Monday, July 30, 2012

பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக ப்ளாக்கர் எப்.எம்

புதுப் பொலிவுடன் உங்கள் புரட்சி எப்.எம்
அன்பிற்கினிய உறவுகளே,
பதிவுலகத்தில் உள்ள நாற்று முக நூல் குழும உறவுகளின் ஒன்றிணைந்த செயற்பாட்டின் விளைவாக உங்களை இப்பொழுது புதுப் பொலிவுடன் நாடி வருகின்றது ப்ளாக்கர் எப்.எம் - புரட்சி எப்.எம்.
இணைய வானொலிகள் வரிசையில் புதுப் புரட்சி படைக்கும் வண்ணம் எமது வானொலி இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அன்பு உறவுகளே, உள்ளூர் கலைஞர்களையும், படைப்பாளிகளையும் கண்டிப்பாக நீங்கள் ஆதரித்து, உங்களின் பேராதரவினை வழங்குவீர்கள் எனும் நம்பிக்கையில் புரட்சி இணைய வானொலியை உங்கள் முன் தவழ விடுகின்றோம். உங்கள் அனைவரினதும் ரசனையினை ஈடு செய்யும் வகையில் எமது வானொலி நிகழ்ச்சிகள் அமைந்து கொள்ளும் என்பதில் ஐயமில்லை.
எமது வானொலி ஒலிபரப்பு பற்றிய உங்களின் மேலான கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றோம். 
உங்கள் புரட்சி இணைய வானொலியை உங்களுக்கு தெரிந்த நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பு உறவுகளே,

6 Comments:

MARI The Great said...
Best Blogger Tips

அவ்வப்போது கேட்கிறேன்!மிக்க நன்றி!

மகேந்திரன் said...
Best Blogger Tips

நேரம் கிடைக்கும்போதெல்லாம் கேட்கிறேன் நிரூபன்..
இங்கே பணியில் இருக்கையில் மாலை ஏழு மணியிலிருந்து
எட்டு மணிவரை நண்பர்களுடன் சேர்ந்து கேட்கிறோம்....
நல்லா இருக்குது..
வாழ்த்துக்கள்..

நிரூபன் said...
Best Blogger Tips

@வரலாற்று சுவடுகள்
தங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@மகேந்திரன்
தங்கள் ஆதரவிற்கும் நன்றி அண்ணா.

கவி அழகன் said...
Best Blogger Tips

Antha mathiri irukku puradsi fm valthkal nanpa

நிரூபன் said...
Best Blogger Tips

@கவி அழகன்
நன்றி நண்பா.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails