tag:blogger.com,1999:blog-5377138428900965733.post1096718416086305931..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: நடிகை -கிசு கிசு - பரபரப்பு - ஏமாறும் தமிழர்கள்!நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-89656795083625125432012-02-11T13:28:45.654+05:302012-02-11T13:28:45.654+05:30ஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான...ஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான சினிமாக்கள் இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாறாக வட இந்தியாவின் ஆயிரக்கணக்கான கலை நுட்பம் மிகுந்த கோவில்களை யார் அழித்தார்கள் என்பது குறித்தோ ஸ்ரீரங்கம் கோவிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் எத்தனை முறை அழிக்கப் பட்டன எப்படிக் கொள்ளையடிக்கப் பட்டன என்ற உண்மைகள் குறித்தோ, ஒரு நாலந்தா பல்கலைக் கழகம் யாரால் எப்படி தீக்கிரையாக்கப் பட்டது என்ற உண்மை குறித்தோ நம்மிடம் இன்று எத்தனை மியூசியங்கள், எத்தனை நாவல்கள், எத்தனை நூல்கள், எத்தனை சினிமாக்கள் உள்ளன?

நம் சந்ததியினருக்கு அந்தப் பேரழிவுகளின் காரணங்கள் குறித்து எந்தவிதமான அறிதலை விட்டுச் சென்றிருக்கிறோம்? அவை யாரால் எதற்காக அழிக்கப் பட்டன என்ற உண்மையைச் சொல்லக் கூட நமக்கு அனுமதி இல்லை துணிவு இல்லை. ஸ்ரீரங்கத்தில் 13000 வைணவர்கள் கொல்லப் பட்டார்கள் என்ற உண்மையை ஆனானப் பட்ட சுஜாதாவால் கூடச் சொல்ல முடியவில்லை.

அபு சலீமையும், தாவூத் இப்ராஹிமையும், டேவிட் ஹெய்லியையும் கொண்டு வந்து தண்டனை கொடுக்க வக்கில்லாத நாம், நம்மிடம் பிடிபட்ட அப்சல் குருவையும், கசாப்பையும் தண்டிக்க வக்கில்லாத நாம் இது போன்ற படங்களைப் பார்த்துப் பொறாமைப் படத்தான் முடியும். பொறாமையுடன் கூடவே ஒரு சிறிய பாடத்தையும் இந்த சினிமா நமக்குக் கற்றுக் கொடுக்கும். வரலாற்றுப் பழிவாங்கல்களையும் கொடுமைகளையும் கொள்ளைகளையும் நாம் புறக்கணிக்கக் கூடாது முடியாது. அவற்றை அறிவதினால் நாம் எவரையும் பழிவாங்கப் போவதில்லை. ஆனால் எதிர்காலத்தில் இவை போன்ற படையெடுப்புகளில் இருந்தும் கொடூரமான கொலைகளில் இருந்தும் நம் சந்ததியினரைப் பாதுகாக்க நம் முன்னோர்களுக்கு என்ன நேர்ந்தது நம் நாடு எப்படி ஏன் சூறையாடப் பட்டது என்ற அடிப்படை அறிவு நம்மிடம் அவசியம் தேவை. அந்த அறிவு மட்டுமே நமக்கு எச்சரிக்கை உணர்வை அளிக்க வல்லது.

அலாவுதீன் கில்ஜியும், அவுரங்க சீப்பும் இந்துக்களுக்கு இழைத்த கொடுமைகள் கொடூரங்கள் திட்டமிட்டு மறைக்கப் பட்டதினாலேயே ஒரு அப்சல் குருவையும், அபு சலீமையும், கசாபையும் இந்தியாவின் ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருகிறார்கள். நாம் வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் இல்லை அதில் இருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக் கொள்ளவும் இல்லை.

சொந்த புத்தி இல்லாவிட்டால் இஸ்ரேல் என்னும் ஒரு சிறிய நாட்டை அவர்களது செயல்பாடுகளைக் கண்டாவது நம் மக்கள் பாடம் பெற வேண்டாமா? தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்டீரீட் என்ற இஸ்ரேலிய திரைப்படத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது!

Part 1: கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1

Part 2: கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2

.சுழியம்https://www.blogger.com/profile/00031682394520814538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-66273552308446379332011-12-25T11:02:32.913+05:302011-12-25T11:02:32.913+05:30அவர்கள் கண்டவன் கை பட்டஎச்சில் இலைகள், ஜிகினா போர்...அவர்கள் கண்டவன் கை பட்டஎச்சில் இலைகள், ஜிகினா போர்த்திய வியாதிப் பிண்டங்கள்,சிரிப்புசிங்காரம்https://www.blogger.com/profile/13364835538432992413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-1184413395767108572011-12-25T05:50:26.380+05:302011-12-25T05:50:26.380+05:30வணக்கம்
காலங்காத்தாலே...ஹிம் படிச்சிட்டு வாரேன் ...வணக்கம்

காலங்காத்தாலே...ஹிம் படிச்சிட்டு வாரேன் அழகே அழகு

நீங்கள் பதிவரா? அப்படிஎன்றால் உங்களுக்குத்தான் !!MaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-13972277643949232032011-12-24T23:18:13.741+05:302011-12-24T23:18:13.741+05:30உண்மைகள் கவிதையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.உண்மைகள் கவிதையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.adhttps://www.blogger.com/profile/01849269066866321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-16606921515081472252011-12-24T21:13:39.645+05:302011-12-24T21:13:39.645+05:30தமிழ்சினிமா,விடலைத்தமிழன் பற்றி பிட்டுப்பிட்டு வை...தமிழ்சினிமா,விடலைத்தமிழன் பற்றி பிட்டுப்பிட்டு வைத்துவிட்டீரே சகோ!shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91860920711269400402011-12-24T19:26:10.989+05:302011-12-24T19:26:10.989+05:30மனிதாபிமானம் கொண்ட கவிதை பாஸ்.மனிதாபிமானம் கொண்ட கவிதை பாஸ்.சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-49516852905562399932011-12-24T19:25:30.902+05:302011-12-24T19:25:30.902+05:30சரி விடுங்க பாஸ்.
உங்க கவிதையை பார்த்து நாங்க திரு...சரி விடுங்க பாஸ்.
உங்க கவிதையை பார்த்து நாங்க திருந்தவா போறோம்..
அல்லது அவர்களும் அப்படி நடிக்காமல் இருக்கவா போறார்கள்....
ஹீ ஹீசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-8060078719590000572011-12-24T19:24:37.160+05:302011-12-24T19:24:37.160+05:30உண்மையில் நடிகைகள் வாழ்வு பாவப்பட்டது.... என்றோ செ...உண்மையில் நடிகைகள் வாழ்வு பாவப்பட்டது.... என்றோ செய்யும் தவறுகள் அவர்களை எப்பவும் பின் தொடருதே :((சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-20038953082127614912011-12-24T19:23:09.047+05:302011-12-24T19:23:09.047+05:30பாஸ் நத்தார் தின வாழ்த்துக்கள் :))
அப்புறம் அனுமத...பாஸ் நத்தார் தின வாழ்த்துக்கள் :))

அப்புறம் அனுமதி இன்றி நம்ம நயன்தாரா பெயரை பதிவில் பயன்படுத்தியமைக்கு பிரவுதேவா சார்பில் என் கடும் கண்டனங்கள்... அவ்வவ்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-18804007501775994452011-12-24T18:36:03.079+05:302011-12-24T18:36:03.079+05:30சினிமா வெறித்தனாத்தாலும், கவர்ச்சி என்ற போர்வையில்...சினிமா வெறித்தனாத்தாலும், கவர்ச்சி என்ற போர்வையில் காட்டப்படும் ஆபாசத்தாலும் சீரழிந்து போகும் சமூகத்தை சாடியுள்ளீர்கள்...கவிதை நன்றாக உள்ளது..நிகழ்வுகள்https://www.blogger.com/profile/06631393112018922287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-42376853893109535042011-12-24T18:21:14.729+05:302011-12-24T18:21:14.729+05:30அருமை .. இப்படிக்கு தலைப்பை பார்த்து ஏமாந்த அப்பாவ...அருமை .. இப்படிக்கு தலைப்பை பார்த்து ஏமாந்த அப்பாவிrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-41339653651494632532011-12-24T17:33:25.341+05:302011-12-24T17:33:25.341+05:30நாற்று!நல்லா நடுறீரு!நாற்று!நல்லா நடுறீரு!சீனுவாசன்.குhttps://www.blogger.com/profile/05117701525843483958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91851484673728806292011-12-24T16:52:47.059+05:302011-12-24T16:52:47.059+05:30அடப்பாவி....இப்பத்தான் ஒரு வலைதளத்தில நயன்தாராவின்...அடப்பாவி....இப்பத்தான் ஒரு வலைதளத்தில நயன்தாராவின்...18+படம் அப்படின்னு போட்டு நயன்தாராவின் 18 வயது புகைப்படம் போட்டு ஹிட்ஸ் ஏத்திகிட்டு இருக்கான்....

கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்,புத்தாண்டு வாழ்த்துக்கள்.....
கவிதை வித்தியாசமான முயற்சி தனிதனி வார்த்தைகளில் சொல்லாடலா...
உன்னை யாரோ நல்லா கெடுத்துவெச்சிருக்கிறாங்க.....தம்பி
சீக்கிரம் கல்யாணம் பண்ணுப்பா........Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-91468567665748656602011-12-24T15:20:37.288+05:302011-12-24T15:20:37.288+05:30அடபாவி, தலைப்பை பார்த்து அவசரமா வந்தா அவ்வ்வ்வ்வ்வ...அடபாவி, தலைப்பை பார்த்து அவசரமா வந்தா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-51081286496876980952011-12-24T14:10:02.042+05:302011-12-24T14:10:02.042+05:30வணக்கம் நிருபன்!
என்னய்யா காலங்காத்தால.. இப்பிடி ஒ...வணக்கம் நிருபன்!
என்னய்யா காலங்காத்தால.. இப்பிடி ஒரு தலைப்போட வந்து வந்து நிக்கிற...!!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-43988173188978089982011-12-24T13:55:41.063+05:302011-12-24T13:55:41.063+05:30ஒன்னும் சொல்லுறத்துக்கு இல்ல ஹிஹி!ஒன்னும் சொல்லுறத்துக்கு இல்ல ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-55813928999692595752011-12-24T12:21:02.346+05:302011-12-24T12:21:02.346+05:30தலைப்பு வில்லங்கமா இருக்கே மச்சி..
வாழ்த்துக்கள்...தலைப்பு வில்லங்கமா இருக்கே மச்சி..

வாழ்த்துக்கள் ..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-3908431700938000852011-12-24T10:43:14.007+05:302011-12-24T10:43:14.007+05:30காலங்காத்தால நல்லலலல பதிவு.. நானும் அப்பிடி எண்ணித...காலங்காத்தால நல்லலலல பதிவு.. நானும் அப்பிடி எண்ணித்தான் பலப் வாங்கிட்டேன்.. ஹி ஹி ஹிபி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-18440186279657783432011-12-24T10:04:31.945+05:302011-12-24T10:04:31.945+05:30ஆனாலும் அந்த நயன்தாரா படம் சூப்பர் அவ்வ்வ்வ்வ்வ்வ்...ஆனாலும் அந்த நயன்தாரா படம் சூப்பர் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-42851607742124858882011-12-24T10:03:43.749+05:302011-12-24T10:03:43.749+05:30இனிய காலை வணக்கம் பாஸ் தலைபை பார்த்திட்டு எதோ பிட்...இனிய காலை வணக்கம் பாஸ் தலைபை பார்த்திட்டு எதோ பிட்டு பட லிங் இணைச்சு இருக்கீங்க என்று வந்து பல்பு வாங்கிய பலரின் நானும் ஒருவன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-75988852189383776072011-12-24T09:43:07.325+05:302011-12-24T09:43:07.325+05:30பாஸ் எவனோ மைனஸ் ஒட்டு போட்டிருக்கான்!பாஸ் எவனோ மைனஸ் ஒட்டு போட்டிருக்கான்!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80538476646161831362011-12-24T08:53:51.413+05:302011-12-24T08:53:51.413+05:30கால்கட்டு போட்டே ஆகனும்.. நிலைமை வீரியம் அடையும் ம...கால்கட்டு போட்டே ஆகனும்.. நிலைமை வீரியம் அடையும் முன்..முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-80327029086931051792011-12-24T08:51:31.890+05:302011-12-24T08:51:31.890+05:30வணக்கம்
காலங்காத்தாலே...ஹிம் படிச்சிட்டு வாரேன்வணக்கம்

காலங்காத்தாலே...ஹிம் படிச்சிட்டு வாரேன்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-33814405610018085072011-12-24T08:51:21.592+05:302011-12-24T08:51:21.592+05:30வணக்கம் சகோ
கலக்கலான பதிவு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
எம...வணக்கம் சகோ
கலக்கலான பதிவு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

எம்.ஜி.ஆர் ஒரு சகாப்பதம் --வாழ்வும் வரலாறும் ஒரு பதிவு --மறக்க முடியாதவரை நினைத்து பார்க்கும் நேரம்Arjunhttps://www.blogger.com/profile/09920095232764762383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-79470785157614603642011-12-24T07:41:33.033+05:302011-12-24T07:41:33.033+05:30காலையிலேயே கவர்ச்சி தலைப்பா! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.காலையிலேயே கவர்ச்சி தலைப்பா! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.com