tag:blogger.com,1999:blog-5377138428900965733.post4020509393132646215..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: கலியாண வயசுப் பையனின் கனவு குசு(று)ம்புகள்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-50934466607288076662011-12-10T02:09:35.723+05:302011-12-10T02:09:35.723+05:30பதிவு அருமை. எல்லாம் சொந்த அனுபவம்தானே? மேலும் படத...பதிவு அருமை. எல்லாம் சொந்த அனுபவம்தானே? மேலும் படத்தில ஹன்சி கிளவி போல இருக்கு?

//முதலாவது காதலன் யார் என்றேன் முகுந்தன் என்றாள் - அடியே உன்
அடுத்தவன் யார் என(க்) கேட்டேன் - ஆதவன் என்றாள்
தற்போது யார் என்றேன் - நீ தான் நிரூபா என்று உரைத்தாள்!//

இதில உள் குத்து ஒண்டும் இல்லைதானே?Anonymoushttps://www.blogger.com/profile/12494470070206733916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91534000850769927002011-12-09T19:11:33.468+05:302011-12-09T19:11:33.468+05:30//நீ தான் நிரூபா என்று உரைத்தாள்!
இனி மேலும் யாராச...//நீ தான் நிரூபா என்று உரைத்தாள்!
இனி மேலும் யாராச்சும் இருக்கா என்றேன் - அதனை என்
பேஸ்புக் தான் முடிவு செய்யனும் என்றாளே பாவி - //

ஐயோ பாவம்!shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-211923406772785072011-12-09T15:32:53.862+05:302011-12-09T15:32:53.862+05:30கலக்குறீங்க...வாழ்க வளமுடன்.
இதையும் படிக்கலாமே :
...கலக்குறீங்க...வாழ்க வளமுடன்.
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-29026693389666281782011-12-09T13:09:37.396+05:302011-12-09T13:09:37.396+05:30இங்கே ஒரு ஆச்சர்யம் என்னன்னா, நம்ம நாய் நாக்ஸ் நக்...இங்கே ஒரு ஆச்சர்யம் என்னன்னா, நம்ம நாய் நாக்ஸ் நக்கீரன் அண்ணன் தமிழ்ல கமெண்ட்ஸ் போட்டுருக்கிறாரே...!!!!!!!!!!!!!!!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-77171101722313042552011-12-09T13:08:35.252+05:302011-12-09T13:08:35.252+05:30ஓவர் குசும்புதான் ஹி ஹி...!!ஓவர் குசும்புதான் ஹி ஹி...!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-6252023065468169772011-12-09T12:36:12.236+05:302011-12-09T12:36:12.236+05:30வணக்கம், நிரூபன்!வாலிபக் கவிதை நன்று!இன்பம்(பக்கத...வணக்கம், நிரூபன்!வாலிபக் கவிதை நன்று!இன்பம்(பக்கத்து வீட்டு இ......... அல்ல) உண்டாகட்டும்!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-9045050159378095242011-12-09T12:09:57.653+05:302011-12-09T12:09:57.653+05:30மாப்ளே, ஆபீஸ்ல புதுசா பிகர் சேர்ந்திருக்கா? கொஞ்ச ...மாப்ளே, ஆபீஸ்ல புதுசா பிகர் சேர்ந்திருக்கா? கொஞ்ச நாளா மார்க்கமா இருக்கிறியே?

வாசிக்க:
இப்படியா துப்பட்டா போடறது? சின்ன பீப்பா, பெரிய பீப்பா அரட்டைதமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-9144105700431264542011-12-09T01:45:44.912+05:302011-12-09T01:45:44.912+05:30நிரூப்... அந்த சிங்கள நடிகையின் பெயரென்ன...? தயவு ...நிரூப்... அந்த சிங்கள நடிகையின் பெயரென்ன...? தயவு செஞ்சு சொல்லிடுங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-51888732098400388702011-12-09T00:12:40.773+05:302011-12-09T00:12:40.773+05:30ஹி ஹி ஹி ஹி இப்படியான விரக்தியான பாட்டுக்களை, உன்ன...ஹி ஹி ஹி ஹி இப்படியான விரக்தியான பாட்டுக்களை, உன்னைப் பார்த்து பாடுவததைத் தவிர எனக்கு வேறு வழி தெரியலை!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-4403550659239657582011-12-09T00:11:52.804+05:302011-12-09T00:11:52.804+05:30மச்சி நிரூ, தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வ...மச்சி நிரூ, தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலமா?Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-63701479003013742282011-12-09T00:11:12.763+05:302011-12-09T00:11:12.763+05:30மச்சி நிரூ, நான் தந்தனத்தான் பாட்டு தாளமில்லை! என்...மச்சி நிரூ, நான் தந்தனத்தான் பாட்டு தாளமில்லை! என் குற்றம் ஏதும் கேட்க ஆள்ய்ம் இல்லை!!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-10925692653256325642011-12-09T00:10:08.029+05:302011-12-09T00:10:08.029+05:30மச்சி நிரூ, சொன்னாலும் குற்றமடா சொல்லாவிட்டால் துக...மச்சி நிரூ, சொன்னாலும் குற்றமடா சொல்லாவிட்டால் துக்கமடா! குற்றமில்லாமல் துக்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-36481560199917645552011-12-09T00:09:18.456+05:302011-12-09T00:09:18.456+05:30மச்சி நிரூ, போனால் போகட்டும் போடா! இந்த பூமியில் ந...மச்சி நிரூ, போனால் போகட்டும் போடா! இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா?Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-34371283731165061892011-12-09T00:08:46.986+05:302011-12-09T00:08:46.986+05:30மச்சி நிரூ, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை! என்னைச் ...மச்சி நிரூ, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை! என்னைச் சொல்லிக் குற்றமில்லை! காலம் செய்த கோலமடா, கடவுள் செய்த குற்றமடா!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-55635532095532298462011-12-08T23:41:47.890+05:302011-12-08T23:41:47.890+05:30@சென்னை பித்தன்ஐயாவே சொல்லிட்டாரு பெரியவங்க சொல் ம...@சென்னை பித்தன்ஐயாவே சொல்லிட்டாரு பெரியவங்க சொல் மீறக்கூடாது!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-44833548089613866962011-12-08T21:51:46.588+05:302011-12-08T21:51:46.588+05:30எப்பா அங்க யாரு!! இவரு வீட்ல சொல்லி சட்டு புட்டுன்...எப்பா அங்க யாரு!! இவரு வீட்ல சொல்லி சட்டு புட்டுன்னு கல்யாணத்த கட்டி வைக்க சொல்லுங்க.. ஹீ ஹீAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-60233787230668298922011-12-08T20:58:53.493+05:302011-12-08T20:58:53.493+05:30அண்ணாச்சி ஒண்ணு சொல்லிக்கவா?இங்க புலம்புறதவிட்டு உ...அண்ணாச்சி ஒண்ணு சொல்லிக்கவா?இங்க புலம்புறதவிட்டு உங்க அப்பா அம்மாகிட்ட போய் புலம்பினாச்சும் ஏதாச்சும் விடிவு கிடைக்குமே?

உயிரில் பூத்த என் ஒற்றைக் காதல்.
சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-43807884541815056212011-12-08T20:56:05.231+05:302011-12-08T20:56:05.231+05:30நல்ல புலம்பல்தான் போங்க.அண்ணாச்சி,கவிதைகள் நல்ல இர...நல்ல புலம்பல்தான் போங்க.அண்ணாச்சி,கவிதைகள் நல்ல இருக்குது அண்ணா.சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-77097464805842455852011-12-08T20:33:58.042+05:302011-12-08T20:33:58.042+05:30கவிதைகள் அனைத்தும் இனிமை
கருத்துகள் தான் க.......கவிதைகள் அனைத்தும் இனிமை
கருத்துகள் தான் க....!

புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-1190455440656422832011-12-08T20:29:58.891+05:302011-12-08T20:29:58.891+05:30இதுக்குத்தான் காலாகாலத்தில் கல்யாணத்தை முடிக்கணும்...இதுக்குத்தான் காலாகாலத்தில் கல்யாணத்தை முடிக்கணும்னு சொல்வது!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-20928206212974409162011-12-08T20:01:06.672+05:302011-12-08T20:01:06.672+05:30//முதலாவது காதலன் யார் என்றேன் முகுந்தன் என்றாள் -...//முதலாவது காதலன் யார் என்றேன் முகுந்தன் என்றாள் - அடியே உன்
அடுத்தவன் யார் என(க்) கேட்டேன் - ஆதவன் என்றாள்
தற்போது யார் என்றேன் - நீ தான் நிரூபா என்று உரைத்தாள்!
இனி மேலும் யாராச்சும் இருக்கா என்றேன்//

மாப்பு நம்ம பேஸ்புக் ஐடி கொடுப்பா போரடிக்குது
அவ்வ்வ்வ்வ்வ்வ்Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-16683580494553565842011-12-08T20:00:31.378+05:302011-12-08T20:00:31.378+05:30கலியுகத்தில காதல் நலிஞ்சு மெலிஞ்சு வருத்தம் வாற நி...கலியுகத்தில காதல் நலிஞ்சு மெலிஞ்சு வருத்தம் வாற நிலைமையிலதான் இருக்கு நிரூ.அதனால அப்பா அம்மா பேசிவைக்கிறதைக் காதலியுங்கோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-57500655718759882402011-12-08T19:57:28.911+05:302011-12-08T19:57:28.911+05:30கவிதை எழுதுறதை விட்டுப் போட்டு பெண்ணைத் தேடுங்கோ. ...கவிதை எழுதுறதை விட்டுப் போட்டு பெண்ணைத் தேடுங்கோ. வர வர ஒரு மார்க்கமாவே போகுது.

நானும் காட்டானை வழி மொழிகிறேன்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-12691751942849194142011-12-08T19:29:02.687+05:302011-12-08T19:29:02.687+05:30வணக்கம் நிருபன்!
நண்டு கொழுத்தா பறிக்குள்ள இருக்கா...வணக்கம் நிருபன்!
நண்டு கொழுத்தா பறிக்குள்ள இருக்காதுன்னு சொல்லுவாங்க.. அத போலதான் உங்க நிலைபோல..? எதுக்கும் சீக்கிரமா நல்ல சேதி சொல்லய்யா..:-)காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-62274989635279891892011-12-08T19:19:13.844+05:302011-12-08T19:19:13.844+05:30/////மோவாய் திருப்பி உன் லிப்ஸ்டிக் பவரை காட்டு என.../////மோவாய் திருப்பி உன் லிப்ஸ்டிக் பவரை காட்டு என்றேன் ////

இது வீண் வம்பு தானே மவனே நல்லா வாங்கிக் கட்டினியா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world recordம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.com