tag:blogger.com,1999:blog-5377138428900965733.post2464157250482818766..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: Unstoppable - நிறுத்த முடியாத ரயில் ஹாலிவூட் பட விமர்சனம்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-1739154443000684942011-09-25T11:52:11.257+05:302011-09-25T11:52:11.257+05:30//ஹெலிகாப்டரின் உதவியோடு வேகமாக ஓடுகின்ற ரயிலின் ம...//ஹெலிகாப்டரின் உதவியோடு வேகமாக ஓடுகின்ற ரயிலின் மேற் புறத்தில் குதித்து, உள்ளே சென்று ரயிலினைத் தடுத்து நிறுத்தலாம் என்று மேற்கொள்ளப்படும் முயற்சியும் விபரீதமான உயிரிழப்பில் முடிவடைந்து கொள்ள///

முடிவில் அந்தப் பையன் உயிரோடிருப்பதாக காட்டுவார்களே!!Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-21668643455254752652011-09-23T14:34:20.874+05:302011-09-23T14:34:20.874+05:30//MANO நாஞ்சில் மனோ said...
விமர்சனம் அட்டகாசம், ...//MANO நாஞ்சில் மனோ said...

விமர்சனம் அட்டகாசம், எப்பிடிய்யா இப்பிடி தமிழ் பொங்கி வருது உங்க பதிவுகளில்//

அண்ணனுக்கு செயல்முறை விளக்கம் குடுங்க நிரூபன்.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-57261082938237111432011-09-23T14:32:14.354+05:302011-09-23T14:32:14.354+05:30//MANO நாஞ்சில் மனோ said...
இன்னைக்கு பதிவர் அறிம...//MANO நாஞ்சில் மனோ said...

இன்னைக்கு பதிவர் அறிமுகம் இல்லையா...?//

இல்லை. அது என்ன படிச்சதுக்கு அப்பறம் ஒண்ணுமே தெரியாத மாதிரி ஒரு கேள்வி?Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-66173445872229724082011-09-23T13:21:31.593+05:302011-09-23T13:21:31.593+05:30விமர்சனத்தை பொறுமையாக வாசித்து மட்டுமே இப்போது செல...விமர்சனத்தை பொறுமையாக வாசித்து மட்டுமே இப்போது செல்ல முடியும்.

எங்க ஊர் இணைய இணைப்பில படம் பற்றி நினைத்தே பார்க்கேலாது... மதுரனை தான் பிடிக்கணும் சிடிக்கு..

வாக்கோட எஸ்கேப்பு...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-54052341487720257732011-09-23T11:09:26.816+05:302011-09-23T11:09:26.816+05:30அருமையான விமர்சனம்....
நன்றி,
கண்ணன்
http://www....அருமையான விமர்சனம்....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.comaotsprhttps://www.blogger.com/profile/02915813234168593171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-50648062145408325752011-09-22T18:47:44.247+05:302011-09-22T18:47:44.247+05:30அருமையான படம் அதுக்கேத்த மாதிரி விமர்சனம்..
நல்ல...அருமையான படம் அதுக்கேத்த மாதிரி விமர்சனம்..

நல்லா இருக்கு நிரூAnonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-30120448628421564652011-09-22T17:28:48.440+05:302011-09-22T17:28:48.440+05:30தகாத வார்த்தைப் பிரயோகங்கள் அதிகம் நிரம்பியிருந்தா...தகாத வார்த்தைப் பிரயோகங்கள் அதிகம் நிரம்பியிருந்தாலும், பாலியல் சீன்கள் ஏதுமற்ற வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதால், 15 வயதிற்கு மேற்பட்டோர் பார்த்து இப் படத்தினைக் கண்டு களிக்கலாம். இந்த திரிலிங் படமானது 83வது அக்கடமி அவார்ட்டிற்கு சிறந்த சவுண்ட் எடிற்றிங் எனும் பிரிவின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வாறான திரைப்படம் பற்றிய குறிப்புக்களில் இறுதியாக இவ்வாறான விடயங்களை நிச்சயமாக சொல்ல வேண்டும் நண்பா.. மிக முக்கியம். வாழ்த்துக்கள் பாஸ்..பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-41982781288888418982011-09-22T17:22:26.726+05:302011-09-22T17:22:26.726+05:30நண்பரே, பல விதமான பதிவுகள் போட்டு அசத்துகிறீர். வா...நண்பரே, பல விதமான பதிவுகள் போட்டு அசத்துகிறீர். வாழ்க வளமுடன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-52121616357562895622011-09-22T17:15:32.967+05:302011-09-22T17:15:32.967+05:30படத்தைப் பற்றிய தகவல்களோடு கூடிய விமர்சன பதிவை தந்...படத்தைப் பற்றிய தகவல்களோடு கூடிய விமர்சன பதிவை தந்துள்ளீர்கள். நன்றி சகோ..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-25570647668163835962011-09-22T16:54:48.433+05:302011-09-22T16:54:48.433+05:30விமர்சனம் சுப்பர் .விமர்சனம் சுப்பர் .Mahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-40183822653796842732011-09-22T16:54:01.631+05:302011-09-22T16:54:01.631+05:30இனி திரை விமர்சனத்தையும் நாற்றில் படிக்கலாம் போலஇனி திரை விமர்சனத்தையும் நாற்றில் படிக்கலாம் போலMahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-46218714267950207402011-09-22T16:01:15.136+05:302011-09-22T16:01:15.136+05:30ஆவலைத் தூண்டி விட்டு விட்டீர்கள்.ஆவலைத் தூண்டி விட்டு விட்டீர்கள்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-254548809453805992011-09-22T15:14:33.652+05:302011-09-22T15:14:33.652+05:30விமர்சனமே
படத்தை பார்க்க தூண்டுகிறது
நன்றி... சக...விமர்சனமே
படத்தை பார்க்க தூண்டுகிறது
நன்றி... சகோAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-27122931974039218752011-09-22T13:18:49.425+05:302011-09-22T13:18:49.425+05:30விமர்சனத்தை படிக்கும் போதே இவ்வளவு சுவாரசியம் என்ற...விமர்சனத்தை படிக்கும் போதே இவ்வளவு சுவாரசியம் என்றால் திரையில். அருமை நிரூ சகா. . .பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-14133717560587076652011-09-22T13:11:24.632+05:302011-09-22T13:11:24.632+05:30வணக்கம் நிருபன் சார்.நல்ல விமர்சனம்.இனிமேல் ஆங்கில...வணக்கம் நிருபன் சார்.நல்ல விமர்சனம்.இனிமேல் ஆங்கிலப்படங்களையும் கவனமெடுத்து பார்க்கிறேன்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69323324362779590942011-09-22T12:01:46.739+05:302011-09-22T12:01:46.739+05:30விமர்சனம் சூப்பர் மச்சிவிமர்சனம் சூப்பர் மச்சிசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-41284094932664377922011-09-22T11:10:18.598+05:302011-09-22T11:10:18.598+05:30மாப்ள அழகான தமிழில் அட்டகாசமா பகிர்ந்து இருக்கீங்க...மாப்ள அழகான தமிழில் அட்டகாசமா பகிர்ந்து இருக்கீங்க நன்றி...இந்தப்படம் பாத்து நானும் அப்போது மிரண்டு போனேன்..நினைவை சிறிது மீட்டிப்பார்க்க வச்சதுக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-25656746449395527452011-09-22T11:09:51.588+05:302011-09-22T11:09:51.588+05:30படத்தை பாக்கிறதா உத்தேசித்துள்ளேன் விமர்சனம் படிச்...படத்தை பாக்கிறதா உத்தேசித்துள்ளேன் விமர்சனம் படிச்ச் பிறகுகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-13686557008368199762011-09-22T11:09:14.402+05:302011-09-22T11:09:14.402+05:30ஹாலிவுட் விமர்சனங்கள் நிறைய எதிர்பார்க்கிறேன் சகோ....ஹாலிவுட் விமர்சனங்கள் நிறைய எதிர்பார்க்கிறேன் சகோ..வாரம் ஒன்றை அப்டேட் செய்யுங்கள்...Astrologer sathishkumar Erodehttps://www.blogger.com/profile/02020215370695797599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-57612207383456458572011-09-22T11:00:46.348+05:302011-09-22T11:00:46.348+05:30ட்ரெய்லர் லிங்க் குடுத்தமைக்கு நன்றிட்ரெய்லர் லிங்க் குடுத்தமைக்கு நன்றிஇந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-38285842442924334232011-09-22T10:16:19.836+05:302011-09-22T10:16:19.836+05:30டிரைலர் சூப்பர் பாஸ்.... படம் பாத்தே ஆகோனும்.... ந...டிரைலர் சூப்பர் பாஸ்.... படம் பாத்தே ஆகோனும்.... நன்றி பாஸ் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-56517908188438859642011-09-22T10:15:41.352+05:302011-09-22T10:15:41.352+05:30அவரின் மூத்த மகளிடம் உன் தங்கையோடு பேச வேண்டும் என...அவரின் மூத்த மகளிடம் உன் தங்கையோடு பேச வேண்டும் என்ற சொல்ல, மகளோ மீண்டும் தந்தையினை அவொய்ட் பண்ணி, அவரோடு பேசமாட்டேன் என்று சொல்ல, அந்த நிமிடத்தில்
"Tell you'r Sister, I Love You, I Have to go"....எனச் சொல்லும் சமயத்தில் அவர் கண்களிலிருந்து நீர் சொரிகின்றது. //

பாக்கும்போது நமக்கும் ஃபீலிங் வருவது உறுதி என்பது படிக்கும் போதே தெரிகிறது....மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-54479026409325156732011-09-22T10:11:46.873+05:302011-09-22T10:11:46.873+05:30மாம்ஸூ அசத்தலான அன்ஸ்டாப்புள் படத்துடைய விமர்சணம்....மாம்ஸூ அசத்தலான அன்ஸ்டாப்புள் படத்துடைய விமர்சணம்... வாவ் கலக்கிட்டீங்க பாஸ்... கண்டிப்பா பாக்கனும்... இருங்க டிரைலர் பாத்துட்டு வரேன்...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-51868545730502341982011-09-22T10:08:13.575+05:302011-09-22T10:08:13.575+05:30நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க பாஸ்!நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க பாஸ்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-42531982377456755232011-09-22T07:33:23.016+05:302011-09-22T07:33:23.016+05:30விமர்சணம் சூப்பர்..பாஸ்....விமர்சணம் சூப்பர்..பாஸ்....K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.com