செல்லும் போது எம்மைப் போன்ற அதே சாயல் உடைய இன்னொரு நபர் உலகின் எங்காவது ஒரு மூலையில் இருக்கும் வேளையில் அந் நபர் என்று எம்மை நினைத்து, அவருக்கு கிடைக்கும் அதிசயிக்கத் தக்க விருந்துபசாரங்கள் எமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்?//

விருந்து கிடைச்சாச் சரி..வேறெதவாவது கிடைச்சா?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.com