tag:blogger.com,1999:blog-5377138428900965733.post636385823718320689..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: வரைந்த கோடுகளினூடே வளைந்து நெளியும் காதல்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-20785564273216836692011-10-06T23:05:07.336+05:302011-10-06T23:05:07.336+05:30அட!நம்ம சைட்டுக்கும் வாங்க பாஸ்!
நல்லா பழகுவோம்!அட!நம்ம சைட்டுக்கும் வாங்க பாஸ்!
நல்லா பழகுவோம்!சீனுவாசன்.குhttps://www.blogger.com/profile/05117701525843483958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-25186438974828359962011-10-05T14:35:30.700+05:302011-10-05T14:35:30.700+05:30@RAJ
அண்ணே உங்க கருத்து புரியாம இருக்கு சார்,
உங...@RAJ

அண்ணே உங்க கருத்து புரியாம இருக்கு சார்,

உங்களது இதே மாதிரியான கருத்தை,
ஆபாசப் படங்கள் தான் ஓரினச் சேர்க்கையைத் தூண்டுகின்றன என்ற பதிவிலும் படித்தேன்

அதான் கேட்டேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-4848467234545856012011-10-05T14:25:30.551+05:302011-10-05T14:25:30.551+05:30பதிவ படிக்காம கமெண்ட் போட நான் ஒன்னும் ப்ளாக் எழுத...பதிவ படிக்காம கமெண்ட் போட நான் ஒன்னும் ப்ளாக் எழுதல சார்....
I am not a Blog Writer.. I am a Reader..
என்னக்கு தமிழே டைப் பண்ண வராது... பதிவ படிச்சுட்டு தன் சொன்னே இது ஒரு மொக்கை கதைன்னு..

குமுதத்தில் ஒரு பக்க கதை வருமே..ரொம்ப ரொம்ப மொக்கயா...அது மாதிரி தன் இதுவும் இருந்துச்சு.....

கதைனா படிச்சு முடிச்சுடன் கொஞ்சம் நேரம் மனச விட்டு மறையம்ம இருகண்ணும் ...ஆனா இது எப்ப டா முடியும்னு இருந்துச்சு.....

அதுக்கா நீ கதை எழுதுனு அப்படின்னு சொல்ல மாட்டேன்க்னு நம்புறேன்..ராhttps://www.blogger.com/profile/14574416842179863694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-23994505262024767842011-10-05T08:31:03.782+05:302011-10-05T08:31:03.782+05:30@RAJ
இந்த மொக்கை கதைக்கு இவ்வளவு பாராட்டு ????......@RAJ

இந்த மொக்கை கதைக்கு இவ்வளவு பாராட்டு ????...என்ன கொடுமை சார் இது..//

நீங்க நெசமாவே பதிவைப் படிச்சுப் பார்த்தீங்களா?
பதிவில எங்கே சார் மொக்கை வருது? கொஞ்சம் தொட்டுச் சொல்ல முடியுமா?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-14683614465444867582011-10-05T08:27:25.421+05:302011-10-05T08:27:25.421+05:30இந்த மொக்கை கதைக்கு இவ்வளவு பாராட்டு ????...என்ன க...இந்த மொக்கை கதைக்கு இவ்வளவு பாராட்டு ????...என்ன கொடுமை சார் இது..ராhttps://www.blogger.com/profile/14574416842179863694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-17363279429750810492011-10-05T00:27:58.860+05:302011-10-05T00:27:58.860+05:30தலைப்பின் சிறப்பையும் சொல்லிடுங்க....
தலையை பிச்ச...தலைப்பின் சிறப்பையும் சொல்லிடுங்க....

தலையை பிச்சிக் கொள்கிறேன்....F.NIHAZAhttps://www.blogger.com/profile/07086765038696281993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-59403494810032275352011-10-04T23:52:17.187+05:302011-10-04T23:52:17.187+05:30உள்ளதே கொஞ்ச முடி அதையும் பிச்சுக்கவிரும்பாததில் ப...உள்ளதே கொஞ்ச முடி அதையும் பிச்சுக்கவிரும்பாததில் பதில் சொல்லவரவில்லைஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-84963050614281507972011-10-04T22:22:21.663+05:302011-10-04T22:22:21.663+05:30// நிரூபன் said...
சுமாராவின் நிஜப் பெயர் : நசிரா...// நிரூபன் said...

சுமாராவின் நிஜப் பெயர் : நசிரா என்பது சரியான விடை, //

கரெக்ட், இது தான் விடை. நிரூபன் சரியாகச் சொல்லிவிட்டார். நிரூவுக்கு பாராட்டுகள்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-60089766158347575122011-10-04T22:21:45.869+05:302011-10-04T22:21:45.869+05:30சுமாரா....? சுமார்தான்.... பிகரைச் சொன்னேன்......சுமாரா....? சுமார்தான்.... பிகரைச் சொன்னேன்......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-56552821639070733592011-10-04T22:03:23.901+05:302011-10-04T22:03:23.901+05:30நன்றி நிரூபன் . .இப்ப புரிகிறது . 7 vote is mine...நன்றி நிரூபன் . .இப்ப புரிகிறது . 7 vote is mine Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69396272143298043462011-10-04T21:44:50.012+05:302011-10-04T21:44:50.012+05:30இல்லேன்னாலும் கண்டுபிடிசிருப்போம்ல~!ஹிஹிஇல்லேன்னாலும் கண்டுபிடிசிருப்போம்ல~!ஹிஹிகோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-87964028780140849602011-10-04T21:44:21.876+05:302011-10-04T21:44:21.876+05:30லேட்டா வந்தது நல்லதா போச்சு!
விடை கட்டவிழ்க்கப்பட்...லேட்டா வந்தது நல்லதா போச்சு!
விடை கட்டவிழ்க்கப்பட்டதால்கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69760473016257692602011-10-04T21:18:36.552+05:302011-10-04T21:18:36.552+05:30பெயரில் என்ன இருக்கிறது?ரோஜாவை எந்தப்பெயரில் அழைத்...பெயரில் என்ன இருக்கிறது?ரோஜாவை எந்தப்பெயரில் அழைத்தாலும் அதே மணம்தான்!

வந்தியத்தேவன் முந்திக்கிட்டார்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-47464462508014363372011-10-04T21:08:53.392+05:302011-10-04T21:08:53.392+05:30OK ஏற்கனவே போட்டி நிறைவாயிருச்சா...நலம்...
தலைப்ப...OK ஏற்கனவே போட்டி நிறைவாயிருச்சா...நலம்...

தலைப்பு டாமஜிங்...

கதை கலக்கல்..

புதிர்...லேட்டா விடை சொல்லியிருக்கலாம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-84935932016974724862011-10-04T21:07:07.990+05:302011-10-04T21:07:07.990+05:30சுமாராவின் நிஜப் பெயர் நசீரா...சுமாராவின் நிஜப் பெயர் நசீரா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-25360782635237641692011-10-04T19:33:11.565+05:302011-10-04T19:33:11.565+05:30கதை நல்லாருக்கு ஆனால் தலைப்பின் முக்கியத்துவம் புர...கதை நல்லாருக்கு ஆனால் தலைப்பின் முக்கியத்துவம் புரியவில்லை! ஹிஹிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-31534740809318984032011-10-04T19:09:07.268+05:302011-10-04T19:09:07.268+05:30@angelin
வந்தனம் நிரூபன் .எனக்கு ஒரு உதவி செய்யுங...@angelin

வந்தனம் நிரூபன் .எனக்கு ஒரு உதவி செய்யுங்களேன்
என்னால் இன்ட்லியில் யாருக்கும் வாக்களிக்கமுடியவில்லை .என்ன செய்யனும்னு சொல்றீங்களா .பெயர் நசீரா நானும் கண்டுபிடிச்சிட்டேன்//

அக்காச்சி,

உங்களின் இன்ட்லி கணக்கினுள் நுழைந்து முதலில் லாக் இன் செய்து கொள்ளுங்கள். பின்னர் ஒவ்வொரு பதிவுகளாகப் படிக்கும் போதும் பதிவுகளின் கீழ் உள்ள இன்ட்லி ஓட்டுப் பட்டையில் இன் ட்லி என்ற எழுத்தின் மேல் கிளிக் பண்ணி இன்ட்லி பக்கத்திற்குச் சென்றாலே போதும்,

உங்களது ஓட்டுத் தானாகச் சேர்க்கப்படும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-52863959099145473312011-10-04T19:06:37.797+05:302011-10-04T19:06:37.797+05:30வந்தனம் நிரூபன் .எனக்கு ஒரு உதவி செய்யுங்களேன்
என...வந்தனம் நிரூபன் .எனக்கு ஒரு உதவி செய்யுங்களேன்
என்னால் இன்ட்லியில் யாருக்கும் வாக்களிக்கமுடியவில்லை .என்ன செய்யனும்னு சொல்றீங்களா .பெயர் நசீரா நானும் கண்டுபிடிச்சிட்டேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-12154828048240851962011-10-04T18:42:47.960+05:302011-10-04T18:42:47.960+05:30தலைப்பு கவிதத்துவமாய் இருக்குது!ரூம் போட்டு யோசிச்...தலைப்பு கவிதத்துவமாய் இருக்குது!ரூம் போட்டு யோசிச்சீங்களோ:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-55045696248040953512011-10-04T17:45:47.049+05:302011-10-04T17:45:47.049+05:30பாஸ் என்ன காமெடி பண்றீங்க... போஸ்ட் கமேண்ட அழுத்து...பாஸ் என்ன காமெடி பண்றீங்க... போஸ்ட் கமேண்ட அழுத்துனாவே... கருத்துல ஆன்சர் சொன்னது தெரியுது... நீங்க எங்க மறைச்சு வைக்கிறீங்க :-)மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-77296007637014309622011-10-04T17:40:47.227+05:302011-10-04T17:40:47.227+05:30சகோதரி "கடம்பவன குயில்" அவர்களுக்கு வாழ...சகோதரி "கடம்பவன குயில்" அவர்களுக்கு வாழ்த்துக்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-26996380417159580452011-10-04T17:26:14.276+05:302011-10-04T17:26:14.276+05:30@அம்பாளடியாள்
அம்பாளடியாள் said...
கடம்பவனக் குய...@அம்பாளடியாள்

அம்பாளடியாள் said...

கடம்பவனக் குயிலுக்கு வாழ்த்துக்கள் .கேள்விக்கு விடைகாண முடியவில்லை சகோ .என்னோடு ஏதேனும்
கோவமா?....உங்கள் வரவு மிகவும்
அரிதாகிவிட்டதே .மிக்க நன்றி பகிர்வுக்கு ........//

உங்களோடு கோபம் இல்லை அக்கா,
நான் கொஞ்சம் பிசி,. என்னால் முடிந்த வரை எல்லோர் வலைக்கும் போக முயற்சி செய்கிறேன்.

கண்டிப்பாக உங்கள் வலைக்கும் ஒரு நாள் வாரேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69636629250215477712011-10-04T17:25:09.311+05:302011-10-04T17:25:09.311+05:30Dr. Butti Paul said...
என்ன பாஸ் கேள்வி இது, கத ச...Dr. Butti Paul said...

என்ன பாஸ் கேள்வி இது, கத சொல்லுவீங்கன்னு பார்த்தா புதிர் போடுறீங்க, //"சொல்லுங்க! என்ன வேண்டும்" என்று கொஞ்சம் அதட்டல் (மிரட்டல்) கலந்த தொனியில் கேட்டாள் "அஷீனா". // இதுக்கு என்ன அர்த்தம்?//

அண்ணே, மன்னிக்கனும் அண்ணே,
பதிவில் முதலில் அஷீனா என்று தான் அந்தப் பெண்ணிற்குப் பெயர் வைத்தேன். அப்புறமா பதிவினைத் திருத்தும் போது மாற்றி விட்டேன், இடையில் ஒரு வரி மிஸ்ட் ஆகிடுச்சு. சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-15089502987440372602011-10-04T17:23:45.388+05:302011-10-04T17:23:45.388+05:30நானோ விடயத்தை விபரமாகக் கேட்டு விட்டு, எனக்கும் தெ...நானோ விடயத்தை விபரமாகக் கேட்டு விட்டு, எனக்கும் தெரியாதென்று சொல்லி விட்டு நிமலிடமிருந்து எஸ் ஆகினேன். நம்ம தோஸ்த்து நிமல் ரொம்ப பாவமுங்க. உங்களில் யாருக்காச்சும் சுமாராவின் நிஜப் பெயர் என்னவென்று கண்டு புடிக்கத் தெரிஞ்சா பின்னூட்டத்தில் பதிலாக எழுதி நிமலின் மனத் தேடலுக்கும் விடை கொடுக்கலாம் அல்லவா.//

சுமாரா என்பது இக் கதையில் வரும் பெண்ணின் செல்லப் பெயர் என்றும், அவளின் முழுப் பெயரினைக் கண்டறியுமாறு அவள் கொடுத்த க்ளூவினையும் இங்கே உங்களின் பார்வைக்காக விட்டிருந்தேன்.

சுமாராவின் நிஜப் பெயர் : நசிரா என்பது சரியான விடை,

இச் சரியான விடையினை பதிவு வெளியாகி பதினைந்து நிமிடங்களிற்குள் சொல்லிய புதிய பதிவர் வந்தியத்தேவன் அவர்களிற்கும்,
ஐடியா மணி,
K.S.S.ராஜா அவர்களிற்கும்,
Veedu அவர்களிற்கும்,
நிகழ்வுகள் - கந்தசாமி அவர்களிற்கும்,
M.R அவர்களிற்கும்,
பிரணவன் சந்தேகத்தின் அடிப்படையில் பெயர் சொல்லியிருந்தாலும் பிரணவனுக்கும் பாராட்டுக்கள்.

இப் பதிவிற்குப் பின்னூட்டப் பெட்டி மூலமாக கருத்துக்களை எழுதிய அத்தனை அன்பு உறவுகளிற்கும், ஓட்டுக்கள் வழங்கியதோடு, பதிவினைப் படித்துச் சென்ற அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-37826046055016790842011-10-04T16:17:53.854+05:302011-10-04T16:17:53.854+05:30பாராட்டுகள்பாராட்டுகள்மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.com