tag:blogger.com,1999:blog-5377138428900965733.post1701261991661369722..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: வாங்கய்யா, வக்கிள் எடுப்போம்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger107125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-59402358198619158612011-05-10T02:50:29.410+05:302011-05-10T02:50:29.410+05:30@!* வேடந்தாங்கல் - கருன் *!
தமிழ் மனம் ஓட்டு போட...@!* வேடந்தாங்கல் - கருன் *!

தமிழ் மனம் ஓட்டு போட்டுட்டோமில்ல..//

நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-3766862547183791572011-05-10T02:49:55.042+05:302011-05-10T02:49:55.042+05:30@FOOD
புதிய உலகம்(.com), புதுமை வரும். ஏற்றம் பெர...@FOOD

புதிய உலகம்(.com), புதுமை வரும். ஏற்றம் பெரும்.வாழ்த்துக்கள்!//

நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80763128043510805502011-05-10T02:49:37.710+05:302011-05-10T02:49:37.710+05:30@Jana
♔ம.தி.சுதா♔ said...
பக்கிள் எடுப்பதே தனிக்க...@Jana

♔ம.தி.சுதா♔ said...
பக்கிள் எடுப்பதே தனிக்கலையப்பா... எந்தப் பக்கம் றிம் முட்டுதோ அதற்கு எதிர்ப்பக்கம் உள்ள கம்பியில் ஒன்று விட்ட கம்பியை இறுக்கணும்.

பாருங்கையா... நம்ம மதிசுதாவை.. ம்ம்ம்..நன்றா pறைய பக்கிள் எடுத்திருக்கார் போல!
நாம நேரில் பேசும்போது இதை நினைவு படுத்துங்க
மிச்சத்தை நேரில் சொல்லுறன்.//

ஆஹா..ஏதோ ரகசிய மேட்டர் ஒன்றை வைச்சிருக்கிறீங்க போல இருக்கே..
ஹி..ஹி..நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-73346456707159727392011-05-10T02:48:55.925+05:302011-05-10T02:48:55.925+05:30@ஆர்.கே.சதீஷ்குமார்
உங்கள் பிரச்சனைகள் தீர்ந்து ...@ஆர்.கே.சதீஷ்குமார்

உங்கள் பிரச்சனைகள் தீர்ந்து வெற்றி பெற்றன்மைக்கு வாழ்த்துக்கள்//

இவை எல்லாவற்றிற்கும் நண்பர்களின் ஆசிர்வாதம் தான் காரணம் சகோ,
நன்றிகள் சகோ,நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-26152655865302268492011-05-10T02:48:01.281+05:302011-05-10T02:48:01.281+05:30@ஆர்.கே.சதீஷ்குமார்
அனுபவ பகிர்வு ரொம்ப நல்லாருக...@ஆர்.கே.சதீஷ்குமார்

அனுபவ பகிர்வு ரொம்ப நல்லாருக்கு//

நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-66197834469343417532011-05-10T02:47:41.099+05:302011-05-10T02:47:41.099+05:30@மாலதி
மலரும் நினைவுகளா?//
ஆமாம் சகோ.@மாலதி

மலரும் நினைவுகளா?//

ஆமாம் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-23978404781353175232011-05-10T02:47:18.803+05:302011-05-10T02:47:18.803+05:30@கோமாளி செல்வா
சைக்கிள் பத்தின நினைவுகள் கண்டிப்...@கோமாளி செல்வா

சைக்கிள் பத்தின நினைவுகள் கண்டிப்பா மகிழ்ச்சியா தான் இருக்கும் .. சின்ன வயசுல பழகும்போது கீழ விழுறது அப்புறம் கைவிட்டு ஓட்டுறது இது எல்லாமே சுவையான அனுபவங்கள் :-))

புதுசா பேர் வாங்கினதுக்கு அதான் .com பண்ணினதுக்கு வாழ்த்துகள் :-))

நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-55862566588623926542011-05-10T02:46:22.350+05:302011-05-10T02:46:22.350+05:30@சி.பி.செந்தில்குமார்
>>நம்ம ஊரில் புதிதா க...@சி.பி.செந்தில்குமார்

>>நம்ம ஊரில் புதிதா கலியாணமான பொண்ணுங்க, கொஞ்ச நாளைக்கு ஒரு மாதிரியாத் தான் நடப்பாங்க,

இதை எல்லாம் நல்லா நோட் பண்ணூங்கய்யா.. ஹா ஹா//

நாம பார்க்கும் பார்வையில் வித்தியாசமா, ஏதாச்சும் தெரிஞ்சா தானே நோட் பண்ணுவோம், அதனால் தான் நோட் பண்ணினேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-2779037480848446442011-05-10T02:45:54.402+05:302011-05-10T02:45:54.402+05:30@சி.பி.செந்தில்குமார்
>>நம்ம ஊரில் புதிதா க...@சி.பி.செந்தில்குமார்

>>நம்ம ஊரில் புதிதா கலியாணமான பொண்ணுங்க, கொஞ்ச நாளைக்கு ஒரு மாதிரியாத் தான் நடப்பாங்க,

இதை எல்லாம் நல்லா நோட் பண்ணூங்கய்யா.. ஹா ஹா//

நாம பார்க்கும் பார்வையில் வித்தியாசமா, ஏதாச்சும் தெரிஞ்சா தானே நோட் பண்ணுவோம், அதனால் தான் நோட் பண்ணினேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-88096227735554886462011-05-10T02:45:45.542+05:302011-05-10T02:45:45.542+05:30@சி.பி.செந்தில்குமார்
>>நம்ம ஊரில் புதிதா க...@சி.பி.செந்தில்குமார்

>>நம்ம ஊரில் புதிதா கலியாணமான பொண்ணுங்க, கொஞ்ச நாளைக்கு ஒரு மாதிரியாத் தான் நடப்பாங்க,

இதை எல்லாம் நல்லா நோட் பண்ணூங்கய்யா.. ஹா ஹா//

நாம பார்க்கும் பார்வையில் வித்தியாசமா, ஏதாச்சும் தெரிஞ்சா தானே நோட் பண்ணுவோம், அதனால் தான் நோட் பண்ணினேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-21456278557418138092011-05-10T02:44:57.574+05:302011-05-10T02:44:57.574+05:30@இராஜராஜேஸ்வரி
மலரும் நினைவுகளா?//
ஆமாம், மலரும...@இராஜராஜேஸ்வரி

மலரும் நினைவுகளா?//

ஆமாம், மலரும் நினைவுகளோ சேர்த்து, வக்கிள் எடுப்பது எப்படி என்று ஒரு ஆராய்ச்சியும் செய்திருக்கிறேன்.
நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-53662192233796409652011-05-10T02:44:12.345+05:302011-05-10T02:44:12.345+05:30@! சிவகுமார் !
மதிசுதா போட்டோக்கள் சூப்பர். வாழ்...@! சிவகுமார் !

மதிசுதா போட்டோக்கள் சூப்பர். வாழ்த்துகள்! காலச்சக்கரத்தை பின்புறம் சுழல விட்டதற்கு நன்றி!//

உங்களுக்கும் நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-77566747705570390222011-05-10T02:43:47.978+05:302011-05-10T02:43:47.978+05:30@!* வேடந்தாங்கல் - கருன் *!
தங்களின் தமிழ் ரொம்ப...@!* வேடந்தாங்கல் - கருன் *!

தங்களின் தமிழ் ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு..//

நிஜமாகவா சகோ, நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-2461713231267971002011-05-10T02:43:25.043+05:302011-05-10T02:43:25.043+05:30@akulan
அண்ணா பழைய நினைவுகளை மீட்டடுதந்த பதிவு இத...@akulan

அண்ணா பழைய நினைவுகளை மீட்டடுதந்த பதிவு இது...

எனக்கும் கிரவல் ரோட்டில் விழுந்த அனுபவங்கள் எல்லாம் உண்டு.........//

அப்போ காயம் ஏதும் வரலையே, பின்னாலை வந்த பொண்ணுங்க பார்த்துச் சிரிக்கலையா சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-16554451346209982942011-05-10T02:42:41.967+05:302011-05-10T02:42:41.967+05:30@யாதவன்
உங்களைஈழத்தின் காத்திரமான பதிவர் லிஸ்டில்...@யாதவன்

உங்களைஈழத்தின் காத்திரமான பதிவர் லிஸ்டில் மைந்தன் சேர்த்துள்ளார்

இந்திய தமிழ் கலப்பு அதிகம் தெரிகிறதே//

வலையில் அதிகமான வாசகர்களாக நம்ம உறவுகள் தான் இருக்கிறாங்க. எங்கள் தமிழில் எழுதும் போது, அவர்கள் புரிந்து கொள்வதில் சிரமங்களை எதிர் நோக்குகிறார்கள். அதனால் தான் எல்லாம் கலந்த ஒரு மிக்ஸிங் தமிழில் எழுதுகிறேன் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-92036314195253919792011-05-10T02:41:21.147+05:302011-05-10T02:41:21.147+05:30@யாதவன்
நல்லா தான் வக்கில் எடுகிரிங்க நிருபன்
உங்...@யாதவன்

நல்லா தான் வக்கில் எடுகிரிங்க நிருபன்
உங்களை இலத்தின் காத்திரமான பதிவர் லிஸ்டில் மைந்தன் சேர்த்துள்ளார்//

சகோ, மைந்தனின் வலையில் ‘ஈழத்தின் காத்தில்லாத’ பதிவர்கள் என்று தான் லிஸ்ட் இருக்கு
ஹி...ஹி...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80313670428853261632011-05-10T02:40:23.349+05:302011-05-10T02:40:23.349+05:30@♔ம.தி.சுதா♔
யோவ் படத்தின்ர விறுத்தத்தில பேரைப் ப...@♔ம.தி.சுதா♔

யோவ் படத்தின்ர விறுத்தத்தில பேரைப் போட்டு மானத்தை வாங்குறீரா ?

இதெல்லாம் பிரதியுபகாரம்...//

இல்லைச் சகோ,
அடுத்ததாக வால் கட்டை பூட்டுவது எப்படி என்றும், காற்றடிப்பது எப்படி என்றும் யாராவது கேட்டு, படத்திற்கு அப்பிளை பண்ணுவாங்கள் எனும் ஒரு நம்பிக்கையிலும்,
நம்ம கூட்டாளியின் படப் பிடிப்பிற்கு ஒரு விளம்பரம் கொடுக்க வேண்டும் தானே, அது தான் ஒரு சின்ன விளம்பரமாகவும் இருக்கட்டுமே என்று தான், இந்த வேலை சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-21264044146036362812011-05-10T02:38:22.571+05:302011-05-10T02:38:22.571+05:30@♔ம.தி.சுதா♔
பக்கிள் எடுப்பதே தனிக்கலையப்பா... எ...@♔ம.தி.சுதா♔

பக்கிள் எடுப்பதே தனிக்கலையப்பா... எந்தப் பக்கம் றிம் முட்டுதோ அதற்கு எதிர்ப்பக்கம் உள்ள கம்பியில் ஒன்று விட்ட கம்பியை இறுக்கணும்...//

நிஜமாவா..
ஹா...ஹா....நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-40912863930930293952011-05-10T02:37:53.317+05:302011-05-10T02:37:53.317+05:30@♔ம.தி.சுதா♔
/////‘சைக்கிள் சீட்டு உயர...மதில் உ...@♔ம.தி.சுதா♔

/////‘சைக்கிள் சீட்டு உயர...மதில் உயரும்’ என்று நக்கலாக ஔவையாரின் நீர் உயர பாடலினை மாற்றிப் பாடிக் காமெடி பண்ணியிருக்கிறார்கள்.////

அந்த கூடைக்குள்ள இலக்க வச்ச கடிதம் போடுவது ஒரு தனிக் கலையப்பா ?//

கூடைக்குள் கடிதம் போட்டாப் பின்னாடி, அந்தக் கடிதத்தை அவள் எடுப்பாளா, இல்லே வேறு யாராவது கண்டு விடுவார்களா என்று நெஞ்சு பக் பக் என்று அடிக்குமே,
அந்த அவஸ்தையிலும் ஒரு இன்பம் இருந்திருக்குமே சகோ!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-3873289289796295612011-05-10T02:36:47.279+05:302011-05-10T02:36:47.279+05:30@பாரத்... பாரதி...
இது ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜ...@பாரத்... பாரதி...

இது ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா பதிவு. என்னவென்று தெரியவில்லை என்றால் வைதேகி காத்திருந்தாள் படம் பார்க்கவும்..//

வைதேகி காத்திருந்தாள் படம் பல வருடங்களுக்கு முன்னாடி பார்த்தேன் சகோ, ஆனால் நீங்கள் சொல்லும் ஆல் இன் ஆல் விடயம் நினைவிற்கு வரவில்லை, யாராவது ஞாபகப்படுத்த முடியுமா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-86044025271306049632011-05-10T02:35:42.242+05:302011-05-10T02:35:42.242+05:30@பாரத்... பாரதி...
சைக்கிள் பற்றிய இந்த விஷயங்க...@பாரத்... பாரதி...

சைக்கிள் பற்றிய இந்த விஷயங்களை பதிவெழுத வேண்டும் என்ற எண்ணத்திற்கே பாராட்ட வேண்டும்..//

நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-26371918591480272192011-05-10T02:35:01.735+05:302011-05-10T02:35:01.735+05:30@செங்கோவி
ஹா..ஹா..தூள் சகோ..நல்லா எடுக்காங்கய்யா ...@செங்கோவி

ஹா..ஹா..தூள் சகோ..நல்லா எடுக்காங்கய்யா வக்கிளை!..நாங்களும் பெண்டு எடுக்குறதுன்னு தான் சொல்வோம், சைக்கிளைத் தான்!//

இதிலை டபுள் மீனிங் இல்லையே சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-8599828566703321292011-05-10T02:34:40.600+05:302011-05-10T02:34:40.600+05:30@டக்கால்டி
All in All azhaguraja came and read th...@டக்கால்டி

All in All azhaguraja came and read the wheel bending post of Niroopan.//

ஆல் இன் ஆல் அழகுராஜா. அவரு நீங்களா!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-9443701839916672332011-05-10T02:34:03.541+05:302011-05-10T02:34:03.541+05:30@Nesan
மதில் ஏறிபோக சமயத்தில் உயரமாக்குவது சைக்கி...@Nesan

மதில் ஏறிபோக சமயத்தில் உயரமாக்குவது சைக்கிள் சீட்டைத்தானே அது எல்லாம் ஒருகாலம் ஹீரோ ஹொண்டா வெறு தூசு!//

மக்களே, அடுத்த வீட்டுப் பிகர் குளிக்கிறதை எட்டிப் பார்த்த, அனுபவசாலி சொல்லும் கதையைக் கேட்டீர்களா!
ஹி..ஹி...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80869228141530195822011-05-10T02:33:08.884+05:302011-05-10T02:33:08.884+05:30@Nesan
இந்த சைக்கிளில் 6பேர் ஏறி ஒருத்தன் உழக்க ம...@Nesan

இந்த சைக்கிளில் 6பேர் ஏறி ஒருத்தன் உழக்க மற்றவன் பெடல் போட களவாக கள்ளுத்தவறனைப் பக்கம் போன சுகம் எத்தனை பேருக்கு வரும்!//

எனக்கு நிச்சயமாக அந்த வாய்ப்பு கிடைக்கேல்லை சகோ- காரணம் நான் கள்ளு குடிப்பதில்லை
ஹி...ஹி...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com