tag:blogger.com,1999:blog-5377138428900965733.post5463871040549212194..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger88125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-46644986083506630212011-04-22T00:36:22.094+05:302011-04-22T00:36:22.094+05:30@துஷ்யந்தனின் பக்கங்கள்
நாதஸ்வரம் சீரியல்ல விட
த...@துஷ்யந்தனின் பக்கங்கள்

நாதஸ்வரம் சீரியல்ல விட
தென்றல் சூப்பர்ரா போகுது பாஸ்...
தமிழ் - துளசிக்கு நடுவில் ஓடும் லவ் சூப்பர் பாஸ் lol//

சகோ, நான் சீரியல் பார்ப்பதில்லை.இந்த நாதஸ்வரம் எல்லாம்..இணையத்தில் தேடிய போது தான் கிடைத்தது சகோ.
நீங்கள் சீரியலோடை நல்லா ஐக்கியமாகிட்டீங்க போல இருக்கே..
ஹி...ஹி.. நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-65874855375422767172011-04-22T00:35:14.174+05:302011-04-22T00:35:14.174+05:30@MANO நாஞ்சில் மனோ
அட்டகாசமா கல கல கலனு இருக்கு இ...@MANO நாஞ்சில் மனோ

அட்டகாசமா கல கல கலனு இருக்கு இப்போது ஹா ஹா ஹா ஹா கொஞ்சம் நீளம் குறையுங்க மக்கா...//

நன்றிகள் சகோ, வாசகர்களின் விருப்பமே எனது தேர்வாகவும் இருக்கும். நீளம்..குறைச்சிட்டாப் போச்சு.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-65257035157846710982011-04-14T18:20:59.486+05:302011-04-14T18:20:59.486+05:30நாதஸ்வரம் சீரியல்ல விட
தென்றல் சூப்பர்ரா போகுது ப...நாதஸ்வரம் சீரியல்ல விட
தென்றல் சூப்பர்ரா போகுது பாஸ்...
தமிழ் - துளசிக்கு நடுவில் ஓடும் லவ் சூப்பர் பாஸ் lolசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-81497921437400522092011-04-13T13:46:19.700+05:302011-04-13T13:46:19.700+05:30அட்டகாசமா கல கல கலனு இருக்கு இப்போது ஹா ஹா ஹா ஹா க...அட்டகாசமா கல கல கலனு இருக்கு இப்போது ஹா ஹா ஹா ஹா கொஞ்சம் நீளம் குறையுங்க மக்கா...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-44680737351826813202011-04-13T13:12:58.727+05:302011-04-13T13:12:58.727+05:30@தமிழ்வாசி - Prakash
உங்களையும், உங்கள் வலைப்பூவ...@தமிழ்வாசி - Prakash

உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
பார்க்கவும்: புதன் படைப்புகளின் சரமாக//

நன்றிகள் சகோ.. நன்றிகள்..

விளம்பரத்திற்கு நிறைய காசெல்லாம் கேட்க மாட்டீங்க எல்லே;-)))
ச்...ச்சும்மா...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-79169293804117696462011-04-13T13:11:54.432+05:302011-04-13T13:11:54.432+05:30@தம்பி கூர்மதியன்
@ராஜ நடராஜன்:எனக்கு நிரூபனின் எ...@தம்பி கூர்மதியன்

@ராஜ நடராஜன்:எனக்கு நிரூபனின் எழுத்து நல்லாவே புரியும்.. இருந்தாலும் மத்தவங்களுக்கு கஷ்டம் தெரியும்போது அவர் எழுத்துநடையை மாற்றிடதில் தவறில்லை.. அதனால் என்போல எப்பவாவது அவரது இயல்பு நடையிலே ஒரு பதிவு போட சொல்லி கேளுங்க..//

மேலே அனானிமஸ் நண்பர் ஒருவருக்கு எழுதிய பதிலைத் தான், உங்களுடைய கருத்திற்கும் சொல்ல முடியும் என்பதால், அதை அப்படியே கட், காப்பி, பேஸ்ற் செய்யுகிறேன்.

நன்றிகள் சகோ, தாய் மொழியைத் தன் தாய்க்கு நிகரானது என ஒப்பிட்டுக் கூறுவார்கள். மொழியை மாற்றுவது, தாயை மாற்றுவது போன்ற செயலாகும், ஆனாலும் எங்களூர்த் தமிழைப் புரிந்து கொள்ள முடியாத நண்பர்களிடம் என் எழுத்துக்களைப் பகிர்ந்து கொள்வது, என் தமிழைப் படி என்று திணிப்பதற்கு ஒப்பானது, ஆதலால் பதிவுகளில் கொஞ்சம் சேஞ்ச் இருப்பது நன்றாக இருக்கும் தானே?

இன்னொரு விடயம், எங்கள் நாட்டின் பல விடயங்களை ஏனைய இணைய நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் இலகுவான அனைவரும் புரிந்து கொள்ளும் மொழி நடை அவசியமாகின்றது தானே?
அது தான் ஒரு சின்ன சேஞ்ச்.
நன்றிகள் சகோ.

நன்றிகள் சகோ.... நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-66289881192746051602011-04-13T13:06:09.788+05:302011-04-13T13:06:09.788+05:30@தம்பி கூர்மதியன்
//சகோ!நீங்க உங்க நடையிலே சொல்லு...@தம்பி கூர்மதியன்

//சகோ!நீங்க உங்க நடையிலே சொல்லுங்க.அப்புறம் எப்படி ஈழத்தமிழ் கற்றுக்கிடறதாம்.//

சரியா சொன்னீங்க ராஜ்.//

அவர் சொல்லுறதை, நீங்கள் வழி மொழிகிறீங்களா. நன்றிகள் நன்றிகள்.

அடுத்த தேர்தலிலை உங்களை சீப் மினிஸ்டர் ஆக்கிடுறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-73035232706351728362011-04-13T13:05:24.748+05:302011-04-13T13:05:24.748+05:30@ராஜ நடராஜன்
//ஈழத் தமிழ் படிப்பதற்கு கடினமாக இரு...@ராஜ நடராஜன்

//ஈழத் தமிழ் படிப்பதற்கு கடினமாக இருக்கிறது, புரியவில்லை எனும் பல உறவுகளின் வேண்டுகோளுக்கு அமைவாக என் பதிவினை முடிந்த வரை அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதியிருக்கிறேன். //

மறுபடியும் வந்தா தேவதை கதைதான் மிச்சம்!

தேவதை கதைக்கெல்லாம் போக வேண்டிய அவசியமேயில்லை.அதோ அங்க ஒருத்தர் பயோடேட்டா வாசிக்கிறார் பாருங்க:)//

எங்க சகோ..........வாசிக்கிறார். புரியும் படி சொல்லுறது.

//சகோ!நீங்க உங்க நடையிலே சொல்லுங்க.அப்புறம் எப்படி ஈழத்தமிழ் கற்றுக்கிடறதாம்.//

சரி விடுங்க பாஸ், எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி ஒரு மொழி கண்டு பிடிச்சாப் போச்சு..நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-12041915107293262162011-04-13T13:03:59.954+05:302011-04-13T13:03:59.954+05:30@பன்னிக்குட்டி ராம்சாமி
இப்போ கொஞ்சம் எளிமையா இர...@பன்னிக்குட்டி ராம்சாமி

இப்போ கொஞ்சம் எளிமையா இருக்கு, ஆனாலும் நீங்க நீளத்தை இன்னும் குறைக்கனும்.......!//

சொல்லிட்டீங்களெல்லே,,, செய்திட்டாப் போச்சு. நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-32094118874360878092011-04-13T13:03:24.403+05:302011-04-13T13:03:24.403+05:30@ஹேமா
தமிழன் உருப்பட சந்தர்ப்பமே இல்லையப்பு நிரூ....@ஹேமா

தமிழன் உருப்பட சந்தர்ப்பமே இல்லையப்பு நிரூ.முக்கி முக்கிக் கத்தினா அசிங்கமும் நாத்தமும்தான் எங்களுக்கே வரும் திரும்பி !//

உண்மையை உணர்ந்திட்டீங்க போல.. நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-63715354723097458472011-04-13T13:02:49.746+05:302011-04-13T13:02:49.746+05:30@ராஜ நடராஜன்
மிச்சத்தை அப்புறமா சொல்கிறேன்:)//
...@ராஜ நடராஜன்

மிச்சத்தை அப்புறமா சொல்கிறேன்:)//

எப்போ சொல்லுறீங்க..நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-32427360208346054342011-04-13T13:02:24.678+05:302011-04-13T13:02:24.678+05:30@ராஜ நடராஜன்
/தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி, தம...@ராஜ நடராஜன்

/தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி, தமிழகத்திலை தேர்தல் என்றால் ஒராளை மாறி ஒராள் தனி மனித தாக்குதல் செய்கிறது, இலவசமா இலவசத்தையே கொடுக்கிறது, தான் போற நேரத்திலையும் தன்னோடை கிறாண்ட் சன் ஐ (Grand Son) மந்திரியாக்கிது தொடர்பாக கலந்தாலோசிக்கிறது.//

இதெல்லாம் நாதஸ்வர சீரியலில் காட்டுறாங்களா:)//

யாரு சொன்னாங்க, இதெல்லாம் நாதஸ்வர சீரியலிலை வாறதெண்டு. நம்ம அரட்டையிலை காட்டுற விடயங்கள் சகோ..நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-67775452889419383352011-04-13T12:59:54.259+05:302011-04-13T12:59:54.259+05:30@ராஜ நடராஜன்
//’’அதுவோ, இப்ப புதுசா றிலீஸ் ஆகி இ...@ராஜ நடராஜன்

//’’அதுவோ, இப்ப புதுசா றிலீஸ் ஆகி இருக்கிற ”லத்திகா’’ படத்திலை வாற குத்துப் பாட்டு//

இப்படியொரு படம் வந்திருக்கா?அரசியல் அரட்டையில தமிழகத்துல என்ன நடக்குதுன்னே தெரியமாட்டேங்குதே!//

நீங்க அப்பப்ப, பாளிமெண்டை விட்டு, அரட்டையிலும் ஐக்கியமாகனும். அப்போ தான் இதெல்லாம் புரியும்.

//நல்லா ஒரு படம் எடுத்துட்டு அதுக்கு குள்ளநரிக்கூட்டம்ன்னு பேர் வச்சிட்டாங்களாம்:)//

சகோ, நிஜமாவா... சொல்லவே இல்ல.. ரொம்ப நன்றிகள்.
படம் வந்திட்டா, இனிமேத் தான் வருமா?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-79324704999548035502011-04-13T12:58:01.339+05:302011-04-13T12:58:01.339+05:30@ராஜ நடராஜன்
//நீ லேட்டா வந்ததாலை, நான் ஏழியா வந...@ராஜ நடராஜன்

//நீ லேட்டா வந்ததாலை, நான் ஏழியா வந்திட்டன் //

கச்சேரி இனித்தான் கலை கட்டும் போல தெரியுதே:)//

சகோ, கச்சேரி இனித்தான் களை கட்டும். நீங்க வந்திட்டீங்க இல்லே...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-63991773896003921412011-04-13T12:57:23.276+05:302011-04-13T12:57:23.276+05:30@அருள்
பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாட...@அருள்

பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html//

சகோ, தமிழனுக்குத் தமிழன் தான் எதிரிக்கும், பா.ம.க சாதி வெறிக்கும் என்ன சகோ சம்பந்தம்?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-38334677039084689942011-04-13T12:56:24.860+05:302011-04-13T12:56:24.860+05:30@Nesan
உங்களுக்கு ஆலமரத்தடி சரிகிடைக்குது அரட்டைய...@Nesan

உங்களுக்கு ஆலமரத்தடி சரிகிடைக்குது அரட்டையடிக்க நாங்கள் ஆலமரம் தேட கருனாநிதியிடம்தான் போகனும் காசு வாங்க//

சகோ, கருணாநிதி காசெல்லாம் தர மாட்டார், இலவசமாக மிக்ஸி, டீவி, கிறைண்டர் தான் தருவாங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69660004061659254532011-04-13T12:55:38.106+05:302011-04-13T12:55:38.106+05:30@பலே பிரபு
தமிழனுக்கு தமிழன் மட்டுமே எதிரி.
இப்ப...@பலே பிரபு

தமிழனுக்கு தமிழன் மட்டுமே எதிரி.
இப்போது புரிகிறது நண்பரே.//

இவ்வளோ நாளும் இதைப் புரியாமலா இருந்தீங்க.. நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-17271684345287662452011-04-13T12:54:57.810+05:302011-04-13T12:54:57.810+05:30@தம்பி கூர்மதியன்
அந்த தேவதை கதையை ஏற்கனவே கேட்டி...@தம்பி கூர்மதியன்

அந்த தேவதை கதையை ஏற்கனவே கேட்டிருக்கேன்..//

அது இளையபிள்ளை ஆச்சி சொன்ன கதை. ஐ ஆம் அப்பீட்டு...

அப்பரம் ஒவ்வொரு வரி போட்டுவிட்டு இது மணி, இது குணத்தான் போன்று போடுவது சரியாக இல்லை என தோன்றுகிறது..//

அரட்டையினைச் சிறுகதை போலச் எழுதுவது சிரமம் என்பதால் தான் இப்படி எழுதுகிறேன் சகோ. அடுத்த பதிவில் கொஞ்சம் வெரைட்டியாக ட்றை பண்ணுறேன்.

//இருப்பினும் இப்பதிவில் என்னால் நிறைய தெரிந்துகொள்ளமுடியவில்லை..//

இது அரட்டை சகோ, அரட்டை.. அதாலை புதிய விசயங்கள் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கும்.

//உங்கட தமிழ்ல இருந்து எங்கட தமிழுக்கு முயற்சித்த விதம் நல்லாருக்கு..//

அதென்ன உங்கடை தமிழ், எங்கடை தமிழ்... இனிமே எல்லாமே நம்ம தமிழ்...

//இருந்தாலும் அப்பப்போ உங்கட தமிழ்லயே ஒரு சில பதிவுகள் போடுமாறு கேட்டுகொள்கிறேன்..//

உங்கள் சொய்ஸ் கண்டிப்பாக நிறை வேற்றப்படும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-86419331533395448252011-04-13T12:46:05.256+05:302011-04-13T12:46:05.256+05:30@சரியில்ல.......
கல கல..கல... கலக்கல் பதிவு,.... ...@சரியில்ல.......

கல கல..கல... கலக்கல் பதிவு,.... ஒரு ரெண்டு மாசம் சென்னைக்கு வந்துட்டு போயிடுங்க எல்லாம் சரியாயிடும்.//

சொல்லிட்டீங்க எல்லே பாஸ்.. வந்துட்டாப் போச்சு.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-62305441907073704752011-04-13T12:45:26.235+05:302011-04-13T12:45:26.235+05:30@தம்பி கூர்மதியன்
//போட்டி போட்டுச் செய்தால் பரவா...@தம்பி கூர்மதியன்

//போட்டி போட்டுச் செய்தால் பரவாயில்லை, ஆனால் எங்களின் தமிழர்கள் பொறாமையோடு, எரிச்சலோடு, நான் முந்தியோ, நீ முந்தியோ என்று காரியங்களைச் செய்யப் போய்க் கடைசியிலை ஓட்டைச் சிரட்டையினுள் தண்ணியினை விட்டெல்லே நீந்திச் சாகிறாங்கள்.........//

கவிதை கவிதை//

பாஸ்........நீங்க ரொம்ப நல்லவர் என்பதை ஒத்துக்கிறேன். அதுக்காக இப்படி உண்மையைப் போட்டுடைக்க வேணாம் பாஸ்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-10293551266830563682011-04-13T12:44:36.035+05:302011-04-13T12:44:36.035+05:30@சரியில்ல.......
’எங்கடை நாட்டு அரசியலைப் பற்றிப்...@சரியில்ல.......

’எங்கடை நாட்டு அரசியலைப் பற்றிப் பேசினால் எரிமலையைப் பத்த வைச்சிட்டாள் கிழவி என்று வெள்ளை வான் வேறை வரும்......//

நம்ம ஊரு அரசியல பேசினால் 108 ஆன்புலன்ஸ்தான் வரணும்...... அவ்ளோ நாறும்...//

நம்மளுக்குள்ளை ஒற்றுமையைப் பார்த்தீங்களா...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-31256388446543815922011-04-13T12:43:58.516+05:302011-04-13T12:43:58.516+05:30@தம்பி கூர்மதியன்
/நீருபன் வில்லுப் பாட்டுக்கு ஆ...@தம்பி கூர்மதியன்

/நீருபன் வில்லுப் பாட்டுக்கு ஆமாம் போடுறாள் மாதிரி, ஓமோம் மணியண்ணை என்று கூறி முடித்தான்.//

லேடிஸ் க்ளப்னா நீங்க நின்னுடுவீங்கன்னு எனக்கு தெரியும் பாஸ்//

இதையெல்லாம் பப்ளிக்கில பேசக் கூடாது.. ஊரக் கூட்டியா சொல்லுவாங்க இந்த
மேட்டருகளை;-))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-607017092532786282011-04-13T12:43:05.502+05:302011-04-13T12:43:05.502+05:30@தம்பி கூர்மதியன்
/’’அதுவோ, இப்ப புதுசா றிலீஸ் ஆ...@தம்பி கூர்மதியன்

/’’அதுவோ, இப்ப புதுசா றிலீஸ் ஆகி இருக்கிற ”லத்திகா’’ படத்திலை வாற குத்துப் பாட்டு, அதைத் தான் பாடிக் கொண்டு வாறன்..//

எனக்கு லத்திகா பத்தியும் தெரியாது, நாதஸ்வரம் பத்தியும் தெரியாது.. அடுத்தது போவோம்..//

ஒரு இளைஞனின் வாழ்வில் அற்புதமான விடயத்தை தவற விட்டீர்களே பாஸ்...

உங்கள் வாழ்க்கையிலை பெரும் பகுதியை நீங்க மிஸ் பண்ணின பீலிங் இருக்குமே...
லத்திகா பாருங்க சகோ. இதெல்லாம் போயிடும்;-))

ஹா...ஹா..நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-77058185431556287622011-04-13T12:41:50.585+05:302011-04-13T12:41:50.585+05:30@சரியில்ல.......
இவர்களைப் பற்றிய விபரங்களைக் கேட...@சரியில்ல.......

இவர்களைப் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்த தேவதை, ஓ நீங்கள் தமிழரா! எனச் சிரித்துக் கொண்டது,//

நாசமா போச்சி... இப்பிடி தமிழன் பேர ஊருக்கு ஊரு நாரடிச்சிட்டானுவளே? பாஷு.. நான் பொதுவா சொன்னேன்...//

அடடா,.... நீங்க ஒரே கல்லிலை ரெண்டு மாங்கா பிடுங்கிறீங்க...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-49222506943417531142011-04-13T12:40:27.308+05:302011-04-13T12:40:27.308+05:30@தம்பி கூர்மதியன்
//நீ லேட்டா வந்ததாலை, நான் ஏழிய...@தம்பி கூர்மதியன்

//நீ லேட்டா வந்ததாலை, நான் ஏழியா வந்திட்டன் என ஒரு நக்கலைப் போட்டு விட்டு//

ஹி ஹி.. நகல்லு செம//

இது நக்கலு... ரொம்ப ஓவர் சகோ.. சும்மா ஒரு யதார்த்தம்...
ஹி..ஹி;-))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com