Friday, September 14, 2012

மதவெறி கொண்ட இசுலாமியப் பெண்மணி ஆமினாவுக்கு!

பெண்களை வைத்துப் போரிடும் வீரர்களிற்கான வசைமாரிப் பதிவு! 

வணக்கம் உறவுகளே, எல்லோரும் நலமா?
நானுண்டு, என் பாடுண்டு என இருக்கும் என்னை, வம்பிற்கு இழுத்தால் தம் பதிவுகள் பலரால் படிக்கப்படும் என்பது நீங்கள் இதுவரை அறியாத ஒரு விடயம் அல்ல. சும்மா ஒரு பேச்சிற்கு நிரூபன் உங்க கையைப் பிடிச்சு இழுத்துட்டான் அப்படீன்னு உங்க அண்ணன்களிடம் சொல்வதற்குப் பதிலாக ஓர் பதிவு எழுதிப் பாருங்க! ஹிட்டு மழை செமையாக கொட்டும்! கிக்கும் ஏறும்! ஆனால் அப்படி எழுதாம நேராவே நம்மளை சீண்டியிருக்கிறா மதம் பரப்பும் நோக்கத்தை கையில் எடுத்திருக்கும் ஆமினா அவர்கள்! நாம எல்லாம் ஹிட்டு வெறியர்களாம்! முஸ்லிம் மதவெறியர்களை வைத்துப் பதிவு எழுதி ஹிட்ஸ் அடிக்கிறோமாம்! இது தான் இன்றைய வலையுலக லேட்டஸ் ஹொட் நியூஸ்.
என் வலைப் பூவில் இதுவரை காலத்திலும் 450இற்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியிருக்கிறேன். ஆனால் அதில் மூன்று அல்லது நான்கு பதிவுகள் தான் பதிவுலகில் மதம் பரப்பும் செயலில் ஈடுபடும் மதவெறியர்களைக் கண்டித்து எழுதப்பட்டவை! இங்கே காமெடி என்னவென்றால் மதம் பரப்பும் இந்த அற்ப ஜென்மங்களை வைத்து பதிவு எழுதுவதால் தான் எங்கள் வலைப் பூக்களின் ஹிட்ஸ் பல்புகள் ஒளிர்கின்றனவாம். இந்த காமெடிக்கு அளவே இல்லையா?
சகோதரர் சிராஜ் இந்த வாரத்தின் சூப்பர் ஹிட் காமெடியாக ஒரு விடயத்தை சொல்லியிருக்கார். என்ன விடயம் என்றால் எப்.எம் வானொலியைப் பிரபலமாக்க இசுலாமிய மதம் பரப்பும் மதவாதிகளை நாம சீண்டுகிறோமாம்! செம காமெடியா இல்ல! கொஞ்சமாவது உட்கார்ந்து யோசிக்கிறது! 

பதிவு போடாம இருந்தாலே நாள் தோறும் 800+ பேஜ் வியூஸ் கிடைக்கும் வலைப் பூவில் இந்த மாதிரி வக்கிர குணங் கொண்ட மத வெறியர்களைப் பத்தி எழுதியா நம்ம பொழைப்பை ஓட்டனும்? கொஞ்சமாவது சிந்திக்க வேணாமா? உங்க மூளையை உங்கள் உடம்பில் ஏறியிருக்கும் மதமெனும் போதை மறைக்கிறது என நினைக்கிறேன். பதிவுலகில் பண்பான, அன்பான பல இஸ்லாமியப் பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களை நாம் ஒரு போதும் முஸ்லிம் பதிவர்கள் என்றே பிரித்து நோக்கியது கிடையாது. அவ்வளது அருமையாக + எவ்வித பேதமுமின்றி எளிமையாக எம்மோடு பழகுவார்கள். 

அதுமட்டுமன்றி, இந்த மதவெறி கொண்ட ஒரு கும்பலோடு அவர்கள் ஒருபோதும் சேர்வதையே விரும்பாதவர்களாக இருந்தார்கள். இவர்கள் வரிசையில் இருந்தவர் தான் ஆமினாவும். மதம் பரப்பும் நோக்கம் கொண்ட பதிவர்களை எல்லாம் நாற்று குழுமத்தில் முன்பு ஓர் காலத்தில் அட்மினாக இருக்கும் போது எள்ளி நகைத்து, இஸ்லாமியப் பெண்களின் சுதந்திரம் இவர்களால் கெட்டுப் போகின்றது என்று கூறியவரும் ஆமினாவே தான்! அப்புறம் எப்படி ஆமினாவிற்கு திடீரென்று ஞானோஸ்தயம் “மௌலவி சுவனப்பிரியனிடமிருந்து” கிடைத்தது என்று நீங்கள் கேட்கலாம்?

பதிவுலகில் மதம் பரப்பும் கொள்கையினைக் கையிலெடுத்த மதவாதிகள் பலரும் சக பதிவர்களின் எதிர்க் கருத்துக்கள், தர்க்க ரீதியான வாதப் பிரதிவாதங்கள் முதலியவற்றால் நிலை குலைந்து  தம் கருத்துக்களை வலையுலகில் பரப்ப இயலாது திண்டாடினார்கள். இவர்களுக்கு வேண்டியது, தம் மதவெறிச் செயற்பாட்டிற்கு ஒரு பலியாடு மட்டுமே! அந்தப் பலியாடாக ஆமினாவை நிலை நிறுத்த முயற்சித்தார்கள்.பதிவர் ஆமினாவின் முற்போக்குத்தனமான கொள்கை, தெளிந்த கருத்துக்கள் அனைத்தும் அவரை நாற்று பேஸ்புக் குழுமத்தில் தொடர்ந்தும் ஓர் அட்மினாக இருக்கச் செய்ததோடு, மதம் மீதான அவரது பற்றுறிதியை தவிர்த்து, பேஸ்புக்கில் கல கலப்பாகச் செயற்படுவதிலேயே கழிந்தது.

ஆமினாவின் குடும்பத்தினரை மதமெனும் மாயமான் கொண்டு அணுகி, இப்பொழுது மதம் பரப்பும் தம் செயற்பாட்டிற்கு ஆமினாவை முன்னிறுத்தி, இசுலாமியப் பெண்மணி எனும் தளத்தில் ஆமினாவின் மூலம் மதம் பரப்பும் செயற்பாட்டினை முன்னெடுக்கிறார்கள் இந்த அற்ப ஜென்மங்கள்! இதை நான் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன். பின்னூட்டத்தை குறைந்தளவிலான வாசகர்கள் மாத்திரமே படித்திருப்பார்கள். இப்போது பதிவில் எழுத வேண்டும் எனும் நிலைக்கு ஆமினா எழுதிய பதிவு கொண்டு வந்து விட்டிருக்கிறது. பத்தோடு பதினொன்றாக பலரும் இதனை அறிய வேண்டும் எனும் நோக்கில் எழுதுகிறேன்! பலியாடு ஒன்றின் பண்பினை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள் எனும் நோக்கில் உங்களோடு மதவாதிகளின் இரட்டை முகத்தினை இங்கே அம்பலப்படுத்தியுள்ளேன்! படித்து நீங்களும் தெளிவுறுங்கள் வாசகர்களே!

மதம் பரப்பும் செயற்பாட்டினை கனகச்சிதமாக ஒரு பெண்மணி முன்னெடுத்தால், அவரை எதிர்த்து கேள்வி கேட்குமளவிற்கு யாருமே செல்லமாட்டார்கள் என்பது மதவாதிகள் அனைவருக்கும் தெரியும். ஆதலால் தம் ஈனச் செயலுக்கு ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்ணினை பலிக்கடாவாக்கி மகிழ்கிறார்க்ள் இந்த மதவாதிகள்! வாழ்க உங்கள் பணி! வளர்க உங்கள் செயல்!

மதிப்பிற்குரிய வாசகர்களே, வலை உலகில் அரசியல் கட்சி ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்! பல்வேறு வகையான கருத்துக்களைக் கொண்ட பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நாம விரட்டி விரட்டி தாக்கிக் கொண்டா இருக்கிறோம்? இல்லையே...  ஜாலியாக எழுதிக் கொண்டிருக்கும் வலையுலகில் உங்கள் மதத்தினைப் பரப்ப நீங்கள் ஏன் முயற்சிக்கனும்? உங்கள் மதம் ஸ்திரமானது என்றால், அம் மதத்தினைப் பரப்ப ஏன் நீங்கள் முயற்சி செய்யனும்? ஒவ்வோர் நாளும் உங்கள் மதத்தினை முன்னிறுத்தி ஏனைய மதங்களைத் தரம் தாழ்த்தி எழுதினால் அப் பதிவினைப் படிப்போர் சும்மா இருப்பார்களா? இல்லையே! உங்கள் பதிவுகளுக்குரிய எதிர்வினையினை வழங்குவார்கள் அல்லவா? அது தான் இப்பொழுது நிகழ்கிறது! 
திணை விதைத்தவன் திணை அறுப்பான்!
வினை விதைத்தவன்........................

நாசூக்கி: இப் பதிவின் தலைப்பானது, “இஸ்லாமியப் பெண்மணி” எனும் பெயரில் வலைப் பூவினை வைத்திருக்கும் ஆமினாவை நோக்கி எழுதப்பட்டதால் தான், இஸ்லாமியப் பெண்மணி எனும் விளிப்போடு எழுதப்பட்டுள்ளது!!

27 Comments:

கேரளாக்காரன் said...
Best Blogger Tips

அண்ணார்கள் வரட்டும் இனைந்துகொள்கிறேன்

இப்போதைக்கு following Up....

K said...
Best Blogger Tips

ஆமினாவுக்கு மதவெறியா? எப்பம்மாஆஆஆஆஆஆ??

# நாற்றில் இருக்கும் போது நல்லாத்தானே இருந்தாய்ங்க?

Unknown said...
Best Blogger Tips

நாமெல்லாம் சேர்ந்து ஏன் ஷகிலா ரசிகர் மன்றம் ஆரம்பிக்ககூடாது...? அடச்சே.....!ஏன் வலைதளங்களில் மதம் பரப்பக் கூடாது....!(சாரி டங் சிலிப் ஆயிருச்சு..)
:)

சுதா SJ said...
Best Blogger Tips


வணக்கம் நிரூ..

இதற்க்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை..

நிறைய சொல்லனும் என்று நினைக்கிறேன் ஆனால் ஏதோ தடுக்கின்றது :((

வேண்டாம் நான் எதுவுமே சொல்லவில்லை.. 
பிரிந்தவர்கள் பற்றி பேசுவதை+ நினைப்பதை நான் எப்போழுதும் விரும்புவதும் இல்லை.

ஆனால் என்ன.. 
ஒரு தொலைனோக்கு
மூட நம்பிக்கைக்கு எதிர்ப்பு 
மத வாதத்துக்கு எதிர்ப்பு
சுய மரியாதை
இப்படி பல நல்ல விடயங்களை எல்லாம் கொண்ட ஒருவரை இப்படி மத பாணைக்குள் வீழ்த்தி மூடி வைத்து இருக்கிறார்களே என்பதுதான் என் கவளை :((

ஆனால் ஒன்று..
சுய மரியாதையோடு இருந்த ஒருவரை மதத்தை காட்டி ரெம்ப நாளைக்கு ஏமாற்றி வைத்திருக்க முடியாது.. ஒரு நாள் அவருக்கும் உண்மை தெரிய வரும் அந்த நாளுக்காய் பழைய "தம்பி"யாய் காத்திருக்கிறேன்.

Mathuran said...
Best Blogger Tips

துஷியின் கருத்தை வழிமொழிகிறேன்

K said...
Best Blogger Tips

நிரூபன்!

ஆமினா இன்று உனக்கு எதிராக ஒரு பதிவு போட்டார்தான்! அதற்காக ஆமினா மீது கோபப்படுவது எவ்வகையிலும் நியாயம் இல்லை! சொல்லப்போனால், எமக்கு ஒருபோதுமே ஆமினா மீது கோபமே வரப்போவதும் இல்லை!

தன்னுடைய சுயவிருப்பத்தின் பேரில்தான் இஸ்லாமிய பெண்மணி ப்ளாக்கைத் திறந்ததாக ஆமினா, உலகுக்குச் சொல்லலாம்! ஆனால் எம்மிடம் சொல்ல முடியாது! அது அவவுக்கே நன்கு புரியும்!

சகோதரி ஆமினா மீது, கொலைவெறிகொண்ட மதவாதக் கூட்டம் எத்தகைய அழுத்தத்தைப் பிரயோகித்தது என்று எமக்குத் தெரியாது என்று யாரேனும் நினைப்பார்களாக இருந்தால், அது அவர்களின் முட்டாள் தனம்!

ஒருகாலத்தில் ஆமினா நாற்று குழுமத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தார்! அவரை நினைவுகூரும் முகமாக, இன்றும் எமது குழுமத்தின் ஹெடரில் ஆமினாவின் கமெண்ட் வரும் படம் போட்டிருக்கிறோம்!

நாற்றிலே ஆமினா ஒரு எஜமானியாக இருந்தார்! சில சட்டங்கள் போட்டார்! அவற்றை நாம் சிரமேற்கொண்டு பின்பற்றி வந்தோம்!

எமது குழுமத்தில், ஆபாச கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்று ஆமினா சட்டம் வகுத்த போது, சில நண்பர்கள் அதை எதிர்த்தார்கள்! ஆனால் நாம் அந்த நண்பர்களுக்கும் ஆமினா சொல்வதைக் கேட்டு நடவுங்கள் என்று சொன்னோமே தவிர ஆமினாவின் பேச்சை மீறவில்லை!

ஆமினா நாற்றிலே இருந்த காலத்தில் நாம் யாருடனும் சண்டைக்குப் போகவும் இல்லை! ஆபாச பதிவுகள் எழுதவும் இல்லை! எல்லாமே அமைதியாக இருந்தது!

இப்படி அமைதியாக , ஒற்றுமையாக, மத ஒற்றுமையின் சின்னமாக ஒரு அன்பு உலகம் செதுக்கப்பட்டுவதை, கேவலம் கெட்ட மதவாதி நாய்களால் சகிக்க முடியுமா என்ன?

அதன் பின்னர் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நான் வெளீயே சொல்லவிரும்பவில்லை! ஆமினாவும், வேறு பல காரணங்களைச் சொல்லி, நாற்றில் இருந்து அமைதியாக விலகினார்!

தொடரும்...................!

காட்டான் said...
Best Blogger Tips

துஷியின் கருத்துத்தான் என் கருத்தும்.. அன்புத்தங்கை ஆமீனாவோடு எனக்கு எந்த தனிப்பட்ட கோபமுமில்லை அவரின் இடத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும்.. :-(

எதற்காக அவர் அந்த பதிவு எழுதினார் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்..!

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம்,நிரூபன்!:சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்!//////காட்டான் said...
எதற்காக அவர் அந்த பதிவு எழுதினார் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்..!

K said...
Best Blogger Tips

துஷியின் கருத்துத்தான் என் கருத்தும்.. அன்புத்தங்கை ஆமீனாவோடு எனக்கு எந்த தனிப்பட்ட கோபமுமில்லை அவரின் இடத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும்.. :-(

எதற்காக அவர் அந்த பதிவு எழுதினார் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்..! /////

அண்ணர் தெளிவா சொல்லுங்கோ! ஆண்டவனுக்கே வெளிச்சம் என்பது பிழை! அல்லாவுக்கே வெளிச்சம் என்று வரவேண்டும்!

ஆ... நெடில் அல்ல்! அ... குறில் :)))

Unknown said...
Best Blogger Tips

முன்னைய காலத்து இஸ்லாமிய மன்னர்கள் யுத்தத்துக்கு செல்லும் போது பெண்களை தான் முன்னுக்கு அனுப்புவார்களாம்!காரணம், போரிடுவதற்காக அல்ல,மாறாக போரிட வரும் எதிரியின் கவனத்தை திசை திருப்ப...... அப்படிப்பட்ட வம்சத்தை பாட்டன் முப்பாட்டனாக கொண்ட சுவனப்பிரியன் அண்ட் கோ மீண்டும் தாம் 'அவர்கள் தான்' என்பதை நிரூபிக்கிறார் போலும்:)

Unknown said...
Best Blogger Tips

ஆரம்பத்தில் நானும் இந்த பெண்மணி மதவெறி கூட்டத்தை சார்ந்தது தான் என்று நினைத்திருக்கிறேன்! ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துஷி மூலம் (ஆமினாவுக்கு புரியும்:)) அவங்களை பற்றியும் அவங்களுக்கு ஏற்ப்பட்ட நிர்ப்பந்தம் பற்றியும் அறிந்து கொண்டேன்!

இருதலைக்கொல்லி எறும்பின் நிலையாக அந்த பெண்ணின் நிலை!

ஆமினா அவசரம் அவசரமாக பதிவு எழுதி ஒப்பேத்தினதுக்கு காரணமும் இருக்கு..நேற்றைய தினம் மதுரன் எழுதிய பதிவிலே ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.. அதாவது "சுவனப்பிரியன் & கோ நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள். உங்கள் உத்தமர் வேசத்தை வேறு யாரிடமாவது காட்டுங்கள். உங்களை பற்றிய பல விடயங்களை பதிவர் ஆமினாவிடம் கேளுங்கள் :) " இதன் பிரதிபலிப்பு தான் அவசர அவசரமாக அந்த பதிவு:)

அதாவது தன்னை சிலருக்கு" தான் உங்கள் கூட்டத்தை சார்ந்தவர் தான்" என்பதை நிரூபிக்கும் உச்ச கட்ட முயற்சி:)

மற்றும்படி தன்னை சுவனப்பிரியன் அண்ட் கோ- மதவெறிக்க்கும்பலிடம் மாட்டி விடக்கூடிய அத்தனை ஆதாரங்களும் 'சில முன்னாள் நாற்று குழும நண்பர்களிடம்' உள்ளது என்பதையும் அவங்க அறியாதவங்க அல்ல என்று நினைக்கிறேன்!

ஆனால் அந்த முன்னாள் நாற்று குழும நண்பர்கள் அவ்வாறு செய்யக்கூடியவர்கள் அல்ல என்ற அவங்களது உச்ச பட்ச நம்பிக்கை தான் நிரூபனை பற்றி எழுதி மதவெறி கும்பலிடம் தன்னை நிரூபிக்க முற்ப்படுகிற அந்த பதிவுக்கு காரணம்!:)

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

சகோ.நிரூபன்!நலமா? தலைப்பு விசயத்தில் முன்பே பின்னூட்டமிட்டிருந்தேன்.நீங்கள் கேட்பதாயில்லை.இந்த ஒரு காரணத்திற்காகவே பலமுறை பதிவின் தலைப்போடு கடந்து விடுகிறேன்.

சகோதரி ஆமினா நாற்றில் இணைந்திருந்தார்கள் என்று சொல்கிறீர்கள்.அந்த அடிப்படை நட்புக்காவது நீங்கள் மதிப்பு தருவது மாதிரி தலைப்பு வைக்கலாமே.

மணியிடம் புத்திசாலித்தனம் இருக்கிறது.ஆனால் வில்லங்கமோ வில்லங்கம்:)மதுரன் தனது கருத்துக்களை ஆணித்தரமாக சொல்கிறார்.

முன்பெல்லாம் மண்சார்ந்தே பதிவுகள் போட்டால் போரடித்து விடும் என்றீர்கள்.இப்பொழுது அனைவரும் திசை மாறியே பயணம் செய்கிறோம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கேரளாக்காரன்

அண்ணார்கள் வரட்டும் இனைந்துகொள்கிறேன்

இப்போதைக்கு following Up....//

வாங்கோ சகோ,
எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு அண்ணன்கள் வருவாங்க?

நன்றி

நிரூபன் said...
Best Blogger Tips

@மாத்தியோசி - மணி
ஆமினாவுக்கு மதவெறியா? எப்பம்மாஆஆஆஆஆஆ??

# நாற்றில் இருக்கும் போது நல்லாத்தானே இருந்தாய்ங்க?//

ஹி....ஹி..
நாற்றை விட்டு எப்போ விலகிப் போறேன்னு சொன்னாங்களோ...அன்னைக்கே அவங்களுக்கு மதவெறி ஆரம்பமாகிடுச்சு,
அந்த மதவெறியின் காரணமாகத் தான் நாற்றை விட்டே போனாங்க

ஐ மீன் மதவெறி எனும் திராவகம் ஆமினாவிற்கு ஊற்றப்பட்டது எனலாம்.

K.s.s.Rajh said...
Best Blogger Tips

////எமது குழுமத்தில், ஆபாச கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்று ஆமினா சட்டம் வகுத்த போது, சில நண்பர்கள் அதை எதிர்த்தார்கள்! ஆனால் நாம் அந்த நண்பர்களுக்கும் ஆமினா சொல்வதைக் கேட்டு நடவுங்கள் என்று சொன்னோமே தவிர ஆமினாவின் பேச்சை மீறவில்லை! ////

நிச்சயமாக ஒரு சகோதரியை போலவே ஆமினா அவர்கள் நாற்றுக்குழுமத்தில் நடத்தப்பட்டார்.

எனக்கு எல்லாம் ஆமினா அக்கா நாற்றுக் குழுமத்தில்கொண்டு வந்த பல சட்டங்கள் பிடிக்கவில்லை ஆனால் நான் அதை எதிர்க்கவும் இல்லை காரணம் எங்களுக்கு எப்பவும் அவரில் நல்ல மரியாதை இருந்தது.

ஆனால் அவர் பின்பு நாற்றில் இருந்து விலகிவிட்டார்.

நிரூபன் அவர்களுக்கு உங்களை வைத்து பதிவு எழுதித்தான் ஹிட்ஸ் அடிக்கவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

@வீடு சுரேஸ்குமார்

நாமெல்லாம் சேர்ந்து ஏன் ஷகிலா ரசிகர் மன்றம் ஆரம்பிக்ககூடாது...? அடச்சே.....!ஏன் வலைதளங்களில் மதம் பரப்பக் கூடாது....!(சாரி டங் சிலிப் ஆயிருச்சு..)
//

அதைத் தானே பாஸ்...இப்போ பதிவுலகில் பலர் பண்ணிட்டு இருக்காங்க.
அப்புறம் எதுக்கு நாம அவங்க பொழைப்பை கெடுப்பான்?

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

இஸ்லாமியப் பெண்மணி ப்ளாக்கினை வெறுத்தி ஒதுக்கி நிச்சயமாக ஆமினா தன் தவறினை உணர்ந்து மதம் பரப்பும் செயலைக் கைவிட்டு
பொது வாழ்க்கைக்கு திரும்புவார் என நினைக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்
நன்றி மது

நிரூபன் said...
Best Blogger Tips

@மாத்தியோசி - மணி

ஆமாம் மணி!
இப்போதும் கூட, ஏனைய பதிவர்களோடு மோதத் திராணியற்ற மதவாத கும்பல் பெண் பதிவர்களை களமிறக்கி வேடிக்கை பார்க்கிறது! தொடரட்டும் அவர்கள் பணி!

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

அண்ணே..இது என்ன பாசமலர் செண்டி மெண்டா?
அவ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.
ஆகா....
சாந்தியும், சமாதானமுமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி கந்து
சே...கேவலமான செயல் கந்து..

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி கந்து

தேவை ஏற்படின் ஆமினாவை சுவனப்பிரியன் அவர் குடும்பத்தாரிடம் சொல்லி
வற்புறுத்தி,
மிரட்டி மதவாதப் பதிவுகளை எழுதச் சொன்னதற்கான ஆதரங்களை எம்மால் பகிரங்கப்படுத்த முடியும்.
ஆனால் நம்பிக்கைக்கு பாத்திரமாக எம்மோடு அவர் பழகிய காரணத்தினால் இத்தோடு நிறுத்திக் கொள்கின்றோம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

வணக்கம் அண்ணே,
அடியேன் உங்கள் அன்பின் காரணமாக நலமாக இருக்கிறேன்.
தாங்கள் நலமா?
//

சகோ.நிரூபன்!நலமா? தலைப்பு விசயத்தில் முன்பே பின்னூட்டமிட்டிருந்தேன்.நீங்கள் கேட்பதாயில்லை.இந்த ஒரு காரணத்திற்காகவே பலமுறை பதிவின் தலைப்போடு கடந்து விடுகிறேன்.
//

ஹி...ஹி.. அண்ணே என்ன பண்ண?
இஸ்லாமியப் பெண்மணி எனும் மதம் பரப்பும் ப்ளாக் தளத்தின் ஓணரை அப்படித் தானே அழைக்க முடியும்?

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்
சகோதரி ஆமினா நாற்றில் இணைந்திருந்தார்கள் என்று சொல்கிறீர்கள்.அந்த அடிப்படை நட்புக்காவது நீங்கள் மதிப்பு தருவது மாதிரி தலைப்பு வைக்கலாமே.

மணியிடம் புத்திசாலித்தனம் இருக்கிறது.ஆனால் வில்லங்கமோ வில்லங்கம்:)மதுரன் தனது கருத்துக்களை ஆணித்தரமாக சொல்கிறார்.

முன்பெல்லாம் மண்சார்ந்தே பதிவுகள் போட்டால் போரடித்து விடும் என்றீர்கள்.இப்பொழுது அனைவரும் திசை மாறியே பயணம் செய்கிறோம்.//

அந்த நட்பிற்காகத் தான் சுவனப்பிரியன் கூட்டம் அவரை மிரட்டி, பதிவுலகில் மதம் பரப்பும் செயலைச் செய்வதற்காக எமது குழுமத்தில் இருந்து பிரித்தெடுத்த பல செய்திகளைப் பதிவாக எழுதாது தவிர்த்திருக்கிறேன்.
இனிமே மண் சார்ந்த பதிவுகள் எழுதலாம் என்றிருக்கேன்!
வாருங்கள்! ஜமாயுங்கள்!

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

வாங்கோ மச்சான் சார்,
உங்களை நீண்ட நாட்களின் பின்னர் காணுவதில் சந்தோசம்,
சூப்பராச் சொல்லியிருக்கிறீங்க.
ஆமினாவை வைத்து பதிவு எழுதித் தான் நாம ஹிட் அடிக்கனும் என்று எந்த அவசியமும் கிடையாது.

இது ஆமினாவிற்கும் நன்றாகவே தெரியும். ஆனால் என்ன செய்ய, மதம் பரப்பனும் என்றால் இப்படி நான்கு பொய்களை எழுதினால் தானே காரியம் சிறப்பாக இடம் பெறும்!

ம.தி.சுதா said...
Best Blogger Tips

துசி, மணி, மதுரன் மூவரின் கருத்தோடும் நான் ஒத்துப் போகிறேன்...

நாற்றில் இருந்த காலத்திலிருந்து ஆமினாவோடு ஒரு சகோதரியாகத் தான் பழகினேன்....

அவர் சிலரின் மாய வலைக்குள் போனதால் தான் நானும் சில இடத்தில் அவர் பெயரை குறிப்பிட்டு குற்றம் சாட்ட வேண்டியதாகி விட்டது....

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருந்தது போல அவர் இருந்தால் மீண்டும் எல்லோரும் சந்தோசமாக இருக்கலாம். இது அவருக்கு மட்டுமல்ல சகோதரமாக பழகிய ஏனையவர்களுக்கும் தான்...

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails