Tuesday, October 25, 2011

திண்டிவனத்தில் சீரழிக்க நினைத்தவனை மண்டியிட வைத்த பெண்!

திண்டிவனம் அருகே தீராத காதலோடு
தேவதையை எதிர்பார்த்து நின்றார் கங்காணி
கொண்ட கொள்கை என்னவோ கொளுத்த 
ஹன்சிகா போல் உடல் வாகு
கொண்ட பிகர் தனை பார்த்து
காதல் உரைத்து; அவள் மறுத்தால்
மன்றாடி மங்கை காலில் விழுந்து
மனசிற்குள் நுழைந்து கொண்டாடி மகிழனுமாம்! 
ஏந்திழையாள் ஒருத்தி ஏடா கூடமாய்
எளியவன் விரித்த வலையில் மாட்டிடவே
சாந்தமாய் அவள் உடல் மேல்
சரசமாடி மகிழ்ந்திட ஆசை கொண்டு
தீந்தமிழ் தன்னில் தினமும் நூறு
தித்திக்கும் SMS அனுப்பி மடக்கினார்!
மாந் தோப்பு காத்திருக்கு - மச்சினியே
மன்னவனை காண நீயும் வந்திடென
வேந்தனாய் கங்காணி த(ன்)னை நினைத்து
வேள்வியை நடாத்திட நாட் குறித்தார்!

வந்தாளாம் அமலா! மாந் தோப்பினுள்
வடிவான சேலையுடன் நுழைந்தாளாம்
செந்தாளம் பூ ஒன்றை கொண்டையிலே
சொருகி தானுமோர் தமிழ் மாதென
மந்தாரம் நிறைந்திருந்த மாலை வேளை
மன்னவனுக்கு உரைத்து நின்றாளாம் - மங்கை!

அந்தாதி படித்தேன்! ஆசை கூட்டும்
அழகான இலக்கியங்கள் படித்தேன் - உன்
சந்தனத்து மேனி தெரிய கவர்ச்சியூட்டும்
சல்வார் உடை அணிவாய் என்றிருந்தேன்!
நொந்து போக வைத்திட்டியே பாவி!!!
நோக்கு கவர்ச்சி உடை தெரியாதா?
வெந்துமே கோபத்தால் குமுறினார் கங்காணி
வேட்கையை தீர்க்க முடியலையே விம்மினார்!

வண்டாடும் சோலைக்குள் வந்த பெண்ணே!
வாவேனடி செல்லம்; ஆசை தீர 
கொண்டாடி மகிழ்வோம்! கொடும் நோயால்
திண்டாடி வருந்துவதை விடுத்து; தினமும்
தேவதையே உன் உடலை பருகத் தா!
அன்றாடம் நான் அழைக்கும் போதெல்லாம்
அடியேனின் மடி மீது தவழ வா!
நன்றாக இருக்கும் இவ் விளையாட்டு
நான் தாலி கட்டி- கலியாண
கொண்டாட்டம் வைப்பேன் - என சொன்ன
கங்காணி மேல் காறி உமிழ்ந்தாள் - காலால் உதைத்தாள்!

கங்காணி தடுத்தார்! கன்னியே கோபம் ஏன்?
காதலில் ஒரு விளையாட்டு இது அல்லவா?
அங்கம் துடிக்கையில் தங்கம் நீ அருகே
ஆசையை தூண்டுகையில் அணைப்பது தவறாகுமா?
பங்கம் நேராது எம் உறவுக்கு! நீ போர்த்தியிருக்கும்
தங்கச் சரிகை மீது சத்தியம்! வாடி
செங்கமலர் சிலையே! செம் மொழியே என
செந் நிற மேனியாளை அணைக்க துடித்தார்!
வங்க கடலாய் பொங்கி எழுந்த அமலாவோ
வசைச் சொற்களை அவர் மேல் பொழிந்தாள்!

அப்பாவி ஆண் நான்! ஆசை கொண்டேன்
அன்பே நீ உள்ளாய் என அகம் மகிழ்ந்தேன்!
தப்புத் தான் என்றாலும் தாலியினை மறந்திடுவோம்!
அப்பன் தான் தொல்லையெனில் அமெரிக்கா சென்றிடுவோம்!
முப்பாலும் கற்காது மூன்றாம் பால் கற்றதனால் எனக்குள்
முற்றியது இந் நோய்! மருந்தாக நீ வேண்டும்!
தப்பாக பிதற்றினார் கங்காணி! தெம்பாக அமலா
தமிழ்ப் பெண்ணாய் ஓர் கேள்வி கேட்டாள்! 
என்னை என்ன இக் கால விடயம் அறியாத
எளிய பெண் எனவா நினைத்து விட்டாய்?
உன்னைப் போல் பலரை பார்த்தவள் நானடா!
உள்ளத்தை தொட்டு சொல்லு! உன்னிடம்
என்னை வைத்து பார்க்க ஏதும் தொழில் உண்டோ??

வேலையற்று வெட்டியாய் ரோட்டில் நின்று
வலை வீசி பெண்களை மடக்கும் உமக்கு
நாளையொரு பாடம் கற்பிப்பேன்! போலீஸில்
காலமெல்லாம் கம்பி எண்ண வைப்பேன்! 
வேதனையில் உரைக்கவில்லை! பொறுத்திருந்து பார்!
தேவைதை புறப்பட்டாள்! தேனாம்பேட்டையினை அடைந்தாள்!

அனுப்பிய SMS அத்தனையும் சாட்சியாக
ஆசையில் துடித்த கங்காணி மேனியின்
கணுக்களோ அச்சத்தில் துடித்து வாட
கன்னியோ தான் துணிந்தவள் என
மனுப் போட்டாள்! வெற்றி பெற்றாள்!

வசமாய் வலையில் விழ வைத்தாள் அமலா!
வாழ்க்கை பாடம் உணர வைத்தாள் புதுரகமாய்!
வலை விரிப்போருக்கு சேதி சொன்னாள் இந் நாளிலே!
சிலை வைக்கா தெய்வமாய் வாழ்கிறாள் திண்டிவனத்திலே!

பிற் குறிப்பு: திண்டிவனத்தில் இவ் வருடம் இடம் பெற்ற காதலித்து செக்ஸ் டாச்சர் கொடுத்து பின்னர் போலீஸிடம் அகப்பட்டு தற்போது ஜெயிலில் உள்ள ஆடவனைப் பற்றிய பத்திரிகைச் செய்தியினை இணையத்தில் படிக்க நேர்ந்தது. அச் செய்தியின் பிரதிபலிப்புத் தான் இக் கவிதை.
*********************************************************************************************************************
இலங்கைத் தமிழ்ப் பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக பதிவர்கள் இணைந்து யாழ்ப்பாணத்தில் "யாழ்ப்பாணம்" எனும் பெயர் கொண்ட குறும்படம் ஒன்றினைத் தயாரிக்கின்றார்கள். இக் குறும்படத்திற்கான ஆரம்ப வேலைகள், படப்பிடிப்பு முதலியன இன்றைய தினம் 24.10.2011 அன்று யாழ் நகரில் இடம் பெற்றது. தீபாவளிப் பண்டிகையினை முன்னிட்டு சன நெரிசல் அதிகமகா காணப்பட்ட போதும் பதிவர்கள் விறு விறுப்புடன் மக்கள் வெள்ளத்தினைப் பற்றி வெட்கப்படாது படப் பிடிப்பில் ஈடுபட்டு முதற் கட்டப் படப் பிடிப்பினை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

இக் குறும்படத்தில் பங்கேற்போர் யார் யார் என்று வெளியே சொல்ல இப்போது வெட்கம் என்பதால் படம் வெளிவரும் நாளன்று தான் குறும்படத்தில் பங்கு பற்றுவோர் பற்றிய விபரங்களை வெளியிடுவார்களாம்.
ஸோ...இப்போ குறும்படத்தின் ட்ரெயிலரினைப் பார்த்து மகிழ இங்கே கிளிக் பண்ணுங்க:
யாழ்ப்பாணம் படப்பிடிப்புக் குழுவினரின் இம் முயற்சி வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்!
*************************************************************************************************************************
அன்பிற்குரிய உறவுகளே!
நாற்று வலைப் பதிவு வாசகர்கள், நண்பர்கள். பின்னூட்டவாதிகள், மற்றும் ஒவ்வோர் பதிவிற்கும் பேராதரவு நல்கும் வலையுலகச் சொந்தங்கள், திரட்டிகளின் உரிமையாளர்கள் அனைவருக்கும் இனிய இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் அகம் மகிழ்கின்றேன்!

100 Comments:

Anonymous said...
Best Blogger Tips

கவித.. கவித...

Anonymous said...
Best Blogger Tips

உங்களுக்கும், உங்கள் மனைவி பிள்ளை குட்டிகளுக்கும் இனிய தீபத்திருநாள் நல வாழ்த்துக்கள் ))

பிஞ்சு ஞானவல்லி அதிரா:) said...
Best Blogger Tips

நான் தான் 1ஸ்ட்டென ஓடிவந்தேன்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), நில்லுங்க படிச்சிட்டுச் சொல்றேன்.

பிஞ்சு ஞானவல்லி அதிரா:) said...
Best Blogger Tips

அடடா.. இதுவும் சூப்பர்... இண்டைக்கு லொக் எடுத்தாச்சூஊஊஊஊஊஊஊ:))). நாளைக்கு என்ன நடக்குதெனப் பார்ப்போம்:)).

பிஞ்சு ஞானவல்லி அதிரா:) said...
Best Blogger Tips

இக்கவிதை படித்ததும் எனக்கு என்பக்கத்தில் ஒரு கவிதை நினைவுக்கு வந்துது, நேரமுள்ளபோது நிட்சயம் படியுங்க நிரூபன்....

http://gokisha.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D...

பிஞ்சு ஞானவல்லி அதிரா:) said...
Best Blogger Tips

யாழ்ப்பாணம் என்ற பெயரைக் கேட்டதுமே ஓடோடிப்போய் ரெயிலர் பார்த்தேன்.... வெறும் எழுத்துக்கள் மட்டுமே இப்போ இருக்கு:((((.

முதலில் சொல்ல வேண்டியதைக் கடசியில் சொல்கிறேன்..... கதையைக் கவிதையாக வடித்த விதம் சூப்பர்.

Angel said...
Best Blogger Tips

கவிதை நல்லா இருக்கு .ட்ரைலர் பார்த்தேன் அட்டகாசமா இருக்கு .
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே!

சம்பத்குமார் said...
Best Blogger Tips

காலை வணக்கங்கள் சகோ..

அருமையான கவிதை வடித்துள்ளீர்

குறும்படம் ரிலீஸ் என்றைக்கு..?

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்

மகேந்திரன் said...
Best Blogger Tips

வணக்கம் சகோ நிரூபன்,

காதலுக்கும் காமத்துக்குமான
இடைவெளியை பட்டவர்த்தனமாக
கவியாக்கியமை அருமை சகோ.
சாலையில் காணும் பெண்கள் எல்லாம்
படுக்கைக்கு வர வேண்டும் என
வெறிபிடித்து அலையும்
காமப் பேய்களுக்கான சவுக்கடி.

கண்ட செய்தியை இனிய கவியாக்கிய
நண்பரே, வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...
Best Blogger Tips

இது போல் எத்தனையோ கங்கானிகளும் இன்னும் நாட்டில் உலாவிக்கொண்டுதானிருக்கின்றனர்... அவர்களுக்கு இந்த கவிதை ஒரு பாடமாக இருக்கட்டும்... கவிதை வடிவமைத்த விதம் சூப்பர்.... யாழ்பாணம் குறும்படம் ட்ரைலர் பார்த்துவிட்டு வருகிறேன்...

மாய உலகம் said...
Best Blogger Tips

ட்ரைலரில் வரும் எழுத்துக்களும்.. இரவில் நிலவோடு பகிர்ந்த லட்சிய கனவுகள்... நன்பனின் துரோகம்.. போன்ற எழுத்துக்கள்... வாழ்க்கையில் நேர்ந்துவிட்ட ஒன்று என்பதால்.. குறும்படத்தை பார்க்க ஆவல் எழுகிறது... விரைவில் உங்களது தளத்தில் ஒளிபரப்பாகும் என்ற நம்பிக்கையுடன்..

கூடல் பாலா said...
Best Blogger Tips

ஒரு உண்மை சம்பவத்தை அருமையான கவிதை வடிவில் தந்துள்ளீர்கள் ...தலைப்பு நச்ச் !

மாய உலகம் said...
Best Blogger Tips

உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்... வாழ்த்துக்கள் பாஸ்.

K.s.s.Rajh said...
Best Blogger Tips

உண்மைச்சம்பவத்தை அழகான கவிதையாக தந்திருக்கிறீங்க

அப்பறம் குறும்பட டீமுக்கு வாழ்த்துக்கள் அவர்களின் முயற்சி வெற்றி பெற..

Unknown said...
Best Blogger Tips

அன்பு மகனே!
நலமா!

தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

கண்ட கண்ட செய்தியெல்லாம்
கவியாகும் இக் காலத்தில் கண்ட
செய்தியை கவியாக்கினீர் நன்று!

புலவர் சா இராமாநுசம்

ஆமினா said...
Best Blogger Tips

பாராட்டப்பட கூடிய பெண்

அழகிய பேக்ரவுண்ட் மியூசிக் உடனான நச் ட்ரைலர்.

தீபாவாளி வாழ்த்துக்கள் தம்பி

Unknown said...
Best Blogger Tips

மாப்ள கவிதை நல்லா இருக்குய்யா...அந்த குறும்பட ட்ரைலர் சூப்பர்...குறிப்பா இசை என்னோமோ பண்ணுது...இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

M.R said...
Best Blogger Tips

நல்ல சேதிதான் சொல்லியிருக்கா அந்த பெண் .

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Unknown said...
Best Blogger Tips

நிருபன் எப்படி இருக்கீங்க?
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

பாரதி கண்ட புதுமை பெண்

settaikkaran said...
Best Blogger Tips

ஒரு செய்தியை பிரமாதமான கவிதையால் சொல்லி அசத்தியிருக்கிறீர்கள் சகோ! வார்த்தைகளின் தேர்வு அற்புதமாய் இருக்கிறது.

settaikkaran said...
Best Blogger Tips

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நிரூபனை பேப்பர் படிக்க விடக்கூடாது, ஹி ஹி அதை வெச்சே பதிவு தேத்திட்டாரே>

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நிரூபா!!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Sankar Gurusamy said...
Best Blogger Tips

தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

http://anubhudhi.blogspot.com/

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

நிரூபன், நிரூபன் குடும்பத்தார் யாவருக்கும் நாஞ்சில்மனோ'வின் தீபாவளி வாழ்த்துக்கள்.......

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

சசிகுமார் said...
Best Blogger Tips

தங்களுக்கும் தங்கள் குடும்பதாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

Unknown said...
Best Blogger Tips

அருமை நிரூ

தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

கவித.. கவித...
//

நிஜமாவா சொல்லுறீங்க...

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

உங்களுக்கும், உங்கள் மனைவி பிள்ளை குட்டிகளுக்கும் இனிய தீபத்திருநாள் நல வாழ்த்துக்கள் ))
//

அடடா...கலியாணம் ஆகாமல் புள்ள பெத்துக்கலாமா...
சொல்லவேயில்ல.

ஹி...ஹி....

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
நான் தான் 1ஸ்ட்டென ஓடிவந்தேன்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), நில்லுங்க படிச்சிட்டுச் சொல்றேன்.
//

ஓ...வாங்க அக்கா...

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

அடடா.. இதுவும் சூப்பர்... இண்டைக்கு லொக் எடுத்தாச்சூஊஊஊஊஊஊஊ:))). நாளைக்கு என்ன நடக்குதெனப் பார்ப்போம்:)).
//

ஹி....ஹி...

சில வேளைகளில் லொக் போட வேண்டி வந்திடுமே...

அம்பாளடியாள் said...
Best Blogger Tips

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் சகோ .........
அழகிய கவிதையின்மூலம் ஓர் குறும்படமே பார்த்த உணர்வைத் தந்துள்ளீர்கள் அருமை !...
அத்துடன் யாழ் குறும்பட அமைப்பினருக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
பகிர்வுக்கு ........

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

இக்கவிதை படித்ததும் எனக்கு என்பக்கத்தில் ஒரு கவிதை நினைவுக்கு வந்துது, நேரமுள்ளபோது நிட்சயம் படியுங்க நிரூபன்....
//

படித்தேன் அக்கா,
கவிதையில் பூடகமாய் இரு பொருள் வரும் வண்ணம் எழுதியிருக்கிறீங்க.

நீங்கள் எடுத்துக் கொண்ட கருப் பொருளும், அதனை நாசூக்காய் சொல்லிய விதமும் அருமை.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

யாழ்ப்பாணம் என்ற பெயரைக் கேட்டதுமே ஓடோடிப்போய் ரெயிலர் பார்த்தேன்.... வெறும் எழுத்துக்கள் மட்டுமே இப்போ இருக்கு:((((.

முதலில் சொல்ல வேண்டியதைக் கடசியில் சொல்கிறேன்..... கதையைக் கவிதையாக வடித்த விதம் சூப்பர்.
//

நன்றி அக்கா.
நிச்சயம் நல்ல படத்தினை தருவார்கள் நண்பர்கள் என நினைக்கிறேன்,

பொறுத்திருந்து பார்ப்போம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@angelin
கவிதை நல்லா இருக்கு .ட்ரைலர் பார்த்தேன் அட்டகாசமா இருக்கு .
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.//

உங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@பிரெஞ்சுக்காரன்

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே!
//

நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@சம்பத்குமார்

குறும்படம் ரிலீஸ் என்றைக்கு..?
//

வெகு விரைவில் என்று நினைக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மகேந்திரன்
நன்றி மகேந்திரன் அண்ணா,
உங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சம்பத்குமார்
உங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,

நிரூபன் said...
Best Blogger Tips

@மாய உலகம்

இது போல் எத்தனையோ கங்கானிகளும் இன்னும் நாட்டில் உலாவிக்கொண்டுதானிருக்கின்றனர்... அவர்களுக்கு இந்த கவிதை ஒரு பாடமாக இருக்கட்டும்... கவிதை வடிவமைத்த விதம் சூப்பர்.... யாழ்பாணம் குறும்படம் ட்ரைலர் பார்த்துவிட்டு வருகிறேன்...
//

நன்றி மச்சி...

அவர்களுக்குப் பாடமாய் இருந்தால் சந்தோசமே...

நிரூபன் said...
Best Blogger Tips

@மாய உலகம்

ட்ரைலரில் வரும் எழுத்துக்களும்.. இரவில் நிலவோடு பகிர்ந்த லட்சிய கனவுகள்... நன்பனின் துரோகம்.. போன்ற எழுத்துக்கள்... வாழ்க்கையில் நேர்ந்துவிட்ட ஒன்று என்பதால்.. குறும்படத்தை பார்க்க ஆவல் எழுகிறது... விரைவில் உங்களது தளத்தில் ஒளிபரப்பாகும் என்ற நம்பிக்கையுடன்..
//

வெகு விரைவில் இக் குறும்படத்தை பகிர்கிறேன் பாஸ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@koodal bala

ஒரு உண்மை சம்பவத்தை அருமையான கவிதை வடிவில் தந்துள்ளீர்கள் ...தலைப்பு நச்ச் !
//

நன்றி அண்ணா.

நிரூபன் said...
Best Blogger Tips

@மாய உலகம்

உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்... வாழ்த்துக்கள் பாஸ்.
//

நன்றி பாஸ்..
உங்களுக்கும் என் உளம் கனிந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@புலவர் சா இராமாநுசம்

அன்பு மகனே!
நலமா!

தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

கண்ட கண்ட செய்தியெல்லாம்
கவியாகும் இக் காலத்தில் கண்ட
செய்தியை கவியாக்கினீர் நன்று!

புலவர் சா இராமாநுசம்
//

நன்றி ஐயா,
உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா

பாராட்டப்பட கூடிய பெண்

அழகிய பேக்ரவுண்ட் மியூசிக் உடனான நச் ட்ரைலர்.

தீபாவாளி வாழ்த்துக்கள் தம்பி
//

நன்றி அக்கா.
உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா.

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கியுலகம்

மாப்ள கவிதை நல்லா இருக்குய்யா...அந்த குறும்பட ட்ரைலர் சூப்பர்...குறிப்பா இசை என்னோமோ பண்ணுது...இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
//

நன்றி அண்ணே.

நிரூபன் said...
Best Blogger Tips

@M.R

நல்ல சேதிதான் சொல்லியிருக்கா அந்த பெண் .

தீபாவளி நல் வாழ்த்துக்கள்
//

உங்களுக்கும் வாழ்த்துக்கள் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@veedu

நிருபன் எப்படி இருக்கீங்க?
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

பாரதி கண்ட புதுமை பெண்
//

ஏதோ உங்க புண்ணியத்தில நல்லா இருக்கேன் பாஸ்..

உங்களுக்கும் வாழ்த்துக்கள் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

உண்மைச்சம்பவத்தை அழகான கவிதையாக தந்திருக்கிறீங்க

அப்பறம் குறும்பட டீமுக்கு வாழ்த்துக்கள் அவர்களின் முயற்சி வெற்றி பெற..
//

நன்றி பாஸ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@சேட்டைக்காரன்

ஒரு செய்தியை பிரமாதமான கவிதையால் சொல்லி அசத்தியிருக்கிறீர்கள் சகோ! வார்த்தைகளின் தேர்வு அற்புதமாய் இருக்கிறது.
//

நன்றி சகோதரம்.

உங்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

நிரூபனை பேப்பர் படிக்க விடக்கூடாது, ஹி ஹி அதை வெச்சே பதிவு தேத்திட்டாரே>
//
ஹி....ஹி..

என்ன பண்றது பாஸ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

நிரூபா!!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
//

நன்றி பாஸ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@Sankar Gurusamy

தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
//

நன்றி பாஸ்>

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

நிரூபன், நிரூபன் குடும்பத்தார் யாவருக்கும் நாஞ்சில்மனோ'வின் தீபாவளி வாழ்த்துக்கள்.......
//
அண்ணே உங்களுக்கும் என் உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!

உங்களுக்கும் வாழ்த்துக்கள் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்

தங்களுக்கும் தங்கள் குடும்பதாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....
//

உங்களுக்கும் வாழ்த்துக்கள் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜ.ரா.ரமேஷ் பாபு

அருமை நிரூ

தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
//

உங்களுக்கும் வாழ்த்துக்கள் பாஸ்

rajamelaiyur said...
Best Blogger Tips

தீபாவளி வாழ்த்துகள்

rajamelaiyur said...
Best Blogger Tips

தீபாவளி வாழ்த்துகள்

இன்று என் வலையில்
இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.

F.NIHAZA said...
Best Blogger Tips

பெண்கள் துணிந்தால் நாட்டில் பாதிப் பிரச்சனை தீர்ந்தாற்போலத்தான்....
கவிதை...யதார்த்தம்...மிக்க அழகாய் இருக்கிறது நிரூபன்....

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பாளடியாள்
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் சகோ .........
அழகிய கவிதையின்மூலம் ஓர் குறும்படமே பார்த்த உணர்வைத் தந்துள்ளீர்கள் அருமை !...
அத்துடன் யாழ் குறும்பட அமைப்பினருக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
பகிர்வுக்கு .....//

உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா.
நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@"என் ராஜபாட்டை"- ராஜா

தீபாவளி வாழ்த்துகள்
//

வாழ்த்துக்கள் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@F.NIHAZA

பெண்கள் துணிந்தால் நாட்டில் பாதிப் பிரச்சனை தீர்ந்தாற்போலத்தான்....
கவிதை...யதார்த்தம்...மிக்க அழகாய் இருக்கிறது நிரூபன்....

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
//

நன்றி அக்கா.
உங்களுக்கும் என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்!

கோகுல் said...
Best Blogger Tips

இவர் தான் பாரதி கண்ட புதுமைப்பெண்னோ?
//
மனதில் உறுதியுடன்
நிமிர்ந்து போராடிய இப்பெண்ணைபோல்
விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும்.
முகம் பாரா நட்பு,ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் தெளிந்த சிந்தனைகள் நிச்சயம் பாராட்டத்தக்கது.
ஆண்கள் போகப்பொருளாக பெண்களை நினைப்பது குறையும்!

கோகுல் said...
Best Blogger Tips

பாஸ்,வார்தைப்பிரயோகங்கள்
வியக்க வைக்கின்றன!
வாழ்த்துக்கள்!

செங்கோவி said...
Best Blogger Tips

நையாண்டிக் கவிதை சூப்பர்யா.

கோகுல் said...
Best Blogger Tips

இனிய நட்புக்கள்,நேசமிகு உறவுகள் அனைவருக்கும்
இனிய தீப
ஓளித்திருநாள் வாழ்த்துக்கள்!

செங்கோவி said...
Best Blogger Tips

காமுகனின் டவுசரைக் கழட்டிய பெண் - அப்ப்டீன்னு தலைப்பு வச்சிருக்க வேண்டியது தானே?

செங்கோவி said...
Best Blogger Tips

//கந்தசாமி. said...
உங்களுக்கும், உங்கள் மனைவி பிள்ளை குட்டிகளுக்கும் இனிய தீபத்திருநாள் நல வாழ்த்துக்கள் ))//

இது எப்போய்யா நடந்துச்சு?

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

நிருபன் சாருக்கு வணக்கம்,

இனிய தீபாவெளி வாழ்த்துக்கள்.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

ஒரு அருமையான பதிவு. உங்கள் கவிநயம் மெய் சிலிர்க்க வைக்கிறது, அதுவும் குறிப்பாக
வண்டாடும், கொண்டாடி, திண்டாடி என விரியும் வரிகள். நல்லாவேதான் டவுசர கலட்டியிருக்கு அந்த பொண்ணு..

SURYAJEEVA said...
Best Blogger Tips

யாழ்ப்பாணம் குறும்படத்தை காண ஆவலுடன் உள்ளேன், வெளியிட்ட பிறகு தெரிவிக்கவும்

காந்தி பனங்கூர் said...
Best Blogger Tips

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.. அருமையான அந்த கவிதை நிய வாழ்கையை சொல்லிப்போகின்றது அந்தப்பெண் போற்றுதலுக்குறியவர் இப்படி எல்லா பெண்களும் இருந்தால் காதல் என்னும் போர்வையில் காமத்தை நாடும் ஆண்கள் கட்டாயம் திருந்துவார்கள்.. அந்த சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்..

காட்டான் said...
Best Blogger Tips

யாரப்பா அந்த குறும்படத்த எடுப்பது மதி சுதா,மதுரன்,நிரூபன்...!!!??????

காட்டான் said...
Best Blogger Tips

நானும் பொடியங்களின் யாழ்ப்பாணம் குறும்படத்தை காண ஆவலுடன் உள்ளேன்.. தயாரிப்பு நிரூபன் குழுவினர்?????????????????? நாற்று குழுமம்?????????????????????

காட்டான் said...
Best Blogger Tips

அட கந்தசாமிக்கும் உண்மை தெரிஞ்சுபோச்சா..??
சரி நிரூபன் என்ர தீபாவளி வாழ்த்துல உங்க மனைவி பிள்ளைகளையும் சேர்த்துக்கோங்க...!!!!!

தனிமரம் said...
Best Blogger Tips

ஜொல்லு மன்னர்களுக்கு சாட்டையடிக்கவிதை சூப்பர்.
படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் மதுரன்,மதிசுதா, தெரியும்  மற்றவர்களில் நிரூபனுமா???

தனிமரம் said...
Best Blogger Tips

நிரூபனுக்கும் உங்கள் குடும்ப உறவுகளுக்கும் இனிய தீபத் திருநாள் தீபாவளி வாழ்த்துக்கள் முன் கூட்டியே தெரிவித்துக் கொள்வது 
தனிமரம் நேசன்.

Avargal Unmaigal said...
Best Blogger Tips

இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

shanmugavel said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்,

எப்போ திண்டிவனம் வந்தீங்க!

//வேலையற்று வெட்டியாய் ரோட்டில் நின்று
வலை வீசி பெண்களை மடக்கும் உமக்கு
நாளையொரு பாடம் கற்பிப்பேன்! போலீஸில்
காலமெல்லாம் கம்பி எண்ண வைப்பேன்!
வேதனையில் உரைக்கவில்லை! பொறுத்திருந்து பார்!//

இப்போ தெளிவா இருக்காங்க! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் சகோ!

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

பாரதியின் புதுமைப் பெண் பற்றி நல்ல கவிதை.

நிரூபன் said...
Best Blogger Tips

@கோகுல்

மனதில் உறுதியுடன்
நிமிர்ந்து போராடிய இப்பெண்ணைபோல்
விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும்.
முகம் பாரா நட்பு,ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் தெளிந்த சிந்தனைகள் நிச்சயம் பாராட்டத்தக்கது.
ஆண்கள் போகப்பொருளாக பெண்களை நினைப்பது குறையும்!
//

நல்ல கருத்து கோகுல்.

மிக்க நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@கோகுல்
பாஸ்,வார்தைப்பிரயோகங்கள்
வியக்க வைக்கின்றன!
வாழ்த்துக்கள்!//

நன்றி பாஸ்..
ஏதோ என்னால முடிஞ்சதை எழுதுறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

நையாண்டிக் கவிதை சூப்பர்யா.
//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கோகுல்

இனிய நட்புக்கள்,நேசமிகு உறவுகள் அனைவருக்கும்
இனிய தீப
ஓளித்திருநாள் வாழ்த்துக்கள்!
//
உங்களுக்கும் வாழ்த்துக்கள் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

காமுகனின் டவுசரைக் கழட்டிய பெண் - அப்ப்டீன்னு தலைப்பு வச்சிருக்க வேண்டியது தானே?
//

வெளங்கிரும் பாஸ்..
ஏன் நான் தானே திருந்தி நல்லா இருக்கனும் என்று நினைச்சிருக்கேன்.

விடமாட்டீங்க போலிருக்கே.

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

காமுகனின் டவுசரைக் கழட்டிய பெண் - அப்ப்டீன்னு தலைப்பு வச்சிருக்க வேண்டியது தானே?
//

வெளங்கிரும் பாஸ்..
ஏன் நான் தானே திருந்தி நல்லா இருக்கனும் என்று நினைச்சிருக்கேன்.

விடமாட்டீங்க போலிருக்கே.

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

//கந்தசாமி. said...
உங்களுக்கும், உங்கள் மனைவி பிள்ளை குட்டிகளுக்கும் இனிய தீபத்திருநாள் நல வாழ்த்துக்கள் ))//

இது எப்போய்யா நடந்துச்சு?
//

ஆமா ஏதோ மாத்திரை விற்கிறாங்களாம்..
கலியாணமாகமலே குழந்த பெத்துக்க மாதிரி;-))

அதால நடந்திட்டு போல...
ஹே...ஹே...

நிரூபன் said...
Best Blogger Tips

@Dr. Butti Paul

நிருபன் சாருக்கு வணக்கம்,

இனிய தீபாவெளி வாழ்த்துக்கள்.
//

உங்களுக்கும் வாழ்த்துக்கள் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Dr. Butti Paul

நிருபன் சாருக்கு வணக்கம்,

இனிய தீபாவெளி வாழ்த்துக்கள்.
//

ஏதோ என்னால முடிஞ்சதை எழுதியிருக்கேன் பாஸ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@suryajeeva

யாழ்ப்பாணம் குறும்படத்தை காண ஆவலுடன் உள்ளேன், வெளியிட்ட பிறகு தெரிவிக்கவும்
//

கண்டிப்பாக சொல்கிறேன் பாஸ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@காந்தி பனங்கூர்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ
//

நன்றி பாஸ்..

உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

வணக்கம் நிரூபன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.. அருமையான அந்த கவிதை நிய வாழ்கையை சொல்லிப்போகின்றது அந்தப்பெண் போற்றுதலுக்குறியவர் இப்படி எல்லா பெண்களும் இருந்தால் காதல் என்னும் போர்வையில் காமத்தை நாடும் ஆண்கள் கட்டாயம் திருந்துவார்கள்.. அந்த சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்..
//

உங்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணே.
நன்றி அண்ணா.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

நானும் பொடியங்களின் யாழ்ப்பாணம் குறும்படத்தை காண ஆவலுடன் உள்ளேன்.. தயாரிப்பு நிரூபன் குழுவினர்?????????????????? நாற்று குழுமம்?????????????????????
//

நான் அந்தப் படத்தில இல்லை அண்ணே..

வெகு விரைவில் அனைத்து விபரங்களையும் நண்பர்களிடமிருந்து பெற்று பதிவாக எழுதுகின்றேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

அட கந்தசாமிக்கும் உண்மை தெரிஞ்சுபோச்சா..??
சரி நிரூபன் என்ர தீபாவளி வாழ்த்துல உங்க மனைவி பிள்ளைகளையும் சேர்த்துக்கோங்க...!!!!!
//

ஹே...ஹே...

இது ஓவர் லொள்ளு அண்ணே.

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

ஜொல்லு மன்னர்களுக்கு சாட்டையடிக்கவிதை சூப்பர்.
படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் மதுரன்,மதிசுதா, தெரியும் மற்றவர்களில் நிரூபனுமா???
//

அண்ணே...நான் அந்தப் படத்தில நடிக்கலை....

நன்றி பாஸ்...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இன்பத் தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

! சிவகுமார் ! said...
Best Blogger Tips

யாழ்ப்பாணம்...காத்திருக்கிறேன். அநேகமாக நீங்கள்தான் இயக்குனர் என்று நினைக்கிறேன்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails