Monday, August 6, 2012

ஷகீலா - சன்னி லியோன் வரிசையில் அட நம்ம நமீதாவா?

இயக்குனர்: ஏம்மா அஸிஸ்டெண்டு, அந்த நடிகையை ரொம்ப நாளா பீல்ட்டில காணமே? எங்கே போயிருப்பாங்க?
அஸிஸ்டெண்ட்: என்ன சார், இது கூட தெரியாமலா? மார்க்கட்டி இறங்கியிருக்கு என்பதால் அமெரிக்காவுக்கு போயிருக்காங்க. சன்னி லியோன் மாதிரி அதிரடியா கெளம்பலமா என்ற நெனைப்பில
கமராமேன்: அந்த நடிகை எதுக்குங்க சார், எந்த சூட்டிங்கிற்கு போனாலும், புடவை கடைய கண்டதும் பாய்ஞ்சடிச்சிட்டு போறாங்க?
அஸிஸ்டெண்ட்: தன்னோட மார்க்கட் இறங்கிட கூடாது என்பதற்காக பொருத்தமான ஜாக்கெட்டை தேடிட்டு இருக்காங்க!

"ஆயிரம் தடவை ஒரே படத்தில் 
அவள் குளிப்பதைப் பார்த்தாலும்
பாயிலே சுருண்டு படுக்கையில்  படத்தில் வந்த காட்சி
நாவினை நனைத்தாலும் 
நடிகை என்றால்
நம்மவர் எல்லோரும் நச்சென்று பற்றிக் கொள்கிறார்கள்
யாருக்கும் தெரியாமல் அவள் புகைப்படத்திற்கும்
இச் ஒன்றும் வைக்கிறார்கள்!"

டீக்கடையில் இருவர்:
முத்து: ஷகீலா போஸ்டரோட மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட் என்னா தெரியுமா?
சுப்பு: இது கூட தெரியாமலா? நம்ம பசுமாடுங்க வாயுக்கு அவலா உதவுவதே இந்த பேப்பர் தானே தலைவரே! 

அஸிஸ்டெண்ட்: சினிமாவுல எந்த நடிகைங்க வந்தாலும் பேமஸ் ஆகினதும் வடநாட்டுப் பக்கமா தாவிடுறாங்களே ஏன் சார்?
இயக்குனர்: வட நாட்டில தானே வாளிப்பான ஆம்பளைங்க இருக்காங்களாம்! அதான் நம்ம பசங்களோட நடிப்பதை விட, அவங்க கூட குடிப்பதே மேல் என்று கெளம்பிடுறாங்க! 

அன்பு உறவுகளே,
உங்கள் புரட்சி வானொலிக்குரிய பனர் விளம்பரத்திற்கான HTML கோடிங்கை கீழே இணைத்திருக்கிறேன். இதனை உங்கள் வலைப் பூக்களில் இணைத்து ஏனைய தமிழ்ச் சொந்தங்களிடமும் இந்த வானொலியை அறிமுகப்படுத்துவற்கு நீங்களும் உதவலாம் அல்லவா? 

<a href="http://www.puradsifm.com/" target="_blank"><img src="http://i1219.photobucket.com/albums/dd437/nirupans/puradshi-1.gif" border="0" alt="Photobucket"></a>
அன்பு நண்பர்களே, மேலே உள்ள கோடிங்கை, உங்கள் ப்ளாக்கின் சைட் பாரில் Widget பகுதி ஊடாக Add Html பெட்டியில் அட் செய்வதனூடாக எமது வானொலியை பல உறவுகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு நீங்களும் உதவலாம் அல்லவா?

இன்றைய தினம் இலங்கை - இந்திய நேரம் காலை  10.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரைக்கும் உங்கள் புரட்சி இணைய வானொலியில் நேரடி நிகழ்ச்சிகள் இடம் பெற்றவிருக்கிறது.. நீங்களும், மின்னஞ்சல், தொலைபேசி, பேஸ்புக், Skype, Google Talk ஊடாக இணைந்து கொண்டு உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லி மகிழலாம். 

ஹலோ இணையம் நிகழ்ச்சி காலை 10.00-12.00 மணி வரை இடம் பெறவிருக்கிறது. இந் நிகழ்ச்சியில் உங்கள் உற்றார், உறவினர் நண்பர்களுக்கு நீங்கள் வாழ்த்த்துக்களை தொலைபேசி, Skype ஊடாக நீங்களும் இணைந்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.
ஹலோ இணையம் நிகழ்ச்சியை தொடர்ந்து வாங்க பேசலாம் நிகழ்ச்சி உங்களுக்காக நண்பகல் 12.00-03.00pm வரை இடம் பெறவிருக்கிறது. இந் நிகழ்ச்சியில் நீங்கள் நாளாந்த செய்திகள், தினப் பலன்கள், இணையச் செய்திகளின் தொகுப்பு, சிறந்த வலைப் பதிவு பற்றிய விளக்கம் ஆகியவற்றையும் கேட்டு மகிழ்வதோடு நேரடியாக இணைந்து பாடல்களையும் கேட்டு மகிழலாம். 

இரவு 08.00 மணிக்கு அறிவிப்பாளர் இராமலிங்கம் ராகவன் தொகுத்து வழங்கும் "காதலா காதலா” நிகழ்ச்சி இடம் பெற காத்திருக்கிறது. அதனை தொடர்ந்து இரவு 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை இனிய இடைக்காலப் பாடல்களை நீங்கள் விரும்பி கேட்டு மகிழும் "இதயம் கேட்கும் பாடல்" நிகழ்ச்சி இடம் பெறவிருக்கிறது. இந் நிகழ்ச்சியில் நீங்களும் இணைந்து உங்கள் விருப்ப பாடல்களை உங்கள் மனதிற்கு பிடித்தமானவர்களுக்கு கேட்டு மகிழலாம். உங்கள் விருப்ப பாடல்களை அனுப்ப puradsifm@gmail.com

புரட்சி எப்.எம் உடன் இணைந்திருங்கள்! 

புரட்சி இணைய வானொலியில் இதயம் கேட்ட பாடல் நிகழ்ச்சி, காதலா காதலா நிகழ்ச்சியில் பாடல் விரும்பி கேட்க விரும்பும் நேயர்கள் இந்தப் பதிவின் பின்னூட்டம் வாயிலாகவும் உங்கள் விருப்ப பாடலின் பெயரையும், பாடலை யாருக்காக விரும்பி கேட்கிறீங்க என்பதனையும் குறிப்பிட்டால் நிகழ்ச்சியில் உங்கள் விருப்ப பாடலும் இடம் பெறும்! 



2 Comments:

முத்தரசு said...
Best Blogger Tips

வணக்கம்

நல்ல இருக்கு காமடி

தனிமரம் said...
Best Blogger Tips

ஷகிலாவின் விளம்பரப்பேப்பரில் பசுமாடு சரி உயிர் வாழட்டும் !

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails