tag:blogger.com,1999:blog-5377138428900965733.post2342985728423828821..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: நான் பட்ட அவஸ்தை, இனி யாருக்கும் வேண்டாம்! உண்மைச் சம்பவம்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger94125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-77755132203745891402011-05-10T01:03:11.756+05:302011-05-10T01:03:11.756+05:30dondu Said...
நீங்கள் செய்தது மிகவும் ஆபத்தான விஷ...dondu Said...

நீங்கள் செய்தது மிகவும் ஆபத்தான விஷயம். அந்த பீங்கான் உடைந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை அறிய எனது இப்பதிவில் உள்ள பவர் பாயிண்ட் கோப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.

http://dondu.blogspot.com/2010/01/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்//

ஆஹா....ஆஹா... இப்புடியெல்லாம் யோசித்திருக்கிறீங்களா..கண்டிப்பாக உங்க வலைக்கு வந்து பார்க்கிறேன் சகோ, நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-33875682794987593132011-05-10T01:01:22.585+05:302011-05-10T01:01:22.585+05:30@ஆர்.கே.சதீஷ்குமார்
உங்கள் பதிவுகளில் இது முக்கிய...@ஆர்.கே.சதீஷ்குமார்

உங்கள் பதிவுகளில் இது முக்கிய இடம் பிடிக்கும்னு நினைக்கிறேன்//

நிஜமாகவா சகோ.
நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-61814461624552341412011-05-10T01:00:56.523+05:302011-05-10T01:00:56.523+05:30@ஆர்.கே.சதீஷ்குமார்
இதை எழுத தில் வேணும்..சிறிது...@ஆர்.கே.சதீஷ்குமார்

இதை எழுத தில் வேணும்..சிறிதும் சங்கடம் இல்லாமல் உண்மை அனுபவத்தை பகிர்ந்த நண்பருக்கு பாராட்டுக்கள்//

அப்போ சேம், சேம் பப்பி சேம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-64958213596706931112011-05-10T01:00:29.977+05:302011-05-10T01:00:29.977+05:30@ஆர்.கே.சதீஷ்குமார்
இதை எழுத தில் வேணும்..சிறிது...@ஆர்.கே.சதீஷ்குமார்

இதை எழுத தில் வேணும்..சிறிதும் சங்கடம் இல்லாமல் உண்மை அனுபவத்தை பகிர்ந்த நண்பருக்கு பாராட்டுக்கள்//
வாழ்வில் அனுபவித்த அவலத்தை எழுதவுமா தில் வேணும் சகோ!
இதில் உள் குத்து எதுவும் இல்லையே!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-66904091093946075982011-04-30T15:19:28.022+05:302011-04-30T15:19:28.022+05:30நீங்கள் செய்தது மிகவும் ஆபத்தான விஷயம். அந்த பீங்க...நீங்கள் செய்தது மிகவும் ஆபத்தான விஷயம். அந்த பீங்கான் உடைந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை அறிய எனது இப்பதிவில் உள்ள பவர் பாயிண்ட் கோப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.

http://dondu.blogspot.com/2010/01/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-22762729133542667052011-04-29T12:24:08.748+05:302011-04-29T12:24:08.748+05:30உங்கள் பதிவுகளில் இது முக்கிய இடம் பிடிக்கும்னு நி...உங்கள் பதிவுகளில் இது முக்கிய இடம் பிடிக்கும்னு நினைக்கிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-43317735668201354132011-04-29T12:23:44.685+05:302011-04-29T12:23:44.685+05:30அடேயப்பா ..இது போன்ற சங்கடம் பெரும்பாலும் எல்லோருக...அடேயப்பா ..இது போன்ற சங்கடம் பெரும்பாலும் எல்லோருக்கும் உண்டுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-15099864598425218392011-04-29T12:23:17.341+05:302011-04-29T12:23:17.341+05:30இதை எழுத தில் வேணும்..சிறிதும் சங்கடம் இல்லாமல் உண...இதை எழுத தில் வேணும்..சிறிதும் சங்கடம் இல்லாமல் உண்மை அனுபவத்தை பகிர்ந்த நண்பருக்கு பாராட்டுக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-74257684802141184092011-04-29T00:30:02.583+05:302011-04-29T00:30:02.583+05:30@பாரத்... பாரதி...
வில்பர் சர்குணராஜ்ஜின் யூ டிய...@பாரத்... பாரதி...

வில்பர் சர்குணராஜ்ஜின் யூ டியூப்கள் பற்றி ஏற்கனவே வார இதழ் ஒன்றில் படித்திருக்கிறேன். வீடியோவை இப்போது தான் பார்க்கிறேன். அட்டகாசமாக தமிழ் போல ஆங்கிலம் பேசுகிறார், தமிழ் கலந்து//

ஆமா சகோ, அவரு நிறைய யூஸ் புல் விடயங்களை யூடியூப்பில் சொல்லியிருக்காரு.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-30940506556926368732011-04-29T00:29:27.884+05:302011-04-29T00:29:27.884+05:30@பாரத்... பாரதி...
உங்கள் அனுபவத்திற்கேற்ப வீடி...@பாரத்... பாரதி...

உங்கள் அனுபவத்திற்கேற்ப வீடியோ.//

ரொம்ப ஓவர் சகோ..நீங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-31138060326261806442011-04-29T00:29:01.114+05:302011-04-29T00:29:01.114+05:30@பாரத்... பாரதி...
இது போன்று ஒரு பதிவை முன்பு...@பாரத்... பாரதி...

இது போன்று ஒரு பதிவை முன்பு ஒரு முறை நீங்கள் எழுதியிருப்பதாக நினைவு..//

இல்லைச் சகோ, அந்தப் பதிவு, டாய்லெட் ஏன் போகமாட்டேங்குது என்று எழுதியது.

இது வெஸ்டேன் டாய்லெட் எப்பூடி யூஸ் பண்ணுவது என்று எழுதிய பதிவு..
ஹி...ஹி...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-59183899920636289262011-04-29T00:28:00.635+05:302011-04-29T00:28:00.635+05:30@shanmugavel
intresting sago !//
நன்றிகள் சகோ.@shanmugavel

intresting sago !//

நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-1546888348388759012011-04-29T00:27:42.886+05:302011-04-29T00:27:42.886+05:30@தம்பி கூர்மதியன்
//எல்லோரும் படிக்க ரெடியாகிடுவீ...@தம்பி கூர்மதியன்

//எல்லோரும் படிக்க ரெடியாகிடுவீங்களே...
அவ்.........................;-)) வாங்கோ, வாங்கோ!//

என்னய பாத்து என்ன வார்த்தை பேசிட்டீங்கோ.!!//

என்னய்யா...ஒத்த வார்த்தையோடு எஸ் ஆகிட்டீங்க சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-37298450945222677002011-04-29T00:26:50.110+05:302011-04-29T00:26:50.110+05:30@vanathy
என்னத்தை சொல்ல? வீடியோ பார்த்தாச்சும் த...@vanathy

என்னத்தை சொல்ல? வீடியோ பார்த்தாச்சும் திருந்துங்கப்பா!!!!//

இது ஓவர் நக்கலு...
திருந்திட்டமில்லநிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-90625241889899794132011-04-29T00:26:12.456+05:302011-04-29T00:26:12.456+05:30கவிதை வீதி # சௌந்தர் said...
கழிவறையில் என்னய்யா க...கவிதை வீதி # சௌந்தர் said...
கழிவறையில் என்னய்யா கண்பியூஷன்....

நானும் அப்படித்தான்..

சென்னை சபீத இஞ்னியரிங் கல்லூரியில் வேலைகிடைத்தது (DTP Opprater)வெஸ்டன் டாய்லெட் மற்றும் A/c க்கு பயந்து அங்கிருந்து இரண்டே நாளில் வந்து விட்டேன்...

தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..//

அட, நீங்களும் நம்ம தோஸ்தில்ல...
சேம் சேம்...நன்றிகள் சகோநிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-35461086001623304492011-04-29T00:25:07.538+05:302011-04-29T00:25:07.538+05:30கவிதை வீதி # சௌந்தர் said...
உண்மையில் வேதனையான வி...கவிதை வீதி # சௌந்தர் said...
உண்மையில் வேதனையான விஷயம்தான்...

வளர்ந்து விட்ட சமுதாயத்தில் ஒரு சிலருக்கு அந்த வளர்ச்சியின் பகுதிக்கூட சேர்வதில்லை...

ஒரு பகுதியினர் வெஸ்ட்ன் டாய்லட் லெவலுக்கு சென்று விட்டனர்.. மற்றவர்கள் இன்னும் கழிப்பிட வசதிக்கூட இல்லாமல் இருக்கிறார்கள்..
என்ன செய்ய...//

எல்லாம் பின் தங்கிய எங்கள் சமூதத்தின் தவறு தான் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-11203525897102547542011-04-29T00:23:49.984+05:302011-04-29T00:23:49.984+05:30@சி.பி.செந்தில்குமார்
hi hi hi ஹி ஹி ஹி//
என்னோ...@சி.பி.செந்தில்குமார்

hi hi hi ஹி ஹி ஹி//

என்னோடை வேதனை உங்களுக்கு காமெடியா இருக்கா...
இருங்க அடுத்த தடவை வைச்சுக்கிறன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-48300306274892490732011-04-29T00:23:06.938+05:302011-04-29T00:23:06.938+05:30@சமுத்ரா

ஏதாவது சொல்லுவீங்க என்று நினைத்த...@சமுத்ரா

ஏதாவது சொல்லுவீங்க என்று நினைத்தேன். இப்பூடிக் கவலையுடன் கையைக் காட்டிப் போட்டுப் போயிட்டீங்களே சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-20367905869352970542011-04-29T00:22:03.291+05:302011-04-29T00:22:03.291+05:30@Jana
Good Post இலத்தி நிரூ :)//
வேணாம்...வலிக்...@Jana

Good Post இலத்தி நிரூ :)//

வேணாம்...வலிக்குது,
அழுதிடுவேன் )))));நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-5000939440827452552011-04-29T00:21:23.371+05:302011-04-29T00:21:23.371+05:30@MANO நாஞ்சில் மனோ
ம்ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க....@MANO நாஞ்சில் மனோ

ம்ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க....//

ஏன் என்ன இங்க டாயிலெட்டா நடத்திக்கு இருக்கேன்...
அவ்.....................நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-57263207941970869812011-04-29T00:20:51.669+05:302011-04-29T00:20:51.669+05:30@MANO நாஞ்சில் மனோ
ஹி ஹி ஹி ஹி நல்லாவே நாறி இருக...@MANO நாஞ்சில் மனோ

ஹி ஹி ஹி ஹி நல்லாவே நாறி இருக்கீங்க....//

நாறினமா, நோண்டி நொங்கெடுத்திட்டாங்க சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-26431991790377449622011-04-29T00:20:24.625+05:302011-04-29T00:20:24.625+05:30@MANO நாஞ்சில் மனோ
ஹா ஹா ஹா செத்தான் அவன் ஹே ஹே ...@MANO நாஞ்சில் மனோ

ஹா ஹா ஹா செத்தான் அவன் ஹே ஹே ஹே ஹே...//

ஆமா...சகோநிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-21923537488455773822011-04-29T00:20:01.674+05:302011-04-29T00:20:01.674+05:30@MANO நாஞ்சில் மனோ
அட மக்கா காலையிலே நியூஸ் பேப்ப...@MANO நாஞ்சில் மனோ

அட மக்கா காலையிலே நியூஸ் பேப்பர் படிச்சிட்டே உக்காந்தா அந்த சுகமே தனிதான்....ம்ஹும் நீர்தான் மக்கு.....//

அப்போ, நீங்க ருசு பேப்பர் யூஸ் பண்ணுவதில்லையா?
நியூஸ் பேப்பரா...சீ....நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-87165516319724282292011-04-29T00:18:57.083+05:302011-04-29T00:18:57.083+05:30@ரஹீம் கஸாலி
அடேங்கப்பா...அதுக்கும் ஒரு பதிவா? இ...@ரஹீம் கஸாலி

அடேங்கப்பா...அதுக்கும் ஒரு பதிவா? இருந்தாலும் சுவாரஸ்யமாத்தான் சொல்லிருக்கீங்க..//

நான் பட்ட துன்பம் எல்லோரும் படக் கூடாதில்ல. அது தான். நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-82316326898228633142011-04-29T00:18:21.494+05:302011-04-29T00:18:21.494+05:30@கந்தசாமி.
பாஸ் இனி கொட்டல் பார்க்கேக்க கொமெட்டை...@கந்தசாமி.

பாஸ் இனி கொட்டல் பார்க்கேக்க கொமெட்டையும் ஒருக்கா எட்டி பாருங்கோ:-)//

சகோ, இப்போ எல்லாம் பழகியாச்சு சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com