Sunday, July 1, 2012

பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக ப்ளாக்கர் எப் எம்

நேரடி ஒலிபரப்பு:
அன்பிற்குரிய வலையுலக உறவுகளே,
வணக்கம் நலமா? நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் ஓர் பதிவின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பதிவுலக வரலாற்றில் ப்ளாக்கர் எப். எம் என்றோர் நேரடி ஒலிபரப்பினை காமெடி பதிவாக எழுதி மகிழ்ச்சி கொண்டாடிய நாம், இப்போது நாற்று பேஸ்புக் குழுமத்தினருடன் இணைந்து புரட்சி எப்.எம் எனும் இணையத் தள வானொலியினை ஆரம்பித்திருக்கின்றோம். (ப்ளாக்கர் எப்.எம் பதிவினை படிக்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்க)
இணையத்தில் இசைப் புரட்சி செய்து, இதயங்களை இசையால் ஒன்றிணைக்கும் முயற்சியில் எம் புரட்சி எப்.எம் தற்போது தன்னுடைய பரீட்சார்த்த ஒலிபரப்பினை ஆரம்பித்திருக்கின்றது. உங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்டு மகிழ, விவாத மேடையில் சொற்போர் புரிந்து கருத்துக்களை கருத்துக்களால் மோதிட, உலக நடப்பு விடயங்களை, நாட்டு நடப்புக்களை, திரை விமர்சனங்களை அறிந்து கொள்ள விரும்பின் நீங்கள் இணைந்திருக்க வேண்டிய இணைய வானொலி : புரட்சி எப்.எம். 

இணையத்தினூடாக மின்னூல் வெளியீடு, மற்றும் விவாத மேடை எனப் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் நாற்று பேஸ்புக் குழுமத்தினர் எங்கள் புரட்சி இணைய வானொலிக்கும் தமது ஆதரவினை நல்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந் நேரத்தில் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

தற்போது புரட்சி எப்.எம் இன் நிகழ்ச்சிகளுக்கு பிரதான அணுசரணை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் “உலகின் எப் பாகத்தில் நீங்கள் இருந்தாலும் உடனுக்குடன் உங்களின் கணினி பற்றிய சந்தேகங்களை அறிந்திட, புதிய கணினி தகவல் தொழில்நுட்பத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள உதவி புரியும் "thamilsoft.com இணையத் தளத்தினர். அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இணையத் தளத்தில் மாத்திரமன்றி உங்களின் Apple, Android, Blackberry மொபைல்களில் புரட்சி இணைய வானொலியினைக்  கேட்டு மகிழக முடியும் சொந்தங்களே. நிச்சயமா இந்தப் புதிய முயற்சிக்கு நீங்கள் அனைவரும் வழமை போலவே பேராதரவினை நல்குவீர்கள் எனும் நம்பிக்கையில் உங்களிடம் இந்த வானொலியினை அறிமுகப்படுத்துகின்றோம். 


உங்கள் வலைப் பதிவுகளில் புரட்சி இணைய வானொலியினை இணைத்து எமக்கு ஆதரவு நல்க விரும்பின் கீழே உள்ள கோடிங்கை உங்கள் ப்ளாக்கின் Side bar இல் இணையுங்கள் நண்பர்களே..
வானொலி Auto Play முறையில் தானியங்கியாகப் பாடிக் கொண்டிருக்க இந்த கோடிங்கை இணையுங்கள்.
<!-- BEGINS: AUTO-GENERATED Museter unlimited SHOUTcast Hosting Museter.com plans start at $6.95 CODE visit http://www.museter.com -->
<object width="494" height="35" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" bgcolor="#FFFFFF"><param name="flashvars" value="url=http://stardust.wavestreamer.com:3101/;&amp;lang=en&amp;codec=mp3&amp;volume=80&amp;introurl=&amp;autoplay=true&amp;traking=false&amp;jsevents=false&amp;buffering=1&amp;skin=http://www.museter.com/skins/greyslim/ffmp3-greyslim.xml&amp;title=Puradsifm&amp;welcome=WELCOME%20TO PURADSI" /><param name="wmode" value="window" /><param name="allowscriptaccess" value="always" /><param name="scale" value="noscale" /><param name="src" value="http://www.museter.com/ffmp3-config.swf" /><embed width="494" height="35" type="application/x-shockwave-flash" src="http://www.museter.com/ffmp3-config.swf" flashvars="url=http://stardust.wavestreamer.com:3101/;&amp;lang=en&amp;codec=mp3&amp;volume=80&amp;introurl=&amp;autoplay=true&amp;traking=false&amp;jsevents=false&amp;buffering=1&amp;skin=http://www.museter.com/skins/greyslim/ffmp3-greyslim.xml&amp;title=Puradsifm&amp;welcome=WELCOME%20TO PURADSI" wmode="window" allowscriptaccess="always" scale="noscale" bgcolor="#FFFFFF" /></object>
<!-- ENDS: AUTO-GENERATED Museter unlimited SHOUTcast Hosting Museter.com plans start at $6.95 CODE visit http://www.museter.com-->

வானொலியினை விரும்பிய நேரத்தில் மாத்திரம் கேட்டு மகிழ இந்த கோடிங்கை இணையுங்கள்.


<!-- BEGINS: AUTO-GENERATED Museter unlimited SHOUTcast Hosting Museter.com plans start at $6.95 CODE visit http://www.museter.com -->
<object classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" width="180" height="60" bgcolor="#FFFFFF">
<param name="movie" value="http://www.museter.com/ffmp3-config.swf" />
<param name="flashvars" value="url=http://stardust.wavestreamer.com:3101/;&lang=en&codec=mp3&volume=65&introurl=&traking=true&jsevents=false&buffering=5&skin=http://www.museter.com/skins/mcclean/ffmp3-mcclean.xml&title=Puradsifm&welcome=WELCOME%20TO..." />
<param name="wmode" value="window" />
<param name="allowscriptaccess" value="always" />
<param name="scale" value="noscale" />
<embed src="http://www.museter.com/ffmp3-config.swf" flashvars="url=http://stardust.wavestreamer.com:3101/;&lang=en&codec=mp3&volume=65&introurl=&traking=true&jsevents=false&buffering=5&skin=http://www.museter.com/skins/mcclean/ffmp3-mcclean.xml&title=Puradsifm&welcome=WELCOME%20TO..." width="180" scale="noscale" height="60" wmode="window" bgcolor="#FFFFFF" allowscriptaccess="always" type="application/x-shockwave-flash" />
</object>
<!-- ENDS: AUTO-GENERATED Museter unlimited SHOUTcast Hosting Museter.com plans start at $6.95 CODE visit http://www.museter.com-->

iPhone, iTunes, Ipad ஆகிய Smart தொழில்நுட்ப சாதனங்களில் எமது வானொலியினை கேட்க விரும்பின் இந்த Application ஐ தரவிறக்கிக் Tamil Radio வரிசையில் Puradsifm எனத் தேடுங்கள்....
மறந்து விடாதீர்கள்.. இவ் வானொலியினை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
நன்றியுடன்,
தங்கள் ஆதரவை எதிர்பார்த்து நிற்கின்றோம் உறவுகளே..
இங்கனம்,
நாற்று குழுமத்தினர்.

55 Comments:

முத்தரசு said...
Best Blogger Tips

வணக்கம்

அட.. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

முத்தரசு said...
Best Blogger Tips

உங்கள் வலைப்பூவை திறந்தவுடன் பாடல்.

பிரமாதம்.

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம்,நிரூபன்!முயற்சி வெற்றி பெற்று பாரெங்கும் வியாபித்திட வாழ்த்துக்கள்!

Yaathoramani.blogspot.com said...
Best Blogger Tips

தங்கள் சீரிய முயற்சிக்கு மனமார்ந்த நன்றி
தொடர்ந்து தொடர்பில் இருப்போம்

MARI The Great said...
Best Blogger Tips

முயற்சி விண்ணுலகை எட்ட வாழ்த்துக்கள்!

நிரூபன் said...
Best Blogger Tips

@மனசாட்சி™
நன்றி நண்பா..

நிரூபன் said...
Best Blogger Tips

@மனசாட்சி™
நன்றி நண்பா...

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.
நன்றி ஐயா..

நிரூபன் said...
Best Blogger Tips

@Ramani
நன்றி நண்பா..

நிரூபன் said...
Best Blogger Tips

@வரலாற்று சுவடுகள்
நன்றி நண்பா..

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

உண்மையில் மிக நன்றாக இருக்கிறது நண்பா. இப்புதிய முயற்சி வெற்றிக் கொடி கட்ட வாழ்த்துக்கள்.

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

ஒலிபரப்பாளர் நீரா நிரூபன்? அழைப்பாளருடன் உரையாடும் போது சாதாரணமாக உரையாடுவது போல பேசினால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். தூய தமிழில் பேசுவது பலவந்தமாக பேசுவது போல கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.

இது என் கருத்து மட்டுமே. தவறென்றால் மன்னிக்கவும்.

ஜோதிஜி said...
Best Blogger Tips

வாழ்த்துகள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்

வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மச்சி.,
கண்டிப்பாக கவனத்தில் எடுக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜோதிஜி திருப்பூர்
நன்றி அண்ணா..

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

எங்கய்யா போயிருந்தீரூ இம்புட்டு நாளா? உங்கள் மீள் வரவு நல் வரவாகுக. புரட்சி எப் எம் சேவைகள் புரட்சிகரமாக தொடர வாழ்த்துக்கள்.

ம.தி.சுதா said...
Best Blogger Tips

நிச்சயம் என்னாலான உதவிகளை செய்கிறேன்.. நன்றி..

ம.தி.சுதா said...
Best Blogger Tips

மச்சி இந்த கோடிங்கில் auto play இல்லாத வகையான கோடிங் இருந்தால் கொடுடா...

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள் நிரு.....

முயற்சி பெரும் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

♔ம.தி.சுதா♔ said...
மச்சி இந்த கோடிங்கில் auto play இல்லாத வகையான கோடிங் இருந்தால் கொடுடா...///

ரிப்பீட்டு..... ரிப்பீட்டு.....

Unknown said...
Best Blogger Tips

நல்ல ஒரு முயற்சி...!தமிழில் முதல் இணைய வானொலி புரட்சி FM இது உலகத் தமிழர்களை ஒன்றினைக்கும் உறவுப்பாலமாக இருக்கும்!

Athisaya said...
Best Blogger Tips

சொந்தத்திற்கு என் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி..3 நாட்கன் இச் சேவையை கேட்டேன்.சிறப்பாக போண்கொண்டிருக்கிறது..வாழ்த்துக்கள்.இப்பரீட்சார்த;த ஒலிபரப்பு நிச்சயம் செற்றி பெறும்.சில சமணங்களில் ஒரே தருணத்தில் இர்டு பாடல்கள் ஒலிப்பதாய் தெரிகிறது..கவனியுங்கள் சொந்தமே.சந்திப்போம்.

அன்புடன் அதிசயா
காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!

சம்பத்குமார் said...
Best Blogger Tips

வணக்கம் அன்பின் நிரூபன்

தமிழ் பதிவுலகினை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்துச் செல்லும் தங்களின் முயற்சி வெற்றி பெற மனமார்ந்த பாராட்டுகள்

ஹேமா said...
Best Blogger Tips

இன்று முழுதும் உங்கள் வானொலியோடுதான் பொழுது போகிறது நிரூ.சந்தோஷமாயிருக்கு.உங்கள் இலட்சிய வெறி இன்னும் வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துகள் !

Angel said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்
நலமா இருக்கீங்களா நிரூபன். FM பதிவுலகில் புதிய முயற்சி ,வாழ்த்துக்கள்

காட்டான் said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள் நிரூபன்..

Unknown said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் அன்பு  said...
Best Blogger Tips

இசை மட்டுமே நம்மை ஞான நிலைக்கு அழைத்து செல்லும் உங்களின் சீரிய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

ஆ... வாழ்த்துக்கள் நிரூபன்.. நானும் கேட்டேன் சூப்பராக இருக்கு.. எனக்கும் நேயர் விருப்பம் பாடல் போடுவீங்களோ?...

இந்த வானொலி மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டுமென வாழ்த்துகிறேன்.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

சகோ.நிரூபன்!நலமா?

எங்கே உறவுகள் ஒருவரையும் பதிவுலகில் காணலையே?

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள் நண்பா...சிலோன் பாப் இசை பாடல்களையும் ஒலி பரப்பவும்.
என் விருப்பம்...

#கள்ளுக்கடை பக்கம் போகாதே...

#சின்ன மாமியே...உன் செல்ல மகளெங்கே?

விச்சு said...
Best Blogger Tips

நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். துல்லியமான ஒலியுடன் கேட்பதற்கு அருமையாக இருக்கிறது.

Anonymous said...
Best Blogger Tips

நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள் சகோதரம்...

APPSயில் Tamil Radio வரிசையில் Puradsifm எனத் தேடிப்பார்த்தேன்... கிடைக்கவில்லையே ...

pThilagam மட்டும்தானே P வரிசையில் வருகிறது...

ம.தி.சுதா said...
Best Blogger Tips

நன்றி மச்சி எடுத்துக்கிட்டேன்..

நிரூபன் said...
Best Blogger Tips

@Dr. Butti Paul
ஒரு புராஜெக்டுடன் பிசி பாஸ்..
அதான் வந்திட்டமில்லே..
வாழ்த்துக்களுக்கு நன்றி பாஸ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔
நன்றி மச்சி.

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி பிரகாஷ்
நன்றி நண்பா...

நிரூபன் said...
Best Blogger Tips

@வீடு சுரேஸ்குமார்


நன்றி நண்பா..

நிரூபன் said...
Best Blogger Tips

@Athisaya
தங்களின் கருத்துக்களுக்கு நன்றி..
அந்த குறைகளை மெது மெதுவாக நிவர்த்தி செய்கின்றோம்..
நன்றி நட்பே..

நிரூபன் said...
Best Blogger Tips

@சம்பத்குமார்
நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா
நன்றி அக்கா..

நிரூபன் said...
Best Blogger Tips

@angelin
நன்றி அக்கா

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்
நன்றி அண்ணா

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கியுலகம்
நன்றி அண்ணே

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வாங்கோ அக்கா..
பாடல்கள் கண்டிப்பாக போடுவோம்.
மறக்காமல் அனுப்புங்க.
நேரடியாகவும் இணைந்து கொள்ள மறக்காதீர்கள்

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்
அண்ணே நல்லா இருக்கோம்.
எல்லோரும் வெகு விரைவில ஒன்லைன் ரேடியோவுடன் வருவாங்க..
கலக்கிறோம் கொஞ்சம் டைம் கொடுங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@உலக சினிமா ரசிகன்
கண்டிப்பாக உங்க விருப்ப பாடல்களையும் ஒலிபரப்புகிறோம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@விச்சு
நன்றி நண்பா

நிரூபன் said...
Best Blogger Tips

@ரெவெரி
அண்ணே... நீங்க அப்ளிக்கேசன்ல தேடனும்.
Tampura Tamil Radio இல்லேன்னா Desi Radio இதில் Tamil Radio List இல் இருக்கு.

கீழே ஒரு லிங் கொடுத்திருக்கேன். அதில பார்த்தாலும் எடுக்கலாம்.
http://www.puradsifm.com/listen-iphone-android-mobile/

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔
நன்றி மச்சி

Anonymous said...
Best Blogger Tips

@நிரூபன்

TAMBURA TAMIL இல் இருக்கு...

இப்போது தான் தரவிறக்கம் செய்தேன்...

வாழ்த்துக்கள் சகோதரம்...

ஆத்மா said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள் நண்பா...முயற்சி தொடரட்டும்...:)

கவி அழகன் said...
Best Blogger Tips

arai valiyila nikkiran vanthu kekkiran

கவி அழகன் said...
Best Blogger Tips

I phon ila kaddala iya

நிரூபன் said...
Best Blogger Tips

@கவி அழகன்
http://www.puradsifm.com/listen-iphone-android-mobile/

இந்த இணைப்பினூடே போனால் ஐபோனில் கேட்கலாம் நண்பா..

வாழ்த்திய அத்தனை உறவுகளுக்கும் நன்றி.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails