Tuesday, March 13, 2012

இத்தாலி நாய்க்கு இலங்கை என்ன நக்கும் எலும்புத் துண்டா?

இத்தாலி நாய் நீஎன
இன்று எல்லோரும்
உனை அழைக்கிறார்கள்
இதற்கான காரணம்
என்னவாய் இருக்கும் என
இரவு பகலாய் தேடினேன்
இலகுவில் பல விடைகள்
கிடைத்ததால் இங்கு நான் பகிர்கிறேன்!
முத்தான தமிழில் 
மூஞ்சூறு உனை
இத்தாலி நாய் என
அழைத்தல் தகுமா - நாயிற்கு
இருக்கும் நன்றி கூட
உன்னை நம்பிய
மக்களிடம் காட்டலையே பேயே!!
போய் தொலை நீ பாவி - உன்னை
தேடி வரும் விரைவில் சாவே!!

இத்தாலி நாய் நீ என
சொல்லுகின்றார் பலர் - அடியேன்
செத்தாலும் அப்படி ஓர் வார்த்தை
சொல்லமாட்டேன் - எனை நம்பு
சோனியா ஆண்டி
செத்தோடும் வயதில் இன்றும்
முத்தமிழின் வித்தகராய்
கொலுவீற்றிருக்கும்
ஆண்டியின் வழியில்
பத்தோடு பதினொன்றாக எமை
ஏமாற்ற நீயுமா பாவி
பல கடல் தொலைவிருந்து
பாரதத்தினுள் குடி புகுந்தாய்?

கொத்தாக குண்டு போட
துணை நின்றாய்!!
கொடியவர்கள் கொல்கையில்
நாம் துடி துடித்து
கையெடுத்து கும்பிட்டோம் - நீயோ
கலைஞரின் அருகிருந்து
காங்கிரசாய் - கள்ள மௌனம் காத்தாய்
கண்ணீரை உதிர்த்தாய்
சிங்களனின் கொடூரங்களை
கண் கொண்டு பார்த்தாய் - உந்தன்
கபட நாடகத்தால்
கணக்கற்ற வாக்குகளும் பெற்றாய்!

ஐநாவில் நீதான்
அரக்கர் குலத்திற்கும் ஆதரவாம்!
அடிப் பாவி நீ சொல்லும்
பேச்சு தான் ஐநாவில் இலங்கையை
அப்பாவியாய் காட்டி நிற்கிதாம்!

ஆசியாவில் நீ தான்
மகிந்தரின் அந்தப்புர பேரழகி!
ஓசையின்றி மன்மோகனாரை
ரிமோட் மூலம் இயக்கும் நாசக்காரி!
இலங்கை எனும் இழிவான நாட்டின்
சனாதிபதிக்கும் நீயே சரச ராணி - அடிமை
விலங்கு உடைக்க தமிழன் எழுந்தாலோ
உன் கூட்டத்தால் நாமெல்லோரும்
இவ் உலகில் பயங்கரவாதி!!!!

இத்தாலி நாய்க்கு
இலங்கை மீது
என்ன அக்கறை?
செத்தோடும் வயதில்
ஆட்சிக் கட்டிலில்
செக்கு மாடு போல
உலவுகின்றாயே சோனியா தகுமா?
திக்கற்று நிற்கும் இனத்தை
நீயும் வேரோடு அழிக்க
துணை நிற்கிறாயே சரியா?

12 Comments:

ஆத்மா said...
Best Blogger Tips

கொத்தாக குண்டு போட
துணை நின்றாய்!!

கவிதையினை வாசிக்கும் போது...கடந்த கால ஞாபகங்கள் நினைவுக்கு வருகின்றன...

மன்மதகுஞ்சு said...
Best Blogger Tips

நண்பனாய் தோள்கொடுப்பான் என நம்பி வந்தோம் பிச்சைக்காரர்களாய் தெருவில் நிறுத்திவிட்டார் ,நண்பனல்ல அரசியல்வாதியென அறிவித்து விட்டார்

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!////இத்தாலி நாய் நீ என
சொல்லுகின்றார் பலர் - அடியேன்
செத்தாலும் அப்படி ஓர் வார்த்தை
சொல்லமாட்டேன் - எனை நம்பு.///அதே!!!!!!!

Marc said...
Best Blogger Tips

அருமை நல்ல செறுப்படி.

chanthruk said...
Best Blogger Tips

Nalla irukku

K said...
Best Blogger Tips

மச்சி, ஓட்டுப் போட்டிருக்கேன்! இப்பெல்லாம் இந்தமாதிரி சப்ஜெக்டுகளில் இன்ரெஸ்ட் இல்ல!

ஏதாவது மொக்கைப் பதிவு போடு! வந்து கும்மியடிக்கிறேன்! பை பை!!

ஹேமா said...
Best Blogger Tips

கோவம் தீரத் திட்டத்தான் முடிகிறது.முடி சூடியவர்களாம் அவர்கள் !

suvanappiriyan said...
Best Blogger Tips

//இத்தாலி நாய் நீ என
சொல்லுகின்றார் பலர் - //

இளம் வயதிலேயே விதவைக் கோலத்தில் தவிக்கவிட்ட அந்த சூத்திரதாரிகளை சோனியா காந்தி அவர்கள் இதுபோல் திட்டியதில்லையே!

வல்லரசாக மாறப் போகும் ஒரு நாட்டை நடத்திச் செல்லும் பெண்மணியை இப்படி அழைப்பது சரிதானா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சுவனப்பிரியன்

இளம் வயதிலேயே விதவைக் கோலத்தில் தவிக்கவிட்ட அந்த சூத்திரதாரிகளை சோனியா காந்தி அவர்கள் இதுபோல் திட்டியதில்லையே!

வல்லரசாக மாறப் போகும் ஒரு நாட்டை நடத்திச் செல்லும் பெண்மணியை இப்படி அழைப்பது சரிதானா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
//

நண்பரே, கடந்த காலங்களை மறந்து விட்டீங்க போல இருக்கே..

தன் கணவனை கொன்றதற்காக தானே, ஈழத்தில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக மடிந்த போது சோனியா அம்மையார் இலங்கை இராணுவத்தினருக்கு போர் ஆயுதங்கள் வழங்கினார். போர் நிறுத்தம் கோரி தமிழ் மக்கள் கண்ணீர் விடுகையில் கலைஞருடன் சேர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்து மகிழ்ந்தாரே அம்மையார்..
இவை எல்லாவற்றையும் விட, இப்படி திட்டுவது கொடியதா?
அல்லது மக்களை கொன்றொழிக்க துணை நின்ற செயல் கொடியதா?

suvanappiriyan said...
Best Blogger Tips

//அல்லது மக்களை கொன்றொழிக்க துணை நின்ற செயல் கொடியதா?//

தங்களை காத்து கொள்ள மக்களை கேடயமாக்குவது எந்த வகை நியாயம்.? வன்னி காடடிலிருந்து தப்பி போனவர்களை தமிழர் என்றும் பாராமல் சுட்டுக் கொன்றது எந்த வகை நியாயம். ?

இந்திய அரசுக்கு விடுதலைபுலிகளை அழிப்பதுதான் நோக்கமாக இருந்தது. ஆனால் மக்களை வெளியேற விடாமல் தடுத்து வைத்த குற்றத்தை செய்தது விடுதலைப் புலிகள் அல்லவா! அவர்கள் தடுத்ததால்தானே அப்பாவி மக்கள் இறக்க காரணமானது?

Yoga.S. said...
Best Blogger Tips

மிஸ்டர் கவனப்பிரியன்,களத்தில் எத்தனை நாட்கள் "அவர்களால்"அடைக்கப்பட்டிருந்தீர்கள்?தமிழ் நாடே பொங்கி எழுகையில் உங்களுக்கு மட்டும் ஏன் இந்த விதண்டாவாதம்????

Barari said...
Best Blogger Tips

என்ன தமிழ்நாடே பொங்கி எழுகிறதா ?சும்மா காமெடி பண்ணாதிங்க யோகா அண்ணே

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails