tag:blogger.com,1999:blog-5377138428900965733.post1257510105203517232..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: 4ம் ஈழப் போரை திசை திருப்ப புலிகள் கையாண்ட (இ)ரகசியங்கள்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-89096481940996452572011-12-07T22:53:43.466+05:302011-12-07T22:53:43.466+05:30இந்த தொடரை நூலாக்கும் முடிவை முழுமனதோடு ஆவலுடன் ஆத...இந்த தொடரை நூலாக்கும் முடிவை முழுமனதோடு ஆவலுடன் ஆதரிக்கிறேன் நண்பரே.Anonymoushttps://www.blogger.com/profile/04274227436088615715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-5894539155501334242011-12-07T15:55:02.088+05:302011-12-07T15:55:02.088+05:30நிரூபன்
உங்கள் முயற்ச்சிக்கு எனது பாராட்டுகள். ...நிரூபன்

உங்கள் முயற்ச்சிக்கு எனது பாராட்டுகள். இதை நீங்கள் நிச்சயம் புத்தகமாக வெளியிடலாம். எனக்கு தெரிந்தவரை சிலநாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் தமிழகத்தில் புலிகளை ஆதரித்து பேசுவது, புத்தகங்கள் வெளியிடுவது தவறில்லை என்று தீர்ப்பு வழங்கப் பட்டதாய் படித்தேன்.

எழப் போரில் இந்தியாவின் பங்கை மறைமுகமாகவோ அல்லது தவிர்த்தாலோ எந்த வித பிரச்சனையும் இருக்க வாப்பில்லை என்று நினைக்கிறேன்

எதற்கும் எனது வழக்கறிஞர் நண்பர் ஒருவரை கலந்துரையாடிவிட்டு தெளிவாக சொல்ல இயலும்

தொடர்புக்கு நீங்கள் tninas.mca@gmail.com முகவரியை எடுத்துக் கொள்ளுங்கள்நிவாஸ்https://www.blogger.com/profile/06130124340614847295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-42855634675884751152011-12-07T03:02:16.845+05:302011-12-07T03:02:16.845+05:30@துஷ்யந்தன்
தொடர் ரெம்ப பரபரப்பா போகுது நிருபன். ...@துஷ்யந்தன்

தொடர் ரெம்ப பரபரப்பா போகுது நிருபன். உங்களுக்கு எவ்ளோ விடயங்கள் தெரிந்து இருக்கு....!!! உண்மையில் ஆச்சரியமாய் இருக்கு...... கிரேட் நிருபன்.

இன்னும் பல விடயங்கள் இருக்கு பாஸ், ஆனால் எழுதினால் ஏதும் ஆகிடுமில்லே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-36273496606182086832011-12-07T03:01:47.579+05:302011-12-07T03:01:47.579+05:30@துஷ்யந்தன்
நல்ல முடிவு பாஸ்....சூப்பர்.
இந்திய ...@துஷ்யந்தன்

நல்ல முடிவு பாஸ்....சூப்பர்.

இந்திய நண்பர்கள் உதவலாமே நிருபனுக்கு???? இந்தியா பற்றி நமக்கு அதிகம் தெரியாது :)

நிருபனின் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

நன்றி துஸி.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-57398860307075349982011-12-07T02:45:15.415+05:302011-12-07T02:45:15.415+05:30தொடர் ரெம்ப பரபரப்பா போகுது நிருபன். உங்களுக்கு எவ...தொடர் ரெம்ப பரபரப்பா போகுது நிருபன். உங்களுக்கு எவ்ளோ விடயங்கள் தெரிந்து இருக்கு....!!! உண்மையில் ஆச்சரியமாய் இருக்கு...... கிரேட் நிருபன்.சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-39120053980848365542011-12-07T02:43:41.413+05:302011-12-07T02:43:41.413+05:30நல்ல முடிவு பாஸ்....சூப்பர்.
இந்திய நண்பர்கள் உதவ...நல்ல முடிவு பாஸ்....சூப்பர்.

இந்திய நண்பர்கள் உதவலாமே நிருபனுக்கு???? இந்தியா பற்றி நமக்கு அதிகம் தெரியாது :)

நிருபனின் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-20242336961337374742011-12-07T01:41:45.523+05:302011-12-07T01:41:45.523+05:30@Yoga.S.FR
வணக்கம்,நிரூபன்!நூலாக வெளியிடும்(அச்சே...@Yoga.S.FR

வணக்கம்,நிரூபன்!நூலாக வெளியிடும்(அச்சேற்றும்)யோசனை நல்லது தான்.தமிழக உறவுகளிடமிருந்து உங்களுக்கு ஆலோசனை கிட்டுமென நினைக்கிறேன்!பார்க்கலாம்.

நன்றி ஐயா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-75175019810376007862011-12-07T01:41:30.395+05:302011-12-07T01:41:30.395+05:30@shanmugavel
நூல் வெளியிடுவதை வரவேற்கிறேன்.பயன்பட...@shanmugavel

நூல் வெளியிடுவதை வரவேற்கிறேன்.பயன்படுத்த எண்ணும் முடிவையும் கூட! புத்தகமாக அச்சிடும் முன்பு கொடுத்துவேண்டுமானால் ஆலோசனை பெறலாம்.

நல்ல ஐடியா தான் அண்ணா,
நான் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.
நன்றி அண்ணே.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-73572413703400423882011-12-06T23:28:07.256+05:302011-12-06T23:28:07.256+05:30வணக்கம்,நிரூபன்!நூலாக வெளியிடும்(அச்சேற்றும்)யோசனை...வணக்கம்,நிரூபன்!நூலாக வெளியிடும்(அச்சேற்றும்)யோசனை நல்லது தான்.தமிழக உறவுகளிடமிருந்து உங்களுக்கு ஆலோசனை கிட்டுமென நினைக்கிறேன்!பார்க்கலாம்.Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-88753005429909685302011-12-06T23:08:02.489+05:302011-12-06T23:08:02.489+05:30நூல் வெளியிடுவதை வரவேற்கிறேன்.பயன்படுத்த எண்ணும் ம...நூல் வெளியிடுவதை வரவேற்கிறேன்.பயன்படுத்த எண்ணும் முடிவையும் கூட! புத்தகமாக அச்சிடும் முன்பு கொடுத்துவேண்டுமானால் ஆலோசனை பெறலாம்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-42477845384884759082011-12-06T21:59:48.286+05:302011-12-06T21:59:48.286+05:30அனைவரிடமும், ஓர் ஆலோசனையை எதிர்பார்த்து!
அன்பிற்கி...அனைவரிடமும், ஓர் ஆலோசனையை எதிர்பார்த்து!
அன்பிற்கினிய உறவுகளே! "ஈழப் போரியல் வரலாற்றில் இது வரை வெளிவராத மர்மங்கள்" எனும் தொடரை நூலுருவில் தமிழகத்தில் நண்பர்களின் உதவியோடு வெளியிட்டு, அந் நூலின் மூலம் கிடைக்கும் பணத்தினை என் கைகளுக்குப் பெற்றுக் கொள்ளாது நேரடியாகவே தமிழகத்தில் உள்ள பவானிகள் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள கல்வியில் திறமையான குழந்தைகளுக்கு உதவித் தொகையாக வழங்கலாம் என முடிவு செய்துள்ளேன். ஆனால் இத் தொடரினைத் தமிழகத்தில் நூல் வடிவில் வெளியிடுவதால் சட்டச் சிக்கல்களை எதிர் கொள்ள நேரிடுமா? சட்ட ஆலோசனையினைப் பெற்றா இத் தொடரினை வெளியிட வேண்டும். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com