tag:blogger.com,1999:blog-5377138428900965733.post3591159599183648475..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: Rabbit Hole - விழிகளை ஈரமாக்கும் விருதுகள் பல பெற்ற படம்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-68633659402879897352012-01-09T20:48:42.254+05:302012-01-09T20:48:42.254+05:30தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள்!
படம் பார்க்கத் தூண...தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள்!

படம் பார்க்கத் தூண்டும் விமரிசனம்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-1106838551364219392012-01-09T16:46:26.076+05:302012-01-09T16:46:26.076+05:30விமர்சனப் பகிர்வு படம் பார்க்கத் தூண்டுகின்றது.
ந...விமர்சனப் பகிர்வு படம் பார்க்கத் தூண்டுகின்றது.

நட்சத்திர வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-42134330548267264872012-01-09T16:34:21.563+05:302012-01-09T16:34:21.563+05:30நிரூ!அமுதவன் சாருக்கு டாட்டா காட்டிவிட்டு நீங்க வந...நிரூ!அமுதவன் சாருக்கு டாட்டா காட்டிவிட்டு நீங்க வந்து உட்கார்ந்துகிட்டீங்களாக்கும்.

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-57459189905708972682012-01-09T09:37:09.273+05:302012-01-09T09:37:09.273+05:30கரெக்டா கண்டுபிடிச்சது எப்படி? இல்ல போஸ்டர் பார்த்...கரெக்டா கண்டுபிடிச்சது எப்படி? இல்ல போஸ்டர் பார்த்து போய் சிக்குச்சா? ஹி ஹிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-60902667476501514202012-01-09T06:36:41.882+05:302012-01-09T06:36:41.882+05:30சிறிது நேரத்துக்கு முன்பே வந்து படித்தேன்....இதோடு...சிறிது நேரத்துக்கு முன்பே வந்து படித்தேன்....இதோடு சேர்த்து இரண்டாவது முறை..
தங்கள் விமர்சனகங்கள் பற்றி சொல்ல என்ன என்ன இருக்கிறது..எப்போதும் போல அருமை..
நன்றி..Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-10206802711148120152012-01-09T00:04:35.162+05:302012-01-09T00:04:35.162+05:30நல்ல விமர்சனம்.... படிப்பதை விட்டுப்போட்டு, இங்கில...நல்ல விமர்சனம்.... படிப்பதை விட்டுப்போட்டு, இங்கிலீசுப் படம் பார்க்கிறியளாக்கும்?:)))).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69621944924591327642012-01-08T22:15:43.842+05:302012-01-08T22:15:43.842+05:30""மீட்டிப் பார்க்க சுகம் தரும் நினைவுகள்...""மீட்டிப் பார்க்க சுகம் தரும் நினைவுகள் ஒரு புறமும், நினைத்துப் பார்க்க முடியாதவாறு அனலாய் மனதைக் கொதிக்க வைத்து நரக வேதனைகளைக் கொடுக்கும் ஞாபகங்கள் மறு புறமும் என மனித வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது"""

அமர்க்களமான ஆரம்ப வரிகள்,
அசத்தலான விமர்சனம்
விருதுகளின் அணிவரிசை
பிரமித்தேன் சகோ
உணர்வுகளின் வலியை உங்களின் எழுத்தின் வழியே வலிமையாக தந்து இருக்கிங்க.......A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-41710139505195103922012-01-08T21:09:03.151+05:302012-01-08T21:09:03.151+05:30வணக்கம் நிரூபன்!நல்ல படம்,பார்க்க வேண்டிய படம் என்...வணக்கம் நிரூபன்!நல்ல படம்,பார்க்க வேண்டிய படம் என்று விமர்சனம் படித்த போதே புரிந்தது. நேரம் இருக்கும்போது பார்க்கிறேன். நன்றி பகிர்வுக்கு!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-76221393489155311742012-01-08T20:58:56.694+05:302012-01-08T20:58:56.694+05:30நல்ல விமர்சனம். பகிர்வுக்கு நன்றிநல்ல விமர்சனம். பகிர்வுக்கு நன்றிMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-14988720659015492062012-01-08T20:57:57.982+05:302012-01-08T20:57:57.982+05:30// நண்பா, இது கில்மாப் படம் அல்ல.
விருதுகள் பலவற்ற...// நண்பா, இது கில்மாப் படம் அல்ல.
விருதுகள் பலவற்றை பெற்ற நல்லதோர் காவியம், இத் திரைப்படத்தில் ஒரு கில்மா காட்சியோ, அல்லது முத்தக் காட்சியோ இல்லை. போஸ்டரை மட்டும் விளம்பரத்திற்காக இவ்வாறு போட்டுள்ளார்கள். //

அடடா ... மாத்தி சொல்லிட்டேன் பாஸ். கில்மாப் படம்னு நினச்சு ஓரமா படுக்கப் போட்டுட்டேன். அது தப்புன்னு விமர்சனம் படிச்சப்பறம் தான் தெரிஞ்சுது.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-45767151456415444392012-01-08T20:36:10.832+05:302012-01-08T20:36:10.832+05:30@ஹாலிவுட்ரசிகன்
போஸ்டரைப் பார்த்துவிட்டு நானும் க...@ஹாலிவுட்ரசிகன்

போஸ்டரைப் பார்த்துவிட்டு நானும் கில்மாவை அப்புறமா தனியாப் பார்ப்போம்னு விட்டுட்டேன். ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி.

நண்பா, இது கில்மாப் படம் அல்ல.
விருதுகள் பலவற்றை பெற்ற நல்லதோர் காவியம், இத் திரைப்படத்தில் ஒரு கில்மா காட்சியோ, அல்லது முத்தக் காட்சியோ இல்லை. போஸ்டரை மட்டும் விளம்பரத்திற்காக இவ்வாறு போட்டுள்ளார்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-57541674217372314112012-01-08T20:12:44.443+05:302012-01-08T20:12:44.443+05:30படம் ஏற்கனவே ஹார்ட் டிஸ்கில் கலெக்சனில் உள்ளது. போ...படம் ஏற்கனவே ஹார்ட் டிஸ்கில் கலெக்சனில் உள்ளது. போஸ்டரைப் பார்த்துவிட்டு நானும் கில்மாவை அப்புறமா தனியாப் பார்ப்போம்னு விட்டுட்டேன். ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி.

சீக்கிரமே பார்த்துவிட்டு சொல்கிறேன்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-34923357129806520072012-01-08T18:39:09.486+05:302012-01-08T18:39:09.486+05:30பார்க்கத் தூண்டும் விமர்சனம் அருமையான பதிவு
பகிர்வ...பார்க்கத் தூண்டும் விமர்சனம் அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
த.ம 4Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-57716092441897153402012-01-08T18:25:33.536+05:302012-01-08T18:25:33.536+05:30பார்க்க முயற்சி செய்கிறேன் பாஸ்! நிக்கோலே கிட்மேனை...பார்க்க முயற்சி செய்கிறேன் பாஸ்! நிக்கோலே கிட்மேனை எனக்கும் பிடிக்கும்! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-21302548695962277392012-01-08T18:16:52.119+05:302012-01-08T18:16:52.119+05:30@தர்ஷன்
என்ன பாஸ் ட்ரெய்லரே ஒரு மணி 31 நிமிடங்களா...@தர்ஷன்

என்ன பாஸ் ட்ரெய்லரே ஒரு மணி 31 நிமிடங்களா அப்ப படம்? நிகோல் கிட்மேனை எனக்கு பிடிக்கும் பேரழகி இல்லையென்றாலும் பெர்ஃபோமன்ஸில் கலக்குபவர்

ஹே...ஹே..
மன்னிக்கவும் பாஸ்,
தப்பு நடந்து விட்டது,
படம் தான் ஒரு மணித்தியாலமும் 31 நிமிடங்களும்!

சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-73175023198350760112012-01-08T18:13:00.989+05:302012-01-08T18:13:00.989+05:30என்ன பாஸ் ட்ரெய்லரே ஒரு மணி 31 நிமிடங்களா அப்ப படம...என்ன பாஸ் ட்ரெய்லரே ஒரு மணி 31 நிமிடங்களா அப்ப படம்? நிகோல் கிட்மேனை எனக்கு பிடிக்கும் பேரழகி இல்லையென்றாலும் பெர்ஃபோமன்ஸில் கலக்குபவர்தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-9653335728705418572012-01-08T17:48:17.371+05:302012-01-08T17:48:17.371+05:30This comment has been removed by the author.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com