Thursday, May 17, 2012

திமுக கழக கண்மணிகளின் திருவிளையாடல்கள்! - படம் இணைப்பு

சந்திக்கு வராத சங்கதிகள், திமுக விசுவாசிகளின் சம்பாசணைகள் உங்களுக்காக!
கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக, திமுகவின் அதி தீவிர விசுவாசி ஒருவரும், கட்சியின் தொண்டருமாகிய ஒரு ப்ராப்ள பதிவர் கலைஞரின் கவர்ச்சி மிகு கோவணத்தை பற்றிப் பிடித்தால் தமிழீழம் கிடைக்கும் என டாஸ்மாக் ஊட்டிய பக்திப் பரவசத்துடன் தன் ஓவர் விசுவாசத்தை வெளிப்படுத்தும் வண்ணம் ஓர் கட்டுரை வரைந்து பல பதிவர்களிடமும் வாங்கி கட்டிக் கொண்டார். ஈழப் புளியமரம் எனும் ஈனத் தனமான பதிவெழுதி திமுக கட்சிக்கு இணையத் தளங்களில் இருக்கும் கொஞ்ச மரியாதையினையும் கெடுத்து குட்டிச் சுவராக்கிய பெருமையினை கொண்டவர் தான் இந்த அல்லக் கை விசுவாசி அவர்கள்.

தமிழ் நாட்டினதும், இலங்கையினதும் எதிர்காலமானது அரசியல்வாதிகளின் பின்னே வால் பிடித்து, கொடி பிடித்து அல்லக் கைகளாக திரியும் அற்ப மனிதர்கள் என்றைக்கு ஓட விரட்டப்படுகின்றார்களோ அன்றைக்குத் தான் சிறப்படையும் என்பது நாம் அனைவரும் அறியாத விடயம் அல்ல. கட்சிக்காக தன் மனைவியை, தன் பிள்ளையினை கூட விற்க தயங்க மாட்டேன், என இறுமாப்பு பின்னூட்டமிட்ட பெருமைக்குரியர் தான் நம்ம பதிவுல திமுக டாஸ்மாக்கு விசுவாசி. திமுகவின் எதிர்காலத்தை தீர்மானிப்பது தானே என திணவெடுத்து வெறி கொண்ட அல்லக் கை அவர்கள் பேஸ்புக்கில் உள்ள திமுக கழகத்தின் உத்தியோக பூர்வ பக்கத்தில் தன்னுடைய விசுவாசத்தை எப்படியெல்லாம் காட்டியிருக்கார் என்று பாருங்கள் நண்பர்களே!

இவர்கள் தான் ஈழப் புளிய மரம் எனும் இத்துப் போன கொப்பினை வைத்து பொழைக்கும் சுறணையற்ற ஜென்மங்கள். இந்த திமுக விசுவாசிகளின் பேஸ்புக் பக்கத்திற்கு நீங்கள் சென்றால் ஓர் கட்சியின் எதிர்காலம் எவ் வகையான ஆபாச மொழிகளால் தீர்மானிக்கப்படுகின்றது என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளலாம். தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றோம் எனக் கூறி இளம் சமூகத்தினரிடையே வசைச் சொற்களையும், வக்கிர தகவல்களையும் பரப்பும் இந்த அல்லக்கை விசுவாசிகளுக்கு வாசகர்களாகிய நீங்கள் தக்க பதில் கொடுக்க வேண்டும் என்பதே என் அவா..


நாளைய தினம், பிரபல நடிகையினை கற்பழித்த எழுத்தாளர் ஜெயமோகன்! 
ஓர் அதிரடிப் பதிவு! ஆவலுடன் எதிர்பார்த்திருங்கள்! 

20 Comments:

அம்பலத்தார் said...
Best Blogger Tips

இதுபோன்ற கேவலங்கெட்ட அபி அப்பாக்களெல்லாம் திமுகவில் இருந்தா கட்சி எப்படி உருப்படும் மனுசனுக்கு முதலில் பொது வெளியில் எப்படி உரையாடுவது என்ற பண்பு தெரிய வேணாம்.

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!அம்பலத்தாருக்கு "அந்தப்"பதிவு மறந்து போச்சோ,இல்ல தெரியாதோ???

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்

இப்படியானவர்கள் தானாம் வருங்கால திமுக வின் தூண்களாம்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.

வணக்கம் நிரூபன்!அம்பலத்தாருக்கு "அந்தப்"பதிவு மறந்து போச்சோ,இல்ல தெரியாதோ???
.//

வணக்கம் ஐயா,
அவருக்கு அந்தப் பதிவு மறக்குமா?

Anonymous said...
Best Blogger Tips

தன் பெயரையே ஒரு தகப்பன் ஸ்தானத்தில் வைத்திருக்கும் இந்த மனுஷன் கேக்கிற கேள்விய பார்...!!!

Anonymous said...
Best Blogger Tips

இப்படிப்பட்ட மட்டமான நபர்கள் தான் திமுகவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று( ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்)

தலைவன் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியே!

ம.தி.சுதா said...
Best Blogger Tips

இந்தாள் டிப்ளோமா வாங்கியிருக்குமோ

Unknown said...
Best Blogger Tips

அய்யோ அய்யோ...இவங்க சாதாரணமா தெருமுனை கூட்டத்துல பேசுற பொன்மொழிகள் இருக்கே!...காது கொடுத்து கேக்க முடியாது..இனையத்திலும் இப்படியாக்கிட்டாங்க!..இப்படி நாராசமா பேசிப்பேசியே ஒரு ஆளு போய் படுத்தாரு...அப்ப கூட எந்த உதவியும் செய்யாம விட்டுட்டாங்க...இப்படி பேசுறது தான் தன் பேச்சு வலிமைன்னு நெனைக்கிறாங்களோ என்னவோ!

Unknown said...
Best Blogger Tips

ஆபாசமா பேசறது அரசியல் என்று நினைப்பவர்கள் அண்ணா வழியில் வந்தவர்களாம்......
அறிஞர் அண்ணாவின் வீட்டுக்கு எதிரில் கேவலமாக திட்டி கெட்ட வார்த்ததையில் எழுதி வைத்த தட்டிக்கு இரவில் பெட்ராமாக்ஸ் லைட் வாடகைக்கு எடுத்து வந்து நன்றாக தெரியும்படி வைத்தாராம் மனம் கூனிக்குறுகிய எதிரிகள் தட்டியை அவிழ்த்து எடுத்து சென்று விட்டார்களாம்!
அவர்கள் கூனிக்குறுக இந்த பதிவு உதவும்!

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

சிங்கங்கள் இருந்த திமுகவில்... இப்போது அசிங்கங்கள் மட்டுமே இருப்பதை...
முகநூலில் வெளிச்சம் காட்டி இருக்கிறார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
தன் பெயரையே ஒரு தகப்பன் ஸ்தானத்தில் வைத்திருக்கும் இந்த மனுஷன் கேக்கிற கேள்விய பார்...!!!
//

ஹே...ஹே...
கட்சின்னு வந்திட்டா....மானம் எல்லாம் ரோட்டில போயிடும் இல்லே...

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
இப்படிப்பட்ட மட்டமான நபர்கள் தான் திமுகவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று( ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்)

தலைவன் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியே!//

சூப்பர் கருத்து பாஸ்....

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

இந்தாள் டிப்ளோமா வாங்கியிருக்குமோ
//

இதுக்கு எதுக்கு டிப்ளோமா நண்பா?

டாஸ்மாக் சாரயமே போதுமே!

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கியுலகம்

வாங்க மாம்ஸ்..
இனிமே இணையத்திலும் தமது டாஸ்மாக் வெறித்தனத்தை இவங்க காட்டுவாங்க என்பதில் ஐயமே இல்ல.

நிரூபன் said...
Best Blogger Tips

@வீடு சுரேஸ்குமார்

சூப்பர் கருத்தினை சொல்லியிருக்கிறீங்க..

நன்றி நண்பா..

நிரூபன் said...
Best Blogger Tips

@உலக சினிமா ரசிகன்

இன்னும் பல அசிங்கங்களை இந்த திமுக தொண்டர்கள் செய்கிறார்கள். அதுவும் வெகு விரைவில வெளிவரும்.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

பின்னூட்டம் போட்டாச்சு
பதிவிலும் சொல்லியாச்சு
சொறியாதே நண்பா
புண்ணாகும் உனக்கு
என்ற செந்திலுக்கு
சொறிதலின் சுகம்
உனக்கென்ன தெரியும்
என்று மறுமொழி
அரசியல் தாகம்
பார்த்து ஆனேன்
நானும் கண்னதாசன்.!

இக்கவிஜக்கு பொருள்
தேடும் மெகனாசுகளுக்கு
பதிவுலக தேடுதலில்
உள்ளது விடை.
புரியாமல் முழித்தாலும்
புரிந்த மொழியில்
தகதகாய கவுஜயிது!

இக்கவிதை கூவ சொல் வித்தகருக்காக.

ஆத்மா said...
Best Blogger Tips

நான் இந்த பக்கம் வரல்லப்பா....

கேரளாக்காரன் said...
Best Blogger Tips

Machi ivan oru comedy peesu machi.... Pozuthu pogaama poravan varravantta ellam thittuvaangittu irukkaan... Oorla kezhaviga ellaam thinnayila ukkaanthu polambaramaadhiri

MaduraiGovindaraj said...
Best Blogger Tips

அவர்கள் வசவுகளையும் படம் பிடித்து காட்டிய நிருபனுக்கு நன்றி
இதயும் பாருங்கோ!

வசவாளர்களே வாழ்க ! அறிஞர் அண்ணா

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails