tag:blogger.com,1999:blog-5377138428900965733.post411840071086002131..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: குழந்தை தாய்ப் பாலில் அடங்குமா அல்லது தகரப் பாலில் அடங்குமா?நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger115125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-53903642713792717032011-04-22T06:29:57.113+05:302011-04-22T06:29:57.113+05:30நல்ல பதிவு, நிரூபன். அருமையான நகைச்சுவை இழையோட அழக...நல்ல பதிவு, நிரூபன். அருமையான நகைச்சுவை இழையோட அழகிய பதிவு.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80374559239641504342011-04-22T01:37:10.503+05:302011-04-22T01:37:10.503+05:30@ஆர்.கே.சதீஷ்குமார்
நகைச்சுவைகள் ரொம்ப நல்லா இருக...@ஆர்.கே.சதீஷ்குமார்

நகைச்சுவைகள் ரொம்ப நல்லா இருக்கு//

நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-63072826144524384062011-04-22T01:36:46.370+05:302011-04-22T01:36:46.370+05:30@மாலதி
..செமையா இங்கிலிபீச்சு பாடம் நடதியிருக்கிங...@மாலதி

..செமையா இங்கிலிபீச்சு பாடம் நடதியிருக்கிங்க...ரீமிக்ஸ் சூப்பர்//

நான் நடத்தவில்லை., நம்ம டிங்குசா டீச்சர் தான் இங்கிலீசு பாடம் நடத்தினா.
நன்றிகள் சகோ..நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-23206445929373234582011-04-22T01:35:57.261+05:302011-04-22T01:35:57.261+05:30@இமா
நேற்றே எட்டிப் பார்த்தேன். கருத்துப் பெட்டி...@இமா

நேற்றே எட்டிப் பார்த்தேன். கருத்துப் பெட்டி வழிவிடவில்லை.

ஆசியர்களைக் கலாய்க்கிற இடுகை என்பதால்.. கர்ர்ர் ;))//

நீங்க இப்பூடிப் பேசுவீங்க என்று தெரிந்து தான் கருத்துப் பெட்டி, நேற்றுக் கண்டனம் தெரிவித்திருக்கிறது என்று நினைக்கிறேன். சரியா...
அவ்....;-)))

நன்றிகள் சகோநிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-55225851084011947852011-04-22T01:34:40.999+05:302011-04-22T01:34:40.999+05:30@சிநேகிதி
good post...//
நன்றிகள் சகோதரம்.@சிநேகிதி

good post...//

நன்றிகள் சகோதரம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-75366462733573150142011-04-22T01:34:18.973+05:302011-04-22T01:34:18.973+05:30@செங்கோவி
கேள்விப்பட்ட ஜோக்குகள் தான்..ஆனாலும் உ...@செங்கோவி

கேள்விப்பட்ட ஜோக்குகள் தான்..ஆனாலும் உங்க நடையில் சொன்னது நல்லா இருக்கு!//

நன்றிகள் சகோதரம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-82813078932760016492011-04-22T01:33:53.594+05:302011-04-22T01:33:53.594+05:30@இராஜராஜேஸ்வரி
ஓவராத் தான் நீ படிச்சிருக்கிறாய். ...@இராஜராஜேஸ்வரி

ஓவராத் தான் நீ படிச்சிருக்கிறாய். அப்பிடியே உட்காரு என்று இருத்தினா டீச்சர்.
ரொம்ப நல்லா யோசிச்சிருகிறீங்க.பாராட்டுக்கள்//

இதெல்லாம் நான் யோசிக்கலையே, நம்ம ஊரிலை உள்ள ஒரு நகைச்சுவை நடிகர் யோசித்தது, அதை நான் உல்டா பண்ணி, ரீமேக் பண்ணியிருக்கிறேன். நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-18282821337686861782011-04-22T01:32:59.322+05:302011-04-22T01:32:59.322+05:30@இரா.எட்வின்
அருமை அருமை அருமை நிரூபன்//
நன்றிகள...@இரா.எட்வின்

அருமை அருமை அருமை நிரூபன்//

நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-30056916859993756842011-04-22T01:32:38.004+05:302011-04-22T01:32:38.004+05:30@!* வேடந்தாங்கல் - கருன் *!
நான் ரொம்ப லேட்டு//
...@!* வேடந்தாங்கல் - கருன் *!

நான் ரொம்ப லேட்டு//

வாத்தியார் மேட்டர் என்றதும், தெரிந்து தான் லேட்டா வாறீங்களோ என்று தோனுது..;-))

ஹி...ஹி...
நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-28460155860573334802011-04-22T01:31:29.044+05:302011-04-22T01:31:29.044+05:30@தம்பி கூர்மதியன்
//கொஞ்சம் ரீமேக் பண்ணி, மொழி மா...@தம்பி கூர்மதியன்

//கொஞ்சம் ரீமேக் பண்ணி, மொழி மாற்றங்களோடு எழுதியிருக்கிறேன்.//

அந்த லூஸ் மாஸ்டர் யாரு.. அவருடைய நகைப்புகள் எல்லாம் இங்கே பிரபலம்.. எல்லாமே கேள்விபட்டிருக்கேன்.. அவரை பத்தி ஒரு பதிவு போடலாமே.!!//

கண்டிப்பாக உங்கள் சாய்ஸ் நிறைவேற்றப்படும் சகோ, இலங்கையில் பிரபலமான நகைச்சுவை நடிகர், தனி நடிப்பு நடிகர் தான் இந்த லூஸ் மாஸ்டர்...

உங்கள் ஊரிலும் அவர் பிரபலமா?
நம்பவே முடியவில்லைச் சகோ. சந்தோசமாகவும், பெருமையாகவும் இருக்கு சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-86085641837872966442011-04-22T01:29:32.679+05:302011-04-22T01:29:32.679+05:30@தம்பி கூர்மதியன்
//இந்தக் காலக் குழந்தைகள் தாய்ப்...@தம்பி கூர்மதியன்
//இந்தக் காலக் குழந்தைகள் தாய்ப் பாலை விட தகரப் பாலிலை தானே அடங்கும்//

அட செம கருத்து போங்க நிரூ.. கலக்கிட்டீங்க.//

உண்மையும் இது தானே, தாய்ப் பால் கொடுத்தால் அழகு கெட்டுப் போய் விடுமாம்..
ஹி...ஹி...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-36760106261956124922011-04-22T01:28:50.727+05:302011-04-22T01:28:50.727+05:30@தம்பி கூர்மதியன்
//கந்தையாவின் மாடு, put the சாண...@தம்பி கூர்மதியன்

//கந்தையாவின் மாடு, put the சாணி. கந்தையா is get angry,
கந்தையா started ceasing the cow, Then மாடு running thorough the தோட்டம்,
Started eating the பயிற்றங்காய், வெண்டிக்காய், And பாவற்காய்
finally கந்தையர் Catch the Cow, but he can't catch the vegetables.//

எவ்வளவு அருமையான பாடம்.. ஹி ஹி.. இப்படியொரு ஆசிரியை எனக்கு இல்லாமல் போனாரே.!!//

இப்படியொரு ஆசிரியர் இருந்திருந்தா, நீங்க, ஆசிரியருக்கு கற்பித்திருப்பீங்க...இல்லே...;-))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-57336733566859692282011-04-22T01:27:50.942+05:302011-04-22T01:27:50.942+05:30@தம்பி கூர்மதியன்
//டீச்சர் நீங்கள் தான் ஆங்கிலம்...@தம்பி கூர்மதியன்

//டீச்சர் நீங்கள் தான் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும் என்று சொல்லி விட்டுச் செல்லுகிறார். //

தமிழே பெப்பரப்பே..!! இதுல ஆங்கிலம் வேறயா.?/

அஃதே...அஃதே....நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-32741580067425444902011-04-22T01:27:18.612+05:302011-04-22T01:27:18.612+05:30@தம்பி கூர்மதியன்
//‘டீச்சர் குப்பை வரும்’ என்று ...@தம்பி கூர்மதியன்

//‘டீச்சர் குப்பை வரும்’ என்று விட்டு அமர்ந்து கொள்கிறான் டிங்குமார்..//

போங்க பாஸ்.. ரொம்ப பழைய மொக்கை ஜோக்.//

அதான், பதிவிலையே டிஸ்கி போட்டு சொல்லிட்டேனே.. பழைய மொக்கை என்று;-))
ஹி....ஹி...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-2956618147346628032011-04-22T01:26:35.804+05:302011-04-22T01:26:35.804+05:30@தம்பி கூர்மதியன்
//விடை ’ஏழு’ எனச் சொல்லி விட்டு...@தம்பி கூர்மதியன்

//விடை ’ஏழு’ எனச் சொல்லி விட்டு,//

ஹி ஹி.. அவரு கையில ஏதோ கோளாறு போல//

பதிவைப் படித்த வாசகர்களுள், இந்தத் தவறைக் கண்டு பிடித்த ஒரே ஆள், நீங்க தான் சகோ, பெயருக்கேற்றாற் போல கூர்ந்து தான்
கவனிக்கிறீங்க;-)))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-41846436601757938512011-04-22T01:25:35.919+05:302011-04-22T01:25:35.919+05:30@தம்பி கூர்மதியன்
//வணக்கம் பிள்ளைகளே, எனச் சொல்ல...@தம்பி கூர்மதியன்

//வணக்கம் பிள்ளைகளே, எனச் சொல்லிக் கொண்டு மூன்றாம் வகுப்பு வகுப்பறையினுள் நுழைந்தா டீச்சர் டிங்குசா. //

டிங்குசாவா.? எங்கயா இந்த மாதிரி பேரெல்லாம் புடிக்கிறே.!!?//

சும்மா... உட்கார்ந்து யோசித்து தான் புடிக்கிறேன்...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-59240319922742502542011-04-22T01:25:00.129+05:302011-04-22T01:25:00.129+05:30@கந்தசாமி.
///‘’முருகன் மரத்தால் விழுந்தான்..இது ...@கந்தசாமி.

///‘’முருகன் மரத்தால் விழுந்தான்..இது என்ன காலம்?

டீச்சர் இது கூடத் தெரியாமலா?, இது கஸ்ட காலம் டீச்சர்.
ஓவராத் தான் நீ படிச்சிருக்கிறாய். அப்பிடியே உட்காரு என்று இருத்தினா டீச்சர்.////

ஒரு வேளை மரத்தால் விழுந்த கந்தன் இறந்திருந்தா இறந்தகாலம் என்று சொல்லிருப்பாரோ அந்த மாணவன்.)))//

நீங்க நல்லாத் தான் யோசிக்கிறீங்க....
நல்ல வேளை, அந்த டீச்சரோடை கிளாசிலை நீங்கள் இருக்கேல்லை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-77378840658352514042011-04-22T01:23:41.297+05:302011-04-22T01:23:41.297+05:30@கந்தசாமி.
////ஆங்கிலம் என்றாலே வேப்பெண்ணையினைப் ...@கந்தசாமி.

////ஆங்கிலம் என்றாலே வேப்பெண்ணையினைப் போல நாக்கில் வெறுப்பு வந்து விடும் உணர்வு கொண்டவளாய், தான் ஒரு தீவிர தமிழ் பற்றாளர் எனும் கொள்கையுடன் இருந்த நம்ம ஆசிரியையின் முகத்தில் இடி விழுந்தாற் போன்ற ஓர் உணர்வு. ஆனாலும் சவாலாக ஏற்றுக் கொண்டு, ஆங்கிலத்தைக் கற்பிக்கத் தொடங்கினார்.////

நம்ம ஆசிரியர்களுக்கு இங்கிலிசு தெரியாது என்று நாசுக்காக சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன்.ஹிஹிஹிஹி.//

ஏன் மேடை போட்டு, ஆசிரியர் சங்கப் பணிப் புறக்கணிப்பு, ஹர்த்தால் எல்லாம் வைக்கலாமே.. விட்டால் அதுவும் தொடங்கிடுவீங்க போல இருக்கு;-))

//.......................... உண்மை தான் நம்ம பள்ளிகளில் கூட பல ஆசிரியர்களுக்கு நாமளே இங்கிலீசு படிப்பிக்கலாம்.//

ஹா.....ஹா....

ம்... எங்கள் பாடசாலையில் ஆங்கிலப் பாடம் என்றால் எல்லோரும் நித்திரை கொள்ளத் தொடங்கி விடுவோம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-12088157059707261682011-04-22T01:21:47.842+05:302011-04-22T01:21:47.842+05:30@Chitra

இந்த மாதிரி ஜோக்ஸ், புதுசா இரு...@Chitra

இந்த மாதிரி ஜோக்ஸ், புதுசா இருந்துச்சு.... தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.//

நன்றிகள் சகோ, தலைப் பார்த்து, வரமால் விட்டு விட்டீர்களே என்று ஆதங்கப்பட்டேன், ஆனாலும் ஆஜர் ஆகி இருக்கிறீர்கள்.
உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவு இருக்கும் வரை, பகிர்ந்து கொள்ளுவேன்,

நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-39326935777303052382011-04-22T01:20:12.585+05:302011-04-22T01:20:12.585+05:30@ரஹீம் கஸாலி
wait//
ஏன், அவசரமா ஏதோ ஒரு முக்கியம...@ரஹீம் கஸாலி

wait//

ஏன், அவசரமா ஏதோ ஒரு முக்கியமான இடத்திற்கு குந்தப் போறீங்களா சகோ,

நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-9450889557338620842011-04-22T01:19:19.864+05:302011-04-22T01:19:19.864+05:30@ரேவா
சகோ பதிவு நகைச்சுவையோடு, கடைசியில் எதார்த்தம...@ரேவா
சகோ பதிவு நகைச்சுவையோடு, கடைசியில் எதார்த்தம் கலந்த ஆவின் பாலாய் பொங்கி வழிகிறது..வாழ்த்துக்கள் சகோ...அவ்வவ்வ்வ்வ்//

அடிங்...............ஓவரா உசுப் பேத்திட்டுத் தான் ஓடிப் போயிடுறீங்க....

ஆவின் பாலய் பொங்கி வழியுதோ, இனி ஒருத்தர் வந்து சொல்லுவார்,
தயிர் போல கட்டியாக
இருக்கென்று;-))
தமிழிலை என்ன மாதிரியெல்லாம் வார்த்தைகளைத் தேடி
எடுக்கிறீர்கள்;-))
ஹி....ஹி..

நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-8318624013491519602011-04-22T01:17:28.257+05:302011-04-22T01:17:28.257+05:30@ரேவா
குழந்தை என்ன பாலிலை அடங்கும்?
டீச்சர் இது கூ...@ரேவா
குழந்தை என்ன பாலிலை அடங்கும்?
டீச்சர் இது கூடத் தெரியாமலே....
குழந்தை தகரப் பாலிலையும் அடங்கும் இல்லேன்னா பெட்டிப் பாலிலையும் அடங்கும் டீச்சர்.(Tin milk Or packet Milk powder)

ஹ ஹ சமத்து பசங்க...//

ஆனா ஒன்னு, நான் மட்டும் இந்தக் கிளாசில படிக்கலையே!
ஹி...ஹி...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-84565796619487172812011-04-22T01:16:51.140+05:302011-04-22T01:16:51.140+05:30@ரேவா
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ... சகோ நீங்களும் இந்த நிரூபன் ம...@ரேவா

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ... சகோ நீங்களும் இந்த நிரூபன் மாதிரி தானே...எனக்கு தெரியுமே...எனக்கு தெரியுமே..//

அவ்....முடியல..நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-10330958699926476602011-04-22T01:15:45.981+05:302011-04-22T01:15:45.981+05:30@ரேவா
ஹி ஹி...எனக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச இங்கிலிஷு...@ரேவா

ஹி ஹி...எனக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச இங்கிலிஷும் இந்த படிச்ச மறந்துடும் சகோ...ஹ ஹ...பட் சூப்பர்..//

ஆகா..ஆஹா.. வேணாம், விபரீதமாகிடும்;-))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-77012313425863174892011-04-21T18:46:48.822+05:302011-04-21T18:46:48.822+05:30நகைச்சுவைகள் ரொம்ப நல்லா இருக்குநகைச்சுவைகள் ரொம்ப நல்லா இருக்குAnonymousnoreply@blogger.com