Monday, January 16, 2012

ஊடக சுதந்திரம் - அடக்கு முறை - சிங்கள இனவாதத்தின் கோர முகம்!

இலங்கை அரச கைக் கூலிகளின் கையாலாகத் தனம் & இழி நிலை:
காலங் காலமாக அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போர் மீதும், எழுத்துக்கள் ஊடாக தம் கருத்துக்களை முன் வைப்போர் மீதும் சரியான முறையில் எதிர்க்கத் திராணியற்றவர்களாக ஊடக அடக்கு முறை எனும் ஆயுதத்தினை சிங்களப் பேரினவாதம் பிரயோகித்து வருவது நாம் அனைவரும் அறியாத ஓர் விடயம் அல்ல. இருண்ட தீவிற்குள் முடங்கிய செய்திகளை, குட்டித் தீவின் உண்மை நிலையினை உலகம் அறிய வேண்டும் எனும் நோக்கில் தம் உயிரைப் பற்றிக் கூடக் கவலைப்படாது நேர்த்தியான செய்திகளை வழங்க வேண்டும் எனும் நோக்கில் செயற்பட்ட பல ஊடகவியலாளர்கள் இலங்கையில் ஆயுத முனையில் கொல்லப்பட்டுள்ளார்கள். கடத்தப்பட்டிருக்கிறார்கள். காணாமற் போகடிக்கச் செய்யப்பட்டுள்ளார்கள்.
இன்று தமிழனது இறுதிக் காலம் முடிந்து விட்டது என்று கூக்குரலிட்டவாறு; அனைத்துலக நாடுகளின் மதிநுட்பத்தின் கீழ் தன்னுடைய நயவஞ்சகத்தனமான வெற்றியினைப் பெற்றிருக்கும் கொழும்புத் தலமையகத்திற்கு இணையம் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலான கருத்துக்களும், செய்திகளும் மாபெரும் தலை வலியினைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.இப்படித் தலை வலி கொடுத்துக் கொண்டிருப்போர் மீதும், இனவாத விஷ ஜந்துக்களால் எச்சங்களே இல்லாது அழிக்கப்படும் மக்கள் பற்றிய விடயங்களை உலகறியச் செய்வோர் மீதும் இணைய வெளியில் தம் தீவிர தேடுதலை முடுக்கி விட்டிருக்கிறது இலங்கை அரசாங்கம். 

இதன் ஓர் கட்டமாக தனித் தனியாக தமிழ் இணையத் தளங்களை நடாத்துவோர் மீது, எழுத்தாளர்கள் மீது அவர்களின் செய்திகளின் அடிப்படையில் அந்த தளங்களை முடக்கும் செயற்பாடுகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது இலங்கை அரசு. பண அளவில் பல மில்லியன் வெளிநாட்டு நாணயங்கள் ஒவ்வோர் தளங்களுக்கும் எதிரான வழக்குகளின் போது நஷ்ட ஈடாக கோரப்படும் என்ற மிரட்டலையும் இலங்கையிலிருந்து தமிழ் இணையத் தளங்களை முடக்குவோர் விடுத்து வருகின்றனர். இந்த இணையத் தளங்களை முடக்கும் செயல்களுக்கெல்லாம் துணை இருப்போர் யார் தெரியுமா? கேட்டால் சிரிப்பீர்கள். எம் தமிழ் உறவுகள் தான்! 
ஆக "தமிழன் தான் தமிழனுக்கு எதிரி!" எனும் நியதிக்கு அமைவாக சிங்களப் பேரினவாதிகளின் கால் நக்கிப் பிழைக்கும் ஒட்டுண்ணி நாய்களும், இனவாதிகளின் குண்டி துடைத்து தம் சுக போக வாழ்கையினை வாழ நினைக்கும் இன உணர்வு அற்ற ஜடங்களான இந்த ஈனப் பிறவிகளும் தான் தமிழ் தளங்களின் குரல் வளையினை நசுக்கும் செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருக்கிறார்கள். இலங்கை அரசின் இறுதி யுத்தம் தொடர்பான செய்திகளை எழுதுவோர், மற்றும் இலங்கை அரசிற்கு அண்மையில் விலை போன தமிழர்களைப் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுவோர்; இவர்களோடு தமிழர் விரோதக் கும்பல்கள் பற்றி எழுதுகின்ற இணையத்தள உரிமையாளர்கள் யாவரும் இந்த கழுகுக் கண்களின் பார்வையில் வலை வீசித் தேடப்படுகிறார்கள்.

உண்மைகளை காற்று நிரப்பட்ட பலூன்கள் போல எத்தனை நாளைக்குத் தான் பொத்திப் பொத்தி மிரட்டிப் பாதுகாக்க முடியும். காலமும் நேரமும் வரும் போது பலரின் முகங்கள் அம்பலத்திற்கு வந்து தானே ஆகும். எந்த ஓர் தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு என்றால் நிச்சயமாக என்றோ ஒரு நாள் மிரட்டல்கள் மூலம் பணிய வைக்கப்படும் ஊடகவியலாளர்களிடம் உள்ள தகவல்கள் உலகின் பார்வைக்கு வந்து தானே ஆகும்! சொந்த இனத்தை காட்டிக் கொடுத்து பிறர் கால் நக்கி வாழும் நாய்கள் தங்களின் சொகுசு வாழ்க்கைக்காக ஓர் இனத்தினையே கூட்டிக் கொடுக்கிறார்கள் என்பதனை உணராமல் இருப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது. 
சிங்களன் குண்டி கழுவி - 
அவர் குலப் பெண்களின் சிறு நீர் குடித்து
மங்கலம் பாடி வாழ்வது தான் வாழ்வா - தமிழா
இன மானத்தை அற்ப சொத்து ஆசைக்காய் விற்று
இன்றும் நீ அடிமை போல் கால் நக்கி பிழைப்பது தான் உன் இயல்பா? 

படங்கள் யாவும் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை:

8 Comments:

சுதா SJ said...
Best Blogger Tips

நிரு செம சாட்டையடி......... இந்த பதிவு வந்ததின் காரணம் உங்கள் நண்பர்கள் எங்களுக்கு தெரியும். ஆனால் படிப்பவர்கள் எல்லோருக்கும் தெரியாதே!!! ஆகையால் இன்னும் கொஞ்சம் விரிவாய் உங்களுக்கு வந்த பிரச்சனையை இங்கே பகிர்ந்து இருக்கலாம்..

நிரு... துரோகிகளை விட எதிரிகள் எவ்ளோவோ மேல். :(
நாங்கள் இந்த துரோகிகளை இனம் கண்டு களை எடுக்க வேண்டும்...

இவர்கள் எல்லாம் தங்கள் அற்ப சுகத்துக்காக தங்கள் வீட்டு பெண்களை கூட சிங்களவனுக்கு கூட்டிக்கொடுக்க தயங்க மாட்டார்கள். இதுகள் எல்லாம் என்ன ஜென்மமோ.??!!!!

புலிகள் இல்லா காட்டுக்கு நரிகள்தானே ராஜாக்கள் :(

ஹேமா said...
Best Blogger Tips

எங்களுக்குக் கிடைத்த சாபவரங்களில் இவைகளும் ஒன்று.என்ன செய்யலாம் நிரூ !

Anonymous said...
Best Blogger Tips

உங்களுக்கு மிரட்டல் விட்ட அந்த நாயும் இதை படிக்கும் என்று நினைக்கிறேன்..

///சிங்களன் குண்டி கழுவி -
அவர் குலப் பெண்களின் சிறு நீர் குடித்து
மங்கலம் பாடி வாழ்வது தான் வாழ்வா/// இந்த வரிகள் அந்த நாய்க்கு நன்றாக பொருந்தும்...

அன்புடன் நான் said...
Best Blogger Tips

வணக்கம்.... தங்களுக்கும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

ஆமினா said...
Best Blogger Tips

நேற்று உங்கள் status படிச்சவங்களுக்கு தான் இதன் உண்மை நிலவரம் தெரியும். துஷி சொல்வது போல் என்ன நடந்தது என்பதனை குறிப்பிட்டிருக்கலாம். அதுக்கப்பறம் எழுதுவதை குறைப்பீர்கள் என்றே நினைத்தேன்.. இதோ எச்சரிக்கைபதிவு... துணிச்சலுக்கு பாராட்டுக்கள்

500 பாலோவர்ஸ்களை பெற்றமைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)

Unknown said...
Best Blogger Tips

புகையை அடைத்து வைக்கமுடியாது நண்பா....எப்படியாவது வெளிவரும் நண்பா...அன்று வெட்கி தலைகுனிய வேண்டும் சிங்களனுக்கு உதவிய அனைவரும்!

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

அப்படி என்னதான் நடந்தது நிரூ???

நெத்தியடி பதிவு.

// புலிகள் இல்லா காட்டுக்கு நரிகள்தானே ராஜாக்கள் //
:)

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

//இன மானத்தை அற்ப சொத்து ஆசைக்காய் விற்று
இன்றும் நீ அடிமை போல் கால் நக்கி பிழைப்பது தான் உன் இயல்பா? /
கொந்தளிப்பான வரிகள்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails